மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்

எம். என். நம்பியார் என்று அழைக்கப்படும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த தமிழ் நடிகரின் திரைப்படங்களைப் பற்றிய குறிப்புகள் இக்கட்டுரையில் பட்டியலிடப்படுகின்றன.

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1935 பக்த ராமதாஸ் தமிழ் நகைச்சுவயாளனாக
1946 வித்யாபதி தமிழ்
1947 ராஜகுமாரி தமிழ்
1947 கஞ்சன் தமிழ்
1948 அபிமன்யு தமிழ்
1949 வேலைக்காரி தமிழ்
1950 மந்திரி குமாரி தமிழ் ராஜகுரு
1951 மர்மயோகி தமிழ்
1951 சர்வாதிகாரி தமிழ் தெ கெலன்ட் பிலேட் திரைப்படத்தின் மறுஆக்கம்[1]
1952 ஜங்கில் ஆங்கிலம்
1953 பெற்றதாய் தமிழ்
1953 பெற்றதாய் தெலுங்கு சங்கர்
1956 அமரதீபம் தமிழ்
1957 ராஜ ராஜன் தமிழ்
1958 உத்தம புத்திரன் தமிழ்
1958 நாடோடி மன்னன் தமிழ்
1961 பாசமலர் தமிழ்
1963 பணத்தோட்டம் தமிழ்
1965 எங்க வீட்டுப் பிள்ளை
1965 ஆயிரத்தில் ஒருவன் தமிழ்
1966 தாலி பாக்கியம் தமிழ்
1966 நாடோடி தமிழ்
1966 நான் ஆணையிட்டால் தமிழ்
1967 காவல்காரன் தமிழ்
1968 புதிய பூமி தமிழ்
1968 ரகசிய போலீஸ் 115 தமிழ்
1976 சத்யம் தமிழ்
1978 தக்காளி அம்பு மலையாளம்
1979 அவேசம் சேகர்
1979 பஞ்சரத்னம் மலையாளம்
1979 மாமாங்கம் மலையாளம்
1980 சந்திர பிம்பம் மலையாளம்
1980 அரங்கும் அய்யனாரும் மலையாளம்
1980 சக்தி மலையாளம்
1980 குரு தமிழ்
1981 கர்ஜனை தமிழ்
1981 கோளிலெல்லம் மலையாளம்
1981 தடவரா மலையாளம்
1982 சிலந்திவலா மலையாளம் சேகர்
1982 தூறல் நின்னு போச்சு தமிழ்
1983 தாய் வீடு தமிழ்
1984 நான் மகான் அல்ல (1984 திரைப்படம்)" தமிழ்
1986 மெல்லத் திறந்தது கதவு தமிழ்
1993 ஜென்டில்மேன் (திரைப்படம்) தமிழ்
1993 பாசமலர்கள் தமிழ்
1993 எஜமான் தமிழ்
1996 பூவே உனக்காக தமிழ்
1997 வள்ளல் தமிழ்
1998 மூவேந்தர் தமிழ்
1999 ரோஜாவனம் தமிழ்
1999 பூப்பரிக்க வருகிறோம் தமிழ்
2001 சார்ஜா டூ சார்ஜா
2001 விண்ணுக்கும் மண்ணுக்கும் தமிழ்
2002 வருஷமெல்லாம் வசந்தம் தமிழ்
2002 பாபா தமிழ்
2003 வின்னர் (திரைப்படம்) தமிழ்
2004 அரசாட்சி (திரைப்படம்) தமிழ்
2005 அன்பே ஆருயிரே தமிழ்
2006 சுதேசி

ஆதாரங்கள்

தொகு
  1. "Sarvadhikari 1951". The Hindu (Chennai, India). 25 October 2008 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090202052050/http://www.hindu.com/mp/2008/10/25/stories/2008102552120700.htm.