1700
1707 (MDCCVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1700 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1700 MDCC |
திருவள்ளுவர் ஆண்டு | 1731 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2453 |
அர்மீனிய நாட்காட்டி | 1149 ԹՎ ՌՃԽԹ |
சீன நாட்காட்டி | 4396-4397 |
எபிரேய நாட்காட்டி | 5459-5460 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1755-1756 1622-1623 4801-4802 |
இரானிய நாட்காட்டி | 1078-1079 |
இசுலாமிய நாட்காட்டி | 1111 – 1112 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 13 (元禄13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1950 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 அல். 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4033 |
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
- பெப்ரவரி 27 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 1 - சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.
- நவம்பர் 20 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
- நவம்பர் 30 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.