ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஐ.எசு.ஓ 639 மூன்று குறியீட்டு பட்டியல்களை கொண்டுள்ளது. பின்வரும் பட்டியல் ஐஎஸ்ஓ 639-1 மொழிக் குறியீடுகளை தருகிறது. மேலும் இம்மொழிகளுக்கு ஐஎஸ்ஓ 639-2, ஐஎஸ்ஓ 639-3 என்ற குறியீடுகள் காணப்படும் போது அவையும் தரப்பட்டுள்ளன.

639-1 639-2 639-3 மொழிபெயர் சுதேச பெயர் குறிப்பு
aa aar aar அபர மொழி Afaraf
ab abk abk அபுகாசியம் Аҧсуа
ae ave ave அவெஸ்தான் avesta
af afr afr ஆபிரிக்கான மொழி Afrikaans
ak aka aka + 2 அகன் Akan
am amh amh அம்காரியம் አማርኛ
an arg arg ஆராகோனீசியம் Aragonés
ar ara ara + 30 அரபு ‫العربية‬ பெருமொழி; நியம அரபு மொழிக்குறியீடு [arb] ஆகும்.
as asm asm அசாம் অসমীয়া
av ava ava அவர மொழி авар мацӀ; магӀарул мацӀ
ay aym aym + 2 ஐமாரா aymar aru
az aze aze + 2 அசர்பைஜானி azərbaycan dili
ba bak bak பஸ்கிர் башҡорт теле
be bel bel பெலருசியன் Беларуская
bg bul bul பல்கேரியன் български език
bh bih -- பீகாரி भोजपुरी போஜ்பூரி, மகதி மற்றும் மைதிலி மொழிகளை அடக்கும் பொதுக்குறியீடு
bi bis bis பிசுலாமா Bislama
bm bam bam பம்பாரா bamanankan
bn ben ben வங்காளம் বাংলা
bo tib/bod bod திபெத் བོད་ཡིག
br bre bre பிரித்தானி brezhoneg
bs bos bos பொஸ்னிய மொழி bosanski jezik
ca cat cat காட்டலான் Català
ce che che செச்சென் нохчийн мотт
ch cha cha சமோரோ Chamoru
co cos cos கோர்சு corsu; lingua corsa
cr cre cre + 6 கிறீ ᓀᐦᐃᔭᐍᐏᐣ
cs cze/ces ces செக் česky; čeština
cu chu chu பண்டைய மசிதோனிய மொழி
cv chv chv சுவாசு чӑваш чӗлхи
cy wel/cym cym வேல்சு Cymraeg
da dan dan டேனிஷ் dansk
de ger/deu deu ஜெர்மன் Deutsch
dv div div திவெயி ‫ދިވެހި‬
dz dzo dzo திஃசொங்கா རྫོང་ཁ
ee ewe ewe எவு Ɛʋɛgbɛ
el gre/ell ell கிரேக்கம் Ελληνικά
en eng eng ஆங்கிலம் English
eo epo epo எஸ்பெராண்டோ Esperanto
es spa spa ஸ்பானியம் español; castellano
et est est எஸ்தோனிய மொழி Eesti keel
eu baq/eus eus பாஸ்க்கு euskara
fa per/fas fas + 2 பேர்சியன் ‫فارسی‬
ff ful ful + 9 ஃபுலா Fulfulde
fi fin fin பின்னிஷ் Suomen kieli
fj fij fij பிஜியன் vosa Vakaviti
fo fao fao ஃபரோசு Føroyskt
fr fre/fra fra பிரெஞ்சு français; langue française
fy fry fry + 3 மேல் விரிசிய மொழி Frysk
ga gle gle ஐரிஷ் Gaeilge
gd gla gla ஸ்கொட்டிஷ் கேலிக்கு Gàidhlig
gl glg glg கலீசிய மொழி Galego
gn grn grn + 5 குவாரனி Avañe'ẽ
gu guj guj குஜராத்தி ગુજરાતી
gv glv glv மான்சு Ghaelg
ha hau hau ஹவுசா ‫هَوُسَ‬
he heb heb ஹீப்ரூ ‫עברית‬
hi hin hin இந்தி हिन्दी
ho hmo hmo இரிமோட்டு Hiri Motu
hr scr/hrv hrv குரோசியன் Hrvatski
ht hat hat ஐத்தியன் Kreyòl ayisyen
hu hun hun ஹங்கேரியன் Magyar
hy arm/hye hye ஆர்மீனியன் Հայերեն
hz her her எரேரோ Otjiherero
ia ina ina நடுநிலை மொழி (International Auxiliary Language Association) Interlingua
id ind ind இந்தோனீசியன் Bahasa Indonesia
ie ile ile கிழக்கிய மொழி Interlingue
ig ibo ibo இக்போ Igbo
ii iii iii நுவோசு ꆇꉙ
ik ipk ipk + 2 இனுபிக்கு Iñupiaq; Iñupiatun
io ido ido இத்தோ மொழி Ido
is ice/isl isl ஐசுலாந்திய மொழி Íslenska
it ita ita இத்தாலிய Italiano
iu iku iku + 2 இனுக்ரிருற் ᐃᓄᒃᑎᑐᑦ
ja jpn jpn யப்பானிய 日本語 (にほんご)
jv jav jav சாவகம் basa Jawa
ka geo/kat kat சியார்சிய மொழி ქართული
kg kon kon + 3 கொங்கோ KiKongo
ki kik kik கிகுயு Gĩkũyũ
kj kua kua குவான்யாமா Kuanyama
kk kaz kaz காசாக்கு Қазақ тілі
kl kal kal கிரீன்லாந்து மொழி kalaallisut; kalaallit oqaasii
km khm khm கெமர் ភាសាខ្មែរ
kn kan kan கன்னடம் ಕನ್ನಡ
ko kor kor கொரியன் 한국어 (韓國語); 조선말 (朝鮮語)
kr kau kau + 3 கனுரி Kanuri
ks kas kas காஷ்மீரி कश्मीरी; ‫كشميري‬
ku kur kur + 3 குர்தி Kurdî; ‫كوردی‬
kv kom kom + 2 கோமி коми кыв
kw cor cor கோர்னீசு Kernewek
ky kir kir கிருகிசு кыргыз тили
la lat lat இலத்தீன் latine; lingua latina
lb ltz ltz லக்சம்பேர்க்கு Lëtzebuergesch
lg lug lug ஒலுகாந்த மொழி Luganda
li lim lim இலிம்பூர்கு Limburgs
ln lin lin இலிங்களா Lingála
lo lao lao இலவோத்திய மொழி ພາສາລາວ
lt lit lit லித்துவேனியன் lietuvių kalba
lu lub lub சிலூபா
lv lav lav லத்வியன் latviešu valoda
mg mlg mlg + 10 மலகசி Malagasy fiteny
mh mah mah கயின மொழி Kajin M̧ajeļ
mi mao/mri mri மாவோரி te reo Māori
mk mac/mkd mkd மக்கதோனிய மொழி македонски јазик
ml mal mal மலையாளம் മലയാളം
mn mon mon + 2 மொங்கோலியன் Монгол
mo mol mol மோல்தோவ மொழி лимба молдовеняскэ மோல்தோவ மொழிக்கு இக்குறியீடு மீளப்பெறப்பட்டுள்ளது.
mr mar mar மராத்தி मराठी
ms may/msa msa + 13 மலாய் bahasa Melayu; ‫بهاس ملايو‬ பெருமொழி; நியம மலாய் மொழிக்குறியீடு [zsm] ஆகும்.
mt mlt mlt மால்திய மொழி Malti
my bur/mya mya பருமிய மொழி ဗမာစာ
na nau nau நவூரு Ekakairũ Naoero
nb nob nob பூக்மோல் மொழி Norsk bokmål
nd nde nde வட இன்டெபெலெ isiNdebele
ne nep nep நேபாள नेपाली
ng ndo ndo இந்தோங்கா Owambo
nl dut/nld nld டச்சு Nederlands
nn nno nno நீநொர்ஸ்க் Norsk nynorsk
no nor nor + 2 நோர்வே மொழி Norsk
nr nbl nbl தென் இன்டெபெலெ Ndébélé
nv nav nav நாவஹோ Diné bizaad; Dinékʼehǰí
ny nya nya நியாஞ்ச மொழி chiCheŵa; chinyanja
oc oci oci + 5 ஆக்சிதம் Occitan
oj oji oji + 7 ஓஜிப்வே ᐊᓂᔑᓈᐯᒧᐎᓐ
om orm orm + 4 ஒரோமோ Afaan Oromoo
or ori ori ஒடியா ଓଡ଼ିଆ
os oss oss ஒசேத்தியன் Ирон æвзаг
pa pan pan பஞ்சாபி ਪੰਜਾਬੀ; ‫پنجابی‬
pi pli pli பாளி पािऴ
pl pol pol போலிய மொழி Polski
ps pus pus + 3 பஷ்தூ ‫پښتو‬
pt por por போர்த்துக்கேய Português
qu que que + 44 கெச்வா Runa Simi; Kichwa
rm roh roh உரோமாஞ்சு rumantsch grischun
rn run run கிருண்டி kiRundi
ro rum/ron ron ரோமானியன் română
ru rus rus இரசிய русский язык
rw kin kin கின்யருவாண்டா Kinyarwanda
sa san san சமசுகிருதம் संस्कृतम्
sc srd srd + 4 சார்தீனியம் sardu
sd snd snd சிந்தி सिन्धी; ‫سنڌي، سندھی‬
se sme sme வட சமி மொழி Davvisámegiella
sg sag sag சாங்கோ yângâ tî sängö
sh -- hbs + 3 செருபோகுரோவாசிய மொழி Српскохрватски
si sin sin சிங்களம் සිංහල
sk slo/slk slk சுலோவாக் slovenčina
sl slv slv சுலோவேனியன் slovenščina
sm smo smo சமோவன் gagana fa'a Samoa
sn sna sna சோனா chiShona
so som som சோமாலி Soomaaliga; af Soomaali
sq alb/sqi sqi + 4 அல்பானியம் Shqip
sr scc/srp srp சேர்பிய српски језик
ss ssw ssw சுவாசி SiSwati
st sot sot சோத்தோ seSotho
su sun sun சுண்டா Basa Sunda
sv swe swe சுவீடிய மொழி Svenska
sw swa swa + 2 சுவாகிலி Kiswahili
ta tam tam தமிழ் தமிழ்
te tel tel தெலுங்கு తెలుగు
tg tgk tgk தாஜிக் тоҷикӣ; toğikī; ‫تاجیکی‬
th tha tha தாய் ไทย
ti tir tir திகுரிஞா ትግርኛ
tk tuk tuk துருக்குமேனியன் Türkmen; Түркмен
tl tgl tgl தகலாகு Tagalog
tn tsn tsn சுவானா seTswana
to ton ton தோங்கன் faka Tonga
tr tur tur துருக்கி Türkçe
ts tso tso சோங்கா xiTsonga
tt tat tat தடர் татарча; tatarça; ‫تاتارچا‬
tw twi twi துவி Twi
ty tah tah தயீத்தியன் Reo Mā`ohi
ug uig uig உய்குர் Uyƣurqə; ‫ئۇيغۇرچ ‬
uk ukr ukr உக்குரேனியன் українська мова
ur urd urd உருது ‫اردو‬
uz uzb uzb + 2 உசுபெக்கு O'zbek; Ўзбек; ‫أۇزبېك‬
ve ven ven வேந்த மொழி tshiVenḓa
vi vie vie வியட்நாம் Tiếng Việt
vo vol vol வோலாபுக்கு Volapük
wa wln wln வாலோன் Walon
wo wol wol வோலோஃப் Wollof
xh xho xho சோசா isiXhosa
yi yid yid + 2 இத்தியம் ‫ייִדיש‬
yo yor yor யொரூபா Yorùbá
za zha zha + 2 சுவாங்கு Saɯ cueŋƅ; Saw cuengh
zh chi/zho zho + 13 சீன 中文、汉语、漢語
zu zul zul சுலு isiZulu

மேலும் பார்க்க தொகு