1522
1522 (MDXXII) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1522 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1522 MDXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1553 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2275 |
அர்மீனிய நாட்காட்டி | 971 ԹՎ ՋՀԱ |
சீன நாட்காட்டி | 4218-4219 |
எபிரேய நாட்காட்டி | 5281-5282 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1577-1578 1444-1445 4623-4624 |
இரானிய நாட்காட்டி | 900-901 |
இசுலாமிய நாட்காட்டி | 928 – 929 |
சப்பானிய நாட்காட்டி | Daiei 2 (大永2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1772 |
யூலியன் நாட்காட்டி | 1522 MDXXII |
கொரிய நாட்காட்டி | 3855 |
நிகழ்வுகள்
தொகு- ஏப்ரல் 27 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
- செப்டம்பர் 6 - பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது.
தேதி அறியப்படாதவை
தொகு- சென்னையில் போர்த்துக்கீசர் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர்.
அறிவியல்
தொகுபிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு1522 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Baumgartner, Frederic J. (2003). Behind Locked Doors: A History of the Papal Elections. Palgrave Macmillan. pp. 95–97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-29463-8.
- ↑ Pérez, Joseph (2001). Los Comuneros (in ஸ்பானிஷ்). Madrid: La Esfera de los Libros, S.L. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-9734-003-5.
- ↑ Seaver, Henry Latimer (1966) [1928]. The Great Revolt in Castile: A Study of the Comunero Movement of 1520–1521. New York: Octagon Books. p. 348.