1431
1431 (MCDXXXI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1431 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1431 MCDXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1462 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2184 |
அர்மீனிய நாட்காட்டி | 880 ԹՎ ՊՁ |
சீன நாட்காட்டி | 4127-4128 |
எபிரேய நாட்காட்டி | 5190-5191 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1486-1487 1353-1354 4532-4533 |
இரானிய நாட்காட்டி | 809-810 |
இசுலாமிய நாட்காட்டி | 834 – 835 |
சப்பானிய நாட்காட்டி | Eikyō 3 (永享3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1681 |
யூலியன் நாட்காட்டி | 1431 MCDXXXI |
கொரிய நாட்காட்டி | 3764 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 3 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
- ஜனவரி 9 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
- மார்ச் 3 - திருத்தந்தை யூஜீன் நான்கு ஐந்தாம் மார்ட்டினைத் தொடர்ந்து 207வது திருத்தந்தை ஆனார்.
- மார்ச் 26 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.
- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீயிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டாள்.
- டிசம்பர் 16 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 30 - ஜோன் ஒஃப் ஆர்க் (பி. 1412)
- ஜனவரி 25 - சார்லஸ் இரண்டு, லொரெயின் டியூக் (பி. 1364)
- பெப்ரவரி 20 - ஐந்தாம் மார்ட்டின் (பி. 1368)