ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

ஜெமினி கணேசன் சாந்தி நிலையம் திரைப்படத்தில் காஞ்சனாவுடன்

1941 - 1950 தொகு

  1. மிஸ் மாலினி (1947)
  2. சக்ரதாரி (1948)

1951 - 1960 தொகு

  1. தாய் உள்ளம் (1952)
  2. மூன்று பிள்ளைகள் (1952)
  3. ஆஷா தீபம்{திஞா}(மலையாளம்) (1953)
  4. ஆசை மகன் (1953)
  5. மனம்போல் மாங்கல்யம் (1953)
  6. ஔவையார் (1953)
  7. பெண் (1954)
  8. கணவனே கண்கண்ட தெய்வம் (1955)
  9. குணசுந்தரி (1955)
  10. நீதிபதி (1955)
  11. மகேஸ்வரி (1955)
  12. மாமன் மகள் (1955)
  13. மிஸ்ஸியம்மா (1955)
  14. Devatha (hindi) (1956)
  15. மாதர் குல மாணிக்கம் (1956)
  16. பெண்ணின் பெருமை (1956)
  17. மர்ம வீரன் (1956)
  18. காலம் மாறிப்போச்சு (1956)
  19. ஆசை (1956)
  20. சதாரம் (1956)
  21. சௌபாக்கியவதி (1957)
  22. யார் பையன் (1957)
  23. மாயா பஜார் (1957)
  24. இரு சகோதரிகள் (1957)
  25. மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
  26. மல்லிகா (1957)
  27. கடன் வாங்கி கல்யாணம் (1958)
  28. பதி பக்தி (1958)
  29. குடும்ப கௌரவம் (1958)
  30. திருமணம் (1958)
  31. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
  32. Raj திலக்{TNN} (hindi) (1958)
  33. ஸ்கூல் மாஸ்டர்{திஞா} கன்னடம் (1958)
  34. வாழவைத்த தெய்வம் (1959)
  35. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
  36. நல்ல தீர்ப்பு (1959)
  37. பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
  38. கல்யாண பரிசு (1959)
  39. புதிய பாதை (1960)
  40. களத்தூர் கண்ணம்மா (1960)
  41. பார்த்திபன் கனவு (1960)
  42. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
  43. கைராசி (1960)
  44. மீண்ட சொர்க்கம் (1960)

1961 - 1970 தொகு

  1. கப்பலோட்டிய தமிழன் (1961)
  2. Nazraana (hindi) (1961) # தேன் நிலவு (திரைப்படம்) (1961)
  3. பனித்திரை (1961)
  4. பாக்கிய லட்சுமி (1961)
  5. பாசமலர் (1961)
  6. பாத காணிக்கை (1962)
  7. பார்த்தால் பசி தீரும் (1962)
  8. காத்திருந்த கண்கள் (1962)
  9. கொஞ்சும் சலங்கை (1962)
  10. கற்பகம் (1963)
  11. இதயத்தில் நீ (1963)
  12. ஏழை பங்காளன் (1963)
  13. ஆயிரம் ரூபாய் (1964)

(1964)

  1. பாசமும் நேசமும் (1964)
  2. வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
  3. சுமை தாங்கி (1965)
  4. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
  5. ராமு (1966)
  6. அண்ணாவின் ஆசை (1966)
  7. சின்னஞ்சிறு உலகம் (1966)
  8. கந்தன் கருணை (1967)
  9. பட்டத்து ராணி (1967)
  10. சீதா (1967)
  11. திருவருட்செல்வர் (1967)
  12. பந்தயம் (1967)
  13. பெண் என்றால் பெண் (1967)
  14. தாமரை நெஞ்சம் (1968)
  15. பணமா பாசமா (1968)
  16. சாந்தி நிலையம் (1969)
  17. தங்க மலர் (1969)
  18. அவரே என் தெய்வம் (1969)
  19. இரு கோடுகள் (1969)
  20. குமாரசம்பவம்{திஞா} (மலையாளம்)(தமிழ்) (1969)
  21. ஐந்து லட்சம் (1969)
  22. குலவிளக்கு (1969)
  23. குழந்தை உள்ளம் (1969)
  24. பூவா தலையா (1969)
  25. காவியத் தலைவி (1970)
  26. சிநேகிதி (1970)
  27. எதிர்காலம் (1970)
  28. கண்மலர் (1970)
  29. சங்கமம் (1970)
  30. மாலதி (1970)
  31. வைராக்கியம் (1970)

1971 - 1980 தொகு

  1. ரங்க ராட்டினம் (1971)
  2. வெகுளிப் பெண் (1971)
  3. திருமகள் (1971)
  4. புன்னகை (1971)
  5. தெய்வம் (1972)
  6. சக்தி லீலை (1972)
  7. கண்ணா நலமா (1972)
  8. குறத்தி மகன் (1972)
  9. கங்கா கௌரி (1973)
  10. ஸ்கூல் மாஸ்டர் (1973)
  11. ஜீஸஸ்{திஞா} (மலையாளம்) 1973
  12. ஜீஸஸ்{திஞா}தமிழ் மற்றும் தெலுங்கு) (1973)
  13. மலைநாட்டு மங்கை (1973)
  14. நான் அவனில்லை (1974)
  15. உறவுக்கு கை கொடுப்போம் (1975)
  16. சுவாமி ஐயப்பன்திஞா (மலையாளம்) (தமிழ்) (1975)
  17. இதயமலர் (1976)
  18. தசாவதாரம் (1976)
  19. உனக்காக நான்(1976)
  20. நாம் பிறந்த மண்(1977°)
  21. அலாவுதீனும் அற்புதவிளக்கும் (1979)
  22. அலாவுதீன் அதிசயவிளக்கு (மலையாளம்)திஞா (1979)

1981 - 1990 தொகு

  1. ஒப்பந்தம் (1983)
  2. முத்து எங்கள் சொத்து (1984)
  3. உன்னால் முடியும் தம்பி (1988)
  4. ருத்ரவீணா (தெலுகு) (1988)
  5. பொன்மன செல்வன் (1989)

1991 - 2000 தொகு

  1. வீரமணி (1994)
  2. தாய்மொழி (1992)
  3. அவ்வை சண்முகி (1996)
  4. மேட்டுக்குடி (1996)
  5. நாம் இருவர் நமக்கு இருவர் (1998)
  6. தொடரும் (1999)
  7. ஜெமினி (நடிகர் ஜெமினியாக ஒரு காட்சியில்) (2002)

1990முதல் 2002 வரை பதிவு திரைஞானம்

வெளியிணைப்புகள் தொகு