விஜயகாந்த் திரைவாழ்க்கை

தமிழ்த் திரைப்பட நடிகர்

விஜயகாந்த் என்பவர் புகழ்பெற்ற தமிழ் நடிகராக இருந்தவர். இவரது திரை வாழ்க்கை குறித்த தகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.[1][2]

சகாப்தம் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜயகாந்த்

திரைப்படங்கள்

தொகு

நடிகராக

தொகு
ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2016 155 தமிழன் என்று சொல் கைவிடப்பட்டது
2015 154 சகாப்தம் தெய்வீகன் கௌரவ தோற்றம்
2010 153 விருதகிரி (திரைப்படம்) விருதகிரி
ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2009 152 எங்கள் ஆசான் மகேந்திரன்
151 மரியாதை அண்ணாமலை ராஜா
2008 150 அரசாங்கம் ஐவராசு 150வது திரைப்படம்
2007 149 சபரி (திரைப்படம்) Sabari
2006 148 தர்மபுரி சிவராமன்
147 பேரரசு பேரரசு காசி விஸ்வநாதர்
146 சுதேசி சுதேசி
2005 மாயாவி (2005 திரைப்படம்) விஜயகாந்த் கௌரவ தோற்றம்
2004 145 நெறஞ்ச மனசு ஐயனார்
144 கஜேந்திரா கஜேந்திரா
143 எங்கள் அண்ணா (திரைப்படம்) பிரபாகார்
2003 142 தென்னவன் தென்னவன்
141 சொக்கத்தங்கம் (திரைப்படம்) மது
2002 140 ரமணா ரமணா
139 தேவன் ரத்தினவேலு
138 ராஜ்ஜியம் (திரைப்படம்) கார்த்திக்கேயன்
2001 137 தவசி தவசி/பூபதி
136 விஸ்வநாதன் ராமமூர்த்தி விஜயகாந்த் கௌரவ தோற்றம்
135 நரசிம்மா நரசிம்மா
134 வாஞ்சிநாதன் (திரைப்படம்) வாஞ்சிநாதன்
2000 133 சிம்மாசனம் (2000 திரைப்படம்) சக்திவேல் தங்கராசு
132 வல்லரசு (திரைப்படம்) வல்லரசு
131 வானத்தைப் போல வெள்ளைச்சாமி/முத்து
எண்: ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
130 1999 கண்ணுபடப்போகுதய்யா வாசுதேவராயர்/வெற்றிவேல்
129 பெரியண்ணா பெரியண்ணா
128 கள்ளழகர் (திரைப்படம்) கமலக்கண்ணன்/கமல்
127 1998 வீரம் விளைச்சல் மண்ணு துரைபாண்டி
126 தர்மா தர்மா
125 உளவுத்துறை (திரைப்படம்) வசந்த் பெரியசாமி 125வது திரைப்படம்
124 1997 தர்ம சக்கரம் சக்ரவர்த்தி
123 1996 அலெக்சாண்டர் அலெக்சாண்டர்
122 தமிழ்ச் செல்வன் (திரைப்படம்) தமிழ்செல்வன் ஐஏஎஸ்
121 தாயகம் (திரைப்படம்) சக்திவேல் தமிழ்நாடு அரசு விருது
120 1995 காந்தி பிறந்த மண் பாலு/கிந்தி
119 திருமூர்த்தி (திரைப்படம்) மூர்த்தி
118 கருப்பு நிலா சண்முக பாண்டியன்
117 1994 பெரிய மருது பெரிய மருது
116 என் ஆசை மச்சான் ஆறுச்சாமி
115 பதவிப் பிரமாணம் சிவா
114 ஆனஸ்ட் ராஜ் ராஜா
113 சேதுபதி ஐ.பி.எஸ் சேதுபதி
112 1993 செந்தூரப் பாண்டி செந்தூர்பாண்டியன்
111 எங்க முதலாளி விஜய ரகுநாத ரெட்டி
110 ராஜதுரை ராஜதுரை/விஜய்
109 சக்கரைத் தேவன் (திரைப்படம்) சக்கரைத் தேவன்
108 ஏழை ஜாதி சுபாஷ் சந்திர போஸ்
107 கோயில் காளை உப்பிலியப்பன்
106 1992 காவியத் தலைவன் மாணிக்கம்
105 தாய் மொழி ஆய்வாளர் அலெக்ஸ் சிறப்புத் தோற்றம்
104 பரதன் பரதன்
103 சின்ன கவுண்டர் சின்ன கவுண்டர் (தவசி)
102 1991 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ராபர்ட்
101 மாநகர காவல் சுபாஷ்
100 கேப்டன் பிரபாகரன் பிரபாகரன் 100ஆவது திரைப்படம்
99 இவரு சூரியன் விஜயகாந்த் கௌரவ தோற்றம்
98 1990 சத்ரியன் பன்னீர் செல்வம்
97 எங்கிட்ட மோதாதே பாண்டியன்
96 சிறையில் பூத்த சின்ன மலர் முஷ்தபா/ பார்த்திபன்
95 சந்தனக் காற்று அழகிரி
94 புதுப்பாடகன் மாணிக்கம்
93 புலன் விசாரணை 'ஹானஸ்ட்' ராஜ்

நடித்த திரைப்படங்கள்

தொகு
  1. 1979 - அகல் விளக்கு
  2. 1979 - இனிக்கும் இளமை
  3. 1980 - நீரோட்டம்
  4. 1980 - சாமந்திப்பூ
  5. 1980 - தூரத்து இடிமுழக்கம்
  6. 1981 - சட்டம் ஒரு இருட்டறை
  7. 1981 - சிவப்பு மல்லி
  8. 1981 - நெஞ்சில் துணிவிருந்தால்
  9. 1981 - சாதிக்கொரு நீதி
  10. 1981 - நீதி பிழைத்தது
  11. 1982 - பார்வையின் மறுபக்கம்
  12. 1982 - சிவந்த கண்கள்
  13. 1982 - சட்டம் சிரிக்கிறது
  14. 1982 - பட்டணத்து ராஜாக்கள்
  15. 1982 - ஓம் சக்தி
  16. 1982 - ஆட்டோ ராஜா
  17. 1983 - சாட்சி
  18. 1983 - டௌரி கல்யாணம்
  19. 1983 - நான் சூட்டிய மலர்
  20. 1984 - மதுரை சூரன்
  21. 1984 - மெட்ராஸ் வாத்தியார்
  22. 1984 - வெற்றி
  23. 1984 - வேங்கையின் மைந்தன்
  24. 1984 - நாளை உனது நாள்
  25. 1984 - நூறாவது நாள்
  26. 1984 - குடும்பம்
  27. 1984 - மாமன் மச்சான்
  28. 1984 - குழந்தை ஏசு
  29. 1984 - சத்தியம் நீயே
  30. 1984 - தீர்ப்பு என் கையில்
  31. 1984 - இது எங்க பூமி
  32. 1984 - வெள்ளை புறா ஒன்று
  33. 1984 - வைதேகி காத்திருந்தாள்
  34. 1984 - நல்ல நாள்
  35. 1984 - ஜனவரி 1
  36. 1984 - சபாஷ்
  37. 1984 - வீட்டுக்கு ஒரு கண்ணகி
  38. 1985 - அமுதகானம்
  39. 1985 - அலையோசை
  40. 1985 - சந்தோஷக் கனவுகள்
  41. 1985 - புதுயுகம்
  42. 1985 - நவக்கிரக நாயகி
  43. 1985 - புதிய சகாப்தம்
  44. 1985 - புதிய தீர்ப்பு
  45. 1985 - எங்கள் குரல்
  46. 1985 - ஈட்டி
  47. 1985 - நீதியின் மறுபக்கம்
  48. 1985 - அன்னை பூமி
  49. 1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
  50. 1985 - தண்டனை
  51. 1985 - நானே ராஜா நானே மந்திரி
  52. 1985 - ராமன் ஶ்ரீராமன்
  53. 1986 - அம்மன் கோயில் கிழக்காலே
  54. 1986 - அன்னை என் தெய்வம்
  55. 1986 - ஊமை விழிகள்
  56. 1986 - எனக்கு நானே நீதிபதி
  57. 1986 - ஒரு இனிய உதயம்
  58. 1986 - கரிமேடு கருவாயன்
  59. 1986 - நம்பினார் கெடுவதில்லை
  60. 1986 - தர்ம தேவதை
  61. 1986 - மனக்கணக்கு
  62. 1986 - தழுவாத கைகள்
  63. 1986 - வசந்த ராகம்
  64. 1987 - வீரபாண்டியன்
  65. 1987 - கூலிக்காரன்
  66. 1987 - சட்டம் ஒரு விளையாட்டு
  67. 1987 - சிறைப்பறவை
  68. 1987 - சொல்வதெல்லாம் உண்மை
  69. 1987 - நினைவே ஒரு சங்கீதம்
  70. 1987 - பூமழை பொழியுது
  71. 1987 - ஊழவன் மகன்
  72. 1987 - வீரன் வேலுத்தம்பி
  73. 1987 - வேலுண்டு வினையில்லை
  74. 1988 - உழைத்து வாழ வேண்டும்
  75. 1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
  76. 1988 - காலையும் நீயே மாலையும் நீயே
  77. 1988 - செந்தூரப்பூவே
  78. 1988 - தம்பி தங்கக் கம்பி
  79. 1988 - தெற்கத்திக்கள்ளன்
  80. 1988 - தென்பாண்டிச்சீமையிலே
  81. 1988 - நல்லவன்
  82. 1988 - பூந்தோட்ட காவல்காரன்
  83. 1988 - மக்கள் ஆணையிட்டால்
  84. 1989 - என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
  85. 1989 - தர்மம் வெல்லும்
  86. 1989 - பொறுத்தது போதும்
  87. 1989 - பொன்மன செல்வன்
  88. 1989 - மீனாட்சி திருவிளையாடல்
  89. 1989 - ராஜநடை
ஆண்டு எண் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
1979 02 அகல் விளக்கு தனுஷ்கோடி
01 இனிக்கும் இளமை விஜய்

தயாரிப்பு

தொகு

விஜயகாந்த் மற்றும் அவரது மச்சினன் எல்.கே. சுதீஷ் ஆகியோர் இணைந்து கேப்டன் சினி கிரியேசன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Film List of Vijayakanth". Lakshman Shruthi. Archived from the original on 2 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21.
  2. K, Janani (ஏப்ரல் 6, 2018). "Vijayakanth's 40 years in cinema: What the last 4 decades have meant for Kollywood". India Today. Archived from the original on 2 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-21. {{cite web}}: Check date values in: |date= (help)