விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்



அகத்தில்
திட்ட உறுப்பினர்கள் உடன் பணிகள் நோக்கம் பங்குபற்றும் வழிகள் சமீப கட்டுரைகள் வார்ப்புருக்கள் துணைத் துறைகள்


இத்திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நெற்களஞ்சியம் துறைசார் வல்லுனர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் இத் திட்டத்தில் சேர அழைககப்படுகின்றனர், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நெற்களஞ்சியத்தை மேம்படுத்த இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.

உடன் பணிகள்

தொகு

பட்டியலில் பங்குபற்றுதல்

தொகு

நெற்களஞ்சியத்தில் பங்குபெறும் அன்பர்கள், விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல், மற்றும் விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் போன்ற பக்கங்களுக்கு சென்று, உருவாக்கம், விரிவாக்கம், மற்றும் தரவாக்கம் போன்ற பணிகளில் பங்குபற்றலாம்.

மேற்கோள் சுட்டுதல்

தொகு

நெற்களஞ்சியம் தொடர்புள்ள பெரும்பாலான கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பு வேகம் கருதிக் கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளின் நம்பகத்தன்மையைச் சரி பார்த்துக்கொள்ள, 'ஆங்கில விக்கிப்பீடியா' கட்டுரையில் உள்ள மேற்கோள்களைச் சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.

தரம் பிரித்தல்

தொகு

நெற்களஞ்சியத்தின் கட்டுரைகளைக் குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.

நோக்கம்

தொகு

இத்திட்டம் நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவும், புதிய கட்டுரைகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்குபற்றும் வழிகள்

தொகு
  • நெல் வகைகள் பற்றிய கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்கலாம். தக்க மேற்கோள்களை இணைத்து சிறப்பான கட்டுரையாக்குதல் மேலும் சிறப்பு.
  • நெல் வகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
  • ஏற்கனவே உள்ள நெல் வகைகள் கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.

இன்றே உங்கள் நெல் வகைகள் பற்றிய கட்டுரையைத் தொடங்குங்கள்!'


சமீப கட்டுரைகள்

தொகு

நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.

வார்ப்புருக்கள்

தொகு

பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இட வேண்டல்

தொகு

விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள். அந்த வார்ப்புரு கீழ்க்காணுமாறு தோற்றமளிக்கும்.

நெல் வகைகள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட விக்கித்திட்டம் நெற்களஞ்சியம் என்னும் திட்டத்திற்குள் விக்கித்திட்டம் நெற்களஞ்சியம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இக்கட்டுரையை மேம்படுத்தவும், மேலும் விக்கித்திட்டம் நெற்களஞ்சியத்தில் இணைய திட்டப்பக்கத்திற்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலை அங்கே காணலாம்.