1800
நாட்காட்டி ஆண்டு
1800 (MDCCC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1800 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1800 MDCCC |
திருவள்ளுவர் ஆண்டு | 1831 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2553 |
அர்மீனிய நாட்காட்டி | 1249 ԹՎ ՌՄԽԹ |
சீன நாட்காட்டி | 4496-4497 |
எபிரேய நாட்காட்டி | 5559-5560 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1855-1856 1722-1723 4901-4902 |
இரானிய நாட்காட்டி | 1178-1179 |
இசுலாமிய நாட்காட்டி | 1214 – 1215 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 12 (寛政12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2050 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 அல். 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4133 |
நிகழ்வுகள்
உலக மக்கள் தொகை ஒரு பில்லியனை தொட உள்ளது. இரண்டு வருடங்கள் பின்னரே அம்மைல்கல்லை தொட்டப்பட்டது. கண்டங்களின் படி மக்கள் தொகை: ஆப்பிரிக்கா: 107,000,000 ஆசியா: 635,000,000 சீனா: 300–400,000,000[1] ஐரோப்பா: 203,000,000 தென் அமெரிக்கா: 24,000,000 வட அமெரிக்கா: 7,000,000 கடல் பகுதிகள்: 2,000,000