1771
1771 (MDCCLXXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1771 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1771 MDCCLXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1802 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2524 |
அர்மீனிய நாட்காட்டி | 1220 ԹՎ ՌՄԻ |
சீன நாட்காட்டி | 4467-4468 |
எபிரேய நாட்காட்டி | 5530-5531 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1826-1827 1693-1694 4872-4873 |
இரானிய நாட்காட்டி | 1149-1150 |
இசுலாமிய நாட்காட்டி | 1184 – 1185 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 8 (明和8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2021 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4104 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 12 - சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.
- சூலை 17 - இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணித்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனூயிட் மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.
- அக்டோபர் 9 - டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
நாள் அறியப்படாதவை
பிறப்புக்கள்
- மார்ச்சு 14 - ஃபீலிக்ஸ் லாட்புரோக் (Felix Ladbroke) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1840)
- மே 14 - ராபர்ட் ஓவன் ஒரு வேல்ஸ் சமூக சீர்திருத்தவாதியும் கற்பனாவாத சோசலிசம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவரும் ஆவார். (இ. 1858)
- செப்டம்பர் 25 - ஹென்ரி பர்ரோஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1829)