ஜெயலலிதா திரை வரலாறு

தமிழக முன்னாள் முதல்வர் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் 1961 தொடங்கி 1980 வரை திரைப்பட உலகில் நடித்தார். 14 திரைப்படங்களில் பாடியுள்ளார்.

நடித்த, திரைப்படங்களின் பட்டியல்

தொகு
வ.எண். ஆண்டு திரைப்படம் கதாநாயகர் /இணை நடிகர் குறிப்பு
01 1961 சிறிசைல மகாத்மி (Shrishaila Mahatme) ராஜ்குமார் கன்னடம்
02 1961 எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய ஆங்கிலப் படம்
03 1961 மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார் கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
04 1964 சின்னட கோம்பே கல்யாண் குமார் பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வந்த கன்னட படம், இப்படத்தில் செயலலிதாவின் பெயர் ராணி. இதில் செயலலிதாவின் அம்மா சந்தியாவும் நடித்துள்ளார். இது முரடன் முத்து என்று தமிழில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது.[1]
05 1964 மனே அலியா(Mane Aliya) பாலகிருஷ்ணா கன்னடப்படம்
02 1964 சின்னடா கொம்பே கன்னடப் படம்
03 1965 ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த் தமிழில் நடித்த முதல் திரைப்படம்
04 1965 ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் எம். ஜி. ஆர் உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
-- 1965 (செப்டம்பர் வெளியானது) மாவன்ன மகலு கல்யாண் குமார் கன்னடப்படம்
-- 1965 நானா கர்தவ்யா கல்யாண் குமார் கன்னடம்
-- 1966 பதுகுவா தாரி கல்யாண் குமார் கன்னடம்
05 1965 ஆகஸ்ட் 21 நீ ஜெய்சங்கர்
06 1965 செப்டம்பர் 10 கன்னித்தாய் எம்.ஜி.ஆர்
07 1966 சனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் சிவாஜியின் மகள் வேடம் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்
08 1966 ஏப்ரல் 14 யார் நீ ஜெய்சங்கர்
09 1966 மே 6 குமரிப் பெண் ரவிசந்திரன்
10 1966 மே 27 சந்திரோதயம் எம்.ஜி.ஆர்
11 1966 சூன் 16 தனிப் பிறவி எம்.ஜி.ஆர்
12 1966 ஆகஸ்ட் 18 முகராசி எம்.ஜி.ஆர்
13 1966 நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர்
14 1966 நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன்
15 1967 ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்
16 1967 ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்
17 1967 மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்
18 1967 சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்
19 1967 செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்
20 1967 நவம்பர் 1 நான் ரவிசந்திரன்
21 1967 கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
22 1967 ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்
23 1968 ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்
24 1968 ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்
25 1968 பிப்ரவரி 23 தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்
26 1968 மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்
27 1968 ஏப்ரல் 12) கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன் உடன் ஜோடியாக இணைந்து நடித்த முதல் திரைப்படம்
28 1968 ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்
29 1968 மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்
30 1968 மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்
31 1968 சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்
32 1968 ஆகஸ்டு 15 கணவன் எம்.ஜி.ஆர்
33 1968 செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்
34 1968 செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்
35 1968 அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா சிவாஜி கணேசன்
36 1968 அக்டோபர் 21 காதல் வாகனம் எம்.ஜி.ஆர்.
37 1968 இஜத் (இந்தி படம் தர்மேந்திரா
38 1969 சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்
39 1969 செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்
40 1969 நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.
41 1969 அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.
42 1970 ஜனவரி 14 எங்க மாமா சிவாஜி கணேசன்
43 1970 ஜனவரி 14 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.
44 1970 மே 21 என் அண்ணன் எம்.ஜி.ஆர்.
45 1970 ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.
46 1970 செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்
47 1970 அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
48 1970 அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்
49 1970 நவம்பர் 27 பாதுகாப்பு சிவாஜி கணேசன்
50 1971 ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
51 1971 ஜனவரி 26 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.
52 1971 ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்
53 1971 சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்
54 1971 ஆகஸ்ட் 12 தங்க கோபுரம் ஜெய்சங்கர்
55 1971 அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
56 1971 அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.
57 1971 திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்
58 1971 பிப்ரவரி 11 திக்குத் தெரியாத காட்டில் முத்துராமன்
59 1972 ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்
60 1972 ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.
61 1972 மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்
62 1972 சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்
63 1972 செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.
64 1972 திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்
65 1973 ஜனவரி 14 கங்கா கௌரி ஜெமினிகணேசன்
66 1973 மார்ச் 16 வந்தாளே மகராசி ஜெய்சங்கர்
67 1973 ஆகஸ்ட் 10 பட்டிக்காட்டு பொன்னையா எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்த கடைசி திரைப்படம்
68 1973 ஆகஸ்ட் 15 சூரியகாந்தி முத்துராமன்
69 1973 அக்டோபர் 25 பாக்தாத் பேரழகி ரவிசந்திரன்
70 1974 ஜனவரி 11 திருமாங்கல்யம் முத்துராமன் (100ஆவது படம்)
71 1974 மார்ச் 7 தாய் சிவாஜி கணேசன்
72 1974 மே 24 வைரம் ஜெய்சங்கர்
73 1974 ஆகஸ்டு 30 அன்புத்தங்கை முத்துராமன்
74 1974 நவம்பர் 13 அன்பைத்தேடி சிவாஜி கணேசன்
75 1975 ஏப்ரல் 11

அவன்தான் மனிதன்

சிவாஜி கணேசன்
76 1975 டிசம்பர் 6

பாட்டும் பரதமும்

சிவாஜி கணேசன்
77 1976 அக்டோபர் 22

சித்ரா பௌர்ணமி

சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்த கடைசி திரைப்படம்
78 1977 நவம்பர் 10 ஸ்ரீ கிருஷ்ணலீலா சிவகுமாா்
79 1980 ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம் ஜெயலலிதா அவா்கள் நடித்த கடைசி திரைப்படம்
80 1992 நீங்க நல்லா இருக்கணும் விசு முதல்வராக

தெலுங்கு

தொகு
  1. கதா னாயகுனி கதா (1965)
  2. மனுஷுலு மமதலு (1965)
  3. ஆமெ எவரு(யார் னீ)? (1966)
  4. ஆஸ்திபருலு (1966)
  5. கன்னெ பில்லா (1966)
  6. கூடச்சாரி 116 (1966)
  7. னவராத்திரி (1966)
  8. கோபாலுடு பூபாலுடு(1967)
  9. சிக்கடு தொரகடு (1967)
  10. தனமே பிரபஞ்சலீலா (1967)
  11. நுவ்வே (1967)
  12. பிரம்மச்சாரி (1967)
  13. சுக துக்காலு(1967)
  14. அத்ருஷ்டவந்துலு (1968)
  15. கொயம்பத்தூரு கைதி (1968)
  16. திக்க ஶங்கரையா (1968)
  17. தோபிடீ தொங்கலு (1968)
  18. நிலுவு தோப்டீ (1968)
  19. பூல பில்ல (1968)
  20. பெள்ளண்டே பயம் (1968)
  21. போஸ்ட்மன் ராஜு (1968)
  22. பாக்தாத் கஜதொங்க (1968)
  23. ஸ்ரீராமகதா (1968)
  24. ஆதர்ஶ குடும்பம் (1969)
  25. கதா நாயகுடு (1969)
  26. கதலடு-வதலடு (1969)
  27. கொண்டவீட்டி சிம்ஹம் (1969)
  28. பஞ்ச கல்யாணி தொங்கல ராணி (1969)
  29. ஆலீபாபா 40 தொங்கலு (1970)
  30. கோடீஶ்வருடு (1970)
  31. கண்டிகோட்ட ரஹஸ்யம் (1970)
  32. மேமே மொனகாள்ளம் (1971)
  33. ஸ்ரீகிருஷ்ண விஜயம் (1971)
  34. ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1971)
  35. பார்யா பிட்டலு (1972)
  36. டாக்டர் பாபு(1973)
  37. தேவுடம்ம (1973)
  38. தேவுடு சேசின மனுஷுலு (1973)
  39. லோகமு சுட்டின வீருடு (1973)
  40. பிரேமலு- பெள்ளிள்ளு (1974)
  41. நாயகுடு-வி நாயகுடு(1980)

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயலலிதா_திரை_வரலாறு&oldid=4147353" இலிருந்து மீள்விக்கப்பட்டது