1627
1627 (MDCXXVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1627 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1627 MDCXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1658 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2380 |
அர்மீனிய நாட்காட்டி | 1076 ԹՎ ՌՀԶ |
சீன நாட்காட்டி | 4323-4324 |
எபிரேய நாட்காட்டி | 5386-5387 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1682-1683 1549-1550 4728-4729 |
இரானிய நாட்காட்டி | 1005-1006 |
இசுலாமிய நாட்காட்டி | 1036 – 1037 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 4 (寛永4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1877 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3960 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 20 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய பெரும் சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
- ஜூலை 4 - ஜூலை 19 - ஐஸ்லாந்து நாட்டை முஸ்லிம்கள் தாக்கினர்.
- ஜூலை 20 - ரே தீவை ஆங்கிலேயர் முற்றுகையிட்டனர். ஆனாலும் இது வெற்றி பெறவில்லை.
- ஜூலை 27 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
தொகு- தெற்கு ஆஸ்திரேலியாவை முதன் முதலில் ஒரு டச்சுக் கப்பல் கண்டது.
- பார்படோசில் முதலாவது ஆங்கிலக் குடியேற்றம் ஆரம்பமானது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்
- அக்டோபர் 28 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)