1607
1607 (MDCVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1607 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1607 MDCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1638 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2360 |
அர்மீனிய நாட்காட்டி | 1056 ԹՎ ՌԾԶ |
சீன நாட்காட்டி | 4303-4304 |
எபிரேய நாட்காட்டி | 5366-5367 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1662-1663 1529-1530 4708-4709 |
இரானிய நாட்காட்டி | 985-986 |
இசுலாமிய நாட்காட்டி | 1015 – 1016 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 12 (慶長12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1857 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3940 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 30 - பிரிஸ்டல் கால்வாயில் பெரும் வெள்ளப் பெருக்கு அல்லது ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 2,000 பேர் உயிரிழந்தனர்.
- மே 14 - ஜேம்சுடவுன் வட அமெரிக்காவின் முதலாவது ஆங்கிலேயக் குடியேற்றமாக அமைக்கப்பட்டது.
- மே 26 - ஜேம்சுடவுன் குடியேற்றப் பகுதியில் ஆயுதம் தாங்கிய 200 செவ்விந்தியர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
- சூன் 10 - ஜேம்சுடவுன்: காப்டன் ஜான் சிமித் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு குடியெற்றத்திட்டப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- சூன் 15 - ஜேம்சுடவுன்: முக்கோண வடிவக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.
- எசுப்பானியா திவாலா நிலைக்குச் சென்றது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 25 - மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (பி. 1566)