மக்கள்தொகை அடிப்படையில் இந்திய நகரங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(மக்கள்தொகை மிகுந்த இந்திய நகரங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.[1][2]; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பட்டியல்

தொகு
 
1. மும்பை (பம்பாய்)
 
2. தில்லி
 
3. கொல்கத்தா (கல்கத்தா)
 
4. சென்னை (மதராசு)
 
5. பெங்களூரு (பெங்களூர்)
 
11. ஜெய்ப்பூர்
 
12. லக்னோ
வரிசைஎண் பெருநகர் பகுதி மாநிலம்/ஆட்சிப்பகுதி 2010 மதிப்பீடு[3]
1 மும்பை பெருநகர் மகாராட்டிரம் 21,900,967
2 தில்லி தில்லி 18,916,890
3 கொல்கத்தா பெருநகர் மேற்கு வங்காளம் 15,644,040
4 சென்னை பெருநகர் தமிழ்நாடு 7,413,779
5 பெங்களூரு கர்நாடகம் 6,562,408
6 ஐதராபாத் ஆந்திரப் பிரதேசம் 6,383,850
7 புனே மகாராட்டிரம் 5,518,688
8 அகமதாபாத் குசராத் 5,413,622
9 கான்பூர் உத்தரப் பிரதேசம் 3,627,313
10 சூரத் குசராத் 3,244,328
11 ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 3,210,570
12 லக்னோ உத்தரப் பிரதேசம் 3,089,651
13 பாட்னா பீகார் 2,803,131
14 நாக்பூர் மகாராட்டிரம் 2,390,179
15 இந்தோர் மத்தியப் பிரதேசம் 2,167,460
16 மீரட் உத்தரப் பிரதேசம் 2,086,194
17 நாசிக் மகாராட்டிரம் 1,832,195
18 போபால் மத்தியப் பிரதேசம் 1,790,574
19 சேலம் தமிழ்நாடு 1,746,681
20 லூதியானா பஞ்சாப் 1,740,247
21 ஆக்ரா உத்தரப் பிரதேசம் 1,727,275
22 வதோதரா குசராத் 1,722,172
23 புவனேசுவர் ஒரிசா 1,696,807
24 கோயம்புத்தூர் தமிழ்நாடு 1,668,670
25 ராஜ்கோட் குசராத் 1,581,498
26 கொச்சி கேரளா 1,564,089
27 விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 1,534,162
28 வாரணாசி உத்தரப் பிரதேசம் 1,532,457
29 மதுரை தமிழ்நாடு 1,378,599
30 ஆசன்சோல் மேற்கு வங்காளம் 1,347,152
31 அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1,301,931
32 மைசூர் கர்நாடகம் 1,299,026
33 ஜபல்பூர் மத்தியப் பிரதேசம் 1,289,208
34 ஜம்சேத்பூர் ஜார்க்கண்ட் 1,271,441
35 அவுரங்கபாத் மகாராட்டிரம் 1,238,523
36 அம்ரித்சர் பஞ்சாப் 1,232,286
37 தன்பாத் ஜார்க்கண்ட் 1,228,229
38 விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் 1,166,832
39 சோலாப்பூர் மகாராட்டிரம் 1,163,734
40 பிலாய் சத்தீஸ்கர் 1,130,896
41 ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் 1,120,910
42 ராஞ்சி ஜார்க்கண்ட் 1,093,610
43 திருவனந்தபுரம் கேரளா 1,067,861
44 சண்டிகர் சண்டிகர் 1,064,711
45 குவஹாத்தி அசாம் 1,063,756
46 கோழிக்கோடு கேரளா 1,015,681
47 ஜோத்பூர் ராஜஸ்தான் 1,004,484
48 குவாலியர் மத்தியப் பிரதேசம் 1,002,697
49 ஜலந்தர் பஞ்சாப் 983,608
50 திருச்சிராப்பள்ளி தமிழ் நாடு 977,558
51 பரேலி உத்தரப் பிரதேசம் 916,101
52 ஹுப்ளி-தர்வாத் கர்நாடகம் 904,916
53 அலிகார் உத்தரப் பிரதேசம் 869,941
54 கோட்டா ராஜஸ்தான் 837,864
55 மொரதாபாத் உத்தரப் பிரதேசம் 828,506
56 ராய்ப்பூர் சத்தீஸ்கர் 806,925
57 தேராதூன் உத்தரகண்ட் 778,593
58 கோரக்பூர் உத்தரப் பிரதேசம் 730,486
59 ஜம்மு ஜம்மு காஷ்மீர் 701,196
60 அமராவதி மகாராட்டிரம் 674,673
61 வாரங்கல் ஆந்திரப் பிரதேசம் 666,056
62 ஜாம்நகர் குஜராத் 644,445
63 பிகானேர் ராஜஸ்தான் 636,423
64 சாங்கலி மகாராட்டிரம் 634,055
65 திருப்பூர் தமிழ் நாடு 626,356
66 பாவ்நகர் குஜராத் 623,543
67 மங்களூர் கர்நாடகம் 621,478
68 அஜ்மீர் ராஜஸ்தான் 613,293
69 பொகாரோ ஜார்க்கண்ட் 612,313
70 பெல்காம் கர்நாடகம் 584,177
71 புதுச்சேரி புதுச்சேரி 583,576
72 சிலிகுரி மேற்கு வங்காளம் 579,821
73 கண்ணூர் கேரளா 574,876
74 கோலாப்பூர் மகாராட்டிரம் 574,159
75 நான்தேட் மகாராட்டிரம் 559,268
76 ரூர்கேலா ஒரிசா 558,855
77 துர்காபூர் மேற்கு வங்காளம் 549,283
78 குல்பர்கா கர்நாடகம் 547,526
79 குண்டூர் ஆந்திரப் பிரதேசம் 544,712
80 ஜான்சி உத்தரப் பிரதேசம் 534,609
81 சகாரன்பூர் உத்தரப் பிரதேசம் 528,572
82 கரக்பூர் மேற்கு வங்காளம் 518,905
83 கயா பீகார் 518,082
84 ஜல்கான் மகாராட்டிரம் 515,985
85 மதுரா உத்தரப் பிரதேசம் 510,047
86 கொல்லம் கேரளா 508,656
87 கோர்பா சத்தீஸ்கர் 501,568
88 பிரோசாபாத் உத்தரப் பிரதேசம் 498,758
89 திருநெல்வேலி தமிழ் நாடு 498,054
90 உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம் 496,976
91 அகமத்நகர் மகாராட்டிரம் 491,236
92 நெல்லூர் ஆந்திரப் பிரதேசம் 484,666
93 ராமகுண்டம் ஆந்திரப் பிரதேசம் 473,796
94 ராஜமுந்திரி ஆந்திரப் பிரதேசம் 471,210
95 மாலேகான் மகாராட்டிரம் 467,197
96 உதயப்பூர் ராஜஸ்தான் 465,291
97 அகோலா மகாராட்டிரம் 465,082
98 தாவண்கரே கர்நாடகம் 464,963
99 வேலூர் தமிழ் நாடு 451,395
100 திருவண்ணாமலை தமிழ் நாடு 447,981

மேற்கோள்கள்

தொகு
  1. "World-Gazetteer. General information about this site". Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-25.
  2. "World-Gazetteer. Feedback". Archived from the original on 2013-06-30. பார்க்கப்பட்ட நாள் 2011-05-25. Stefan Helders declares: "This project is just a hobby of mine"
  3. "India: metropolitan areas". World Gazetteer. Archived from the original on 28 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 17 February 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)