அசாம் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அசாம் சட்டமன்றம், இந்திய மாநிலமான அசாமின் சட்டவாக்க அவையாகும். இந்த அவையில் 126 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தொகுதிகளின் பட்டியல்
தொகுதொகுதி எண் |
தொகுதியின் பெயர் |
ஒதுக்கீடு (இல்லை/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர்) |
மாவட்டம் | மொத்த வாக்காளர்கள் (2011) [1] |
மக்களவைத் தொகுதி |
---|---|---|---|---|---|
1 | ராதாபாரி | பிற்படுத்தப்பட்டோர் | கரீம்கஞ்சு | 138,020 | கரீம்கஞ்சு |
2 | பாதார்காண்டி | இல்லை | கரீம்கஞ்சு | 142,923 | கரீம்கஞ்சு |
3 | கரீம்கஞ்சு வடக்கு | இல்லை | கரீம்கஞ்சு | 157,832 | கரீம்கஞ்சு |
4 | கரீம்கஞ்சு தெற்கு | இல்லை | கரீம்கஞ்சு | 144,103 | கரீம்கஞ்சு |
5 | பதர்பூர் | இல்லை | கரீம்கஞ்சு | 129,363 | கரீம்கஞ்சு |
6 | ஹைலாகாண்டி | இல்லை | ஹைலாகாண்டி | 131,786 | கரீம்கஞ்சு |
7 | கட்லிசெரா | இல்லை | ஹைலாகாண்டி | 146,268 | கரீம்கஞ்சு |
8 | ஆல்காபூர் | இல்லை | ஹைலாகாண்டி | 131,624 | கரீம்கஞ்சு |
9 | சில்சர் | இல்லை | காசார் | 195,527 | சில்சர் |
10 | சொணாய் | இல்லை | காசார் | 137,366 | சில்சர் |
11 | தொலாய் | பிற்படுத்தப்பட்டோர் | காசார் | 139,666 | சில்சர் |
12 | உதார்பண்டு | இல்லை | காசார் | 127,219 | சில்சர் |
13 | லக்கிபூர் | இல்லை | காசார் | 127,350 | சில்சர் |
14 | பர்கலா | இல்லை | காசார் | 113,232 | சில்சர் |
15 | காத்திகரா | இல்லை | காசார் | 137,422 | சில்சர் |
16 | ஹபலங் | பழங்குடியினர் | டிமா ஹாசாவ் | 130,390 | தன்னாட்சி மாவட்டம் |
17 | போகாஜான் | பழங்குடியினர் | கர்பி ஆங்லங் | 131,754 | தன்னாட்சி மாவட்டம் |
18 | ஹவுராகாட் | பழங்குடியினர் | கர்பி ஆங்லங் | 108,246 | தன்னாட்சி மாவட்டம் |
19 | திபு | பழங்குடியினர் | கர்பி ஆங்லங் | 165,424 | தன்னாட்சி மாவட்டம் |
20 | பைதாலாங்சோ | பழங்குடியினர் | கார்பி ஆம்லம் | 174,405 | தன்னாட்சி மாவட்டம் |
21 | மான்காச்சார் | இல்லை | துப்ரி | 155,178 | துப்ரி |
22 | சல்மரா தெற்கு | இல்லை | துப்ரி | 141,915 | துப்ரி |
23 | துப்ரி | இல்லை | துப்ரி | 153,380 | துப்ரி |
24 | கௌரிபூர் | இல்லை | துப்ரி | 156,559 | துப்ரி |
25 | கோலக்கஞ்சு | இல்லை | துப்ரி | 155,801 | துப்ரி |
26 | பிலாசிபாரா மேற்கு | இல்லை | துப்ரி | 128,330 | துப்ரி |
27 | பிலாசிபாரா கிழக்கு | இல்லை | துப்ரி | 164,238 | துப்ரி |
28 | கோசாய்கான் | இல்லை | கோக்ராஜார் | 159,906 | கோக்ராஜார் |
29 | கோக்ராஜார் மேற்கு | பழங்குடியினர் | கோக்ராஜார் | 146,968 | கோக்ராஜார் |
30 | கோக்ராஜார் கிழக்கு | பழங்குடியினர் | கோக்ராஜார் | 147,500 | கோக்ராஜார் |
31 | சித்லி | பழங்குடியினர் | கோக்ராஜார் | 160,924 | கோக்ராஜார் |
32 | போங்கைகாவொன் | இல்லை | போங்கைகாவொன் | 144,484 | பர்பேட்டா |
33 | பிஜ்னி | இல்லை | பஙாய்காமோ | 111,668 | கோக்ராஜார் |
34 | அபயபுரி வடக்கு | இல்லை | பஙாய்காமோ | 125,304 | பர்பேட்டா |
35 | அபயபுரி தெற்கு | பிற்படுத்தப்பட்டோர் | பஙாய்காமோ | 145,925 | பர்பேட்டா |
36 | துத்னை | பழங்குடியினர் | கோவால்பாரா | 151,884 | குவகாத்தி |
37 | கோவால்பாரா கிழக்கு | இல்லை | கோவால்பாரா | 161,717 | துப்ரி |
38 | கோவால்பாரா மேற்கு | இல்லை | கோவால்பாரா | 127,005 | துப்ரி |
39 | ஜலேஸ்பர் | இல்லை | கோவால்பாரா | 119,288 | துப்ரி |
40 | சர்போக் | இல்லை | பர்பேட்டா | 160,186 | கோக்ராஜார் |
41 | பவானிபூர் | இல்லை | பர்பேட்டா | 117,396 | கோக்ராஜார் |
42 | பாட்டசார்குச்சி | இல்லை | பர்பேட்டா | 124,993 | பர்பேட்டா |
43 | பர்பேட்டா | இல்லை | பர்பேட்டா | 154,343 | பர்பேட்டா |
44 | ஜனியா | இல்லை | பர்பேட்டா | 136,939 | பர்பேட்டா |
45 | பாக்பார் | இல்லை | பர்பேட்டா | 108,076 | பர்பேட்டா |
46 | சருகேத்ரி | இல்லை | பர்பேட்டா | 149,547 | பர்பேட்டா |
47 | சேஙா | இல்லை | பர்பேட்டா | 105,482 | பர்பேட்டா |
48 | பகோ | பிற்படுத்தப்பட்டோர் | காமரூப் | 170,334 | குவகாத்தி |
49 | சாய்காவொன் | இல்லை | காமரூப் | 140,137 | குவகாத்தி |
50 | பலாஸ்பாரி | இல்லை | காமரூப் | 130,453 | குவகாத்தி |
51 | ஜாலுக்பாரி | இல்லை | காமரூப் பெருநகர் | 167,597 | குவகாத்தி |
52 | திஸ்பூர் | இல்லை | காமரூப் பெருநகரம் | 318,282 | குவகாத்தி |
53 | குவகாத்தி கிழக்கு | இல்லை | காமரூப் பெருநகரம் | 226,751 | குவகாத்தி |
54 | குவகாத்தி மேற்கு | இல்லை | காமரூப் பெருநகரம் | 239,117 | குவகாத்தி |
55 | ஹாஜோ | இல்லை | காமரூப் | 138,141 | குவகாத்தி |
56 | கமல்பூர் | இல்லை | காமரூப் | 144,064 | மங்கள்தோய் |
57 | ரங்கியா | இல்லை | காமரூப் | 156,270 | மங்கள்தோய் |
58 | தாமோல்பூர் | இல்லை | பாக்சா | 158,534 | கோக்ராஜார் |
59 | நல்பாரி | இல்லை | நல்பாரி | 158,527 | மங்கள்தோய் |
60 | பர்கேத்ரி | இல்லை | நல்பாரி | 153,244 | குவகாத்தி |
61 | தர்மபூர் | இல்லை | நல்பாரி | 127,005 | பர்பேட்டா |
62 | பரமா | பழங்குடியினர் | பாக்சா | 133,643 | கோக்ராஜார் |
63 | சாப்பாகுரி | பழங்குடியினர் | பாக்சா | 129,302 | கோக்ராஜார் |
64 | பானேரி | இல்லை | ஓதால்குரி | 125,210 | மங்கள்தோய் |
65 | கலாய்காவொன் | இல்லை | தரம் | 142,863 | மங்கள்தோய் |
66 | சிப்பாஜார் | இல்லை | தரம் | 149,610 | மங்கள்தோய் |
67 | மங்கள்தோய் | பிற்படுத்தப்பட்டோர் | தரம் | 186,789 | மங்கள்தோய் |
68 | தல்காவொன் | இல்லை | தரம் | 165,803 | மங்கள்தோய் |
69 | உதால்குரி | பழங்குடியினர் | ஓதால்குரி | 127,906 | மங்கள்தோய் |
70 | மாஜ்பாட் | இல்லை | ஓதால்குரி | 119,628 | மங்கள்தோய் |
71 | தேகியாஜுலி | இல்லை | சோணித்பூர் | 166,600 | தேஜ்பூர் |
72 | பர்ச்சலா | இல்லை | சோணித்பூர் | 132,121 | தேஜ்பூர் |
73 | தேஜ்பூர் | இல்லை | சோணித்பூர் | 151,913 | தேஜ்பூர் |
74 | ரஙாபாரா | இல்லை | சோணித்பூர் | 133,656 | தேஜ்பூர் |
75 | சோதியா | இல்லை | சோணித்பூர் | 150,354 | தேஜ்பூர் |
76 | பிஸ்வநாத் | இல்லை | சோணித்பூர் | 131,058 | தேஜ்பூர் |
77 | பிஹாலி | இல்லை | சோணித்பூர் | 100,072 | தேஜ்பூர் |
78 | கோபூர் | இல்லை | சோணித்பூர் | 160,187 | தேஜ்பூர் |
79 | ஜாகிரோடு | பிற்படுத்தப்பட்டோர் | மரிகாவன் | 178,148 | நகாமோ |
80 | மரிகாவொன் | இல்லை | மரிகாவன் | 150,856 | நகாமோ |
81 | லாஹரிகாட் | இல்லை | மரிகாவன் | 137,730 | நகாமோ |
82 | ரஹா | பிற்படுத்தப்பட்டோர் | நகாமோ | 171,707 | நகாமோ |
83 | திங் | இல்லை | நகாமோ | 157,327 | களியாபோர் |
84 | படத்ரோபா | இல்லை | நகாமோ | 130,883 | களியாபோர் |
85 | ரூபகிகாட் | இல்லை | நகாமோ | 143,071 | களியாபோர் |
86 | நெளகாங் | இல்லை | நகாமோ | 158,550 | நகாமோ |
87 | பர்ஹம்பூர் | இல்லை | நகாமோ | 149,564 | நகாமோ |
88 | சாமகுரி | இல்லை | நகாமோ | 128,659 | களியாபோர் |
89 | களியாபோர் | இல்லை | நகாமோ | 113,771 | களியாபோர் |
90 | ஜமுனாமுக் | இல்லை | நகாமோ | 155,977 | நகாமோ |
91 | ஹோஜாய் | இல்லை | நகாமோ | 204,074 | நகாமோ |
92 | லாம்டிங் | இல்லை | நகாமோ | 172,650 | நகாமோ |
93 | போகாகாட் | இல்லை | கோலாகாட் | 118,784 | களியாபோர் |
94 | சருப்பதார் | இல்லை | கோலாகாட் | 198,470 | களியாபோர் |
95 | கோலாகாட் | இல்லை | கோலாகாட் | 161,817 | களியாபோர் |
96 | கும்டாய் | இல்லை | கோலாகாட் | 112,486 | களியாபோர் |
97 | டேர்காவொன் | பிற்படுத்தப்பட்டோர் | ஜோர்ஹாட் | 136,570 | களியாபோர் |
98 | ஜோர்ஹாட் | இல்லை | ஜோர்ஹாட் | 153,517 | ஜோர்ஹாட் |
99 | மாஜுலி | பழங்குடியினர் | ஜோர்ஹாட் | 107,837 | லக்கிம்பூர் |
100 | தித்தாபர் | இல்லை | ஜோர்ஹாட் | 123,529 | ஜோர்ஹாட் |
101 | மரியனி | இல்லை | ஜோர்ஹாட் | 104,283 | ஜோர்ஹாட் |
102 | டியக் | இல்லை | ஜோர்ஹாட் | 113,203 | ஜோர்ஹாட் |
103 | ஆம்குரி | இல்லை | சிவசாகர் | 109,723 | ஜோர்ஹாட் |
104 | நாசிரா | இல்லை | சிவசாகர் | 112,810 | ஜோர்ஹாட் |
105 | மாஹ்மரா | இல்லை | சிவசாகர் | 114,995 | ஜோர்ஹாட் |
106 | சோணாரி | இல்லை | சிவசாகர் | 146,700 | ஜோர்ஹாட் |
107 | தௌரா | இல்லை | சிவசாகர் | 94,833 | ஜோர்ஹாட் |
108 | சிவசாகர் | இல்லை | சிவசாகர் | 135,478 | ஜோர்ஹாட் |
109 | பிஹபுரியா | இல்லை | லக்கிம்பூர் | 120,914 | தேஜ்பூர் |
110 | நாவோபைச்சா | இல்லை | லக்கிம்பூர் | 155,973 | லக்கிம்பூர் |
111 | லக்கிம்பூர் | இல்லை | லக்கிம்பூர் | 141,363 | லக்கிம்பூர் |
112 | தகுவாகானா | பழங்குடியினர் | லக்கிம்பூர் | 154,622 | லக்கிம்பூர் |
113 | தேமாஜி | பழங்குடியினர் | தேமாஜி | 186,281 | லக்கிம்பூர் |
114 | ஜோனாய் | பழங்குடியினர் | தேமாஜி | 232,669 | லக்கிம்பூர் |
115 | மராண் | இல்லை | திப்ருகார் | 115,307 | திப்ருகார் |
116 | திப்ருகார் | இல்லை | திப்ருகார் | 124,874 | திப்ருகார் |
117 | லாஹோவால் | இல்லை | திப்ருகார் | 118,135 | திப்ருகார் |
118 | துலியாஜான் | இல்லை | திப்ருகார் | 136,759 | திப்ருகார் |
119 | டிங்கங் | இல்லை | திப்ருகார் | 115,873 | திப்ருகார் |
120 | நாஹர்கட்டியா | இல்லை | திப்ருகார் | 117,116 | திப்ருகார் |
121 | சாபுவா | இல்லை | திப்ருகார் | 132,976 | லக்கிம்பூர் |
122 | தினிசுகியா | இல்லை | தின்சுகியா | 141,023 | திப்ருகார் |
123 | டிக்பாய் | இல்லை | தின்சுகியா | 112,637 | திப்ருகார் |
124 | மார்கேரிடா | இல்லை | தின்சுகியா | 158,821 | திப்ருகார் |
125 | தும் துமா | இல்லை | தின்சுகியா | 120,375 | லக்கிம்பூர் |
126 | சதியா | இல்லை | தின்சுகியா | 142,376 | லக்கிம்பூர் |
சான்றுகள்
தொகு- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம் பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "General Election to Assam Legislative Assembly, 2011 - Male, Female wise breakup of General Elector, Service Elector & Polling Stations in each Assembly Constituency" (PDF). Chief Electoral Officer, Assam website.[தொடர்பிழந்த இணைப்பு]