வலைவாசல்:விலங்குரிமை

வார்ப்புரு:விலங்குரிமை பகுப்பு

விலங்குரிமை வலைவாசல்
.


அறிமுகம்

விலங்குரிமை என்பது அனைத்து வலியுணர் விலங்குகளும் மனிதப் பயன்பாட்டுக்கு உட்படாமலிருக்கும் தார்மீக சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் கொண்டவை என்றும் துன்பத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவை என்றும் மனிதர்களுக்கிணையாக வாழ்வின் அடிப்படை நலத்தேவைகளைப் பெறும் உரிமையைக் கொண்டவை என்றும் கூறும் மெய்யியல் ஆகும். பொதுவாகக் கூறின், உலகவழக்கில் "விலங்குரிமை" என்னும் சொல் "விலங்கினப் பாதுகாப்பு" என்றும் "விலங்கின விடுதலை" என்றும் கொள்ளப்படுகிறது. சுறுங்கக் கூறின், தனிமனிதனுக்குத் தரப்படும் வாழத் தேவையான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் – அஃதாவது எக்காரணத்தைக் கொண்டும் விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன – அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் நல்கப்பட வேண்டும் என்பதாகும்.
விலங்குரிமை பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

விலங்குரிமை செயற்பாட்டாளர்கள்

சிறப்புப் படம்

வலைவாசல்:விலங்குரிமை/சிறப்புப் படம்/0

பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

தொடர்பானவை

வலைவாசல்:விலங்குரிமை/தொடர்பானவை
தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
சமூகவியல்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விலங்குரிமை
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விலங்குரிமை/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விலங்குரிமை/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விலங்குரிமை/விலங்குரிமை ஆர்வலர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • விலங்குரிமை தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|விலங்குரிமை}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • விலங்குரிமை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • விலங்குரிமை தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • விலங்குரிமை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • விலங்குரிமை தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்விலங்குகள்
இந்து சமயம்
சைவம்உயிரியல்
சைவம்
சைவம்மெய்யியல்
சைவம்
சைவம்பெண்ணியம்
சைவம்
சைவம்சட்டம்
சைவம்
அரசியல்அரசியல்
அரசியல்
விலங்குகள் உயிரியல் மெய்யியல் பெண்ணியம் சட்டம் அரசியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:விலங்குரிமை&oldid=4026825" இலிருந்து மீள்விக்கப்பட்டது