1786
1786 (MDCCLXXXVI) ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1786 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1786 MDCCLXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1817 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2539 |
அர்மீனிய நாட்காட்டி | 1235 ԹՎ ՌՄԼԵ |
சீன நாட்காட்டி | 4482-4483 |
எபிரேய நாட்காட்டி | 5545-5546 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1841-1842 1708-1709 4887-4888 |
இரானிய நாட்காட்டி | 1164-1165 |
இசுலாமிய நாட்காட்டி | 1200 – 1201 |
சப்பானிய நாட்காட்டி | Tenmei 6 (天明6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2036 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4119 |
நிகழ்வுகள்
- சூன் 10 - சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 29 - அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
- ஆகஸ்ட் 11 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 17 - பிரஷ்யாவின் இரண்டாம் பிரெடெரிக், பிரஷ்ய மன்னன் (பி. 1712)
பிறப்புகள்
- சனவரி 12 - வில்லியம் ஆஷ்பி (William Ashby) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1847)
- பிப்ரவரி 23 - ஈ.எச்.பட் (E. H. Budd) இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். (இ. 1875)
- பிப்ரவரி 24 - வில்லெம் கிரிம் ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர் மற்றும் மொழியியலாளர். (இ. 1859)
- மே 8 - புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். (இ. 1859)
- பாலசுவாமி தீட்சிதர் வயலின் கண்டுபிடிப்பாளர் என்று கூறப்படுகிறார். (இ. 1858)