புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(புழக்கத்திலுள்ள நாணயங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தப் பட்டியல் 192 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 194 சட்டவழி மற்றும் செயல்வழி (de facto) நாணயங்களையும், ஒரு ஐநா அவதானி நாட்டினதும், மூன்று பகுதி அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளினதும், ஆறு அங்கீகரிக்கப்படாத நாடுகளினதும், 32 சார்பு நாடுகளினதும் நாணயங்களையும் உள்ளடக்கியுள்ளது. சார்பு நாடுகள் சாய்வெழுத்துக்களிலும், பகுதி அல்லது முழு அங்கீகாரம் கொண்ட நாடுகள் தடித்த எழுத்துக்களிலும் காட்டப்பட்டுள்ளன. தலைமை நாட்டிலிருந்து மாறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்தும் சார்பு நாடுகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.

நாணயங்கள் பட்டியல்

தொகு
நாடு அல்லது ஆட்சிப்பகுதி[1] நாணயம்[2] குறியீடு[3] ஐஎஸ்ஓ குறி[2] பகுதி நாணய அலகு Number to basic
  அப்காசியா ஜார்ஜிய லாரி GEL தெட்ரி 100
ரஷ்ய ரூபிள் р. RUB கோப்பெக் 100
  ஆப்கானித்தான் ஆப்கான் ஆப்கானி ؋ AFN புல் 100
  அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்பிரஸ் பவுண்ட் £ CYP சதம் [D] 100
  அல்பேனியா அல்பேனிய லெக் L ALL கிண்டார் 100
  அல்டேர்னி அல்டேர்னி பவுண்ட் [A] £ இல்லை பென்னி 100
பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
குவேர்ன்சி பவுண்ட் £ இல்லை பென்னி 100
  அல்ஜீரியா அல்ஜீரிய தினார் د.ج DZD செண்டைம் 100
  அந்தோரா யூரோ EUR சதம் 100
  அங்கோலா அங்கோலா குவான்சா Kz AOA செண்டிமோ 100
  அங்கியுலா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  அன்டிகுவா பர்புடா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  அர்கெந்தீனா ஆர்ஜெண்டைன் பெசோ $ ARS செண்டாவோ 100
  ஆர்மீனியா ஆர்மேனிய டிராம் դր. AMD லுமா 100
  அரூபா அரூபா ஃபுளோரின் ƒ AWG சதம் 100
  அசென்ஷன் தீவு அசென்ஷன் பவுண்ட் [A] £ இல்லை பென்னி 100
செயிண்ட் ஹெலெனிய பவுண்ட் £ SHP பென்னி 100
  ஆத்திரேலியா ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
  ஆஸ்திரியா யூரோ EUR சதம் 100
  அசர்பைஜான் அசர்பைஜானிய மனாட்   AZN கபிக் 100
  பஹமாஸ் பஹ்மானிய டாலர் $ BSD சதம் 100
  பகுரைன் பஹ்ரேன் தினார் ب.د BHD ஃபில்ஸ் 1,000
  வங்காளதேசம் வங்காளதேச டாக்கா BDT பைசா 100
  பார்படோசு பார்படோஸ் டாலர் $ BBD சதம் 100
  பெலருஸ் பெலருசிய ரூபிள் Br BYR கப்யேய்க்கா 100
  பெல்ஜியம் யூரோ EUR சதம் 100
  பெலீசு பெலீசு டாலர் $ BZD சதம் 100
  பெனின் மேற்காபிரிக்க சி எஃப் எ ஃபிராங்க் Fr XOF செண்டைம் 100
  பெர்முடா பெர்முடா டாலர் $ BMD சதம் 100
  பூட்டான் பூட்டான் நிக்கல்ட்ரம் BTN செர்ட்ரம் 100
இந்திய ரூபா   INR பைசா 100
  பொலிவியா பொலிவிய பொலிவியானோ Bs. BOB செண்டாவோ 100
  பொசுனியா எர்செகோவினா பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் KM or КМ BAM Fening 100
  போட்சுவானா போட்ஸ்வானா பூலா P BWP Thebe 100
  பிரேசில் பிரேசிலிய ரியல்... R$ BRL Centavo 100
  பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் பிரித்தானிய பவுண்ட் (de jure) £ GBP பென்னி 100
ஐக்கிய அமெரிக்க டாலர் (de facto) $ USD சதம் [D] 100
  பிரித்தானிய கன்னித் தீவுகள் British Virgin Islands dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  புரூணை புரூணை டாலர் $ BND சென் 100
சிங்கப்பூர் டாலர் $ SGD சதம் 100
  பல்கேரியா பல்கேரிய லெவ் лв BGN Stotinka 100
  புர்க்கினா பாசோ மேற்காபிரிக்க CFA ஃபிராங்க் Fr XOF செண்டைம் 100
  புருண்டி புரூண்டி பிராங்க் Fr BIF செண்டைம் 100
  கம்போடியா கம்போடியன் ரைல் KHR சென் 100
  கமரூன் மத்திய ஆப்பிரிக்க CFA ஃபிராங்க் Fr XAF செண்டைம் 100
  கனடா கனடிய டாலர் $ CAD சதம் 100
  கேப் வர்டி கேப் வெர்டியன் எஸ்குடோ $ or Esc CVE Centavo 100
  கேமன் தீவுகள் கேமன் தீவுகள் டாலர் $ KYD சதம் 100
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் Fr XAF செண்டைம் 100
  சாட் மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் Fr XAF செண்டைம் 100
  சிலி சிலி பெசோ $ CLP Centavo 100
  மக்கள் சீனக் குடியரசு ரென்மின்பி ¥ CNY Jiao [E] 10
  கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
Cocos (Keeling) Islands dollar [A] $ None சதம் 100
  கொலம்பியா கொலம்பிய பெசோ $ COP Centavo 100
  கொமொரோசு கொமொரியன் பிராங்க் Fr KMF செண்டைம் 100
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ பிராங்க் Fr CDF செண்டைம் 100
  காங்கோ மத்திய ஆப்பிரிக்க ஃபிராங்க் Fr XAF செண்டைம் 100
  குக் தீவுகள் நியூசிலாந்து டாலர் $ NZD சதம் 100
குக் தீவுகள் டாலர் $ None சதம் 100
  கோஸ்ட்டா ரிக்கா கோஸ்டா ரிக்கன் கோலன் CRC Céntimo 100
  ஐவரி கோஸ்ட் மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் Fr XOF செண்டைம் 100
  குரோவாசியா குரோவாசிய குனா kn HRK Lipa 100
  கியூபா Cuban convertible peso $ CUC Centavo 100
Cuban peso $ CUP Centavo 100
  சைப்பிரசு Cypriot pound £ CYP சதம் [D] 100
  செக் குடியரசு செக் கொருனா CZK Haléř 100
  டென்மார்க் டானிய குரோன் kr DKK Øre 100
  சீபூத்தீ Djiboutian franc Fr DJF செண்டைம் 100
  டொமினிக்கா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  டொமினிக்கன் குடியரசு Dominican peso $ DOP Centavo 100
  கிழக்குத் திமோர் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
None None None Centavo None
  எக்குவடோர் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
None None None Centavo None
  எகிப்து Egyptian pound £ or ج.م EGP Piastre [F] 100
  எல் சல்வடோர Salvadoran colón SVC Centavo 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  எக்குவடோரியல் கினி மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் Fr XAF செண்டைம் 100
  எரித்திரியா Eritrean nakfa ERN சதம் 100
  எசுத்தோனியா எஸ்தோனிய குரூன் KR EEK சதம் 100
  எதியோப்பியா Ethiopian birr ETB Santim 100
  போக்லாந்து தீவுகள் Falkland pound £ FKP பென்னி 100
  பரோயே தீவுகள் டானிய குரோன் kr DKK Øre 100
பரோயே குரோனா kr None Oyra 100
  பிஜி பிஜி டாலர் $ FJD சதம் 100
  பின்லாந்து யூரோ EUR சதம் 100
  பிரான்சு யூரோ EUR சதம் 100
  பிரெஞ்சு பொலினீசியா CFP franc Fr XPF செண்டைம் 100
  காபொன் மத்திய ஆப்பிரிக்க சி.எஃப்.ஏ பிராங்க் Fr XAF செண்டைம் 100
  கம்பியா Gambian dalasi D GMD Butut 100
  சியார்சியா ஜார்ஜிய லாரி GEL Tetri 100
  செருமனி யூரோ EUR சதம் 100
  கானா Old Ghanaian cedi [B] GHC Pesewa 100
New Ghanaian cedi GHS Pesewa 100
  கிப்ரல்டார் ஜிப்ரால்ட்டர் பவுண்டு £ GIP பென்னி 100
  கிரேக்க நாடு யூரோ EUR சதம் 100
  கிரெனடா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  குவாத்தமாலா கோதமாலன் குவெட்சால் Q GTQ செண்டாவோ 100
  குயெர்ன்சி பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
குயெர்ன்சி பவுண்ட் £ None பென்னி 100
  கினியா கினிய பிராங்க் Fr GNF செண்டைம் 100
  கினி-பிசாவு மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் Fr XOF செண்டைம் 100
  கயானா கயானிய டாலர் $ GYD சதம் 100
  எயிட்டி எயிட்டிய கோர்டே G HTG செண்டைம் 100
  ஒண்டுராசு ஒண்டூராஸ் லெம்பிரா L HNL சென்டாவோ 100
  ஆங்காங் ஒங்கொங் டாலர் $ HKD Ho [G] 10
  அங்கேரி அங்கேரிய போரிண்ட் Ft HUF Fillér 100
  ஐசுலாந்து ஐஸ்லாந்திய குரோனா kr ISK Eyrir 100
  இந்தியா இந்திய ரூபா   INR பைசா 100
  இந்தோனேசியா இந்தோனீசிய ருப்பியா Rp IDR சென் 100
  ஈரான் ஈரானிய ரியால் IRR தினார் 100
  ஈராக் ஈராக்கிய தினார் ع.د IQD ஃபில்ஸ் 1,000
  அயர்லாந்து யூரோ EUR சதம் 100
  மாண் தீவு பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
மான்க்ஸ் பவுண்டு £ None பென்னி 100
  இசுரேல் இசுரேலிய புதிய ஷெக்கெல் ILS புதிய அகோரா 100
  இத்தாலி யூரோ EUR சதம் 100
  ஜமேக்கா Jamaican dollar $ JMD சதம் 100
  சப்பான் ஜப்பானிய யென் ¥ JPY Sen [H] 100
  யேர்சி பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
ஜெர்சி பவுண்ட் £ None பென்னி 100
  யோர்தான் ஜோர்தானிய தினார் د.ا JOD பியாஸ்டர் [I] 100
  கசக்கஸ்தான் கசக்ஸ்தானிய டெங்கே KZT Tiyn 100
  கென்யா கெனிய ஷில்லிங் Sh KES சதம் 100
  கிரிபட்டி ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
கிரிபாட்டி டாலர் [A] $ None சதம் 100
  வட கொரியா வட கொரிய வொன் KPW Chŏn 100
  தென் கொரியா தென் கொரிய வொன் KRW Jeon 100
  கொசோவோ யூரோ EUR சதம் 100
செர்பிய தினார் din. or дин. RSD பாரா 100
  குவைத் குவைத் தினார் د.ك KWD ஃபில்ஸ் 1,000
  கிர்கிசுத்தான் கிர்கிசுதானிய சொம் KGS Tyiyn 100
  லாவோஸ் லாவோ கிப் LAK அட் 100
  லாத்வியா லாத்வியன் லாட்ஸ் Ls LVL Santīms 100
  லெபனான் லெபனானிய லிரா ل.ل LBP பியாஸ்டர் 100
  லெசோத்தோ லெசோத்தோ லோட்டி L LSL செண்ட்டே 100
தென்னாபிரிக்க ராண்ட் R ZAR சதம் 100
  லைபீரியா லைபீரிய டாலர் $ LRD சதம் 100
  லிபியா லிபிய தினார் ل.د LYD திராம் 1,000
  லீக்கின்ஸ்டைன் சுவிஸ் பிராங்க் Fr CHF ராப்பென் 100
  லித்துவேனியா லித்துவேனிய லித்தாசு Lt LTL சென்டாஸ் 100
  லக்சம்பர்க் யூரோ EUR சதம் 100
  மக்காவு Macanese pataca P MOP Avo 100
  மக்கதோனியக் குடியரசு மாசிடோனிய தெனார் ден MKD தெனி 100
  மடகாசுகர் Malagasy ariary MGA Iraimbilanja 5
  மலாவி மலாவிய குவாச்சா MK MWK தம்பாலா 100
  மலேசியா மலேசிய ரிங்கிட் RM MYR சென் 100
  மாலைத்தீவுகள் மலைதீவு ருஃபியா ރ. MVR லாரி 100
  மாலி மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் Fr XOF செண்டைம் 100
  மால்ட்டா மால்ட்டா லிரா MTL சதம் [D] 100
  மார்சல் தீவுகள் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  மூரித்தானியா Mauritanian ouguiya UM MRO Khoums 5
  மொரிசியசு மொரீசிய ரூபா MUR சதம் 100
  மெக்சிக்கோ மெக்சிக்க பெசோ $ MXN செண்டாவோ 100
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் Micronesian dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  மல்தோவா மல்டோவிய லியு L MDL Ban 100
  மொனாகோ யூரோ EUR சதம் 100
  மங்கோலியா Mongolian tögrög MNT Möngö 100
  மொண்டெனேகுரோ யூரோ EUR சதம் 100
  மொன்செராட்

கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  மொரோக்கோ Moroccan dirham د.م. MAD செண்டைம் 100
  மொசாம்பிக் Mozambican metical MTn MZN Centavo 100
  மியான்மர் Myanmar kyat K MMK Pya 100
  அர்த்சாக் குடியரசு ஆர்மேனிய டிராம் դր. AMD Luma 100
Nagorno-Karabakh dram [A] դր. None Luma 100
  நமீபியா Namibian dollar $ NAD சதம் 100
South African rand R ZAR சதம் 100
  நவூரு அவுஸ்திரேலிய டொலர் $ AUD சதம் 100
Nauruan dollar [A] $ None சதம் 100
  நேபாளம் Nepalese rupee NPR பைசா 100
  நெதர்லாந்து யூரோ EUR சதம் 100
  நெதர்லாந்து அண்டிலிசு Netherlands Antillean gulden ƒ ANG சதம் 100
  நியூ கலிடோனியா CFP franc Fr XPF செண்டைம் 100
  நியூசிலாந்து New Zealand dollar $ NZD சதம் 100
  நிக்கராகுவா Nicaraguan córdoba C$ NIO Centavo 100
  நைஜர் West African CFA franc Fr XOF செண்டைம் 100
  நைஜீரியா Nigerian naira NGN Kobo 100
  நியுவே New Zealand dollar $ NZD சதம் 100
Niuean dollar [A] $ None சதம் 100
  வடக்கு சைப்பிரசு துருக்கிய லிரா TRY New kuruş 100
  வடக்கு மரியானா தீவுகள் Northern Mariana Islands dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  நோர்வே நார்வே குரோனா kr NOK Øre 100
  ஓமான் ஓமானி ரியால் ر.ع. OMR Baisa 1,000
  பாக்கித்தான் Pakistani rupee PKR பைசா 100
  பலாவு Palauan dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  பலத்தீன் Israeli new sheqel ILS New agora 100
Jordanian dinar د.ا JOD Piastre [I] 100
  பனாமா Panamanian balboa B/. PAB Centésimo 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  பப்புவா நியூ கினி Papua New Guinean kina K PGK Toea 100
  பரகுவை Paraguayan guaraní PYG Céntimo 100
  பெரு Peruvian nuevo sol S/. PEN Céntimo 100
  பிலிப்பீன்சு Philippine peso PHP Sentimo 100
  பிட்கன் தீவுகள் New Zealand dollar $ NZD சதம் 100
  போலந்து போலந்திய ஸ்வாட்டெ PLN Grosz 100
  போர்த்துகல் யூரோ EUR சதம் 100
  கத்தார் கத்தாரி ரியால் ر.ق QAR Dirham 100
  உருமேனியா ரொமேனிய லியு RON Ban 100
  உருசியா ரஷ்ய ரூபிள் руб. RUB Kopek 100
  ருவாண்டா Rwandan franc Fr RWF செண்டைம் 100
  செயிண்ட் எலனா Saint Helenian pound £ SHP பென்னி 100
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  செயிண்ட். லூசியா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
  சமோவா Samoan tala T WST Sene 100
  சான் மரீனோ யூரோ EUR சதம் 100
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி São Tomé and Príncipe dobra Db STD Cêntimo 100
  சவூதி அரேபியா சவூதி ரியால் ر.س SAR Hallallah 100
  செனிகல் West African CFA franc Fr XOF செண்டைம் 100
  செர்பியா செர்பிய தினார் din. or дин. RSD Para 100
  சீசெல்சு Seychellois rupee SCR சதம் 100
  சியேரா லியோனி Sierra Leonean leone Le SLL சதம் 100
  சிங்கப்பூர் Brunei dollar $ BND சென் 100
சிங்கப்பூர் வெள்ளி $ SGD சதம் 100
  சிலவாக்கியா Slovak koruna Sk SKK Halier 100
  சுலோவீனியா யூரோ EUR சதம் 100
  சொலமன் தீவுகள் Solomon Islands dollar $ SBD சதம் 100
  சோமாலியா Somali shilling Sh SOS சதம் 100
  சோமாலிலாந்து Somaliland shilling Sh None சதம் 100
  தென்னாப்பிரிக்கா South African rand R ZAR சதம் 100
  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய பவுண்ட் £ GBP பென்னி 100
South Georgia and the South Sandwich Islands pound [A] £ None பென்னி 100
  தெற்கு ஒசேத்தியா ஜார்ஜிய லாரி GEL Tetri 100
ரஷ்ய ரூபிள் р. RUB Kopek 100
  எசுப்பானியா யூரோ EUR சதம் 100
  இலங்கை இலங்கை ரூபா Rs. LKR சதம் 100
  சூடான் Sudanese pound £ SDG Piastre 100
  சுரிநாம் Surinamese dollar $ SRD சதம் 100
  சுவாசிலாந்து Swazi lilangeni L SZL சதம் 100
  சுவீடன் சுவீடிய குரோனா kr SEK Öre 100
  சுவிட்சர்லாந்து சுவிஸ் பிராங்க் Fr CHF Rappen [J] 100
  சிரியா Syrian pound £ or ل.س SYP Piastre 100
  தாய்வான் New Taiwan dollar $ TWD சதம் 100
  தஜிகிஸ்தான் Tajikistani somoni ЅМ TJS Diram 100
  தன்சானியா Tanzanian shilling Sh TZS சதம் 100
  தாய்லாந்து Thai baht ฿ THB Satang 100
  டோகோ West African CFA franc Fr XOF செண்டைம் 100
  தொங்கா Tongan paʻanga T$ TOP Seniti [K] 100
  திரான்சுனிஸ்திரியா Transnistrian ruble р. None Kopek 100
  டிரினிடாட் மற்றும் டொபாகோ Trinidad and Tobago dollar $ TTD சதம் 100
  டிரிசுதான் டா குன்ஃகா Saint Helenian pound £ SHP பென்னி 100
Tristan da Cunha pound [A] £ None பென்னி 100
  தூனிசியா Tunisian dinar د.ت TND Millime 1,000
  துருக்கி Turkish new lira TRY New kuruş 100
  துருக்மெனிஸ்தான் Turkmenistani manat m TMM Tennesi 100
  துர்கசு கைகோசு தீவுகள் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  துவாலு அவுஸ்திரேலிய டொலர் $ AUD சதம் 100
Tuvaluan dollar $ None சதம் 100
  உகாண்டா Ugandan shilling Sh UGX சதம் 100
  உக்ரைன் உக்ரைனிய ஹிருன்யா UAH Kopiyka 100
  ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரக திர்கம் د.إ AED Fils 100
  ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
  ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
  உருகுவை Uruguayan peso $ UYU Centésimo 100
  உஸ்பெகிஸ்தான் Uzbekistani som UZS Tiyin 100
  வனுவாட்டு Vanuatu vatu Vt VUV None None
  வத்திக்கான் நகர் யூரோ EUR சதம் 100
  வெனிசுவேலா Venezuelan bolívar Bs VEB Céntimo 100
  வியட்நாம் Vietnamese đồng VND Hào [L] 10
  வலிசும் புட்டூனாவும் CFP franc Fr XPF செண்டைம் 100
  மேற்கு சகாரா Moroccan dirham د.م. MAD செண்டைம் 100
  யேமன் Yemeni rial YER Fils 100
  சாம்பியா Zambian kwacha ZK ZMK Ngwee 100
  சிம்பாப்வே Zimbabwean dollar $ ZWD சதம் 100

குறிப்புகள்

தொகு
A This currency is not used in day to day commerce and instead serves as commemorative banknotes and/or coinage.
B This currency is being phased out with a revalued version or another currency, but is still legal tender.
C British banknotes are issued by the இங்கிலாந்து வங்கி and by banks in இசுக்கொட்லாந்து and வட அயர்லாந்து. Laws on legal tender vary between various jurisdictions.[4]
D One சதம் equals ten mills (also spelled “mil” and “mille”).[5]
E One jiao equals ten fen.
F One piastre equals ten millimes.
G One ho equals ten cents
H One sen equals ten rin.
I One piastre equals ten fils and one dirham equals 10 piastres.
J Rappen is German; in French it is செண்டைம்; in Italian it is centesimo.
K One hundred paʻanga equal one hau.
L One hào equals ten xu.

மேற்கோள்கள்

தொகு
  1. "Field Listing - Currency (code)". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2006-11-20. Archived from the original on 2009-03-12. பார்க்கப்பட்ட நாள் 2006-12-05.
  2. 2.0 2.1 "ISO 4217 Currency names and code elements". சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம். 2006-11-21. Archived from the original on 2008-08-19. பார்க்கப்பட்ட நாள் 2006-12-05. {{cite web}}: Cite has empty unknown parameter: |6= (help)
  3. Antweiler, Werner (2006). "Currencies of the World". University of British Columbia. Archived from the original on 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2006-12-05. {{cite web}}: Cite has empty unknown parameter: |8= (help)
  4. "Banknotes". இங்கிலாந்து வங்கி. Archived from the original on 2008-05-14. பார்க்கப்பட்ட நாள் 2006-12-05.
  5. "The Coinage Act of 1792". பார்க்கப்பட்ட நாள் 2006-12-05.

வெளியிணைப்புகள்

தொகு