1609
1609 (MDCIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1609 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1609 MDCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1640 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2362 |
அர்மீனிய நாட்காட்டி | 1058 ԹՎ ՌԾԸ |
சீன நாட்காட்டி | 4305-4306 |
எபிரேய நாட்காட்டி | 5368-5369 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1664-1665 1531-1532 4710-4711 |
இரானிய நாட்காட்டி | 987-988 |
இசுலாமிய நாட்காட்டி | 1017 – 1018 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 14 (慶長14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1859 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3942 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 15 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.
- மார்ச் - நெதர்லாந்தும் ஸ்பெயினும் தமது 80 வருடகாலப் போரின் பின்னர் போர் நிறுத்ததிற்கு உடன்பட்டன.
- ஏப்ரல் 9 - டச்சு விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
- ஜூலை 28 - பெர்மூடாவில் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் ஆரம்பமாகியது.
- ஆகஸ்ட் 25 - இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைக்காட்டியைக் காட்சிப்படுத்தினார்.
தேதி அறியப்படாதவை
தொகு- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஐரோப்பாவுக்குத் தேயிலை ஏற்றுமதியை ஆரம்பித்தனர்.
அறிவியல்
தொகு- ஜொஹான்னெஸ் கெப்லர் தனது முதலிரண்டு கோள் இயக்க விதிகளை வெளியிட்டார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு1609 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Carmelo Lison Tolosana, Las brujas en la historia de España (Witches in the History of Spain) (Temas de Hoy, 1992) pp.89-94
- ↑ Muhammad Riaz (1992). Serials Management in Libraries. Atlantic Publishers & Dist. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-332-6.
- ↑ Hunter, Douglas (2009). Half Moon: Henry Hudson and the voyage that redrew the map of the New World. London: Bloomsbury Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59691-680-7.