கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்
கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் ஆங்கிலம்: List of bus routes in Greater Kuala Lumpur; மலாய்: Senarai laluan bas di Lembah Klang; சீனம்: 巴生谷巴士路綫列表) என்பது மலேசியா, கோலாலம்பூர், சிலாங்கூர்; மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பேருந்து வழித்தடங்களில்; பல்வேறு பேருந்து நடத்துனர்களால் இயக்கப்படும் பேருந்துகளின் பட்டியல் ஆகும்.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளும் நேரங்களும் மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 28 அக்டோபர் 2024-இன் படி பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோலாலம்பூரில் மட்டும் 8 பேருந்து வழித்தடங்கள் உள்ளன:[1][2]
வழித்தடங்கள்
தொகுபெருவழி | வழி எண் | சேவை மையங்கள் |
---|---|---|
ஈப்போ சாலை | 1XX | கோலா சிலாங்கூர், சுங்கை பூலோ, கெப்போங், சிகாம்புட், மான்ட் கியாரா செலாயாங், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம் |
பகாங் சாலை | 2XX | கோம்பாக், பத்து மலை, செதாபாக், வங்சா மாஜு |
அம்பாங் சாலை | 3XX | கேஎல்சிசி, அம்பாங் ஜெயா, பாண்டான், மலூரி |
செராஸ் | 4XX | உலு லங்காட், காஜாங், பண்டார் துன் ரசாக், செராஸ், செமினி, பண்டார் பாரு பாங்கி , பெரானாங், நீலாய் |
சுங்கை பீசி | 5XX | செரி பெட்டாலிங், கூச்சாய் லாமா, புக்கிட் ஜாலில், பண்டார் தாசேக் செலாத்தான், சுங்கை பீசி, பூச்சோங் (பகுதி), செர்டாங், சைபர்ஜெயா, புத்ராஜெயா |
கிள்ளான் லாமா சாலை | 6XX | பூச்சோங், கிள்ளான் லாமா சாலை, செபுத்தே |
கூட்டரசு நெடுஞ்சாலை | 7XX | கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை – சா ஆலாம், கிள்ளான் துறைமுகம், பெட்டாலிங் ஜெயா, லெம்பா பந்தாய், மிட் வேலி சிட்டி/அப்துல்லா உக்கும் நிலையம், சுபாங் ஜெயா, சன்வே பிரமிட், சுபாங், புஞ்சாக் ஆலாம், கோலா சிலாங்கூர் |
டாமன்சாரா | 8XX | டாமன்சாரா, சுங்கை பூலோ, சிகாம்புட், சுபாங் |
ரேபிட் கேஎல் வழித்தடங்கள்
தொகுரேபிட் பேருந்து மூலம் இயக்கப்படும் ரேபிட் கேஎல் பேருந்துகள்; அம்பாங், பகாங் சாலை, செராஸ், டாமன்சாரா வழித்தடங்கள்; மற்றும் அனைத்து எல்ஆர்டி - எம்ஆர்டி பேருந்து வழித்தடங்கள்; மற்றும் பெரும்பாலான பேருந்து வழித்தடங்களில் உள்ள அனைத்து நிலையிலான பேருந்து வழித்தடங்களையும் இயக்கும் மிகப்பெரிய பேருந்து நிறுவனமாகும்.
ரேபிட் பேருந்துகள் ஈப்போ வழித்தடம், சுங்கை பீசி வழித்தடம், கிள்ளான் லாமா சாலை வழித்தடம்; மற்றும் கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் சேவை செய்கின்றன.
வழித்தடங்கள்
தொகுஅமைவு: U – மேலடுக்கு பேருந்துகள்; T – உள்ளூர் பேருந்துகள்; LRT – எல்ஆர்டி பேருந்துகள்; MRT – எம்ஆர்டி பேருந்துகள்; NP – நாடி புத்ரா, புத்ராஜெயா; BET – விரைவுப் பேருந்துகள்
* | பெரும்பாலான அரசு பேருந்துகள் இலவசச் சேவையை வழங்குகின்றன |
ஈப்போ சாலை வழித்தடம்
தொகுபகாங் சாலை வழித்தடம்
தொகுவழித்தட எண் | இலக்கு |
---|---|
பகாங் சாலை பெருவழி | |
200 | UIA கோம்பாக் – KL சோகோ |
201 | பத்து 12 கோம்பாக் – தித்தி வங்சா |
202 | வீரா டாமாய் – லெபோ அம்பாங் |
220 | தாமான் மெலாவத்தி – லெபோ அம்பாங் |
250 | வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – லெபோ அம்பாங் |
251 | தாமான் கிராமட் – நாடி கார்ப், சௌக்கிட் |
253 | வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – அம்பாங் பாயின்ட் |
254 | ஆயர் பனாஸ் – சௌக்கிட் |
270 | தித்திவங்சா நிலையம் – அவானா இஸ்கைவே |
T200 | கோம்பாக் எல்ஆர்டி நிலையம் – UIA கோம்பாக் |
T201 | கோம்பாக் எல்ஆர்டி நிலையம் – வீரா டாமாய் |
T202 | தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் – தாமான் மெலேவார் |
T203 | தாமான் மெலாத்தி எல்ஆர்டி நிலையம் – டானாவ் கோத்தா |
T221 | செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் – மெலாவத்தி பேரங்காடி |
T222 | யூகே பெர்டானா – செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் |
T223 | செத்தியாவங்சா எல்ஆர்டி நிலையம் – AU3 தாமான் கிராமட் |
T224 | டத்தோ கிராமாட் எல்ஆர்டி நிலையம் – டேசா பாண்டான் |
T250 | வங்சாமாஜு எல்ஆர்டி நிலையம் – PV15 டானாவ் கோத்தா |
T251 | செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் – செக்சன் 10, வங்சா மாஜு |
BET16 | வார்த்தா லாமா – புத்ரா ஜெயா |
BET17 | வீரா டாமாய் – புத்ரா ஜெயா |
அம்பாங் வழித்தடம்
தொகுவழித்தட எண் | இலக்கு |
---|---|
அம்பாங் பெருவழி | |
300 | பாண்டான் இண்டா - லெபோ அம்பாங் |
302 | கேஎல்சிசி – தித்திவாங்சா |
303 | தாமான் மூலியா ஜெயா - முன்சி அப்துல்லா பேருந்து முனையம் |
T300 | புக்கிட் இண்டா – அம்பாங் பாயின்ட் |
T301 | தாமான் மூலியா ஜெயா – அம்பாங் பாயின்ட் |
T302 | ஊத்தான் லிப்புர் அம்பாங் – அம்பாங் பாயின்ட் |
T303 | அம்பாங் பாயின்ட் – பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் |
T304 | புக்கிட் இண்டா – அம்பாங் எல்ஆர்டி நிலையம் |
T305 | தாமான் மீடா எம்ஆர்டி நிலையம் – செரி நீலாம் |
T350 | செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் – தாமான் மாவார் |
T351 | செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் – தாமான் புக்கிட் பெர்மாய் |
T352 | KG21 காக்ரேன் எம்ஆர்டி நிலையம் – தாமான் சர்மிலின் பெர்காசா |
BET7 | பண்டார் பாரு அம்பாங் (பங்சாபுரி செரி நீலாம்) – லெபோ அம்பாங் |
DS01 | அம்பாங் எல்ஆர்டி நிலையம் – கேஎல்சிசி |
செராஸ் வழித்தடம்
தொகுசுங்கை பீசி வழித்தடம்
தொகுபேருந்து | இலக்கு |
---|---|
கிள்ளான் லாமா பெருவழி | |
506 | புத்ராஜெயா சென்ட்ரல் ⇌ பண்டார் உத்தாமா பேருந்து முனையம் |
508 | தித்திவங்சா பேருந்து நிலையம் ⇌ ரவுப், பகாங் |
540 | பண்டார் உத்தாமா பெர்மாய் ⇌ செர்டாங் தொடருந்து நிலையம் |
541 | பண்டார் உத்தாமா பெர்மாய் ⇌ கின்ராரா பிகேஎஸ் எல்ஆர்டி நிலையம் |
580 | AG13 டேசா பெத்தாலிங் – புடு சாலை ⇌ சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம் |
581 | டேசா தாசேக் ⇌ பண்டார் தாசேக் செலாத்தான் நிலையம் |
590 | பண்டார் சுங்கை லோங் ⇌ லெபோ புடு பேருந்து முனையம் ⇌ சுங்கை பீசி நெடுஞ்சாலை |
கிள்ளான் லாமா சாலை வழித்தடம்
தொகுபேருந்து | இலக்கு |
---|---|
கிள்ளான் லாமா பெருவழி | |
600 | பூச்சோங் உத்தாமா – பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் |
601 | SP24 பூச்சோங் ஜெயா எல்ஆர்டி ⇌ பூச்சோங் உத்தாமா ⇌ SBK16 பசார் செனி |
602 | பூச்சோங் பெர்மாய் ⇌ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் |
604 | SBK16 பசார் செனி எல்ஆர்டி நிலையம் ⇌ சௌஜானா பூச்சோங் |
640 | தாமான் செரி செந்தோசா– பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் |
641 | சுபாங் ஜெயா நிலையம் – கிள்ளான் லாமா சாலை |
650 | தாமான் டேசா– பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் |
651 | முகிபா எல்ஆர்டி நிலையம் ⇌ கிள்ளான் லாமா சாலை |
652 | அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் – பத்து 3 ½ கிள்ளான் லாமா சாலை |
T600 | பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் – தாமான் வாவாசான் |
T601 | பூச்சோங் உத்தாமா – பூச்சோங் பிரைமா எல்ஆர்டி நிலையம் – பூச்சோங் பெர்மாய் |
T602 | தாமான் சவுஜானா பூச்சோங் – பூச்சோங் உத்தாமா |
T603 | பூச்சோங் பிரைமா எல்ஆர்டி நிலையம் – தாமான் மாஸ் சிப்பாங் |
T604 | பூச்சோங் தொழில்துறை எல்ஆர்டி நிலையம் – தாமான் கியாரா |
T605 | பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையம் – Bபண்டார் புத்திரி – பூச்சோங் அர்த்தாமாஸ் |
T640 | தாமான் செரி செந்தோசா – தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் |
கூட்டரசு நெடுஞ்சாலை வழித்தடம்
தொகுடாமன்சாரா வழித்தடம்
தொகுபேருந்து | இலக்கு |
---|---|
டாமன்சாரா பெருவழி | |
T807 | PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா |
SBK07 | PJU 1A/1 சாலை, பெர்சியாரான் துரோப்பிக்கானா, பெர்சியாரான் டாமன்சாரா இண்டா |
இஸ்மார்ட் சிலாங்கூர் வழித்தடங்கள்
தொகுசா ஆலாம் மாநகராட்சி
தொகுசுபாங் ஜெயா மாநகராட்சி
தொகுகீழ்க்காணும் பேருந்துகளின் சேவைகளை சுபாங் ஜெயா மாநகராட்சி கண்காணிக்கிறது.
பேருந்து | இலக்கு |
---|---|
சுபாங் ஜெயா பெருவழி | |
SJ01 | யுஎஸ்ஜே 7 எல்ஆர்டி நிலையம் – சுபாங் ஜெயா நிலையம் |
SJ02 | பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் – எஸ்எஸ்18 எல்ஆர்டி நிலையம் |
SJ03 | கின்ராரா பிகேஎஸ் எல்ஆர்டி நிலையம் – பண்டார் பூச்சோங் ஜெயா |
SJ04 | செர்டாங் தொடருந்து நிலையம் – செர்டாங் மருத்துவமனை – செர்டாங் ஜெயா & யூபிஎம் |
SJ05 | புத்ரா பெர்மாய் முனையம் – பங்சாபுரி பாயூ – புக்கிட் செர்டாங் & செர்டாங் ஜெயா |
கிள்ளான் மாநகராட்சி
தொகுபெட்டாலிங் ஜெயா மாநகராட்சி
தொகுபெட்டாலிங் ஜெயா மாநகரப் பேருந்து (Bas Bandar PJ) என்பது பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) கண்காணிக்கிறது; மே 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது.[3]
பேருந்து | இலக்கு |
---|---|
பெட்டாலிங் ஜெயா பெருவழி | |
PJ01 | தாமான் மேடான் – மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்[4] |
PJ02 | தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் – SS 2, பெட்டாலிங் ஜெயா[5] |
PJ03 | தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – SS 6 கிளானா பார்க்வியூ, பெட்டாலிங் ஜெயா[6] |
PJ04 | தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – சி பார்க், பெட்டாலிங் ஜெயா[7] |
PJ05 | தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் – பண்டார் உத்தாமா டாமன்சாரா, பெட்டாலிங் ஜெயா[8] |
PJ06 | பண்டார் உத்தாமா டாமன்சாரா – டாமன்சாரா டாமாய் – பெட்டாலிங் ஜெயா[9] |
அம்பாங் ஜெயா நகராட்சி
தொகுஇஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து (Smart Selangor) என்பது சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு ரேபிட் கேஎல் நிறுவனத்தால் இயக்கப்படும் இலவசப் பேருந்துச் சேவையாகும். இந்தச் சேவையை சிலாங்கூர் மாநில அரசு கண்காணிக்கிறது; சூலை 2015-இல் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வாழ் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து அமைப்பு 55 இடங்களுக்கு இலவசச் சேவையை வழங்குகிறது.[10]
பேருந்து | இலக்கு |
---|---|
அம்பாங் ஜெயா பெருவழி | |
AJ01 | யூகே பெர்தானா – தாமான் மெலாவத்தி |
2A | பண்டார் பாரு அம்பாங் – தாமான் டாகாங் ஜெயா ⇌ AG18 அம்பாங் எல்ஆர்டி நிலையம் / AG17 சகாயா எல்ஆர்டி நிலையம் |
AJ2B | பண்டார் பாரு அம்பாங் ⇌ தாமான் டாகாங் ஜெயா ⇌ ஏயோன் BiG - பாண்டான் மேவா |
AJ03 | AG16 செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் ⇌ தாமான் புக்கிட் டெராத்தாய் |
AJ04 | பாண்டான் அயிட்ஸ் ⇌ தாமான் லெம்பா மாஜு |
காஜாங் நகராட்சி
தொகுசெலாயாங் நகராட்சி
தொகுசிப்பாங் நகராட்சி
தொகுகோலா லங்காட் நகராட்சி
தொகுகோலா சிலாங்கூர் நகராட்சி
தொகுஉலு சிலாங்கூர் நகராட்சி
தொகுசபாக் பெர்ணம் மாவட்ட மன்றம்
தொகுதனியார் பேருந்து வழித்தடங்கள்
தொகுகோ கேஎல் வழித்தடங்கள்
தொகுகோ கேஎல் நகர பேருந்து (Go KL City Bus) என்பது மலேசியா, கோலாலம்பூர் நகர மையத்தின் இலவசப் பேருந்து சேவையாகும். முன்னர் மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (Land Public Transport Agency Malaysia) மூலம் நிர்வகிக்கப்பட்டது. எனினும், இந்தச் சேவைகளை கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) 1 சனவரி 2019-இல் கையகப்படுத்தியது.
எண் | இலக்கு | வழி |
---|---|---|
GOKL 01 | சூரியா கேஎல்சிசி – புக்கிட் பிந்தாங் | அம்பாங் |
GOKL 02 | பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் – புக்கிட் பிந்தாங் | டாமன்சாரா |
GOKL 03 | தித்திவங்சா பேருந்து நிலையம் – கோலாலம்பூர் சென்ட்ரல் | |
GOKL 04 | தித்திவங்சா பேருந்து நிலையம் – புக்கிட் பிந்தாங் | |
GOKL 05 | தித்திவங்சா பேருந்து நிலையம் – மின்டெப் | அம்பாங் |
GOKL 06 | யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் – செரி பந்தாய் | கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை |
GOKL 07 | டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் – பெம்பு கார்டன் | பகாங் சாலை |
GOKL 08 | கம்போங் பத்து நிலையம் – சௌக்கிட் | ஈப்போ சாலை |
GOKL 09 | செக்சன் 10 – செரி ரம்பாய் எல்ஆர்டி நிலையம் | பகாங் சாலை |
GOKL 10 | மலூரி எம்ஆர்டி நிலையம் – பண்டார் செரி பரமேசுவரி | செராஸ் |
GOKL 11 | காக்ரேன் எம்ஆர்டி நிலையம் – பண்டார் துன் ரசாக் | |
GOKL 12 | செரி டெலிமா எம்ஆர்டி நிலையம் – தாமான் படாசோன் | ஈப்போ சாலை |
GOKL 13 | ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் – MATRADE | |
GOKL 14 | முகிபா சமூக வளாகம் - PPR பிங்கிரான் புக்கிட் ஜாலில் | கிள்ளான் லாமா சாலை |
GOKL 15 | ஆலாம் டாமாய் – துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை | செராஸ் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Bus Network Revamp (BNR)". Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). Archived from the original on 3 May 2017. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
- ↑ "BNR Routes Schedules" (PDF). Suruhanjaya Pengangkutan Awam Darat (SPAD). பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
- ↑ Edward Rajendra. "Newly-launched free bus service in PJ will cut costs and reduce pollution" (in en) இம் மூலத்தில் இருந்து 5 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505155601/https://www.thestar.com.my/news/community/2014/05/20/hop-on-at-no-cost-newlylaunched-free-bus-service-in-pj-will-cut-costs-and-reduce-pollution/.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ01 - Pusat Perubatan Universiti Malaya (PPUM)". Moovit. 24 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ02 - LRT Taman Jaya SS 2 Petaling Jaya". Moovit. 24 March 2020. Archived from the original on 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ03 - LRT Taman Bahagia SS 6 Kelana Parkview". Moovit. 23 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ04 - LRT Taman Bahagia SEA Park via Kampung Tunku". Moovit. 24 March 2020. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ05 - Bandar Utama". Moovit. 4 June 2019. Archived from the original on 26 March 2020. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ "Peta laluan, jadual, hentian untuk laluan PJ06 - Bandar Utama Damansara Damai". Moovit. 23 March 2020. Archived from the original on 12 May 2019. பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
- ↑ Edward Rajendra. "Newly-launched free bus service in PJ will cut costs and reduce pollution" (in en) இம் மூலத்தில் இருந்து 5 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190505155601/https://www.thestar.com.my/news/community/2014/05/20/hop-on-at-no-cost-newlylaunched-free-bus-service-in-pj-will-cut-costs-and-reduce-pollution/.
வெளி இணைப்புகள்
தொகு- Rapid KL routes on MyRapid website
- Rapid KL routes on Moovit