விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ் நாட்டு நெல் வகைகளின் பட்டியல்
(விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் நாட்டு நெல் வகைகளின் பட்டியல் (Tamil Nadu rice varieties); எனப்படுவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெல் வகைகளையும், உள்ளடக்கிய ஒரு பட்டியலிடப்பட்ட தொகுப்பாக உள்ளது. இப்பட்டியலில், பாரம்பரிய நெல் வகைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைகள், கலப்பினம் மூலம் உருவாக்கப்பட்ட, மற்றும் தெரிவு மூலம் பிரித்தெடுக்கப்பட்டது போன்ற நெல் வகைகளையும் பகுப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.[1]
பரிணாம நெல் வகைகள்
தொகுஅம்பை - 1 - 20
தொகு- அம்பாசமுத்திரம் அம்பை - 1 முதல் 20 வரையான) (குழு (ASD 1 - 20) நெல் வகைகள்.
- அம்பை - 1 (ASD 1) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red) வெளியீடு 1943.[2]
- அம்பை - 2 (ASD 2) (வெள்ளை கார் சம்பா) (Kar samba white)
- அம்பை - 3 (ASD 3) (வீதி விடங்கன்) (Veedhividangan)
- அம்பை - 4 (ASD 4) (குறுவை கல்யாண்) (Kuruvakalyan)
- அம்பை - 5 (ASD 5) (கார்த்திகை சம்பா) (Karthigai samba)
- அம்பை - 6 (ASD 6) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
- அம்பை - 7 (ASD 7) (முன் கார் சம்பா (சிவப்பு) (Kar samba (red) early)
- அம்பை - 8 (ASD 8) (தூயமல்லி) (Thuyamalli)
- அம்பை - 9 (ASD 9) (விரைவுச் சம்பா) (Avasara samba)
- அம்பை - 10 (ASD 10) (கோலவளி) (Kolavali)
- அம்பை - 11 (ASD 11) (ஒட்டு கிச்சிலி) (Ottu kichili)
- அம்பை - 12 (ASD 12) (ஒட்டு ஆனைக்கொம்பன்) (Ottu anaikomban)
- அம்பை - 13 (ASD 13) (அரிக்கிரவை) (Arikiravai)
- அம்பை - 14 (ASD 14) (பென்னை) (Pennai)
- அம்பை - 15 (ASD 15)
- அம்பை - 16 (ASD 16)
- அம்பை - 17 (ASD 17)
- அம்பை - 18 (ASD 18)
- அம்பை - 19 (ASD 19)[15]
- அம்பை - 20 (ASD 20) [3]
ஆடுதுறை - 1 - 50
தொகு- ஆடுதுறை - 1 முதல் 50 வரையான) (குழு (Aduthurai (ADT-1 - 50) நெல் வகைகள்.
- ஆடுதுறை - 1 (ADT 1) (சிவப்பு சிறுமணி (ADT 1 (Red Sirumani)
- ஆடுதுறை - 2 (ADT 2) (யோதாமலி சம்பா (ADT 2 (Iothamali Samba)
- ஆடுதுறை - 3 (ADT 3) (குறுவை (ADT 3 (Kuruvai)
- ஆடுதுறை - 4 (ADT 4) (குறுவை (ADT 4 (Kuruvai)
- ஆடுதுறை - 5 (ADT 5) (நெல்லூர் சம்பா (ADT 5 (Nellore samba)
- ஆடுதுறை - 6 (ADT 6) (சிவப்பு ஒட்டடம்) (Red ottadam)
- ஆடுதுறை - 7 (ADT 7) (வெள்ளை ஒட்டடம்) (White ottadam)
- ஆடுதுறை - 8 (ADT 8) (வெள்ளை சிறுமணி) (ADT 8 (White Sirumani)
- ஆடுதுறை - 9 (ADT 9) (பொன் கார்) (Ponnkar)
- ஆடுதுறை - 10 (ADT 10) (குரங்கு சம்பா) (Korangu samba)
- ஆடுதுறை - 11 (ADT 11) (நெல்லூர் சம்பா) (Nellore samba)
- ஆடுதுறை - 12 (ADT 12) (சித்திரகாளி) (Chitrakali)
- ஆடுதுறை - 13 (ADT 13) (சன்ன சம்பா) (Sanna samba)
- ஆடுதுறை - 14 (ADT 14) (வெள்ளை கார்) (Vellaikar)
- ஆடுதுறை - 15 (ADT 15) (செங்குறுவை) (Senkuruvai)
- ஆடுதுறை - 16 (ADT 16) (கோனை குறுவை) (Konakuruvai)
- ஆடுதுறை - 17 (ADT 17) (கோனை குறுவை) (Konakuruvai)
- ஆடுதுறை - 18 (ADT 18) (வெள்ளை குறுவை) (Vellakuruvai)
- ஆடுதுறை - 19 (ADT 19) (சரப்பெல்லி (ADT 19 (Sarappelli)
- ஆடுதுறை - 20 (ADT 20) (கலப்பின குறுவை (Hybrid kuruvai)
- ஆடுதுறை - 21 (ADT 21)
- ஆடுதுறை - 22 (ADT 22)
- ஆடுதுறை - 23 (ADT 23)
- ஆடுதுறை - 24 (ADT 24)
- ஆடுதுறை - 25 (ADT 25)
- ஆடுதுறை - 26 (ADT 26)
- ஆடுதுறை - 27 (ADT 27)
- ஆடுதுறை - 28 (ADT 28)
- ஆடுதுறை - 29 (ADT 29)
- ஆடுதுறை - 30 (ADT 30)
- ஆடுதுறை - 31 (ADT 31)
- ஆடுதுறை - 32 (ADT 32)
- ஆடுதுறை - 33 (ADT 33)
- ஆடுதுறை - 34 (ADT 34)
- ஆடுதுறை - 35 (ADT 35)
- ஆடுதுறை - 36 (ADT 36)
- ஆடுதுறை - 37 (ADT 37)
- ஆடுதுறை - 38 (ADT 38)
- ஆடுதுறை - 39 (ADT 39) (ஏ டி 9408 (ADT 39 (AD 9408)
- ஆடுதுறை - 40 (ADT 40)
- ஆடுதுறை - 41 (ADT 41)
- ஆடுதுறை - 42 (ADT 42)
- ஆடுதுறை - 43 (ADT 43)
- ஆடுதுறை - 44 (ADT 44)
- ஆடுதுறை - 45 (ADT (R) 45)
- ஆடுதுறை - 46 (ADT 46)
- ஆடுதுறை - 47 (ADT 47)
- ஆடுதுறை - 48 (ADT (R) 48)
- ஆடுதுறை - 49 (ADT (R) 49)
- ஆடுதுறை - 50 (ADT 50) [4][5]
- கால அளவு:
கால அளவுகள் | பரிணாம நெல் வகையின் வரிசைகள் | எண்ணிக்கை |
---|---|---|
நீண்டகால வகைகள் | ஆடுதுறை - 1, 2, 5, 6, 7, 8, 10, 11, 13, 17, 21, 22, 24, 25, 40, 44, 50 | 17 |
மத்தியகால வகைகள் | ஆடுதுறை - 18, 32, 35, 38, 39, 46, 49 | 7 |
குறுகியகால வகைகள் | ஆடுதுறை - 9, 12, 14, 15, 16, 19, 20, 23, 26, 27, 28, 29, 31, 33, 34, 36, 37, 41, 42, 43, 45, 47 | 22 |
மிகக்குறுகியக்கால வகைகள் | ஆடுதுறை - 3, 4, 30, 48 | 4 |
மொத்தம் | 50 [6] |
கோவை - 1 - 52
தொகு- கோயம்புத்தூர் கோ - 1 முதல் 52 வரையான) (குழு) (Coimbatore CO-1 - 52) நெல் வகைகள்.
- கோவை - 1 (CO 1) (பெரிய கிச்சிலி) (Peria Kichili)
- கோவை - 2 (CO 2) (பூம்பாளை) (Poombalai)
- கோவை - 3 (CO 3) (வெள்ளை சம்பா) (Vellai samba)
- கோவை - 4 (CO 4) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
- கோவை - 5 (CO 5) (சின்ன சம்பா) (Chinna samba)
- கோவை - 6 (CO 6) (சடை சம்பா) (Sadai samba)
- கோவை - 7 (CO 7) (சடை சம்பா) (Sadai samba)
- கோவை - 8 (CO 8) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
- கோவை - 9 (CO 9) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red)
- கோவை - 10 (CO 10) (கோபி கார்) (Gobi kar)
- கோவை - 11 (CO 11) (அயன் சம்பா) (Ayan samba)
- கோவை - 12 (CO 12) (செந்தில் நாயகம்) (Sendhilnayagam)
- கோவை - 13 (CO 13) (அறுபதாம் கொடை) (Arupatham Kodai)
- கோவை - 14 (CO 14) (பெருந்தண்டு வெள்ளை சம்பா) (Perunthandu Vellai samba)
- கோவை - 15 (CO 15) (சட மொலகோலுக்குலு) (Jadamolagulukulu)
- கோவை - 16 (CO 16) (பெந்த மொலகோலுக்குலு) (Benthamolagulukulu)
- கோவை - 17 (CO 17) (சின்னவேடன் சம்பா) (Chinnavadan samba)
- கோவை - 18 (CO 18) (வெள்ளை கார்) (Vellai kar)
- கோவை - 19 (CO 19) (செங்கல்பட்டு சிறுமணி) (Chingleput serumani)
- கோவை - 20 (CO 20) (தெல்லசன்ன வடுலு) (Tellasanna vadulu)
- கோவை - 21 (CO 21) (அறுபதாம் சம்பா) (Arupatham samba)
- கோவை - 22 (CO 22) (மானாவாரி) (Manavari)
- கோவை - 23 (CO 23) (ரங்கூன் சம்பா) (Rangoon samba)
- கோவை - 24 (CO 24) () (')
- கோவை - 25 (CO 25) (கலப்பின சிறுமணி) (Hybrid sirumani)
- கோவை - 26 (CO 26) (கலப்பின நெல்லூர் சாம்பா) (Hybrid nellur samba)
- கோவை- 27 (CO 27) (புதுப்பட்டி சம்பா) (Pudupatti samba)
- கோவை - 28 (CO 28) (பங்காரு தீகலு) (Bangaru theegalu)
- கோவை - 29 (CO 29) (அறுபதாம் கொடை) (Arupatham kodai)
- கோவை - 30 (CO 30) (கலப்பின கிச்சிலி சம்பா) (Hybrid kichili samba)
- கோவை - 31 (CO 31) (ஒட்டு மானாவாரி) (Ottu manavarai)
- கோவை - 32 (CO 32) (திருச்செங்கோடு சம்பா) (Thiruchengodu samba)
- கோவை - 33 (CO 33) (கருணா) (Karuna)
- கோவை - 34 (CO 34) (காஞ்சி) (Kanchi)
- கோவை - 35 (CO 35) (காவேரி) (Cauveri)
- கோவை - 36 (CO 36) (திருச்செங்கோடு ஒட்டு) (Thriuchengodu Ottu)
- கோவை - 37 (CO 37) (வைகை) (Vaigai)
- கோவை - 38 (CO 38) (பகவதி) (Bhagavathi)
- கோவை - 39 (CO 39) (அமராவதி) (Amaravathi)
- கோவை - 40 (CO 40) (இராசராசன்) (Rajarajan)
- கோவை - 41 (CO 41)
- கோவை - 42 (CO 42)
- கோவை - 43 (CO 43)
- கோவை - 44 (CO 44)
- கோவை - 45 (CO 45)
- கோவை - 46 (CO 46)
- கோவை - 47 (CO 47)
- கோவை - 48 (CO 48)
- கோவை - 49 (CO 49)
- கோவை - 50 (CO 50)
- கோவை - 51 (CO 51)
- கோவை - 52 (CO 52) (எம் ஜி ஆர் - 100)
- எம் ஜி ஆர் - 1 (MGR 1), (TNAU, Coimbatore 1994)
- ஏ டி டீ ஆர் எச் - 1 (ADTRH 1), (TNRRI, Aduthurai (TNAU 1999)
- கோ ஆர் எச் - 2 (CORH 2), (TNAU, Coimbatore 1999)
- கோ ஆர் எச் - 3 (CORH-3), (TNAU, Coimbatore 2006)
- கோ (ஆர்) எச் - 4 (CO (R) H-4), (TNAU, Coimbatore 2011)
- கலப்பினம் கோ - 4 (Hybrid CO 4), (TNAU, Coimbatore 2012)
- கோ - 4 (ஐ இ டீ - 21449) (டீ என் ஆர் எச் - 174) (CO 4 (IET 21449) (TNRH 174)), (TNAU, Coimbatore 2013)
- கோ (ஆர்) எச் - 4 (CO (R) H-4) (TNAU, Coimbatore 2011)
- (')
- அரி (Hari)
- அரியானா பாசுமதி - 1 (எச் கே ஆர் - 228) (Haryana Basmati-1 (HKR-228)
- அஞ்சனி (Anjani)
- அமுல்யா (ஐ இ டீ - 8989) (Amulya (IET-8989)
- அனங்கா (ஐ இ டீ - 7433) (Ananga (IET-7433)
- அன்னதா (Annada)
- அஷ்வானி (Ashwani)
- ஏ எஸ் டி - 16 (ASD-16)
- ஏ எஸ் டி - 17 (ASD-17)
- ஆதித்யா (ஐ இ டீ - 7613) (Aditya (IET-7613)
- ஈரா (ஐ இ டீ - 10973) (Heera (IET-10973)
- எச் கே ஆர் - 120 (HKR-120)
- ஏ எஸ் கே - 5 (ACK-5)
- ஐ ஆர் - 8 (IR-8)
- ஐ ஆர் - 20 (IR-20)
- ஐ ஆர் - 24 (IR-24)
- ஐ ஆர் - 36 (IR-36)
- ஐ ஆர் - 49 (IR-49)
- ஐ இ டீ - 10222 (IET-10222)
- ஐ இ டீ - 7191 (IET-7191)
- ஐ இ டீ - 7302 (IET-7302)
- ஐ இ டீ - 8548 (IET-8548)
- ஐஜனி (Aijani)
- கலப்பினம் - 6444 (ஐ இ டீ - 16434) (Hybrid-6444 (IET-16434)
- காவேரி (Cauvery (Kaveri)
- காயத்ரி (ஐ இ டீ - 8020) (Gayatri (IET-8020)
- கிராஸ் - 116 (Cross-116)
- கோவிந்த் (ஐ இ டீ - 6155) (Govind (IET-6155)
- கௌரி (ஐ இ டீ - 7428) (Gauri (IET-7428)
- பார் அவரோதி (ஐ இ டீ - 11295) (Barh Avarodhi (IET-11295)
- புவன் (ஐ இ டீ - 7804) (Bhuvan (IET-7804)
- சாக்கியா - 59 (Chakia-59)
- சி ஆர் - 1014 (CR-1014)
- சி எஸ் ஆர் - 10 (CSR-10)
- சி எஸ் ஆர் - 13 (CSR-13)
- சி எஸ் ஆர் - 30 (ஐ இ டீ - 14720) (CSR-30 (IET-14720)
- தாலா ஈரா (Dhala Heera)
- தான் நரேந்திரா - 1 (Dhan Narendra-1)
- தாரீத்ரி (ஐ இ டீ - 6272) Dharitri (IET-6272)
- ஜல் - லரி (Jal-Lahri)
- ஜல்மகன் (Jalmagan)
- ஜல்நிதி (Jalnidhi)
- ஜல்பிரியா (Jalpriya)
- ஜெயா (Jaya)
- ஜிதேந்திரா (ஐ இ டீ - 10526) (Jitendra (IET-10526)
- (')
- அக்சயதன் (Akshayadhan)[10][11]
- அம்சிபிடி தான் (Amsipiti Dhan)[12]
- அரவான் குறுவை (Aravan Kuruva)[13]
- அறுபதாம் சம்பா (கோ - 21) (Arubatham Samba CO-21)[14]
- அறுவதாங் கொடை (Aruvadhan Kodai)[15]
- அர்வா (Arwa)[16]
- ஏறவபாண்டி (Eravapandi (PTB-18)
- பாசுமதி டக்தா (Basmati Tukda)
- பாட்டா தான் (Bhatta Dhan)
- பியாகுன்தா தான் (Biagunda Dhan)
- போத் தான் (Bod Dhan)
- சோமலா (Chomala)[17]
- கொச்சின் சம்பா (Cochin Samba)
- கண்டகேசலா (Gandakesala)
- திருச்சி 3 (Trichy 3)[18]
- மேம்படுத்தப்பட்ட சாம்பா மசூரி (Improved Samba Mahsuri)[19]
- மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி (Improved White Ponni)[20]
- ஐ ஆர் - 20 (IR-20 – modern rice)[21]
- மொலகுளுகுலு (Molakolukulu)[22]
- ஐ ஆர் - 50 (IR-50 – modern rice)[23]
- சில் சில் வைகுண்த (Jil Jil Vaigunda)[24]
- ஜோகார்நாத் தான் (Jogarnath Dhan)[25]
- கவிதைச் சம்பா (Kaividhai Samba)
- களர்பாளை (Kalarpaalai)
- கலிங்கா III (Kalinga III)
- கல்லிமடையான் (Kallimadaiyan)
- கல்லுண்டை (Kallundai)
- கல்லுருண்டையான் (Kallurundaiyan)
- கம்பன் சம்பா (Kamban Samba)
- கண்டசெல் / கண்டசலி (Kandasel / Kandasali)
- கப்ப சம்பா (Kappa Samba)
- கார் சம்பா (Kar Samba)
- கார்த்திகை சம்பா (Karthigai Samba)
- கருப்பு நெல் (Karuppu Nel)
- கருத்தக்கார் (Karuthakkar)
- கடர்ணி நெல் (en:Katarni rice)
- கட்டனூர் நெல் (Kattanur Nel)
- காட்டு குத்தாலம் (Kattukuthalam)
- காட்டுச் சம்பா (Kattu Samba)
- காட்டு வணியம் (Kattu Vaniyam)
- கிச்சிலி சம்பா (Kitchili Samba)
- கொள்ளன் சம்பா (Kollan Samba)
- கொள்ளைக் கார் (Kollikkar)
- கோணக் குறுவை (Konakkuruvai)
- கவுணி நெல் (Kouni Nel)
- குடைவாழை (Kudaivazhai)
- குன்றிமணிச் சம்பா (Kundri Manisamba)
- குந்தாலி (Kunthali)
- குரங்கு சம்பா (Kurangu Samba) (ஏ டி டீ - 10)
- குறுவை (Kuruvai)
- குறுவைக் களையான் (Kuruvaikalayan) அம்பை - 4 (ASD 4)
- லட்சுமி காஜல் (Lakshmi Kajal)
- லெந்தி தான் (Lendhi Dhan)
- மகாதே (Mahate)
- மால்-போக் (Mal-bhog)
- மணக்கத்தை (Manakathai)
- மன்சூரி (Mansoori)
- மதிமுனி (Mathimuni)
- மட்டை 110 (Mattai 110)
- மட்டைக்கார் (Mattaikkar)
- மட்டைக் குறுவை (Mattaikkuruvai ADT-26))
- மூங்கில் (Moongil)
- மொட்டகூர் (Mottakur)
- முருகன் கார் நெல் (Murugangar Nel)
- நல்ல மணிச்சம்பா (Nalla Manisamba)
- நவரை (Navara)
- நின்னி தான் (Ninni Dhan)
- நஜவரை (Njavara)
- ஒன்றரை சம்பா (Ondrarai Samba)
- ஒழவ கற்றாழை (Oazhava Katrazhai)
- ஒல்டிசூர் தான் (Oldisaur Dhan)
- பள்ளியரன் (Palliyaran)
- பரவலப்பன் (Paravalappan)
- பொன்னரியன் (Ponnariyan)
- புஞ்சகயமா (Punjakayama)
- இராசதானி (Rajadhani)
- இராசகயமா (Rajakayama)
- இராதா சூடி (Ratha Choodi)
- பரவமல் (Parwmal)
- பத்ரகாளி (Pathrakali)
- பட்டறைக் கார் (Pattaraikkar)
- பட்டர் பிசின் (Pattar Pisin)
- பெரியவரி (Periyavari)
- பெருங்கார் (Perungar)
- பொன்னி நெல் (Ponni Rice)
- பூவன் சம்பா (Poovan Samba)
- புழுதிக்கால் (Puzhuthikal)
- புழுதிச் சம்பா (Puzhuthi Samba)
- இரசகடம் (Rasagadam)
- இரங்கலாச்சி தான் (Rongalachi Dhan)
- சம்பா (Samba)
- சன்னச் சம்பா (Sanna Samba (ADT-13))
- சீலா நெல் (Seela Rice)
- சேலம் சம்பா (Selam Samba)
- செம்பிலிபன்னி (Sembilipanni)
- செம்பாளை டி. கே. எம். (Sempalai (D.K.M.)
- சிகப்பு செர்மனி (Sigappu Jermany)
- சிகப்பு குழியடிச்சான் (Sigappu Kuzhiyadichan)
- சிவப்பு குருவிக் கார் (Sivappu Kuruvikar)
- சொர்ணவாளி (Sornavali)
- சொர்ணவாரி (Sornavari)
- சுரேகா (Sureka)
- திடக்கள் (Thidakkal)
- தின்னி (Thinni)
- திருச்சி 3 (Trichy 3)
- கருப்பு துளசி மஞ்சரி (Tulsi-manjari Black)
- வள்ள அரக்கன் (Valla Arakkan)
- வங்கு வெள்ளை (Vangu Vellai)
- வரதன் (Varadhan)
- வரலன் (Varalan)
- வசரமுண்டன் (Vasaramundan)
- வீர அடங்கன் (Veer Adangan)
- வீதிவிடங்கன் (Veethivadangan )
- வெல்ச்சி (Velchi)
- வேலியன் (Veliyan)
- வெள்ளை சித்திரைக் கார் (Vellai Chithiraikkar)
- வெள்ளைக் கரியன் (Vellaikkariyan)
- வெள்ளைக் குறுவை (Vellaikkuruvai)
- வெள்ளைக் குறுவை (திருவையாறு) (Vellaikkuruvai (Sobanapuram – Thuraiyur)
- வெள்ளை நெல் (Vellai Nel)
- வெள்ளை பூங்கார் (Vellai Poonkar)
- (')
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Status Paper on Rice in Tamil Nadu
- ↑ [1]
- ↑ [2]
- ↑ [3]
- ↑ [4]
- ↑ Plant Breeding And Genetics - Evolved Varieties
- ↑ Released/Notified in India during 1994-2017
- ↑ Notified Rice Varieties in Tamil Nadu, India
- ↑ List of rice varieties-Tamil Nadu rice varieties
- ↑ [5]
- ↑ [6]
- ↑ [7]
- ↑ [8]
- ↑ [9]
- ↑ [10]
- ↑ [11]
- ↑ Rice Variety - Chomala
- ↑ 2. TNAU Rice TRY 3
- ↑ Improved Samba Mahsuri: A high yielding fine grain variety resistant to bacterial blight
- ↑ Improved white ponni rice variety
- ↑ [12]
- ↑ MOLAKOLUKULU Article Id: WHEBN0006924725
- ↑ [13]
- ↑ Jil Jil Vaigunda
- ↑ [14]