2020 இல் இந்தியா

2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:

இந்தியாஇல்

2020

ஆயிரமாண்டு:
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:இந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல்
இந்திய வரலாறு

பொறுப்பு வகிப்பவர்கள்

தொகு
படம் பதவி பெயர்
  இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
  இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

மாநிலங்கள்வைத் தலைவர்

வெங்கையா நாயுடு
  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
  இந்தியத் தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே
  இந்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
  இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
  முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் பிபின் இராவத்
மக்களவை பதினேழாவது மக்களவை

மாநில அரசுகள்

தொகு
மாநிலம் ஆளுநர் முதலமைச்சர் அரசியல் கட்சி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
ஆந்திரப் பிரதேசம் விஷ்வபூசண் அரிச்சந்திரன் ஜெகன் மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சி. பிரவீன் குமார் (தற்காலிகம்)
அருணாச்சலப் பிரதேசம் பி. டி. மிஸ்ரா பெமா காண்டு பாரதிய ஜனதா கட்சி அஜித் சிங் (குவஹாத்தி உயர் நீதிமன்றம்)
அசாம் ஜெகதீஷ் முகி சர்பானந்த சோனாவால் பாரதிய ஜனதா கட்சி அஜித் சிங் (குவஹாத்தி உயர் நீதிமன்றம்)
பிகார் லால்ஜி தாண்டன் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் இராஜேந்திர மேனன் (பாட்னா உயர் நீதிமன்றம்)
சத்தீசுகர் பல்ராம் தாஸ் தாண்டன் பூபேஷ் பாகல் இந்திய தேசிய காங்கிரசு டி. பி. இராதாகிருஷ்ணன்
கோவா மிருதுளா சின்கா பிரமோத் சாவந்த் பாரதிய ஜனதா கட்சி மஞ்சுளா செல்லூர்
குஜராத் ஓம் பிரகாஷ் கோகிலி விஜய் ருபானி பாரதிய ஜனதா கட்சி ஆர். சுபாஷ் ரெட்டி
அரியானா கப்தான் சிங் சோலாங்கி மனோகர் லால் கட்டார் பாரதிய ஜனதா கட்சி சிவாக்ஸ் ஜல் வசிப்தார்
இமாச்சலப் பிரதேசம் ஆச்சாரிய விராட் தேவ் ஜெய்ராம் தாகூர் பாரதிய ஜனதா கட்சி சஞ்சய் கரோல் (தற்காலிகம்)
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) கிரீஷ் சந்திர முர்மு பதர் துர்ரேஷ் அகமது
ஜார்கண்ட் திரெளபதி முர்மு ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா திருபாய் என். படேல் (தற்காலிகம்)
கருநாடகம் வஜுபாய் வாலா பி. எஸ். எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சி எச். ஜி. இரமேஷ் (தற்காலிகம்)
கேரளம் பி. சதாசிவம் பிணறாயி விஜயன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆரிப் முகமது கான்
மத்தியப் பிரதேசம் லால்ஜி தாண்டன் சிவராஜ் சிங் சவுகான் பாரதிய ஜனதா கட்சி ஹேமந்த் குப்தா
மகாராட்டிரா பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரே சிவசேனா மஞ்சுளா செல்லூர்
மணிப்பூர் நஜ்மா ஹெப்துல்லா என். பீரேன் சிங் பாரதிய ஜனதா கட்சி என். கோட்டீஸ்வர் சிங் (தற்காலிகம்)
மேகாலயா கங்கா பிரசாத் கோன்ராட் சங்மா தேசிய மக்கள் கட்சி தினேஷ் மகேஸ்வரி
மிசோரம் நிர்பயா சர்மா சொராம்தங்கா மிசோ தேசிய முன்னணி அஜித் சிங்
நாகாலாந்து பத்மநாப ஆச்சாரியா நெய்பியூ ரியோ தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சி அஜித் சிங்
ஒடிசா கணேஷ் லால் நவீன் பட்நாய்க் பிஜு ஜனதா தளம் விநீத் சரண்
பஞ்சாப் வி. பி. பத்னோர் சிங் அமரிந்தர் சிங் இதேகா சிவவாக்ஸ் ஜல் வசிப்தார்
இராஜஸ்தான் கல்யாண் சிங் அசோக் கெலட் இதேகா பிரதீப் நந்திரஜோக்
சிக்கிம் சீனீவாஸ் படேல் பவன் குமார் சாம்லிங் சிக்கிம் ஜனநாயக முன்னணி சதிஷ் கே. அக்னிஹோத்திரி
தமிழ்நாடு பன்வாரிலால் புரோகித் எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக இந்திரா பானர்ஜி
தெலங்கானா தமிழிசை சௌந்தரராஜன் க. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா இராட்டிர சமிதி டி. பி. இராதாகிருஷ்ணன்
திரிபுரா தத்தகதா ராய் பிப்லப் குமார் தேவ் பாரதிய ஜனதா கட்சி தின்லியாங்தாங் வைபே
உத்தரப் பிரதேசம் இராம் மாலிக் யோகி ஆதித்தியநாத் பாரதிய ஜனதா கட்சி திலிப் பாபாசாகிப் போஸ்லே
உத்தராகண்டம் கிஷன் காந்த் பௌல் திரிவேந்திர சிங் ராவத் பாரதிய ஜனதா கட்சி ரமேஷ் ரங்கநாதன்
மேற்கு வங்காளம் ஜெகதீப் தங்கர் மம்தா பானர்ஜி திரினாமூல் காங்கிரசு டி. பி. இராதாகிருஷ்ணன்

நிகழ்வுகள்

தொகு

சனவரி

தொகு

பிப்ரவரி

தொகு

மார்ச்

தொகு

ஏப்ரல்

தொகு
  • 1 - ஜம்மு காஷ்மீர் இருப்பிடச் சான்று அரசாணையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
  • 23- ஏப்ரல் மாதம் முழுவதும் கொரானா பெருந்தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

சூன்

தொகு

சூலை

தொகு
  • 3 உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கொள்ளையர்களுடன் நடைபெற்ற தாக்குதல்களில் 8 காவல்துறையினர் உயிர்நீத்தனர்.
  • 3 இந்திய-சீன எல்லைப் பதட்டத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இராணுவப் படைத்தலைவர்களுடன், இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள லடாக்கின் நிமு எல்லைச் சாவடியில் இந்திய இராணுவ வீரர்களுடன் உரை நிகழ்த்தினார்.[10]
  • சூலை 17 - இந்தியாவில் கோவிடு-19 நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியது.[11]
  • சூலை 21 - அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
  • சூலை 20 - பஞ்சாப் மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்ககாலில் இருந்த நச்சுத்தன்மையால் 117 பேர் இறந்தனர்.
  • சூலை 29 - 2020 தேசிய கல்விக் கொள்கைக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஆகத்து

தொகு
  • ஆக 5 - அயோத்தியில் குழந்தை இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • ஆக 7 - கேரளத்தின் கோழிக்கோட்டில் தரையிறங்கிய விமானம், ஓடுதளத்தைத் தாண்டி ஓடி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
  • ஆக 7 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
  • ஆக 9 - ஆந்திரத்தின் விசயவாடாவில் உள்ள கோவிடு-19 நல மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமுற்றனர்.[12][13][14]
  • 9 ஆகஸ்டு - இந்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண்மைச் சட்டங்களை நீக்கக் கோரி பஞ்சாப், அரியானா மாநில உழவர்கள் நடத்தும் போராட்டங்கள், 2021 ஆண்டிலும் தொடர்ந்தது.
  • 31 - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 84-வது வயதில் மறைந்தார்.

செப்டம்பர்

தொகு

அக்டோபர்

தொகு

நவம்பர்

தொகு

டிசம்பர்

தொகு

31 டிசம்பர் முடிய இந்தியாவில் கொரொனா பெருந்தொற்றால் 10.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர், 9.93 மில்லியன் மக்கள் மீண்டனர். 14,900 மக்கள் பலியானர்கள்.

நூல் வெளியீடுகள்

தொகு

இறப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் அமலானது
  2. Colvin, Jill; Lemire, Jonathan (February 24, 2020). "India's Modi Says 'Namaste Trump' With Massive Rally for U.S. President". AP. Time இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 27, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200227024303/https://time.com/5789588/donald-trump-india-visit-namaste/. பார்த்த நாள்: February 26, 2020.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-27. பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  3. Subramanian, Courtney (February 25, 2020). "Trump defends Modi but doesn't take position on controversial Indian citizenship law". USA Today. https://www.usatoday.com/story/news/politics/2020/02/25/trump-india-doesnt-take-position-caa-citizenship-law/4865556002/. பார்த்த நாள்: February 26, 2020. 
  4. As India counts dead, brutality of Hindu-Muslim riot emerges by SHEIKH SAALIQ, Associated Press, February 29, 2020
  5. Choudhury, Sunetra; Prabhu, Sunil (14 December 2018). "Kamal Nath Wins Madhya Pradesh Top Job; Jyotiraditya Scindia On Board". NDTV. https://www.ndtv.com/india-news/election-results-2018-sonia-gandhi-meets-rahul-gandhi-amid-tense-race-for-2-chief-ministers-1962184. பார்த்த நாள்: 8 February 2019. 
  6. Rawat, Mukesh (March 20, 2020). "MP govt crisis: Kamal Nath announces resignation, Congress falls and BJP rejoices". India Today. https://www.indiatoday.in/india/story/madhya-pradesh-govt-crisis-floor-test-kamal-nath-congress-bjp-1657768-2020-03-20. 
  7. France-Presse, Agence (2020-05-11). "Indian and Chinese soldiers injured in cross-border fistfight, says Delhi" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2020/may/11/indian-and-chinese-soldiers-injured-in-cross-border-fistfight-says-delhi. 
  8. TWC India Edit Team (7 May 2020). "Gas Leak Kills 13, Injures Hundreds in Visakhapatnam, Andhra Pradesh". weather.com. https://weather.com/en-IN/india/news/news/2020-05-07-gas-leak-kills-injures-thousands-visakhapatnam-andhra-pradesh. 
  9. "Turkish diplomat elected President of historic 75th UN General Assembly". UN News (in ஆங்கிலம்). 2020-06-17. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
  10. PM Modi meets soldiers injured in Galwan Valley clash, says they make 130 cr Indians proud
  11. Jul 17, Agencies / Updated:; 2020; Ist, 16:15. "India Corona Cases: India becomes third country to cross 1-million Covid-19 cases | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  12. "Deadly fire at coronavirus facility in south India". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  13. "Fire at Indian Covid facility kills at least 10" (in en-GB). BBC News. 2020-08-09. https://www.bbc.com/news/world-asia-india-53706634. 
  14. Reuters (2020-08-09). "Blaze Kills at Least 10 in Indian Coronavirus Centre" (in en-US). The New York Times. https://www.nytimes.com/reuters/2020/08/09/world/asia/09reuters-health-coronavirus-india-fire.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  15. Basu Chatterjee
"https://ta.wikipedia.org/w/index.php?title=2020_இல்_இந்தியா&oldid=4169869" இலிருந்து மீள்விக்கப்பட்டது