1747
1747 (MDCCLVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1747 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1747 MDCCXLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1778 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2500 |
அர்மீனிய நாட்காட்டி | 1196 ԹՎ ՌՃՂԶ |
சீன நாட்காட்டி | 4443-4444 |
எபிரேய நாட்காட்டி | 5506-5507 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1802-1803 1669-1670 4848-4849 |
இரானிய நாட்காட்டி | 1125-1126 |
இசுலாமிய நாட்காட்டி | 1159 – 1160 |
சப்பானிய நாட்காட்டி | Enkyō 4 (延享4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1997 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4080 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 31 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
- ஜூன் 9 - மொமொசோனோ ஜப்பானின் மன்னனாக முடிசூடினான்.
- அக்டோபர் 1- அஹ்மத் ஷா துரானி ஆப்கானித்தானின் மன்னராக முடிசூடினார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- ஆப்கானிஸ்தானின் கண்டகார் நகரத்தை அஹ்மது ஷா டுரானி கைப்பறினான்.
- கண்டி மன்னன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறக்க, ஸ்ரீ கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் முடிசூடினான்.