தூதரகங்களின் பட்டியல், யப்பான்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது யப்பான் நாட்டின் தூதரகங்களின் பட்டியல். யப்பான், க்சியானில் அமைந்திருந்த சீன டாங் வம்ச நீதிமன்றத்திற்கும் கொரியாவின் கொரியோ வம்சம், ஜோசியோன் வம்சம் போன்றவற்றுக்கும் கி.பி.607 இலேயே தூதுவர்களை அனுப்பியிருந்ததாயினும் [1] நவீன யப்பான் பல நூற்றாண்டுகளாக வெளியுறவுகளை ஏற்படுத்த அதிக ஆர்வம் காட்டவில்லை. மேற்கு நாடுகளுக்கான முதல் யப்பானியத் தூதுவர் 1613இல் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். 1860 இல் வாசிங்டன், டி. சி.யில் யப்பான் தூதரகம் அமைக்கப்பட்டது.

யப்பான் தூதரகங்கள்
பிராத்திஸ்லாவாவிலுள்ள யப்பான் தூதரகம்
பெர்லினிலுள்ள யப்பான் தூதரகம்
லண்டனிலுள்ள யப்பான் தூதரகம்
ஒஸ்லோவிலுள்ள யப்பான் தூதரகம்
பரிஸிலுள்ள யப்பான் தூதரகம்
பிராக்கிலுள்ள யப்பான் தூதரகம்
ஸ்டாக்ஹோமிலுள்ள யப்பான் தூதரகம்
வார்சாவிலுள்ள யப்பான் தூதரகம்
சாகிரேபிலுள்ள யப்பான் தூதரகம்
சென் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள யப்பான் துணைத் தூதரகம்

ஆப்பிரிக்கா

தொகு

அமெரிக்காக்கள்

தொகு
 
ஒட்டாவாவிலுள்ள யப்பான் தூதரகம்
 
மெக்சிகோ நகரத்திலுள்ள யப்பான் தூதரகம்
 
வாசிங்டன், டி. சி.யிலுள்ள யப்பான் தூதரகம்

ஆசியா

தொகு
 
கோலாலம்பூரிலுள்ள யப்பானியம் தூதரகம்

ஐரோப்பா

தொகு

ஓசியானியா

தொகு
 
கன்பராவிலுள்ள யப்பான் தூதரகம்

பன்முக அமைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு