தமிழ்நாட்டிலுள்ள கால்நடைச் சந்தைகள்

தமிழ்நாட்டிலுள்ள கால்நடைச் சந்தைகளின் பட்டியல்.[1]

வ.எண் மாவட்டம் வட்டம் சந்தை கூடும் இடம் சந்தை நாள்
1 இராணிப்பேட்டை வாலாஜாபேட்டை வாலாஜாபேட்டை திங்கள்
2 இராணிப்பேட்டை ராணிப்பேட்டை வெள்ளி
3 இராமநாதபுரம் பரமக்குடி பரமக்குடி வியாழன்
4 ஈரோடு சலிப்புதூர் திங்கள்
5 ஈரோடு பவானி அந்தியூர் திங்கள்
6 ஈரோடு பவானி குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15
7 ஈரோடு பவானி வெள்ளித்திருப்பூர் ஆண்டு தோறும் மே
8 ஈரோடு தாராபுரம் தாராபுரம் வியாழன்
9 ஈரோடு தாராபுரம் கன்னிவாடி வெள்ளி
10 ஈரோடு தாராபுரம் குண்டடம் சனி
11 ஈரோடு தாராபுரம் மூலனூர்.ஆர்.எஸ். புதன்
12 ஈரோடு ஈரோடு முனிசிபல் காலனி தினசரி சந்தை
13 ஈரோடு ஈரோடு சிவகிரி வெள்ளி
14 ஈரோடு ஈரோடு ஈரோடு திங்கள்
15 ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் மொடச்சூர் வியாழன்
16 ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் சிறுவலூர் செவ்வாய்
17 ஈரோடு காங்கேயம் முத்தூர் சனி
18 ஈரோடு காங்கேயம் நத்தக்கடையூர் புதன்
19 ஈரோடு காங்கேயம் காங்கேயம் திங்கள்
20 ஈரோடு பெருந்துறை வலயப்பாளையம் -
21 ஈரோடு பெருந்துறை பெருந்துறை ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம்
22 ஈரோடு பெருந்துறை குன்னத்தூர் ஞாயிறு
23 ஈரோடு சத்தியமங்கலம் புஞ்சைபுயிளம்பட்டி வியாழன்
24 கடலூர் சின்னசேலம் வியாழன்
25 கடலூர் குள்ளஞ்சவாடி ஞாயிறு
26 கடலூர் மூங்கில்துறைப்பட்டு ஞாயிறு
27 கடலூர் தியாகதுருகம் சனி
28 கடலூர் சிதம்பரம் சேத்தியாதோப்பு புதன்
29 கடலூர் சிதம்பரம் புவனகிரி புதன்
30 கடலூர் கடலூர் காரமணிக்குப்பம் திங்கள்
31 கடலூர் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை செவ்வாய்
32 கடலூர் திட்டக்குடி திட்டக்குடி புதன்
33 கடலூர் விருத்தாச்சலம் வேப்பூர் வெள்ளி
34 கடலூர் விருத்தாச்சலம் விருதாச்சலம் வியாழன்
35 கடலூர் விருத்தாச்சலம் அத்தியூர் செவ்வாய்
36 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் கண்டச்சிபுரம் சனி
37 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் முகையூர் வியாழன்
38 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் தீவனூர் வெள்ளி
39 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வீரபாண்டி வியாழன்
40 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் திருக்கோயிலூர் செவ்வாய்
41 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மணலூர்பேட்டை சனி
42 கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை -
43 கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை மடப்பட்டு ஞாயிறு
44 கன்னியாகுமரி மார்த்தாண்டம் செவ்வாய்
45 கன்னியாகுமரி திங்கள் சந்தை திங்கள்
46 காஞ்சிபுரம் உத்திரமேரூர் மனம்பதி வியாழன்
47 கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை கீழமங்கலம் ஞாயிறு
48 கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை மடகோண்டப்பள்ளி ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20)
49 கிருஷ்ணகிரி ஒசூர் பாகலூர் வியாழன்
50 கிருஷ்ணகிரி ஒசூர் ஒசூர் புதன்
51 கிருஷ்ணகிரி ஒசூர் சப்பரப்பள்ளி ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்)
52 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஒரப்பம் புதன்
53 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி குண்டரப்பள்ளி வெள்ளி
54 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் சனி
55 கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி போச்சம்பள்ளி ஞாயிறு
56 கோயமுத்தூர் கோயம்புத்தூர் வடக்கு துடியலூர் திங்கள்
57 கோயமுத்தூர் கோயம்புத்தூர் தெற்கு பூளூவபட்டி வெள்ளி
58 கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் காரமடை ஆண்டு தோறும் (பிப்ரவரி 11-22)
59 கோயமுத்தூர் பொள்ளாச்சி பொள்ளாச்சி வியாழன்
60 கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் -
61 சிவகங்கை தேவகோட்டை தேவகோட்டை ஞாயிறு
62 சிவகங்கை மானாமதுரை மானாமதுரை வெள்ளி
63 சிவகங்கை மானாமதுரை திருப்புவனம் புதன்
64 சிவகங்கை சிவகங்கை சிவகங்கை புதன்
65 செங்கல்பட்டு மதுராந்தகம் அச்சரபாக்கம் ஞாயிறு
66 செங்கல்பட்டு தாம்பரம் பல்லாவரம் வெள்ளி
67 செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் திருக்கழுக்குன்றம் வியாழன்
68 சேலம் செட்டிப்பட்டி -
69 சேலம் சின்னப்பம்பட்டி ஞாயிறு
70 சேலம் சின்னதிருப்பதி சனி
71 சேலம் மீனம்பள்ளி -
72 சேலம் முத்துநாயக்கண்பட்டி வெள்ளி
73 சேலம் சேவாபேட்டை செவ்வாய்
74 சேலம் ஆத்தூர் ஆத்தூர் ஞாயிறு
75 சேலம் ஆத்தூர் பொத்தநாயக்கன்பாளையம் வியாழன்
76 சேலம் எடப்பாடி எடப்பாடி -
77 சேலம் கங்கவள்ளி வீரகனூர் சனிக்கிழமை
78 சேலம் மேட்டூர் மேச்சேரி புதன்
79 சேலம் மேட்டூர் கொளத்தூர் வெள்ளி
80 சேலம் மேட்டூர் நங்கவள்ளி -
81 சேலம் ஓமலூர் ஓமலூர் சனி
82 சேலம் ஓமலூர் தாரமங்கலம் வியாழன்
83 சேலம் சேலம் பனமரத்துப்பட்டி திங்கள்
84 சேலம் சேலம் பாப்பாரபட்டி -
85 சேலம் வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம் திங்கள்
86 சேலம் வாழப்பாடி பேலூர் திங்கள்
87 தஞ்சாவூர் மொடுக்கூர் ஞாயிறு
88 தஞ்சாவூர் கும்பகோணம் நீரத்தநல்லூர் வருடம் - ஏப்ரல் 20 நாட்கள்
89 தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவோணம் ஞாயிறு
90 தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை திங்கள்
91 தஞ்சாவூர் பேராவூரணி பேராவூரணி செவ்வாய்
92 தஞ்சாவூர் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி வியாழன்
93 தர்மபுரி பல்லாபள்ளி திங்கள்
94 தர்மபுரி பெட்டாரைய சுவாமி ஆண்டு தோறும் 13-16)
95 தர்மபுரி குடிச்செட்லு ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25)
96 தர்மபுரி பாத்தகோட்டா ஆண்டு தோறும் 4 நாட்கள்
97 தர்மபுரி தருமபுரி நல்லாம்பள்ளி செவ்வாய்
98 தர்மபுரி ஹரூர் கோபிநாதம்பட்டி புதன்
99 தர்மபுரி ஹரூர் கம்பியநல்லூர் வெள்ளி
100 தர்மபுரி பாலக்கோடு கரிமங்கலம் செவ்வாய்
101 தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி கடத்தூர் ஞாயிறு
102 தர்மபுரி ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை திங்கள்
103 தர்மபுரி ஊத்தங்கரை உத்தன்கரை திங்கள்
104 திண்டுக்கல் நரிக்கால்பட்டி வியாழன்
105 திண்டுக்கல் திண்டுக்கல் அம்மாப்பட்டி ஆண்டு தோறும் (ஜூலை, ஆகஸ்ட் 15)
106 திண்டுக்கல் திண்டுக்கல் ஆத்தூர் வெள்ளி
107 திண்டுக்கல் நிலக்கோட்டை நிலக்கோட்டை சனி
108 திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பை]] ஆண்டு தோறும் (ஜூலை, ஆகஸ்ட் 15)
109 திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி வியாழன்
110 திண்டுக்கல் பழனி தொப்பம்பட்டி ஆண்டு தோறும் (ஜூலை, ஆகஸ்ட் 10)
111 திண்டுக்கல் வேடசந்தூர் வடமதுரை ஞாயிறு
112 திண்டுக்கல் வேடசந்தூர் வடசுந்தர் ஞாயிறு
113 திண்டுக்கல் வேடசந்தூர் கல்வார்பட்டி ஞாயிறு
114 திருச்சிராப்பள்ளி உப்பிடமங்கலம் ஞாயிறு
115 திருச்சிராப்பள்ளி மணப்பாறை மணப்பாறை புதன்கிழமை
116 திருச்சிராப்பள்ளி பொன்மலை
117 திருநெல்வேலி எட்டையபுரம் சனி
118 திருநெல்வேலி கழுகுமலை செவ்வாய்
119 திருநெல்வேலி கயத்தாறு வியாழன்
120 திருநெல்வேலி மேலப்பாளையம் வியாழன்
121 திருநெல்வேலி நாகலாபுரம் வியாழன்
122 திருநெல்வேலி பாம்புகோயில் -
123 திருநெல்வேலி புடியம்புத்தூர் புதன்
124 திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பாப்பாகுடி ஞாயிறு
125 திருநெல்வேலி அம்பாசமுத்திரம் முக்கூடல் வெள்ளி
126 திருநெல்வேலி அம்பாசமுத்திரம் கடயம் திங்கள்
127 திருநெல்வேலி நாங்குநேரி நாங்குநேரி ஞாயிறு
128 திருநெல்வேலி பாளையங்கோட்டை வி.ரெட்டியார்பட்டி -
129 திருநெல்வேலி பாளையங்கோட்டை சீவலபேரி வருடம் (ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30)
130 திருநெல்வேலி ராதாபுரம் வள்ளியூர் -
131 திருநெல்வேலி ராதாபுரம் திசயன்வில்லை -
132 திருப்பத்தூர் திருப்பத்தூர் நாட்ராம்பள்ளி திங்கள்
133 திருப்பத்தூர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை புதன்
134 திருப்பத்தூர் வாணியம்பாடி வானியம்பாடி சனி
135 திருப்பூர் பல்லடம் பல்லடம் திங்கள்
136 திருப்பூர் திருப்பூர் பெரமநல்லூர் சனி
137 திருப்பூர் திருப்பூர் மங்கலம் சனி
138 திருப்பூர் காங்கேயம் கண்ணபுரம் சித்திரை மாதம் பத்து நாள்
139 திருப்பூர் உடுமலைப்பேட்டை பூலவாடி வெள்ளி
140 திருப்பூர் உடுமலைப்பேட்டை உடுமலைப்பேட்டை திங்கள்
141 திருப்பூர் அவிநாசி அவிநாசி ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25)
142 திருப்பூர் அவிநாசி அன்னூர் -
143 திருவண்ணாமலை அம்மாபாளையம் திங்கள்
144 திருவண்ணாமலை பழகையூர் வெள்ளி
145 திருவண்ணாமலை நாச்சியார்கோவில் செவ்வாய்
146 திருவண்ணாமலை தேப்பனந்தல் சனி
147 திருவண்ணாமலை ஆரணி ஒண்ணுபுரம் வியாழன்
148 திருவண்ணாமலை ஆரணி ஆரணி ஞாயிறு
149 திருவண்ணாமலை ஆரணி தேவிகாபுரம் திங்கள்
150 திருவண்ணாமலை செங்கம் செங்கம் புதன்
151 திருவண்ணாமலை செங்கம் தண்டாரம்பேட்டை சனி
152 திருவண்ணாமலை செய்யாறு செய்யாறு ஞாயறு
153 திருவண்ணாமலை செய்யாறு கொறுக்காதூர் திங்கள்
154 திருவண்ணாமலை திருவண்ணாமலை மல்லவாடி ஞாயிறு
155 திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணாமலை புதன்
156 திருவண்ணாமலை திருவண்ணாமலை தன்டாரை புதன்
157 திருவண்ணாமலை வந்தவாசி தெல்லார் ஞாயறு
158 திருவண்ணாமலை வந்தவாசி பெரணமல்லூர் திங்கள்
159 திருவண்ணாமலை வந்தவாசி மருதாடு புதன்
160 திருவள்ளூர் திருவொற்றியூர் -
161 திருவள்ளூர் நெல்வாய் புதன்
162 திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை தினசரி சந்தை
163 திருவாரூர் மன்னார்குடி மன்னார்குடி செவ்வாய்
164 திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை புதன்
165 தூத்துக்குடி மைனர் அக்ரஹாரம் சனி
166 தென்காசி சங்கரன்கோயில் திருவேங்கடம் -
167 தென்காசி சிவகிரி இனம்கோவில்பட்டி திங்கள்
168 தென்காசி தென்காசி நைனார் அகரம் -
169 தென்காசி தென்காசி பாவூர்சத்திரம் -
170 தேனி ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி -
171 தேனி பெரியகுளம் டி.வாடிப்பட்டி -
172 தேனி தேனி அல்லிநகரம் வியாழன் மற்றும் ஞாயிறு
173 நாகப்பட்டினம் செம்பகராயநல்லூர் சனி
174 நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி வெள்ளி
175 நாகப்பட்டினம் சீர்காழி கொல்லிடம் திங்கள்
176 நாமக்கல் கொங்கனபுரம் சனி
177 நாமக்கல் மோர்பாளையம் வெள்ளி
178 நாமக்கல் நாமக்கல் புதன்சந்தை புதன்
179 நாமக்கல் இராசிபுரம் முத்துக்கள்ளிப்பட்டி தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்)
180 நாமக்கல் திருச்செங்கோடு எடப்பாடி புதன்
181 நாமக்கல் திருச்செங்கோடு பள்ளக்காபாளையம் திங்கள்
182 புதுக்கோட்டை ஆலங்குடி ஆலங்குடி வியாழன்
183 புதுக்கோட்டை அறந்தாங்கி அறந்தாங்கி செவ்வாய்
184 புதுக்கோட்டை மணமேல்குடி மனமேல்குடி ஞாயிறு
185 புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை வெள்ளி
186 புதுக்கோட்டை திருமயம் பொன்னமரவாதிக்கரையூர் திங்கள்
187 பெரம்பலூர் மீன்சுருட்டி ஞாயிறு
188 பெரம்பலூர் அரியலூர் அரியலூர் ஞாயிறு
189 பெரம்பலூர் உடையார்பாளையம் உடையார்பாளையம் சனி
190 மதுரை திருமங்கலம் செக்கானூரணி -
191 மதுரை மதுரை (வடக்கு) வீரபாண்டி வருடாந்திரம் 8 நாட்கள்
192 மதுரை மதுரை (தெற்கு) திருப்பரங்குன்றம் வெள்ளி
193 விருதுநகர் கன்னிசேரிபுதூர் ஆண்டு தோறும் - மே-ஜூன் 15 நாட்கள்
194 விருதுநகர் காரியாப்பட்டி காரியாப்பட்டி சனி
195 விருதுநகர் காரியாப்பட்டி தொனுக்கள் வியாழன்
196 விருதுநகர் இராஜபாளையம் இராஜபாளையம் வியாழன்
197 விருதுநகர் திருச்சுழி வீரசோழம் திங்கள்
198 விழுப்புரம் செட்டிபாளையம் வெள்ளி
199 விழுப்புரம் செஞ்சி ஆழ்வார்பேட்டை ஞாயிறு
200 விழுப்புரம் செஞ்சி மேல்கூடலூர் செவ்வாய்
201 விழுப்புரம் செஞ்சி வாலதி ஞாயிறு
202 விழுப்புரம் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு ஞாயிறு
203 விழுப்புரம் விழுப்புரம் செங்கீதமங்கலம் ஞாயிறு
204 விழுப்புரம் விழுப்புரம் பிரம்மதேசம் புதன்
205 வேலூர் காமதிலி சனி
206 வேலூர் விம்மியம்பதி வியாழன்
207 வேலூர் அரக்கோணம் நெமிலி திங்கள்
208 வேலூர் காட்பாடி சோலிங்கர் புதன்
209 வேலூர் வேலூர் ஒடுக்கத்தூர் வெள்ளி
210 வேலூர் வேலூர் பொய்கை வியாழன்
211 வேலூர் வேலூர் ஆம்பூர் வெள்ளி
212 வேலூர் கே.வி.குப்பம் திங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழ்நாட்டிலுள்ள கால்நடை சந்தைகள்". வேளாண்மைப் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 12 November 2023.