1629
1629 (MDCXXIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1629 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1629 MDCXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1660 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2382 |
அர்மீனிய நாட்காட்டி | 1078 ԹՎ ՌՀԸ |
சீன நாட்காட்டி | 4325-4326 |
எபிரேய நாட்காட்டி | 5388-5389 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1684-1685 1551-1552 4730-4731 |
இரானிய நாட்காட்டி | 1007-1008 |
இசுலாமிய நாட்காட்டி | 1038 – 1039 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 6 (寛永6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1879 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3962 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 6 - 1552 முதல் சீர்திருத்தத் திருச்சபையிடம் இழக்கப்பட்ட அனைத்து கத்தோலிக்க உடமைகளும் மீட்கப்பட வேண்டும் என புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பெர்டினண்டு உத்தரவிட்டார்.
- சூன் 4 - டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பட்டாவியா என்ற கப்பல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பீக்கன் தீவுக்கருகில் மூழ்கியது. கப்பலில் இருந்த இரண்டு நாடுகடத்தப்பட்ட கொலையாளிகள் ஆத்திரேலியாவில் கரையொதுங்கினர். இவர்களின் முடிவு இதுவரையில் அறியப்படவில்லை.[1]
- செப்டம்பர் 25 - சுவீடனும் போலந்தும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டன.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 14 - கிறித்தியான் ஐகன்சு, டச்சு அறிவியலாளர் (இ. 1695)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Blainey, Geoffrey (1966). The Tyranny of Distance. Melbourne: Sun Books. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7251-0019-2.