இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் இரயில்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் இரயில்களின் பட்டியல். அனைத்து இரயில்களும் இப்பட்டியலில் இணைக்கப்படவில்லை.
- அகர்தலா ராசதானி விரைவு-தொடருந்து
- அகல் தாக்ஹ்ட் விரைவு ரயில்
- அகல்யநகரி எக்ஸ்பிரஸ்
- அகிம்சா விரைவுவண்டி
- அந்தமான் விரைவுவண்டி
- அம்ரபாலி விரைவுவண்டி
- அமர்காண்டாக் விரைவு ரயில்
- அமர்நாத் அதிவிரைவு ரயில்
- அமராவதி விரைவுவண்டி
- அமிர்தா எக்ஸ்பிரஸ்
- அலா ஹசரத் விரைவுவண்டி
- அவந்திகா விரைவுவண்டி
- அவுரங்காபாத் ஜன் சதாப்தி
- அவுரா ராஜதானி விரைவுவண்டி
- அனந்தபுரி விரைவுவண்டி
- அஜந்தா விரைவுவண்டி
- ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- ஆசாத் இந்து எக்ஸ்பிரஸ்
- ஆந்திரப் பிரதேச சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி
- ஆஷ்ரம் விரைவு ரயில்
- இந்திரயாணி எக்ஸ்பிரஸ்
- உசைன்சாகர் விரைவுவண்டி
- உதியான் விரைவுவண்டி
- உழவன் விரைவுத் தொடருந்து
- ஏலகிரி விரைவுவண்டி
- ஏற்காடு விரைவுவண்டி
- ஏறனாடு விரைவுவண்டி
- ஐதராபாத் விரைவுவண்டி
- ஐதராபாத் - மும்பை விரைவுவண்டி
- ஐலண்டு விரைவுவண்டி
- கங்கா சாகர் விரைவு வண்டி
- கச்சு விரைவுவண்டி
- கஞ்சஞ்சுங்கா விரைவுவண்டி
- கதிமான் விரைவுவண்டி
- கர்ணாவதி விரைவுவண்டி
- கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- கர்நாடகா விரைவு ரயில்
- கவுதமி விரைவுவண்டி
- கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி
- கால்கா மெயில்
- கிராண்ட் டிரங்க் விரைவு வண்டி
- கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்
- குருவாயூர் விரைவுவண்டி
- குஜராத் குயின்
- குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- குஜராத் விரைவுவண்டி
- குஷிநகர் விரைவுவண்டி
- கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- கேரளா எக்ஸ்பிரஸ்
- கொங்கண் கன்யா விரைவுவண்டி
- கொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி
- கொச்சுவேலி - யஷ்வந்த்பூர் விரைவுவண்டி
- கோணார்க் விரைவுவண்டி
- கோதாவரி எக்ஸ்பிரஸ்
- கோய்னா எக்ஸ்பிரஸ்
- கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி
- கோல்கொண்டா எக்ஸ்பிரஸ்
- கோவா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
- கோவா விரைவுவண்டி
- கோவை விரைவு ரயில்
- சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ்
- சபரி விரைவுவண்டி
- சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- சம்ஜவுதா விரைவுத் தொடருந்து
- சமர்சதா விரைவுவண்டி
- சயாஜிநகரி விரைவுவண்டி
- சாதவாகன விரைவுத் தொடர்வண்டி
- சார்மினார் விரைவுவண்டி
- சாலிமார் விரைவுவண்டி
- சித்தேஸ்வர் விரைவுவண்டி
- சியால்தஹ் - பலியா விரைவுவண்டி
- சிர்கார் விரைவுரயில்
- சிலம்பு விரைவுத் தொடர்வண்டி
- சுவர்ண ஜெயந்தி ராஜதானி எக்ஸ்பிரஸ்
- சூர்யநகரி விரைவுவண்டி
- சூரத் - ஜாம்நகர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
- செந்தூர் விரைவுவண்டி
- சென்னை துரந்தோ
- சென்னை மதுரை துரந்தோ அதிவேக விரைவுத் தொடருந்து
- சென்னை ராஜதானி விரைவுவண்டி
- சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவி
- சேது விரைவு வண்டி
- சேரன் விரைவுவண்டி
- சோழன் விரைவுத் தொடர்வண்டி
- டூன் எக்ஸ்பிரஸ்
- டெக்கான் அதிவிரைவுத் தொடர்வண்டி
- தக்சின் விரைவுவண்டி
- தமிழ்நாடு விரைவுவண்டி
- தாதர் மட்காவ் ஜனசதாப்தி விரைவுவண்டி
- தாதர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி
- தார்ஜிலிங் மெயில்
- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
- திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்
- திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி
- திருமலை எக்ஸ்பிரஸ்
- திருவனந்தபுரம் மெயில்
- திருவனந்தபுரம் மெயில்
- திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி
- திருவனந்தபுரம் - கண்ணூர் ஜனசதாப்தி விரைவுவண்டி
- திருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்டி
- தேராதூன் விரைவுவண்டி
- தேஜஸ் எக்ஸ்பிரஸ்
- நந்திகிராம் விரைவுவண்டி
- நரசாபூர் விரைவுவண்டி
- நவஜீவன் விரைவுவண்டி
- நாகர்கோவில் பயணிகள் இரயில்
- நாகாலாந்து விரைவுவண்டி
- நீலகிரி எக்ஸ்பிரஸ்
- நெல்லை அதிவிரைவு வண்டி
- நேத்ராவதி விரைவுவண்டி
- பட்னா விரைவுவண்டி
- படகு போக்குவரத்து
- பத்மாவதி விரைவுவண்டி
- பரசுராம் விரைவுவண்டி
- பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி
- பழனி விரைவுத் தொடருந்து
- பஸ்சிம் விரைவுவண்டி
- பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
- பாலருவி தொடர்வண்டி
- பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி
- பிலாஸ்பூர் ராஜதானி எக்ஸ்பிரஸ்
- புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி
- புரி ஜோத்பூர் விரைவு ரயில்
- புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி
- புனே நாக்பூர் கரீப்ரத் விரைவுவண்டி
- புனே - இந்தூர் விரைவுவண்டி
- புனே - சிகந்திராபாத் சதாப்தி விரைவுவண்டி
- பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- பெங்களூர் ராஜதானி எக்ஸ்பிரஸ்
- பேலஸ் ஆன் வீல்ஸ்
- பொதிகை விரைவுத் தொடருந்து
- போபால்-பிலாசுப்பூர் விரைவு இரயில்
- மகாநகரி விரைவுவண்டி
- மகாமனா விரைவுவண்டி
- மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
- மங்களுர் மெயில்
- மத்சியகந்தா விரைவுவண்டி
- மதுரை டேராடூன் எக்ஸ்பிரஸ்
- மலபார் எக்ஸ்பிரஸ்
- மலைக்கோட்டை விரைவுவண்டி
- மன்னை விரைவு வண்டி
- மாண்டவி விரைவுவண்டி
- மாவேலி எக்ஸ்பிரஸ்
- முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி
- மும்பை ராஜதானி விரைவுவண்டி
- மைத்திரீ விரைவுவண்டி
- ரத்னாச்சல் விரைவுவண்டி
- ராஞ்சி ராஜதானி விரைவுவண்டி
- ராணி சென்னம்மா விரைவுவண்டி
- லக்னோ மெயில்
- லோக்மான்யா திலக் டெர்மினஸ் முஸஃபர்புர் பவான் எக்ஸ்பிரஸ்
- லோகமானிய திலக் - கோயம்புத்தூர் விரைவுவண்டி
- வடோதரா விரைவுவண்டி
- வாஸ்கோட காமா வேளாங்கண்ணி விரைவுவண்டி
- விதர்பா அதிவிரைவு ரயில்
- விவேக் விரைவு தொடருந்து
- வேணாடு எக்ஸ்பிரஸ்
- வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி
- ஜார்க்கண்ட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- ஜீலம் எக்ஸ்பிரஸ்
- ஷிரமிக் விரைவுவண்டி
- ஹம்சாபர் விரைவு வண்டி
- ஹம்பி விரைவு வண்டி
- ஹரிப்பிரியா விரைவுவண்டி
- ஹிமசாகர் எக்ஸ்பிரஸ்
- ஹுதாத்மா விரைவுவண்டி