1651
1651 (MDCLI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1651 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1651 MDCLI |
திருவள்ளுவர் ஆண்டு | 1682 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2404 |
அர்மீனிய நாட்காட்டி | 1100 ԹՎ ՌՃ |
சீன நாட்காட்டி | 4347-4348 |
எபிரேய நாட்காட்டி | 5410-5411 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1706-1707 1573-1574 4752-4753 |
இரானிய நாட்காட்டி | 1029-1030 |
இசுலாமிய நாட்காட்டி | 1061 – 1062 |
சப்பானிய நாட்காட்டி | Keian 4 (慶安4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1901 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3984 |
நிகழ்வுகள்
- ஜூன் 28 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
பிறப்புகள்
- ஏப்ரல் 21 - யோசப் வாஸ் அடிகள், இலங்கையில் சேவையாற்றிய கத்தோலிக்க மதகுரு (இ. 1711)