சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

தமிழக அரசு திரைப்பட விருதுகள் (சிறந்த இயக்குநர்) என்பது சிறப்பான தமிழ்த் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் வழங்கப்படும் விருதாகும்.

விருதை வென்றவர்கள் தொகு

சுட்டிகள்
சுட்டி
*
அந்த ஆண்டில் விருது வழங்கப்படாததை குறிக்கும்
விருது பெற்றவர்களும் திரைப்படமும்
ஆண்டு விருது பெற்றவர் திரைப்படம்
1967 சி. என். சண்முகம் கற்பூரம்
1968 கிருஷ்ணன் - பஞ்சு உயர்ந்த மனிதன்
1969 பி. நீலகண்டன் மாட்டுக்கார வேலன்
1970 பி. மாதவன் நிலவே நீ சாட்சி
1971 விருது வழங்கப்படவில்லை
1972 விருது வழங்கப்படவில்லை
1973 விருது வழங்கப்படவில்லை
1974 விருது வழங்கப்படவில்லை
1975 விருது வழங்கப்படவில்லை
1976 விருது வழங்கப்படவில்லை
1977 பாரதிராஜா 16 வயதினிலே
1978 துரை ஒரு வீடு ஒரு உலகம்
1979 எஸ். பி. முத்துராமன் ஆறிலிருந்து அறுபது வரை
1980 கே. பாலசந்தர் வறுமையின் நிறம் சிவப்பு
1981 பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை
1982 முக்தா சீனிவாசன் பரிட்சைக்கு நேரமாச்சு
1983 விருது வழங்கப்படவில்லை
1984 விருது வழங்கப்படவில்லை
1985 விருது வழங்கப்படவில்லை
1986 விருது வழங்கப்படவில்லை
1987 விருது வழங்கப்படவில்லை
1988 பி. ஆர். தேவராஜ் செந்தூரப்பூவே
1989 கே. பாலசந்தர் புதுப்புது அர்த்தங்கள்
1990 விக்ரமன் புது வசந்தம்
1991 பி. வாசு சின்னத் தம்பி
1992 மணிரத்னம் ரோஜா
1993 சங்கர் ஜென்டில்மேன்
1994 கே. எஸ். ரவிக்குமார் நாட்டாமை
1995 வசந்த் ஆசை
1996 அகத்தியன் காதல் கோட்டை
1997 விக்ரமன்
சேரன்
சூர்யவம்சம்
பொற்காலம்
1998 பார்த்திபன் ஹவுஸ்புல்
1999 பாலா சேது
2000 விக்ரமன்[1] வானத்தைப் போல
2001 சுசி கணேசன்[1] விரும்புகிறேன்
2002 மணிரத்னம்[1] கன்னத்தில் முத்தமிட்டால்
2003 கரு பழனியப்பன்[2] பார்த்திபன் கனவு
2004 சேரன்[2] ஆட்டோகிராப்
2005 சங்கர்[3] அந்நியன்
2006 திருமுருகன்[4] எம் மகன்
2007 தங்கர் பச்சான்[5] பள்ளிக்கூடம்
2008 ராதா மோகன்[5] அபியும் நானும்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 2004-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041024060415/http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html. பார்த்த நாள்: 2009-10-19. 
  2. 2.0 2.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2006-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060218164138/http://www.cinesouth.com/masala/hotnews/new/13022006-1.shtml. பார்த்த நாள்: 2009-10-20. 
  3. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2007-09-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070911141539/http://www.cinesouth.com/masala/hotnews/new/07092007-1.shtml. பார்த்த நாள்: 2009-10-20. 
  4. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 2007-09-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070908230828/http://www.indiaglitz.com/channels/tamil/article/33425.html. பார்த்த நாள்: 2009-07-05. 
  5. 5.0 5.1 "Rajini, Kamal win best actor awards". Chennai, India: The Hindu. 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.