கந்தக இருகுளோரைடு

(கந்தக டைகுளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கந்தக இருகுளோரைடு (Sulfur dichloride) என்பது SCl2 மூலக்கூறு வாய்பாடு கொண்ட, +2 ஆக்சிசனேற்ற நிலையில் கந்தகத்தைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்.[1]

கந்தக இருகுளோரைடு
Structure and dimensions of the sulfur dichloride molecule
Ball-and-stick model of sulfur dichloride
Ball-and-stick model of sulfur dichloride
Space-filling model of sulfur dichloride
Space-filling model of sulfur dichloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Sulpur dichloride
Sulfur(II) chloride
Dichlorosulfane
வேறு பெயர்கள்
Sulpur chloride
இனங்காட்டிகள்
10545-99-0 Y
EC number 234-129-0
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் WS4500000
  • ClSCl
UN number 1828
பண்புகள்
SCl2
வாய்ப்பாட்டு எடை 102.97 g mol−1
தோற்றம் red liquid with pungent odour
அடர்த்தி 1.621 g cm−3, liquid
உருகுநிலை −121.0 °C (152.15 K)
கொதிநிலை 59 °C (332.15 K) (decomp.)
hydrolysis
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5570
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
C2v
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1661
ஈயூ வகைப்பாடு Corrosive (C)
Irritant (Xi)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R14, R34, R37, R50
S-சொற்றொடர்கள் (S1/2), S26, S45, S61
தொடர்புடைய சேர்மங்கள்

தொடர்புடையவை
இருகந்தக இருகுளோரைடு
Thionyl chloride
Sulfuryl chloride
தொடர்புடைய சேர்மங்கள் Sulfur tetrafluoride
Sulfur hexafluoride
Disulfur dibromide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பண்புகள்

தொகு

இது கடுமையான மணம் உடைய சிவப்பு நிறத் தி‌‌‌‌ரவம் ஆகும். இது நீருடன் வினைப்பட்டு ஐதரோகுளோரிக் அமிலத்தையும் கந்தக டை ஆக்சைடையும் தரும்.

தயாரிப்பு

தொகு

கந்தகத்தை குளோரினுடன் வினைப்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் இருசல்ஃபர் இருகுளோரைடு இடைநிலைப் பொருளாக உருவாகும். இதுவே கந்தக இருகுளோரைடில் மாசுப் பொருளாகவும் காணப்படும்.

பயன்கள்

தொகு

இது மற்ற வேதிச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் அம்மோனியாவுடன் வினைப்பட்டு நான்கு சல்ஃபர் நான்கு நைட்ரைடு எனும் வெடிபொருளையும் தருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Schmidt, M.; Siebert, W. "Sulphur" Comprehensive Inorganic Chemistry Vol. 2, ed. A.F. Trotman-Dickenson. 1973.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தக_இருகுளோரைடு&oldid=2691068" இலிருந்து மீள்விக்கப்பட்டது