தமிழ்நாட்டினர்

தமிழ்நாட்டினர் அல்லது தமிழகத்தவர் என்ற சொல், இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒன்றான தமிழ்நாடு என்ற மாநிலத்தில் வாழும் மற்றும் வாழ்ந்த மக்களை குறிப்பதாகும். மேலும் தமிழ்நாட்டினர் என்பது, தமிழ்நாட்டில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட பெருவாரியான தமிழர்களையும் மற்றும் மாற்று  மொழிகளை (தெலுங்கு , உருது, கன்னடம், மலையாளம், போன்றன ) தாய்மொழியாகக் கொண்ட பிற மொழி மக்களையும் ஒன்றிணைத்து சுட்டிக்காட்ட உதவுகிறது.

இந்திய விடுதலை இயக்கம், கல்வி, கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம், அரசியல், ஆன்மிகம், சமயம், பொதுத் தொண்டு, திரைப்படத்துறை, பேச்சாற்றல், அறிவியல், மகளிர் முன்னேற்றம், விளையாட்டு, அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகள் போன்றவற்றில் புகழ் பெற்ற தமிழ்நாட்டினரின் பட்டியல்கள் இங்கு தரப்பட்டு உள்ளன.

(இந்தப் பட்டியலை மேலும் விரிவாக்கம் செய்யலாம்)

கல்வி தொகு

தொழில் துறை தொகு

கலை தொகு

இலக்கியம் தொகு

இசை தொகு

நாடகம் தொகு

அரசியல் தொகு

ஆன்மீகம் தொகு

சமயம் தொகு

சமுகப் பணி தொகு

அறிவியல் தொகு

திரைப்படக்கலை தொகு

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தொகு

திரைப்பட இயக்குனர்கள் தொகு

இசை இயக்குனர்கள் தொகு

நடிகர்கள் தொகு

நடிகைகள் தொகு

திரைப்பட பாடலாசிரியர்கள் தொகு

திரைப்பட பிண்ணனி பாடகர்கள் தொகு

மகளிர் முன்னேற்றம் தொகு

விளையாட்டு தொகு

அரசுத்துறைகள் தொகு

பிற துறைகளில் தொகு

மனவளக் கலை தொகு

ஓவியக் கலை தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டினர்&oldid=3818592" இலிருந்து மீள்விக்கப்பட்டது