1491
1491 (MCDXCI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1491 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1491 MCDXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1522 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2244 |
அர்மீனிய நாட்காட்டி | 940 ԹՎ ՋԽ |
சீன நாட்காட்டி | 4187-4188 |
எபிரேய நாட்காட்டி | 5250-5251 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1546-1547 1413-1414 4592-4593 |
இரானிய நாட்காட்டி | 869-870 |
இசுலாமிய நாட்காட்டி | 896 – 897 |
சப்பானிய நாட்காட்டி | Entoku 3 (延徳3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1741 |
யூலியன் நாட்காட்டி | 1491 MCDXCI |
கொரிய நாட்காட்டி | 3824 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 20 – புவிக்கு அருகே 873,784 மைல்கள் (1,406,219 km) தொலைவில் 1491ன் வால்நட்சத்திரம் வந்ததாக குறிப்புகள் உள்ளன.
- டிசம்பர் 21 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துகும் இடையே கோல்ட்ஸ்டிரீம் நகர டிருசி ஐந்தாண்டு அமைதி ஒப்பந்தமிட்டார்.
- நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கரகோவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பிறப்புகள்
தொகு- ஜூன் 28: இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி (மறைவு 1547)
- டிசம்பர் 31: இழ்சாக் கார்ட்டியே, பிரஞ்சு ஆய்வாளர் (மறைவு 1557)
இறப்புகள்
தொகு- சாளுவ நரசிம்ம தேவ ராயன், விஜயநகரப் பேரரசன்
1491 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Aubrion, Jean; Aubrion, Pierre (1857). Journal de Jehan Aubrion, bourgeois de Metz. F. Blanc.
- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Robert Jean Knecht (2004). The Valois: Kings of France, 1328-1589. Hambledon and London. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85285-420-1.