1807
1807 (MDCCCVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1807 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1807 MDCCCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1838 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2560 |
அர்மீனிய நாட்காட்டி | 1256 ԹՎ ՌՄԾԶ |
சீன நாட்காட்டி | 4503-4504 |
எபிரேய நாட்காட்டி | 5566-5567 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1862-1863 1729-1730 4908-4909 |
இரானிய நாட்காட்டி | 1185-1186 |
இசுலாமிய நாட்காட்டி | 1221 – 1222 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 4 (文化4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2057 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4140 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி - முதலாம் நெப்போலியன்ரஷ்யாவின் மீது படையெடுத்தார்.
- ஜூன் 6 - ஓர் நிலநடுக்கம் போர்த்துகலை தாக்கியது.