மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (ஐக்கிய நாடுகள்)

ஐக்கிய நாடுகள் அவை கணக்கீட்டு பிரசுரத்தின் அடிப்படையில் சுயாதீன நாடுகளினதும் சார்பு மண்டலங்களினதும் பட்டியல்.

பட்டியல் தொகு

தரம் நாடு ஐக்கிய நாடுகள் கண்டம்[1] ஐக்கிய நாடுகள் பகுதி[1] மக்கள் தொகை
(1 ஜூலை 2016)[2]
மக்கள் தொகை
(1 ஜூலை 2017)[2]
மாற்றம்
உலகம் 7,46,69,64,280 7,55,02,62,101 +1.1%
1   சீனா[a] ஆசியா கிழக்காசியா 1,40,35,00,365 1,40,95,17,397 +0.4%
2   இந்தியா ஆசியா தெற்கு ஆசியா 1,32,41,71,354 1,33,91,80,127 +1.1%
3   ஐக்கிய அமெரிக்கா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 32,21,79,605 32,44,59,463 +0.7%
4   இந்தோனேசியா ஆசியா தென்கிழக்காசியா 26,11,15,456 26,39,91,379 +1.1%
5   பிரேசில் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 20,76,52,865 20,92,88,278 +0.8%
6   பாக்கித்தான் ஆசியா தெற்கு ஆசியா 19,32,03,476 19,70,15,955 +2.0%
7   நைஜீரியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 18,59,89,640 19,08,86,311 +2.6%
8   வங்காளதேசம் ஆசியா தெற்கு ஆசியா 16,29,51,560 16,46,69,751 +1.1%
9   உருசியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 14,68,64,513 14,39,89,754 −2.0%
10   மெக்சிக்கோ அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 12,75,40,423 12,91,63,276 +1.3%
11   சப்பான் ஆசியா கிழக்காசியா 12,77,48,513 12,74,84,450 −0.2%
12   எதியோப்பியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 10,24,03,196 10,49,57,438 +2.5%
13   பிலிப்பீன்சு ஆசியா தென்கிழக்காசியா 10,33,20,222 10,49,18,090 +1.5%
14   எகிப்து ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 9,56,88,681 9,75,53,151 +1.9%
15   வியட்நாம் ஆசியா தென்கிழக்காசியா 9,45,69,072 9,55,40,800 +1.0%
16   செருமனி ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 8,19,14,672 8,21,14,224 +0.2%
17   காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 7,87,36,153 8,13,39,988 +3.3%
18   ஈரான் ஆசியா தெற்கு ஆசியா 8,02,77,428 8,11,62,788 +1.1%
19   துருக்கி ஆசியா தென்மேற்கு ஆசியா 7,95,12,426 8,07,45,020 +1.6%
20   தாய்லாந்து ஆசியா தென்கிழக்காசியா 6,88,63,514 6,90,37,513 +0.3%
21   ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 6,57,88,574 6,61,81,585 +0.6%
22   பிரான்சு[b] ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 6,47,20,690 6,49,79,548 +0.4%
23   இத்தாலி ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 5,94,29,938 5,93,59,900 −0.1%
24   தன்சானியா[c] ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 5,55,72,201 5,73,10,019 +3.1%
25   தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 5,60,15,473 5,67,17,156 +1.3%
26   மியான்மர் ஆசியா தென்கிழக்காசியா 5,28,85,223 5,33,70,609 +0.9%
27   தென் கொரியா ஆசியா கிழக்காசியா 5,07,91,919 5,09,82,212 +0.4%
28   கொலம்பியா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 4,86,53,419 4,90,65,615 +0.8%
29   கென்யா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 4,84,61,567 4,96,99,862 +2.6%
30   எசுப்பானியா[d] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 4,63,47,576 4,63,54,321 0.0%
31   அர்கெந்தீனா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 4,38,47,430 4,42,71,041 +1.0%
32   உக்ரைன்[e] ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 4,44,38,625 4,42,22,947 −0.5%
33   உகாண்டா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 4,14,87,965 4,28,62,958 +3.3%
34   அல்ஜீரியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 4,06,06,052 4,13,18,142 +1.8%
35   சூடான் ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 3,95,78,828 4,05,33,330 +2.4%
36   ஈராக் ஆசியா தென்மேற்கு ஆசியா 3,72,02,572 3,82,74,618 +2.9%
37   போலந்து ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 3,82,24,410 3,81,70,712 −0.1%
38   கனடா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 3,62,89,822 3,66,24,199 +0.9%
39   மொரோக்கோ ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 3,52,76,786 3,57,39,580 +1.3%
40   ஆப்கானித்தான் ஆசியா தெற்கு ஆசியா 3,46,56,032 3,55,30,081 +2.5%
41   சவூதி அரேபியா ஆசியா தென்மேற்கு ஆசியா 3,22,75,687 3,29,38,213 +2.1%
42   பெரு அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 3,17,73,839 3,21,65,485 +1.2%
43   வெனிசுவேலா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 3,15,68,179 3,19,77,065 +1.3%
44   உஸ்பெகிஸ்தான் ஆசியா நடு ஆசியா 3,14,46,795 3,19,10,641 +1.5%
45   மலேசியா[f] ஆசியா தென்கிழக்காசியா 3,11,87,265 3,16,24,264 +1.4%
46   அங்கோலா ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 2,88,13,463 2,97,84,193 +3.4%
47   மொசாம்பிக் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,88,29,476 2,96,68,834 +2.9%
48   நேபாளம் ஆசியா தெற்கு ஆசியா 2,89,82,771 2,93,04,998 +1.1%
49   கானா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,82,06,728 2,88,33,629 +2.2%
50   யேமன் ஆசியா தென்மேற்கு ஆசியா 2,75,84,213 2,82,50,420 +2.4%
51   மடகாசுகர் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,48,94,551 2,55,70,895 +2.7%
52   வட கொரியா ஆசியா கிழக்காசியா 2,53,68,620 2,54,90,965 +0.5%
53   ஆத்திரேலியா[g] ஓசியானியா ஆத்திரேலியா and நியூசிலாந்து 2,41,25,848 2,44,50,561 +1.3%
54   ஐவரி கோஸ்ட் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,36,95,919 2,42,94,750 +2.5%
55   கமரூன் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 2,34,39,189 2,40,53,727 +2.6%
56   சீனக் குடியரசு[h] ஆசியா கிழக்காசியா 2,35,56,706 2,36,26,456 +0.3%
57   நைஜர் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 2,06,72,987 2,14,77,348 +3.9%
58   இலங்கை ஆசியா தெற்கு ஆசியா 2,07,98,492 2,08,76,917 +0.4%
59   உருமேனியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 1,97,78,083 1,96,79,306 −0.5%
60   புர்க்கினா பாசோ ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,86,46,433 1,91,93,382 +2.9%
61   மலாவி ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,80,91,575 1,86,22,104 +2.9%
62   மாலி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,79,94,837 1,85,41,980 +3.0%
63   சிரியா ஆசியா தென்மேற்கு ஆசியா 1,84,30,453 1,82,69,868 −0.9%
64   கசக்கஸ்தான் ஆசியா நடு ஆசியா 1,79,87,736 1,82,04,499 +1.2%
65   சிலி அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,79,09,754 1,80,54,726 +0.8%
66   சாம்பியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,65,91,390 1,70,94,130 +3.0%
67   நெதர்லாந்து ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 1,69,87,330 1,70,35,938 +0.3%
68   குவாத்தமாலா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 1,65,82,469 1,69,13,503 +2.0%
69   எக்குவடோர் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,63,85,068 1,66,24,858 +1.5%
70   சிம்பாப்வே ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,61,50,362 1,65,29,904 +2.4%
71   கம்போடியா ஆசியா தென்கிழக்காசியா 1,57,62,370 1,60,05,373 +1.5%
72   செனிகல் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,54,11,614 1,58,50,567 +2.8%
73   சாட் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 1,44,52,543 1,48,99,994 +3.1%
74   சோமாலியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,43,17,996 1,47,42,523 +3.0%
75   கினியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,23,95,924 1,27,17,176 +2.6%
76   தெற்கு சூடான் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,22,30,730 1,25,75,714 +2.8%
77   ருவாண்டா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,19,17,508 1,22,08,407 +2.4%
78   தூனிசியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 1,14,03,248 1,15,32,127 +1.1%
79   கியூபா அமெரிக்காக்கள் கரிபியன் 1,14,75,982 1,14,84,636 +0.1%
80   பெல்ஜியம் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 1,13,58,379 1,14,29,336 +0.6%
81   பெனின் ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 1,08,72,298 1,11,75,692 +2.8%
82   கிரேக்க நாடு ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 1,11,83,716 1,11,59,773 −0.2%
83   பொலிவியா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 1,08,87,882 1,10,51,600 +1.5%
84   எயிட்டி அமெரிக்காக்கள் கரிபியன் 1,08,47,334 1,09,81,229 +1.2%
85   புருண்டி ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 1,05,24,117 1,08,64,245 +3.2%
86   டொமினிக்கன் குடியரசு அமெரிக்காக்கள் கரிபியன் 1,06,48,791 1,07,66,998 +1.1%
87   செக் குடியரசு ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 1,06,10,947 1,06,18,303 +0.1%
88   போர்த்துகல் ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 1,03,71,627 1,03,29,506 −0.4%
89   சுவீடன் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 98,37,533 99,10,701 +0.7%
90   அசர்பைஜான்[i] ஆசியா தென்மேற்கு ஆசியா 97,25,376 98,27,589 +1.1%
91   அங்கேரி ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 97,53,281 97,21,559 −0.3%
92   யோர்தான் ஆசியா தென்மேற்கு ஆசியா 94,55,802 97,02,353 +2.6%
93   பெலருஸ் ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 94,80,042 94,68,338 −0.1%
94   ஐக்கிய அரபு அமீரகம் ஆசியா தென்மேற்கு ஆசியா 92,69,612 94,00,145 +1.4%
95   ஒண்டுராசு அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 91,12,867 92,65,067 +1.7%
96   தஜிகிஸ்தான் ஆசியா நடு ஆசியா 87,34,951 89,21,343 +2.1%
97   செர்பியா[j] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 88,20,083 87,90,574 −0.3%
98   ஆஸ்திரியா ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 87,12,137 87,35,453 +0.3%
99   சுவிட்சர்லாந்து ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 84,01,739 84,76,005 +0.9%
100   இசுரேல் ஆசியா தென்மேற்கு ஆசியா 81,91,828 83,21,570 +1.6%
101   பப்புவா நியூ கினி ஓசியானியா மெலனீசியா 80,84,991 82,51,162 +2.1%
102   டோகோ ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 76,06,374 77,97,694 +2.5%
103   சியேரா லியோனி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 73,96,190 75,57,212 +2.2%
104   ஆங்காங் ஆசியா கிழக்காசியா 73,02,843 73,64,883 +0.8%
105   பல்கேரியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 71,31,494 70,84,571 −0.7%
106   லாவோஸ் ஆசியா தென்கிழக்காசியா 67,58,353 68,58,160 +1.5%
107   பரகுவை அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 67,25,308 68,11,297 +1.3%
108   எல் சல்வடோர அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 63,44,722 63,77,853 +0.5%
109   லிபியா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 62,93,253 63,74,616 +1.3%
110   நிக்கராகுவா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 61,49,928 62,17,581 +1.1%
111   லெபனான் ஆசியா தென்மேற்கு ஆசியா 60,06,668 60,82,357 +1.3%
112   கிர்கிசுத்தான் ஆசியா நடு ஆசியா 59,55,734 60,45,117 +1.5%
113   துருக்மெனிஸ்தான் ஆசியா நடு ஆசியா 56,62,544 57,58,075 +1.7%
114   டென்மார்க் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 57,11,870 57,33,551 +0.4%
115   சிங்கப்பூர் ஆசியா தென்கிழக்காசியா 56,22,455 57,08,844 +1.5%
116   பின்லாந்து[k] ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 55,03,132 55,23,231 +0.4%
117   சிலவாக்கியா ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 54,44,218 54,47,662 +0.1%
118   நோர்வே[l] ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 52,54,694 53,05,383 +1.0%
119   காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 51,25,821 52,60,750 +2.6%
120   எரித்திரியா ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 49,54,645 50,68,831 +2.3%
121   பலத்தீன்[m] ஆசியா தென்மேற்கு ஆசியா 47,90,705 49,20,724 +2.7%
122   கோஸ்ட்டா ரிக்கா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 48,57,274 49,05,769 +1.0%
123   அயர்லாந்து ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 47,26,078 47,61,657 +0.8%
124   லைபீரியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 46,13,823 47,31,906 +2.6%
125   நியூசிலாந்து ஓசியானியா ஆத்திரேலியா and நியூசிலாந்து 46,60,833 47,05,818 +1.0%
126   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 45,94,621 46,59,080 +1.4%
127   ஓமான் ஆசியா தென்மேற்கு ஆசியா 44,24,762 46,36,262 +4.8%
128   மூரித்தானியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 43,01,018 44,20,184 +2.8%
129   குரோவாசியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 42,13,265 41,89,353 −0.6%
130   குவைத் ஆசியா தென்மேற்கு ஆசியா 40,52,584 41,36,528 +2.1%
131   பனாமா அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 40,34,119 40,98,587 +1.6%
132   மல்தோவா[n] ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 40,59,608 40,51,212 −0.2%
133   சியார்சியா[o] ஆசியா தென்மேற்கு ஆசியா 39,25,405 39,12,061 −0.3%
134   புவேர்ட்டோ ரிக்கோ அமெரிக்காக்கள் கரிபியன் 36,67,903 36,63,131 −0.1%
135   பொசுனியா எர்செகோவினா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 35,16,816 35,07,017 −0.3%
136   உருகுவை அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 34,44,006 34,56,750 +0.4%
137   மங்கோலியா ஆசியா கிழக்காசியா 30,27,398 30,75,647 +1.6%
138   ஆர்மீனியா ஆசியா தென்மேற்கு ஆசியா 29,24,816 29,30,450 +0.2%
139   அல்பேனியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 29,26,348 29,30,187 +0.1%
140   ஜமேக்கா அமெரிக்காக்கள் கரிபியன் 28,81,355 28,90,299 +0.3%
141   லித்துவேனியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 29,08,249 28,90,297 −0.6%
142   கத்தார் ஆசியா தென்மேற்கு ஆசியா 25,69,804 26,39,211 +2.7%
143   நமீபியா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 24,79,713 25,33,794 +2.2%
144   போட்சுவானா ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 22,50,260 22,91,661 +1.8%
145   லெசோத்தோ ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 22,03,821 22,33,339 +1.3%
146   கம்பியா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 20,38,501 21,00,568 +3.0%
147   மாக்கடோனியக் குடியரசு ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 20,81,206 20,83,160 +0.1%
148   சுலோவீனியா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 20,77,862 20,79,976 +0.1%
149   காபொன் ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 19,79,786 20,25,137 +2.3%
150   லாத்வியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 19,70,530 19,49,670 −1.1%
151   கினி-பிசாவு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 18,15,698 18,61,283 +2.5%
152   பகுரைன் ஆசியா தென்மேற்கு ஆசியா 14,25,171 14,92,584 +4.7%
153   டிரினிடாட் மற்றும் டொபாகோ அமெரிக்காக்கள் கரிபியன் 13,64,962 13,69,125 +0.3%
154   Eswatini (Swaziland) ஆப்பிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 13,43,098 13,67,254 +1.8%
155   எசுத்தோனியா ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 13,12,442 13,09,632 −0.2%
156   கிழக்குத் திமோர் ஆசியா தென்கிழக்காசியா 12,68,671 12,96,311 +2.2%
157   எக்குவடோரியல் கினி ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 12,21,490 12,67,689 +3.8%
158   மொரிசியசு[p] ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 12,62,132 12,65,138 +0.2%
159   சைப்பிரசு[q] ஆசியா தென்மேற்கு ஆசியா 11,70,125 11,79,551 +0.8%
160   சீபூத்தீ ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 9,42,333 9,56,985 +1.6%
161   பிஜி ஓசியானியா மெலனீசியா 8,98,760 9,05,502 +0.8%
162   ரீயூனியன் ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 8,69,925 8,76,562 +0.8%
163   கொமொரோசு ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 7,95,601 8,13,912 +2.3%
164   பூட்டான் ஆசியா தெற்கு ஆசியா 7,97,765 8,07,610 +1.2%
165   கயானா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 7,73,303 7,77,859 +0.6%
166   மொண்டெனேகுரோ ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 6,28,615 6,28,960 +0.1%
167   மக்காவு ஆசியா கிழக்காசியா 6,12,167 6,22,567 +1.7%
168   சொலமன் தீவுகள் ஓசியானியா மெலனீசியா 5,99,419 6,11,343 +2.0%
169   லக்சம்பர்க் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 5,75,747 5,83,455 +1.3%
170   சுரிநாம் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 5,58,368 5,63,402 +0.9%
171   மேற்கு சகாரா ஆப்பிரிக்கா வடக்கு ஆப்பிரிக்கா 5,38,755 5,52,628 +2.6%
172   கேப் வர்டி ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 5,39,560 5,46,388 +1.3%
173   குவாதலூப்பு[r] அமெரிக்காக்கள் கரிபியன் 4,49,975 4,49,568 −0.1%
174   மாலைத்தீவுகள் ஆசியா தெற்கு ஆசியா 4,27,756 4,36,330 +2.0%
175   மால்ட்டா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 4,29,362 4,30,835 +0.3%
176   புரூணை ஆசியா தென்கிழக்காசியா 4,23,196 4,28,697 +1.3%
177   பஹமாஸ் அமெரிக்காக்கள் கரிபியன் 3,91,232 3,95,361 +1.1%
178   மர்தினிக்கு அமெரிக்காக்கள் கரிபியன் 3,85,103 3,84,896 −0.1%
179   பெலீசு அமெரிக்காக்கள் நடு அமெரிக்கா 3,66,954 3,74,681 +2.1%
180   ஐசுலாந்து ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 3,32,474 3,35,025 +0.8%
181   பார்படோசு அமெரிக்காக்கள் கரிபியன் 2,84,996 2,85,719 +0.3%
182   பிரெஞ்சு பொலினீசியா ஓசியானியா பொலினீசியா 2,80,208 2,83,007 +1.0%
183   பிரெஞ்சு கயானா அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2,75,713 2,82,731 +2.5%
184   நியூ கலிடோனியா ஓசியானியா மெலனீசியா 2,72,677 2,76,255 +1.3%
185   வனுவாட்டு ஓசியானியா மெலனீசியா 2,70,402 2,76,244 +2.2%
186   மயோட்டே ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2,46,489 2,53,045 +2.7%
187   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆப்பிரிக்கா நடு ஆப்பிரிக்கா 1,99,910 2,04,327 +2.2%
188   சமோவா ஓசியானியா பொலினீசியா 1,95,125 1,96,440 +0.7%
189   செயிண்ட். லூசியா அமெரிக்காக்கள் கரிபியன் 1,78,015 1,78,844 +0.5%
190   குயெர்ன்சி மற்றும்   யேர்சி ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 1,64,541 1,65,314 +0.5%
191   குவாம் ஓசியானியா மைக்குரோனீசியா 1,62,896 1,64,229 +0.8%
192   குராசோ அமெரிக்காக்கள் கரிபியன் 1,59,371 1,60,539 +0.7%
193   கிரிபட்டி ஓசியானியா மைக்குரோனீசியா 1,14,395 1,16,398 +1.8%
194   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் அமெரிக்காக்கள் கரிபியன் 1,09,643 1,09,897 +0.2%
195   தொங்கா ஓசியானியா பொலினீசியா 1,07,122 1,08,020 +0.8%
196   கிரெனடா அமெரிக்காக்கள் கரிபியன் 1,07,317 1,07,825 +0.5%
197   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 1,04,937 1,05,544 +0.6%
198   அரூபா அமெரிக்காக்கள் கரிபியன் 1,04,822 1,05,264 +0.4%
199   அமெரிக்க கன்னித் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 1,04,913 1,04,901 0.0%
200   அன்டிகுவா பர்புடா அமெரிக்காக்கள் கரிபியன் 1,00,963 1,02,012 +1.0%
201   சீசெல்சு ஆப்பிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 94,228 94,737 +0.5%
202   மாண் தீவு ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 83,737 84,287 +0.7%
203   அந்தோரா ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 77,281 76,965 −0.4%
204   டொமினிக்கா அமெரிக்காக்கள் கரிபியன் 73,543 73,925 +0.5%
205   கேமன் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 60,765 61,559 +1.3%
206   பெர்முடா அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 61,666 61,349 −0.5%
207   கிறீன்லாந்து அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 56,412 56,480 +0.1%
208   அமெரிக்க சமோவா ஓசியானியா பொலினீசியா 55,599 55,641 +0.1%
209   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அமெரிக்காக்கள் கரிபியன் 54,821 55,345 +1.0%
210   வடக்கு மரியானா தீவுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 55,023 55,144 +0.2%
211   மார்சல் தீவுகள் ஓசியானியா மைக்குரோனீசியா 53,066 53,127 +0.1%
212   பரோயே தீவுகள் ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 49,117 49,290 +0.4%
213   சின்டு மார்தின் அமெரிக்காக்கள் கரிபியன் 39,537 40,120 +1.5%
214   மொனாகோ ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 38,499 38,695 +0.5%
215   லீக்கின்ஸ்டைன் ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 37,666 37,922 +0.7%
216   துர்கசு கைகோசு தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 34,900 35,446 +1.6%
217   கிப்ரல்டார் ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 34,408 34,571 +0.5%
218   சான் மரீனோ ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 33,203 33,400 +0.6%
219   பிரித்தானிய கன்னித் தீவுகள் அமெரிக்காக்கள் கரிபியன் 30,661 31,196 +1.7%
220   கரிபிய நெதர்லாந்து[s] அமெரிக்காக்கள் கரிபியன் 25,019 25,398 +1.5%
221   பலாவு ஓசியானியா மைக்குரோனீசியா 21,503 21,729 +1.1%
222   குக் தீவுகள் ஓசியானியா பொலினீசியா 17,379 17,380 0.0%
223   அங்கியுலா அமெரிக்காக்கள் கரிபியன் 14,764 14,909 +1.0%
224   வலிசும் புட்டூனாவும் ஓசியானியா பொலினீசியா 11,899 11,773 −1.1%
225   நவூரு ஓசியானியா மைக்குரோனீசியா 11,347 11,359 +0.1%
226   துவாலு ஓசியானியா பொலினீசியா 11,097 11,192 +0.9%
227   செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் அமெரிக்காக்கள் வட அமெரிக்கா 6,305 6,320 +0.2%
228   மொன்செராட் align=left | அமெரிக்காக்கள் கரிபியன் 5,152 5,177 +0.5%
229   செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா 4,035 4,049 +0.3%
230   போக்லாந்து தீவுகள் அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2,910 2,910 0.0%
231   நியுவே ஓசியானியா பொலினீசியா 1,624 1,618 −0.4%
232   டோக்கெலாவ் ஓசியானியா பொலினீசியா 1,282 1,300 +1.4%
233   வத்திக்கான் நகர்[t] ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 801 792 −1.1%


மேலும் காண்க தொகு

குறிப்பு தொகு

  1. The UN source document states: For statistical purposes, the data for China do not include Special Administrative Regions (SAR) of China (Hong Kong and Macao) and Taiwan Province of China.
  2. Refers to metropolitan France.
  3. Including சான்சிபார்.
  4. Including கேனரி தீவுகள், செயுத்தா and மெலில்லா.
  5. Including கிரிமியா மூவலந்தீவு.
  6. Including சபா and சரவாக்.
  7. Including கிறிஸ்துமசு தீவு, கொக்கோசு (கீலிங்) தீவுகள் and நோர்போக் தீவு.
  8. Listed as China, Taiwan Province of China.
  9. Including Nagorno-Karabakh.
  10. Including கொசோவோ.
  11. Including ஓலந்து தீவுகள்.
  12. Including சுவல்பார்டு and ஜான் மாயென்.
  13. Including கிழக்கு எருசலேம்.
  14. Including திரான்சுனிஸ்திரியா.
  15. Including அப்காசியா and தெற்கு ஒசேத்தியா.
  16. Including Agaléga, Rodrigues and St. Brandon.
  17. Including வடக்கு சைப்பிரசு.
  18. Including செயிண்ட்-பார்த்தலெமி and Saint Martin.
  19. Refers to பொனெய்ர், சேபா மற்றும் சின்டு யுசுடாசியசு.
  20. Listed as திரு ஆட்சிப்பீடம்.

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "Definition of Regions". World Population Prospects, the 2017 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. சூன் 2017. Archived from the original on 2018-09-08. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
  2. 2.0 2.1 "Total Population - Both Sexes". World Population Prospects, the 2017 Revision. United Nations Department of Economic and Social Affairs, Population Division, Population Estimates and Projections Section. சூன் 2017. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.

வெளி இணைப்புகள் தொகு