குறிப்பிடத்தக்க யாதவரின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
குறிப்பிடத் தக்க யாதவரின் பட்டியல் (List of Yadav people) என்பது இந்தியாவில் யாதவர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்களின் பட்டியல் ஆகும்.
மதம்
தொகு- பீர் கவுர்[1]
- சுவாமி ராம்தேவ், ராம் கிருஷ்ண யாதவ்
- மஹாந்த் பாலாக்நாத்[2]
சுதந்திர போராட்ட வீரர்கள்
தொகு- மாவீரன் அழகுமுத்து கோன் - சுதந்திரப் போராட்ட வீரர், ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிக்காக அறியப்பட்டவர்[3]
- இராவ் துலாராம் சிங் அரியானாவில் 1857-ல் நடந்த இந்தியக் கிளர்ச்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இம்மாநில வீரராகக் கருதப்படுகிறார்.[4][5][6]
- செளத்ரி பிரம்ம பிரகாசு யாதவ்[7]
- ரூப் நாத் சிங் யாதவ்
கல்வியாளர்கள்
தொகுஅரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
தொகு- வினோத் குமார் யாதவ், ரயில்வே வாரியத்தின் முன்னாள் தலைவர், ரயில்வே வாரியம், இந்திய ரயில்வேயின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இந்திய அரசின் முன்னாள் முதன்மைச் செயலர்[10]
- பூபேந்திர யாதவ், இ. கா. ப, ராஜஸ்தான் காவல்துறையின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர், தலைவர், ராஜஸ்தான் அரசுப் பணி தேர்வாணையம்[11]
- ஜக்மோகன் யாதவ், இ. கா. ப, உத்தரப்பிரதேச காவல்துறையின் முன்னாள் டிஜிபி .[12]
- மனோஜ் யாதவா, இ.கா.ப., அரியானா காவல்துறை டிஜிபி .[13]
- நவ்நீத் சேகர, ஐபிஎஸ், கூடுதல் தலைமை இயக்குநர், உத்தரப் பிரதேச காவல்துறை .[14]
- நீரா யாதவ், இ. ஆ. ப., உத்தரபிரதேச முன்னாள் தலைமைச் செயலாளர்.[15]
- பிரஞ்சல் யாதவ், இ. ஆ. ப.[16]
- விஎஸ் யாதவ், இ. ஆ. ப., திரிபுரா காவல்துறை தலைமை இயக்குநர்.[17]
- சஞ்சீவ் குமார் யாதவ்[18] காவல் துறை அதிகாரி
நீதித்துறை
தொகு- அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ்.[19]
- சேகர் குமார் யாதவ்.[20]
- சுரேந்திர குமார் யாதவ்[21]
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி
தொகு- பாபா யாதவ்.[22]
- தினேஷ் லால் யாதவ்.[23]
- த்விஜ் யாதவ்.[24]
- கேசரி லால் யாதவ்.[25]
- லீனா யாதவ்.[26]
- மனிஷா யாதவ்.[27]
- நர்சிங் யாதவ்.[28]
- நேஹா யாதவ்.[29]
- பருல் யாதவ்.[30]
- பிரக்யா யாதவ்.[31]
- ராஜ்குமார் ராவ்[32]
- ராஜேஷ் யாதவ்.[33]
- ரகுபீர் யாதவ்[34]
- ராஜ்பால் யாதவ்.[35]
- ரவி யாதவ்.[36]
- ஸ்ரீகாந்த் யாதவ்.[37]
- ஷியாம் யாதவ்.[38]
நாட்டுப்புற பாடகர்கள்
தொகுதுறைகளில் முதலில்
தொகு- எவரெசுட்டு சிகரத்தில் இரண்டு முறை ஏறிய உலகின் முதல் பெண் சந்தோஷ் யாதவ் மற்றும் காங்ஷங் முகத்தில் இருந்து எவரெசுட்டு சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பெண்மணி.[43]
- மருத்துவர் ராஜ் வீர் சிங் யாதவ், 1973-ல் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியாவில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். இந்திரா காந்தியால் பாராட்டப்பட்ட முதல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இவர்தான்
- சுரேகா யாதவ், இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் (லோகோ பைலட்).[44]
- மருத்துவர் பக்தி யாதவ், இந்தியாவின் இந்தூரைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர்.[45]
- ராம் பரன் யாதவ், நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர்.[46]
- வினோத் குமார் யாதவ், முதல் தலைமை நிர்வாக அதிகாரி, ரயில்வே வாரியம், இந்திய இரயில்வே மற்றும் இந்திய அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் .[47]
- டெல்லியின் முதல் முதல்வர் செளத்திரி பிரகாஷ் யாதவ்.[47]
இந்திய அரசியல்
தொகு- அகிலேஷ் யாதவ், முன்னாள்-உத்தரப் பிரதேச முதலமைச்சர்.[48]
- அஜய் சிங் யாதவ், முன்னாள் அமைச்சர்.[49]
- அஜேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர், பாதலி தில்லி சட்டமன்றம்.[50]
- அக்ஷய் யாதவ், பதினாறாவது மக்களவை உறுப்பினர்.[51]
- அன்னபூர்ணா தேவி யாதவ், மத்திய அமைச்சர்[52]
- ஆனந்த் சென் யாதவ், பிஎஸ்பி அரசியல்வாதி.[51]
- அனில் குமார் யாதவ்[disambiguation needed], பீஹாவைச் சேர்ந்த அரசியல்வாதி.[53]
- அனில் குமார் யாதவ், நீர்பாசனத்துறை அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு.[54]
- அனிதா யாதவ், அரியானா காங்கிரசு மேனாள் அமைச்சர்.[49]
- அஞ்சன் குமார் யாதவ், சிக்கந்தராபாத் நாடாளுமன்ற உறுப்பினர்.[55]
- அருண் சுபாஷ்சந்திர யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்.[56]
- அரவிந்த் சிங் யாதவ், எம்எல்ஏ, சிப்ரமாவ், சமாஜ்வாதி கட்சி.[57]
- அன்னபூர்ணா தேவி யாதவ், மத்திய கல்வி அமைச்சர்[58]
- அசோக் குமார் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர், மதுபனீ.[59]
- பாபுலால் கௌர், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர்[60]
- பதுல்குலா லிங்கய்யா யாதவ், நாடாளுமன்ற உறுப்பினரும், பாரத் சஞ்சார கசமிதி கட்சியின் தலைவரும் ஆவார்.[61]
- பல்ராம் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர், உ.பி.[62]
- பல்ராம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்
- பூபேந்தர் யாதவ், மத்திய தொழிலாளர் நல அமைச்சர்.[63]
- பாகபத் பெகெரா, முன்னாள் அமைச்சர் ஒடிசா அரசு.[64]
- சந்திரஜித் யாதவ், முன்னாள் சுரங்கம் & உருக்கு அமைச்சகம் (இந்தியா) அமைச்சர்
- சந்திரபால் சிங் யாதவ், எம்.பி., ஜான்சி, சமாஜ்வாதி கட்சி.[65]
- சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ், மேனால் தில்லி முதலமைச்சர்i.[66]
- சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சி அரசியல்வாதி, சௌர்யா சக்கரம் விருதாளர்.[67]
- தரோகா பிரசாத் ராய், பீகாரின் 10வது முதல்வர்.[68]
- தர்ஷன் சிங் யாதவ், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் மக்களவை உறுப்பினர்.[69]
- தினேஷ் சந்திர யாதவ், மேனாள் அமைச்சர், பீகார், மக்களவை உறுப்பினர்.[70]
- தினேஷ் யாதவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீகார் சட்டமன்றம்.[70]
- தியோ நாராயண் யாதவ், 12வது பேரவைத் தலைவர், பீகார் சட்டமன்றம்.[71]
- தேவேந்தர் யாதவ், இந்தியத் தேசிய காங்கிரசு.[72]
- தேவேந்திர பிரசாத் யாதவ், முன்னாள் ஆர்ஜேடி தலைவர்.[73]
- தேவேந்திர சிங் யாதவ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஏடா.[74]
- தர்மானந்த பெஹரா யாதவ், சவுத்வார்-கட்டாக் (ஒடிசா) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்[75]
- தர்மேந்திர யாதவ், சமாஜ்வாதி கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்.[76]
- திம்பிள் யாதவ், கனூஜ் நாடாளுமன்ற உறுப்பினர்[77]
- டி.பி.யாதவ், ராஷ்ட்ரிய பரிவர்தன் தளத்தின் தலைவர் [78]
- கிரிஷ் யாதவ், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர், பாஜக தலைவர்.[79]
- கிதேஷ் குமார் பாகார்ட்டி, முன்னாள் உறுப்பினர் ஒடிசா பாஜக.[80]
- உக்கும்தேவ் நாராயண் யாதவ், மேனாள் மத்திய அமைச்சர்.[81]
- ஹேம்சந்த் யாதவ், சத்தீஸ்கர் அரசின் முன்னாள் அமைச்சர்.[82]
- ஜகதம்பி பிரசாத் யாதவ், பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சகத்தின் முன்னாள் இணை அமைச்சர்
- ஜஸ்வந்த் சிங் யாதவ், பாஜக, ராஜஸ்தான்.
- ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ், முன்னாள் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்.[83]
- க. வீரையா, தமிழக அரசியல்வாதி, மேனாள் மக்களவை உறுப்பினர்
- கைலாஷ் நாத் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசம்[84]
- காந்தி சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்.[85]
- இலலிதா யாதவ், அமைச்சர், மத்தியப் பிரதேச அரசு.[86]
- லாலு பிரசாத் யாதவ், இந்தியாவின் முன்னாள் மத்திய தொடருந்து போக்குவரத்து அமைச்சர், பீகார் முன்னாள் முதல்வர்.[87]
- இலட்சுமி நாராயண் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர், சாகர், மத்திய பிரதேசம்.[88]
- முலாயம் சிங் யாதவ், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) & மேனாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர்.[89]
- மதுசூதன் யாதவ், மேனாள் மக்களவை (இந்தியா)மக்களவை உறுப்பினர் & மாநகரத் தந்தை ராஜ்நந்தகாவுன் மாநகராட்சி.[90]
- மஹிந்தர் யாதவ், சட்டமன்ற உறுப்பினர், ஆம் ஆத்மி.[91]
- மனோஜ் யாதவ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர், பீகார் & சார்க்கண்டு.[92]
- மந்தாகினி பெஹரா யாதவ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர், ஒடிசா நாயகார்க்[93]
- மித்ராசென் யாதவ், இந்திய பொதுவுடைமைக் கட்சி தலைவர்[94]
- மௌசாதி பாக் யாதவ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர், ஒடிசா, தர்மாகார்க்[95]
- நித்தியானந்த ராய், மத்திய உள்துறை துணை அமைச்சர், பாரதிய ஜனதா கட்சி[96]
- நாகேந்திர சிங் முன்னா யாதவ், எம்.எல்.ஏ., சமாஜ்வாதி கட்சி, பிரதாப்கர், உத்தரபிரதேசம்.[97]
- நந்த் கிஷோர் யாதவ், இந்திய நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்[98]
- நீரா யாதவ், பாரதிய ஜனதா கட்சித் தலைவர், அமைச்சர், சார்க்கண்டு அரசு[99]
- நித்தியானந்த ராய், உள்துறை துணை அமைச்சர்.[100]
- ஓம் பிரகாஷ் யாதவ் ஜனதா தளம், பீகார்[101]
- ராஜேஷ் ரஞ்சன், மேனாள் இராட்டிரிய ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர்[102]
- பிரதீப் யாதவ், 13வது மக்களவை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், சார்க்கண்டு[103]
- பிரமிளா கிரி யாதவ், ஒடிசா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பைசிங்க (மயூர்பஞ்ச்).[104]
- ராம் ஹரக் யாதவ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கர் (லோக்சபா தொகுதி)
- அசம்கர் (மக்களவை தொகுதி)[105]
- இராம் கிருஷ்ண யாதவ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசம்கர் (லோக்சபா தொகுதி)
- இரமேஷ் பிரசாத் யாதவ், முன்னாள் உறுப்பினர், பீகார் சட்டமன்றம்[106]
- இராம்பால் யாதவ், எஸ்பி தலைவர்.[107]
- இராம் கோபால் யாதவ், ராஜ்யசபா உறுப்பினர்.[108]
- இராம் கிருபாள் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்.[109]
- இராம் லக்கன் சிங் யாதவ், லோக்சபாவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் பீகார் முன்னாள் எம்.எல்.ஏr.[110]
- இராம் நரேஷ் யாதவ், உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர, முன்னாள் மத்தியப் பிரதேச ஆளுநர் , முன்னாள் சத்தீஸ்கர் ஆளுநர்.[111]
- ரஞ்சன் பிரசாத் யாதவ், ஆர். ஜெ. டி. அரசியல்வாதி, பீகார்.[112]
- ராவ் பிரேந்தர் சிங், ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர்][113]
- இரேகா யாதவ், பாரதிய ஜன்சக்தி கட்சி, மல்ஹாரா சட்டமன்றம் சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்.[114]
- ரூப் நாத் சிங் யாதவ், அரசியல்வாதி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்
- சாது யாதவ், அரசியல்வாதி, பீகார்.[115]
- சரத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்.[116]
- சிவபால் சிங் யாதவ், மேனாள் அமைச்சர் உத்தரப் பிரதேச அரசு.[117]
- சியாம்லால் யாதவ், காங்கிரசு தலைவர், மேனாள் மாநிலங்களவை துணைத் தலைவர்[118]
- சுபாஷ் யாதவ், மேனாள் துணை முதலமைச்சர் மத்தியப் பிரதேசம்.
- சுபாஷ் பிரசாத் யாதவ், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை பீகார்.[119]
- சுதா யாதவ், பாஜக தலைவர்.[115]
- சுனில் குமார் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப் பிரதேசம்.[120]
- சுரேந்திர பிரசாத் யாதவ், பீகார் மற்றும் சார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தொழில்துறை அமைச்சர், பீகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், 12வது மக்களவை உறுப்பினர்.[121]
- தலசனி சீனிவாச யாதவ், அமைச்சர், தெலங்காணா அரசு (பாரத் இராட்ரிய சமிதி).[122]
- தேஜஸ்வி யாதவ், துணை முதலமைச்சர், பீகார்.[123]
- தேஜ் பிரதாப் யாதவ், முன்னாள் அமைச்சர், பீகார்.[124]
- தேஜ் பிரதாப் சிங் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர், மைன்புரி.[125]
- உமா காந்த் யாதவ், சட்டமன்ற உறுப்பினர், பீகாரின் சட்டமன்றம்.[126]
- உம்லேஷ் யாதவ், பிசௌலியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,உத்தரப் பிரதேசம்.[127]
- விஜய் பகதூர் யாதவ், கோரக்பூர் கிராமிய சட்டமன்ற உறுப்பினர்.[128]
- யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் அபியான் தலைவர்.[129]
இலக்கியம்
தொகு- ஆனந்த் யாதவ், மராத்தி மொழி எழுத்தாளர்.[130]
- பி.டி.யாதவ், வரலாற்றாசிரியர்
- ஜேஎன் சிங் யாதவ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி எழுத்தாளர்.[131]
- குல்ப்ரீத் யாதவ் [132]
- லாலாய் சிங் யாதவ், உ.பி.யைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர்
- நயீ கஹானி எனப்படும் இந்தி இலக்கிய இயக்கத்தின் முன்னோடி ராஜேந்திர யாதவ் .[133]
- ராமசங்கர் யாதவ், இந்தி கவிஞர்.[134]
- சஞ்சய் சிங் யாதவ் [135] தில்லி படையெடுப்பு,[136] இந்தியாவின் உருவப்படங்கள் [137]
- மனு பண்டாரி இந்திய எழுத்தாளர்
இராணுவம்
தொகு- படைத்தளபதி யோகேந்திர சிங் யாதவ், பரம் வீர் சக்ரா .[138]
- கமாடோர் பாப்ரு பான் யாதவ், மகா வீர் சக்ரா, பாகிஸ்தானின் கராச்சியைத் தாக்கிய இந்தியக் கடற்படையின் ஆபரேஷன் ட்ரைடென்ட் நடவடிக்கையில் முன்னணி இந்தியக் கடற்படை அதிகாரி. 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் .[139]
- படைப்பகுதித் தலைவர் ராய் சிங் யாதவ், மஹா வீர் சக்ரா, நாது லா மற்றும் சோ லாவின் கதாநாயகன்[140]
- வான்குடை கட்டையாளர் கவுஷல் யாதவ், வீர் சக்ரா .[141]
- குல்பூஷன் யாதவ், ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி.[142]
- கார்ப்ரல் ஜோதி பிரகாஷ் நிராலா, அசோக் சக்ரா .[143]
- சுஜ்ஜன் சிங் (படைவீரர்), அசோக் சக்ரா .[144]
- படைத்தளபதி உம்ராவ் சிங், இரண்டாம் உலகப் போரில் விக்டோரியா கிராஸ் வெற்றியாளர்.[145]
- கௌசல் யாதவ்
நேபாள அரசியல்
தொகு- சித்ரா லேகா யாதவ், அமைச்சர்.[146]
- இரண்டாவது நேபாள அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் தினேஷ் சந்திர யாதவ்.[147]
- கங்கா பிரசாத் யாதவ், சுதுர்பஷ்சிம் மாகாண ஆளுநர்.[148]
- ராதே சந்திர யாதவ், இரண்டாவது நேபாள அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்.[149]
- ராம் அயோத்தி பிரசாத் யாதவ், இரண்டாவது நேபாள அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்.[149]
- டாக்டர் ராம் பரன் யாதவ், நேபாளத்தின் முதல் ஜனாதிபதி.[150]
- ரேணு குமாரி யாதவ், கல்வி அமைச்சர். மாதேசி ஜனாதிகர் மன்றத்தின் உறுப்பினர்.[151]
- மாட்ரிகா யாதவ், தொழில், வர்த்தகம் மற்றும் வழங்கல் அமைச்சகம், நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்.[152]
- உபேந்திர யாதவ், தலைவர், மக்கள் சோசலிஸ்ட் கட்சி, நேபாளம், ஃபெடரல் சோசலிஸ்ட் போரம், பிரதிநிதி சபையில் நேபாள ஹவுஸ் லீடர், நேபாள அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர், நேபாளத்தின் முன்னாள் துணைப் பிரதமர்.[153]
தொழில் வல்லுநர்கள்
தொகு- டாக்டர் பக்தி யாதவ், பத்மஸ்ரீ விருது பெற்ற மகப்பேறு மருத்துவர்.[154]
- கோரிபார்த்தி நரசிம்ம ராஜு யாதவ், முன்னணி வேளாண்மையாளர், பத்மஸ்ரீ விருது பெற்றவர்.[155]
- ராமகாந்த் யாதவ் நரம்பியல் துறை பேராசிரியர்.[156]
- ராஜ் வீர் சிங் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், 1982
- ராகுல் யாதவ், முன்னாள் CEO, Housing.com மற்றும் இ-காமர்ஸிற்கான நுண்ணறிவு இடைமுகங்களின் நிறுவனர்.[157]
- யோகேந்திர யாதவ், உளவியல் .[158]
- ஜில்லு சிங் யாதவ் .[159]
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
தொகுசமூக சேவகர்கள்
தொகு- சத்தீஸ்கரில் ஃபூல்பசன் பாய் யாதவ் சமூக சேவகர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், காட்ஃப்ரே பிலிப்ஸ் தேசிய துணிச்சலுக்கான விருது பெற்றவர்.[162]
- குன்வர் பாய் யாதவ்
விளையாட்டு
தொகு- வீரேந்திர சிங் யாதவ், மல்யுத்தம்.[163]
- அபிஷேக் யாதவ், கால்பந்து.[164]
- அபிஷேக் யாதவ், டேபிள் டென்னிஸ்.[165]
- அஜய் யாதவ், கிரிக்கெட்.[166]
- ஆகாஷ் யாதவ், கிரிக்கெட்.[167]
- அமித் ராஜ் குமார் யாதவ், கிரிக்கெட்.[168]
- அர்ஜுன் யாதவ், கிரிக்கெட்.[169]
- அஸ்வின் யாதவ், கிரிக்கெட்.[170]
- அவினாஷ் யாதவ், கிரிக்கெட்.[171]
- பானி யாதவ், கார் பேரணியாளர், இந்தியாவின் அதிவேக பெண்கள் கார் பந்தய வீரர்.[172]
- சி. ரோஹித் யாதவ், பேட்மிண்டன்
- சின்கி யாதவ், இந்திய விளையாட்டு துப்பாக்கி சுடும் வீரர்.[173]
- தர்மேந்திர சிங் யாதவ், குத்துச்சண்டை.[174]
- குரு ஹனுமான் அல்லது விஜய் பால் யாதவ், மல்யுத்த பயிற்சியாளர் [175][176][177]
- ஹேமுலால் யாதவ், கிரிக்கெட்.[178]
- ஜெய் பிரகாஷ் யாதவ், கிரிக்கெட்.[179]
- ஜெயந்த் யாதவ், கிரிக்கெட்.[180]
- ஜோதி யாதவ், கிரிக்கெட்.[181]
- கபில் யாதவ், கிரிக்கெட்.[182]
- கவிதா யாதவ், ஏர்-ரைபிள் துப்பாக்கி சுடுதல்.[183]
- குல்தீப் யாதவ், கிரிக்கெட்.[184]
- லலித் யாதவ், டெல்லி கிரிக்கெட் வீரர்.[185]
- லலித் யாதவ், விதர்பா கிரிக்கெட் வீரர்.[186]
- நரசிங் பஞ்சம் யாதவ், மல்யுத்தம்.[187]
- பூனம் யாதவ், கிரிக்கெட்.[188]
- புனம் யாதவ், பளு தூக்குதல்.[189]
- புனித் யாதவ், கிரிக்கெட்.[190]
- ராதா யாதவ், கிரிக்கெட்.[191]
- ராகுல் யாதவ் (கிரிக்கெட் வீரர்) [192]
- ராகுல் யாதவ் சித்தபோயினா, பேட்மிண்டன்.[193]
- ராகேஷ் குமார் யாதவ், தடகள.[194]
- ராம் சிங் சஞ்சய் யாதவ், கிரிக்கெட்.[195]
- ராம் சிங் யாதவ், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்.[196]
- ரேணுகா யாதவ், ஹாக்கி.[197]
- சி. ரோஹித் யாதவ், பேட்மிண்டன்.[198]
- சந்தீப் துளசி யாதவ், மல்யுத்தம்.[199]
- சஞ்சு யாதவ், கால்பந்து வீரர்.[200]
- சந்தோஷ் யாதவ் (கிரிக்கெட் வீரர்), கிரிக்கெட்.[201]
- சந்தோஷ் யாதவ், மலையேறுதல்.[202]
- சதீஷ் குமார் யாதவ், குத்துச்சண்டை.[203]
- ஷிவ்லால் யாதவ், கிரிக்கெட்.[204]
- சூர்யகுமார் யாதவ், கிரிக்கெட்.[205]
- ஸ்வப்னலி யாதவ், நீச்சல்.[206]
- தேஜஸ்வி யாதவ், கிரிக்கெட்.[207]
- உமேஷ் யாதவ், கிரிக்கெட்.[208]
- வித்யா யாதவ், கிரிக்கெட் நிர்வாகம்.[209]
- விஜய் யாதவ், கிரிக்கெட்.[210]
- விகாஸ் கிரிஷன் யாதவ், குத்துச்சண்டை.[211]
- விஷால் யாதவ், கிரிக்கெட்.[212]
குற்றவாளிகள்
தொகு- அருண் கவ்லி.[213]
- சவ்விராம் சிங் யாதவ்.
துணைவேந்தர்கள்
தொகு- ஜிடி யாதவ், 2009 முதல் நவம்பர் 2019 வரை வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் துணைவேந்தர், மும்பை (முந்தைய யுடிசிடி) [214]
- ரமேஷ் குமார் யாதவா, பாபா மஸ்த் நாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், ரோஹ்தக், அரியானா.[215]
- பேராசிரியர் (முனைவர்) ராஜா ராம் யாதவ், வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.[216]
- பேராசிரியர் (மருத்துவர்) ராமகாந்த் யாதவ் (நரம்பியல் நிபுணர்) துணைவேந்தர், உத்தரப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.[217]
மேற்கோள்கள்
தொகு- ↑ MahiÌ"pati; Abbott, Justin Edwards; Godbole, Narhar R. (1988). Stories of Indian Saints: Translation of Mahipati's Marathi Bhaktavijaya (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0469-2.
- ↑ "महंत बालकनाथ ने 6 साल की उम्र में ही ले लिया था संन्यास, जानिए उनके संन्यासी बनने से लेकर राजनीति में कदम रखने की कहानी | Mahant Balaknath Yogi History Alwar Loksabha Seat Candidate Balaknath". 30 March 2019.
- ↑ Michelutti, Lucia (2020-11-29). The Vernacularisation of Democracy: Politics, Caste and Religion in India (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-08400-9.
- ↑ "The Tribune, Chandigarh, India - Haryana". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ Michelutti, Lucia (2020-11-29). The Vernacularisation of Democracy: Politics, Caste and Religion in India (in ஆங்கிலம்). Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-08400-9.
- ↑ Yadava, S. D. S. Followers of Krishna: Yadavas of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170622161.
- ↑ "Brahm Prakash: Delhi's first CM, ace parliamentarian". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Vidwan | Profile Page". vidwan.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Anniversary Meeting". Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland (2): 219–227. 1975.
- ↑ Shah, Narendra (2020-01-01). "V K Yadav reappointment as Railway Board Chairman, likely to be its first-ever CEO". Metro Rail News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Bhupendra Singh new DGP of Rajasthan Police". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Uttar Pradesh DGP Jagmohan Yadav retires from service". 2015-12-31. https://www.business-standard.com/article/pti-stories/uttar-pradesh-dgp-jagmohan-yadav-retires-from-service-115123100883_1.html.
- ↑ "Manoj Yadava takes over as new Haryana DGP". The Times of India (in ஆங்கிலம்). Feb 22, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Uttar Pradesh Police | OfficerProfile". uppolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Neera Yadav: Once the Noida authority". Indian Express Group. 8 December 2010. Archived from the original on 10 October 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
- ↑ "Pranjal Yadav". Department of Appointment and Personnel Govt. of Uttar. Archived from the original on 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2022-09-29.
- ↑ "Tripura Police". tripurapolice.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "DANIPS 1998". MHA India.
- ↑ "Justice Sanjay Yadav appointed Acting Chief Justice of Madhya Pradesh High Court [Read Notification]". Bar and Bench (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Hon'ble Mr. Justice Shekhar Kumar Yadav". www.allahabadhighcourt.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "सुरेंद्र कुमार यादव: बाबरी पर फ़ैसले से यूपी के उप लोकायुक्त तक". BBC News हिंदी (in இந்தி). 2021-04-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-16.
- ↑ "Tellychakkar interviews Baba Yadav...the next big thing in Indian cinema". Tellychakkar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Nirahua-Entertainment-Pvt-Ltd: Latest News, Videos and Photos of Nirahua-Entertainment-Pvt-Ltd". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Dwij Yadav". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Khesari Lal turns inspector - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Playing Teen Patti with Leena Yadav -reviews, news, gallery, views". 2012-06-06. Archived from the original on 6 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Manisha Yadav happy about Tamil debut - South Cinema - Tamil Interviews - ibnlive". 2012-06-23. Archived from the original on 23 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Narsing Yadav Biography, Narsing Yadav Bio data, Profile, Videos, Photos". 2016-05-17. Archived from the original on 17 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "My character is in 'Suhani Si Ek Ladki' is unlike other TV protagonists: Rajshri". The Indian Express (in ஆங்கிலம்). 2014-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Parul Yadav" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Abhishek Kapoor And Wife Pragya Yadav Embrace Parenthood Again, Welcome Their Second Child". 2019-12-24. Archived from the original on 24 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ Vyavahare, Renuka (5 February 2014). "Why Rajkumar Yadav became Rajkummar Rao". https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Why-Rajkumar-Yadav-became-Rajkummar-Rao/articleshow/29858459.cms.
- ↑ "Kollywood Cinematographer Rajesh Yadav Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ Tankha, Madhur (2012-01-17). "Raghubir Yadav returns in a new avatar" (in en-IN). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/Raghubir-Yadav-returns-in-a-new-avatar/article13368969.ece.
- ↑ "Rajpal Yadav". Koimoi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Ravi Yadav". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "Shrikant Yadav - Movies, Biography, News, Age & Photos". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "'DID 4' winner Shyam Yadav has Bollywood dreams". The Indian Express (in ஆங்கிலம்). 2014-02-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "बिरहा". Kashikatha. Archived from the original on 24 August 2017. பார்க்கப்பட்ட நாள் 20 June 2020.
- ↑ "वो 'झरेला' भोजपुरी गायक, जिसका गाना बॉलीवुड चुराता है". The Lallantop.
- ↑ Asian Music: Journal of the Society for Asian Music, Volumes 25-2.
- ↑ The Concise Garland Encyclopedia of World Music.
- ↑ "Santosh Yadave | A Story of Mountaineer". santoshyadavmountaineer.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Roana Maria Costa (Mar 8, 2011). "Asia's first motorwoman to pilot Deccan Queen". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Salil Mekaad (Apr 20, 2017). "dr bhakti yadav: 91-year-old woman doctor handed over Padma Shri in". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "{President :: Dr Ram Baran Yadav". 2012-06-02. Archived from the original on 2 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ 47.0 47.1 "Indian Railway Board gets its first-ever CEO — Vinod Kumar Yadav". mint (in ஆங்கிலம்). 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Akhilesh Yadav: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ 49.0 49.1 "MLA Details". 2016-03-03. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Constituencywise Trends". 2015-02-27. Archived from the original on 27 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ 51.0 51.1 Ashish Tripathi (Apr 20, 2014). "'Dhritrashtra Syndrome' dominates phase III in UP". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "पति की मृत्यु के बाद 1998 में विरासत में मिली थी राजनीति". www.bhaskar.com.
- ↑ "lsbi09". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Andhra Pradesh Assembly election result: Full list of winners". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Current Lok Sabha Members Biographical Sketch". 2007-10-06. Archived from the original on 6 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Suchandana, Gupta (January 13, 2014). "Arun Yadav is Madhya Pradesh's new Congress chief". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "CHHIBRAMAU Election Result 2017, Winner, CHHIBRAMAU MLA, Uttar Pradesh". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Madhubani Election Results 2019: BJP's Ashok Kumar Yadav has won with a margin of 454940 votes". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ (in hi). https://aajtak.intoday.in/story/babulal-gaur-death-bjp-leaders-madhya-pradesh-uttar-pradesh-political-profile-tpt-1-1112270.html.
- ↑ "Five candidates from Telangana file nominations for Rajya Sabha". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "UP MLC poll witnesses heavy cross voting, Samajwadi Party emerges victorious". The Times of India (in ஆங்கிலம்). Jun 10, 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Bhupender Yadav, BJP's Organisation Man, In Union Cabinet Now". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "In brief". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Current Lok Sabha Members Biographical Sketch". 2006-06-21. Archived from the original on 21 June 2006. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Brahm Prakash: Delhi's first CM, ace parliamentarian". Hindustan Times (in ஆங்கிலம்). 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "- Home". harmohansinghyadav.weebly.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Aishwarya Rai, granddaughter of former Bihar CM Daroga Rai, to marry Lalu Prasad's son Tej Pratap Yadav". The Indian Express (in ஆங்கிலம்). 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Detailed Profile: Darshan Singh Yadav". Govt. Of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
- ↑ 70.0 70.1 "Police censor legislator's protest script - RJD MLA Dinesh Kumar Singh tries to enter Assembly with fertilisers in gunnysack". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Ex-Speaker Dev Narayan Yadav passes away". The Times of India (in ஆங்கிலம்). Mar 5, 2003. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Devender Yadav". delhiassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Devendra Prasad Yadav(Samajwadi Janata Dal Democratic):Constituency- JHANJHARPUR(BIHAR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Current Lok Sabha Members Biographical Sketch". 2006-06-21. Archived from the original on 21 June 2006. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Dharmananda Behera(BJD):Constituency- Choudwar(Orissa) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Dharmendra Yadav". 2018-08-09. Archived from the original on 9 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Politically Famous Better Halves: Sonia Gandhi, Poonam Sinha and Dimple Yadav - Lady Power". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Pradhan in, Sharat. "Who is D P Yadav? A Dossier". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Uttar Pradesh Chief Minister Office Lucknow". upcmo.up.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Bagarti gets warm welcome back home". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Chhattisgarh Assembly Election Results 2008". Elections in India. Archived from the original on 2021-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Members Home Page1". 2006-05-06. Archived from the original on 6 May 2006. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "KAILASH NATH SINGH YADAV(Bahujan Samaj Party(BSP)):Constituency- Chandauli (Uttar Pradesh) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Sunil Singh (May 16, 2004). "RJD LJP combine facilitated Kanti Singh's win". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Election Commission of India". 2008-12-11. Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Shri Lalu Prasad – Rashtriya Janta Dal" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Constituencywise-All Candidates". 2014-05-17. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ Mulayam Singh: A Political Biography (in ஆங்கிலம்).
- ↑ "Lok Sabha". 2011-10-04. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
- ↑ "Mahinder Yadav". delhiassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Barhi Election Results 2019 Live Updates: Umashankar Akela of Congress Wins". News18 (in ஆங்கிலம்). 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "MLA Mandakini Behera(Bye) Profile - NAYAGARH Constituency". Odisha Helpline- a journey to your roots ! (in ஜாவனீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Arshad Afzal Khan (Sep 7, 2015). "Veteran SP leader Mitrasen Yadav dies". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Mousadhi Bag". Electwise (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "The rise and rise of Nityanand Rai". The Indian Express (in ஆங்கிலம்). 2020-10-13. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
- ↑ "Uttar Pradesh Election Constituencies- Nagendra Singh Munna Yadav" இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306221202/https://www.indianballot.com/candidate/Uttar-Pradesh-Assembly-Election-2012-NAGENDRA%20SINGH%20MUNNA%20YADAV-9-292.html.
- ↑ "Yadav Shri Nand Kishore(Samajwadi Party(SP)):State-Uttar Pradesh - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "One woman, two defectors, one vacancy". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Purnea MP Pappu Yadav forms new Jan Adhikar Party". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/purnea-mp-pappu-yadav-forms-new-jan-adhikar-party/articleshow/47607001.cms?from=mdr.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Pramila Giri(Independent(IND)):Constituency- Baisinga(Orissa) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
- ↑ "Ramakant Yadav" இம் மூலத்தில் இருந்து 2018-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113210351/https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=531.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "Rampal Yadav(Samajwadi Party(SP)):Constituency- BISWAN(SITAPUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "Samajwadi Party | The Party of a Socialist Society". www.samajwadiparty.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "Members Bioprofile". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "Veteran Congress leader Ram Naresh Yadav passes away" (in en-IN). https://www.thehindu.com/news/national/other-states/Veteran-Congress-leader-Ram-Naresh-Yadav-passes-away/article16674929.ece.
- ↑ "Ranjan joins JDU,contest with Lalu likely in Patliputra". The Indian Express (in ஆங்கிலம்). 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ "The Twista and Turns of the Politics in the Ahirwal". Shodhganga 11_Chapter 4: 98. http://14.139.116.20:8080/jspui/bitstream/10603/114827/11/11_chapter%204.pdf.
- ↑ "BJP wins battle against Uma - Times Of India". 2012-10-22. Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
- ↑ 115.0 115.1 "The Hindu : Pawar heads JPC to probe soft drinks issue". 2003-09-22. Archived from the original on 22 September 2003. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ Single Man: The Life and Time of Nitish Kumar of Bihar (in ஆங்கிலம்).
- ↑ "Shivpal Singh Yadav(Samajwadi Party(SP)):Constituency- JASWANTNAGAR(ETAWAH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Rajya Sabha-Former Deputy Chairman". rajyasabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "In Bihar, first family comes first". Hindustan Times (in ஆங்கிலம்). 2004-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Sunil Kumar Yadav(Bahujan Samaj Party(BSP)):Constituency- ROBERTSGANJ(SONBHADRA) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Telangana State Portal Council of Ministers (Present)". www.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Who is Tejaswi Yadav?" (in en-IN). https://www.thehindu.com/news/national/other-states/who-is-tejaswi-yadav/article19194267.ece.
- ↑ "Bihar poll results: Tej Pratap Yadav's margin higher than Tejaswi's, other political families suffer losses". The Indian Express (in ஆங்கிலம்). 2015-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Fifth of family joins SP chief in Lok Sabha". The Indian Express (in ஆங்கிலம்). 2014-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Babubarhi Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Paid news claims its price" (in en-IN). https://www.thehindu.com/opinion/editorial/paid-news-claims-its-price/article2559714.ece.
- ↑ "BJP accuses party MLA of working against Yogi". The Times of India (in ஆங்கிலம்). May 14, 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Yogendra Yadav | Center for Contemporary South Asia". watson.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
- ↑ "Marathi litterateur, 'Natrang' novelist Anand Yadav dies at 80". Hindustan Times (in ஆங்கிலம்). 2016-11-28. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ The Indian Speaker: Crisis of Identity (in ஆங்கிலம்). 1982.
- ↑ "Kulpreet Yadav recounts historic battle of Rezang La". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
- ↑ "Rajendra Yadav". 2012-08-08. Archived from the original on 8 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "The Life Of A Rebel". www.outlookindia.com/ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ Sanjay Yadav, The Environmental Crisis of Delhi, Gurgaon: Worldwide Books, c2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 81 88054 03 9
- ↑ The invasion of Delhi.
- ↑ Portraits of India.
- ↑ Param Vir: Our Heroes in Battle (in ஆங்கிலம்). 2003-12-31.
- ↑ "Opinion: How the fall of Karachi port was brought by India's 'Killer Squadron' in 1971". WION (in ஆங்கிலம்). Archived from the original on 2021-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Rai Yadav - undisputed Tiger of Nathu La". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Vir Chakra (VrC), Awardee: Nk Kaushal Yadav, VrC @ TWDI". twdi.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Analysis: Kulbhushan Jadhav's RAW move". The Express Tribune (in ஆங்கிலம்). 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Sole Ashok Chakra goes to Jyoti Prakash Nirala, IAF Garud commando". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Installation of bust of Late Sub Sujjan Singh, Ashok Chakra at Sujjan Vihar". PIB, Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "UMRAO SINGH VC". www.victoriacross.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Meet the new cabinet of ministers" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Nepalnews.com - News from Nepal as it happens". 2014-07-14. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ Nasana (2015-10-19). "Deputy Speaker Yadav takes oath of office and secrecy". The Himalayan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ 149.0 149.1 "Myrepublica :: Election Special". 2014-07-14. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "President :: Dr Ram Baran Yadav". 2012-06-02. Archived from the original on 2 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Center for Women and Politics (CWAP)". 2008-02-19. Archived from the original on 19 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Ministries". 2018-08-31. Archived from the original on 31 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Former Minister List - Ministry of Foreign Affairs Nepal MOFA". mofa.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ Salil Mekaad (Apr 20, 2017). "dr bhakti yadav: 91-year-old woman doctor handed over Padma Shri in Indore". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ "Mr. Greenfingers offers Rs.10 lakh as prize" (in en-IN). 2013-02-27. https://www.thehindu.com/todays-paper/tp-in-school/mr-greenfingers-offers-rs10-lakh-as-prize/article4456842.ece.
- ↑ "Dr. Ramakant Yadav". sites.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ Sandhu (2015-08-01). "Finding Rahul Yadav". https://www.business-standard.com/article/companies/finding-rahul-115080100009_1.html.
- ↑ "EC's stubborn stand on VVPAT audit of just one booth per constituency must change". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Indo-French joint lab co-founders honoured". La France en Inde / France in India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ S. Chandrasekar (2016). "Dr. Jhillu Singh Yadav – Scientist par excellence - A Tribute". Arkivoc - Issue in Honor of Dr. Jhillu S. Yadav II: 1–8. http://www.arkat-usa.org/get-file/53814/.
- ↑ "Rajpal Singh Yadav's profile on Marquis Who's Who". Archived from the original on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "chhattisgarhtopnews.com". 2014-12-10. Archived from the original on 10 December 2014. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Virender Singh: India win three medals in Deaflympics". The Times of India (in ஆங்கிலம்). Jul 26, 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Exclusive: Abhishek Yadav, A Shining Indian Star - Goal.com". 2009-06-22. Archived from the original on 22 June 2009. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Abhishek Yadav" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-29. Archived from the original on 2021-12-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Ajay Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Akash Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Amit Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Arjun Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Ashwin Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Avinash Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Speed Racer Bani Yadav: I love my Red-Devil - Jaipur Women Blog - Stories of Indian Women". 2016-08-15. Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Dharmendra Yadav Bio, Stats, and Results". 2020-04-18. Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ Obituary:Guru Hanuman The Guardian, 21 June 1999
- ↑ Obituary: Guru Hanuman Kuldip Singh, The Independent, 11 June 1999.
- ↑ Guru Hanuman no more Financial Express, 25 May 1999.
- ↑ "Hemulal Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Jai Prakash Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ Sarthak (2021-02-17). "Jayant Yadav Player Profile". Cricketfile (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Jyoti Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Kapil Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Mangalorean.Com- Serving Mangaloreans Around The World!". 2010-10-23. Archived from the original on 23 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Kuldeep Yadav Biography, Career info, Achievements, Records & Stats - Sportskeeda". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Lalit Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Lalit Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "The Hindu : Sport : Yogeshwar, Narsingh land gold". 2010-10-21. Archived from the original on 21 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Poonam Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Glasgow 2014 - Women's 63kg Group A". results.glasgow2014.com. Archived from the original on 2022-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Puneet Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Cricket Archive - Paywall". cricketarchive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Rahul Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Rahul Yadav Chittaboina". bwfbadminton.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Official Website of Athletics Federation of India". 2009-08-05. Archived from the original on 5 August 2009. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Sanjay Yadav, a daily wager's son, living his IPL dream with Kolkata Knight Riders". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-04-04. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Dream Run din drowns Ram Singh Yadav's effort". The Indian Express (in ஆங்கிலம்). 2008-01-21. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Olympedia – Renuka Yadav". www.olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "C. Rohit Yadav". bwfbadminton.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Zee News: Latest News, Live Breaking News, Today News, India Political News Updates". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ Ajay Sura (Dec 27, 2016). "Alakhpura village labourer's daughter to play for Indian women's soccer team today". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Santosh Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Santosh Yadav: On top of the world... twice - The Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2015-08-23. Archived from the original on 23 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Tokyo Olympics: Boxer Satish Kumar advances into the quarter-finals after beating Jamaica's Ricardo Brown". www.wionews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
- ↑ "Shivlal Yadav Profile - ICC Ranking, Age, Career Info & Stats". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Suryakumar Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Indian kid wins Oz swimming event in crocodile-infested waters". Zee News (in ஆங்கிலம்). 2011-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ Tewary, Amarnath (2017-07-01). "Who is Tejaswi Yadav?" (in en-IN). https://www.thehindu.com/news/national/other-states/who-is-tejaswi-yadav/article19194267.ece.
- ↑ "Umesh Yadav Profile". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ Subrahmanyam, V. V. (2010-04-01). "Ready for the challenges" (in en-IN). https://www.thehindu.com/sport/cricket/Ready-for-the-challenges/article16343161.ece.
- ↑ "Vijay Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Boxing bronze for Vikas Yadav - Hindustan Times". 2010-09-23. Archived from the original on 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Vishal Singh Yadav profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ Social Dynamics of the Urban: Studies from India. 2017-08-10.
- ↑ "Ganapati Dadasaheb Yadav". Edubilla.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Executive Council". cus.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
- ↑ "Three UP varsities get Vice-Chancellors". 2017-04-24. https://www.business-standard.com/article/pti-stories/three-up-varsities-get-vice-chancellors-117042401309_1.html.
- ↑ "Ramakant Yadav". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.