சென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்களின் பட்டியல்
சென்னை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
சென்னை நகரில் பல பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன.
பெரிய கோவில்கள் பட்டியல்
தொகுபழமை வாய்ந்த கோவில்கள்
[1]பிற்கால கோவில்கள்
தொகுஆண்டு (பொ.ஊ.) | இடம் | பெயர் |
---|---|---|
1200 | வளசரவாக்கம் | அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில் |
1500 | நுங்கம்பாக்கம் | பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் |
1500 | நுங்கம்பாக்கம் | அகத்தீசுவரர் கோயில் |
1673 | பூங்கா நகர் | கந்தசுவாமி கோயில் |
18ம் நூற்றாண்டு | கொசப்பேட்டை | கந்தசுவாமி கோயில் |
1700 | ராயபுரம் | அங்காள பரமேஸ்வரி கோயில் |
1717 | மண்ணடி | செங்கழுநீர் பிள்ளையார் கோயில் |
1734 | சிந்தாதிரிப்பேட்டை | ஆதிபுரீஸ்வரர் கோவில் |
1735 | ஜார்ஜ் டவுன் | ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில் |
1762 | பாரிமுனை | சென்னகேசவப் பெருமாள் கோயில் |
1640 | பாரிமுனை | காளிகாம்பாள் கோவில் |
1779 | தண்டையார்பேட்டை | அருணாச்சலேசுவரர் கோயில் |
1787 | மண்ணடி | கிருஷ்ணன் கோயில் |
19ம் நூற்றாண்டு | அயனாவரம் | அயனாவரம் காசி விசுவநாதர் கோவில் |
1800 | காலடிபேட்டை | கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் |
1806 | திருவொற்றியூர் | அகஸ்தீஸ்வரர் கோயில் |
1806 | ஜார்ஜ் டவுன் | காசி விசுவநாதர் கோயில் |
1850 | மேற்கு மாம்பலம் | கோதண்டராமர் கோயில் |
1880 | வடபழனி | வடபழனி ஆண்டவர் கோவில் |
1900 | நங்கநல்லூர் | அர்த்தநாரீஸ்வரர் கோயில் |
நங்கநல்லூர் | ஆஞ்சநேயர் கோயில்[2] | |
2012 | ஈஞ்சம்பாக்கம் | இஸ்கான் கோயில் |
இவற்றையும் காண்க
தொகுதகவல் மூலம்
தொகு- ↑ Madras: Tracing the growth of the city since 1639 (Book) - K.R.A.Narasiah. Page 254-255. First publication 2008. Publisher: Oxygen Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-789-8
- ↑ Madras: Tracing the growth of the city since 1639 (Book) - K.R.A.Narasiah. Page 255-256. First publication 2008. Publisher: Oxygen Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-789-8