இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(இந்திய மாநில ஆளுனர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்கள்தொகு

black;"
வ.எண் மாநிலங்கள் ஆளுநர் பெயர் படம் பதவி ஆரம்பம் பட்டியல்
1 ஆந்திரப் பிரதேசம் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்   24 சூலை 2019
(0 ஆண்டுகள், 212 நாட்கள்)
அனைத்தும்
2 அருணாச்சலப் பிரதேசம் பி. டி. மிஸ்ரா   3 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 141 நாட்கள்)
அனைத்தும்
3 அசாம் ஜெகதீஷ் முகீ   10 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 134 நாட்கள்)
அனைத்தும்
4 பீகார் ஃபாகு சவுகான்   29 சூலை 2019
(0 ஆண்டுகள், 207 நாட்கள்)
அனைத்தும்
5 சட்டீஸ்கர் அனுசுயா யுகே   29 சூலை 2019
(0 ஆண்டுகள், 207 நாட்கள்)
அனைத்தும்
6 கோவா சத்யபால் மாலிக்   3 நவம்பர் 2019
(0 ஆண்டுகள், 110 நாட்கள்)
அனைத்தும்
7 குஜராத் ஆச்சார்யா தேவ் விராட்   22 சூலை 2019
(0 ஆண்டுகள், 214 நாட்கள்)
அனைத்தும்
8 அரியானா சத்யதேவ் நாராயணன் ஆர்யா   25 ஆகத்து 2018
(1 ஆண்டு, 180 நாட்கள்)
அனைத்தும்
9 இமாச்சலப் பிரதேசம் பி. தத்தாத்திரேயா   1 செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 173 நாட்கள்)
அனைத்தும்
10 ஜார்க்கண்ட் திரவுபதி மர்மு   18 மே 2015
(4 ஆண்டுகள், 279 நாட்கள்)
அனைத்தும்
11 கருநாடகம் வஜூபாய் வாலா   1 செப்டம்பர் 2014
(5 ஆண்டுகள், 173 நாட்கள்)
அனைத்தும்
12 கேரளா ஆரிப் முகமது கான்   1 செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 173 நாட்கள்)
அனைத்தும்
13 மத்தியப் பிரதேசம் லால்ஜி தாண்டன்   29 சூலை 2019
(0 ஆண்டுகள், 207 நாட்கள்)
அனைத்தும்
14 மகாராஷ்டிரம் பகத்சிங் கோசியாரி   1 செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 173 நாட்கள்)
அனைத்தும்
15 மணிப்பூர் நச்மா எப்துல்லா   21 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 184 நாட்கள்)
அனைத்தும்
16 மேகாலயா ததகதா ராய்   25 ஆகத்து 2018
(1 ஆண்டு, 180 நாட்கள்)
அனைத்தும்
17 மிசோரம் எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை   25 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 119 நாட்கள்)
அனைத்தும்
18 நாகாலாந்து ஆர். என். இரவி   1 ஆகத்து 2019
(0 ஆண்டுகள், 204 நாட்கள்)
அனைத்தும்
19 ஒரிசா கணேசி லால்   29 மே 2018
(1 ஆண்டு, 268 நாட்கள்)
அனைத்தும்
20 பஞ்சாப் வி. பி. சிங் பத்னோர்   22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 183 நாட்கள்)
அனைத்தும்
21 இராஜஸ்தான் கல்ராஜ் மிஸ்ரா   1 செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 173 நாட்கள்)
அனைத்தும்
22 சிக்கிம் கங்கா பிரசாத்   26 ஆகத்து 2018
(1 ஆண்டு, 179 நாட்கள்)
அனைத்தும்
23 தமிழ்நாடு பன்வாரிலால் புரோகித்   6 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 138 நாட்கள்)
அனைத்தும்
24 தெலுங்கானா தமிழிசை சௌந்தரராஜன்   8 செப்டம்பர் 2019
(0 ஆண்டுகள், 166 நாட்கள்)
அனைத்தும்
25 திரிபுரா ரமேஷ் பைஸ்   29 சூலை 2019
(0 ஆண்டுகள், 207 நாட்கள்)
அனைத்தும்
26 உத்தராகண்டம் பேபி இராணி மயூரியா   26 ஆகத்து 2018
(1 ஆண்டு, 179 நாட்கள்)
அனைத்தும்
27 உத்திரப்பிரதேசம் ஆனந்திபென் படேல்   29 சூலை 2019
(0 ஆண்டுகள், 207 நாட்கள்)
அனைத்தும்
28 மேற்கு வங்காளம் ஜகதீப் தங்கர்   30 சூலை 2019
(0 ஆண்டுகள், 206 நாட்கள்)
அனைத்தும்

ஒன்றிய அரசு பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்தொகு

துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) ஓர் ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் அரசுத்தலைவராக விளங்குகிறார். ஓர் மாநில முதல்வருக்குரிய அதிகாரங்கள், அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலை தற்போது தில்லி,ஜம்மு காஷ்மீர்,புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் ஆளுநர்களுக்கு இணையான நிலை துணைநிலை ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர், தில்லி மற்றும் புதுச்சேரி ஆட்சிப்பகுதிகளில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு முதல்வரால் ஆளப்படுகின்றன. இங்கு துணைநிலை ஆளுநர் ஓர் ஆளுநர் போன்றே செயல்படுகிறார். மற்ற நான்கு ஒன்றிய அரசு பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் "ஆட்சியாளர்"களாக உள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் தேவேந்திர குமார் ஜோஷி   8 அக்டோபர் 2017
(2 ஆண்டுகள், 136 நாட்கள்)
புதுச்சேரி கிரண் பேடி[1]   29 மே 2016
(3 ஆண்டுகள், 268 நாட்கள்)
தில்லி அணில் பிஜால்[2]   31 திசம்பர் 2016
(3 ஆண்டுகள், 52 நாட்கள்)
ஜம்மு காஷ்மீர் ஜி.சி.முர்மு   31 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 113 நாட்கள்)
லடாக் இராதாகிருஷ்ண மாத்தூர்   31 அக்டோபர் 2019
(0 ஆண்டுகள், 113 நாட்கள்)

ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் ஆட்சியாளர்கள்தொகு

சண்டிகர் வி. பி. சிங் பத்னோர் 22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 183 நாட்கள்)
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பிராபுல் கோடா படேல் (கூடுதல் பொறுப்பு) 22 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 183 நாட்கள்)
தாமன், தியு பிராபுல் கோடா படேல் 29 ஆகத்து 2016
(3 ஆண்டுகள், 176 நாட்கள்)
லட்சத்தீவுகள் பரூக் கான் 6 செப்டம்பர் 2016
(3 ஆண்டுகள், 168 நாட்கள்)

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "கிரண் பேடி புதுவை ஆளுநராகப் பதவியேற்பு". டைம்ஸ் ஒஃப் இந்தியா (29 மே 2016). பார்த்த நாள் 18 சூலை 2016.
  2. "Anil Baijal sworn in as Delhi Lieutenant-Governor". The Hindu. 31 December 2016.