எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

எம். எஸ். விஸ்வநாதன் தனித்து இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1951 - 1960

தொகு
 1. போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
 2. தெனாலி ராமன் (1956)

1961 - 1970

தொகு
 1. கலங்கரை விளக்கம் (1965)
 2. குழந்தையும் தெய்வமும் (1965)
 3. நீலவானம் (1965)
 4. பஞ்சவர்ணக்கிளி (1965)
 5. அன்பே வா (1966)
 6. சந்திரோதயம் (1966)
 7. அனுபவி ராஜா அனுபவி ‎(1967)
 8. சாந்தி நிலையம் (1969)

1971 - 1975

தொகு
 1. அலைகள் (1973)
 2. பாக்தாத் பேரழகி (1973)
 3. பாரத விலாஸ் (1973)
 4. எங்கள் தாய் (1973)
 5. கங்கா கௌரி (1973)
 6. கௌரவம் (1973)
 7. மணிப்பயல் (1973)
 8. மனிதரில் மாணிக்கம் (1973)
 9. நல்ல முடிவு (1973)
 10. பாசதீபம் (1973)
 11. பொன்னூஞ்சல் (1973)
 12. தலைப்பிரசவம் (திரைப்படம்) ‎(1973)
 13. பூக்காரி (1973)
 14. தாய் பிறந்தாள் (1974)
 15. தங்கப்பதக்கம் (1974)
 16. தீர்க்கசுமங்கலி (1974)
 17. திருடி (1974)
 18. திருமாங்கல்யம் (1974)
 19. உரிமைக்குரல் (1974)
 20. அக்கரைப் பச்சை (1974)
 21. அன்பைத்தேடி (1974)
 22. அத்தையா மாமியா (1974)
 23. அவள் ஒரு தொடர்கதை (1974)
 24. எங்கள் குலதெய்வம் (1974)
 25. மகளுக்காக (1974)
 26. மாணிக்கத் தொட்டில் (1974)
 27. நான் அவனில்லை (1974)
 28. நேற்று இன்று நாளை (1974)
 29. பணத்துக்காக (1974)
 30. பெண் ஒன்று கண்டேன் (1974)
 31. ரோஷக்காரி (1974)
 32. சமையல்காரன் (1974)
 33. சிரித்து வாழ வேண்டும் (1974)
 34. சிவகாமியின் செல்வன் (1974)
 35. தாய் (திரைப்படம்) (1974)
 36. அன்பே ஆருயிரே (1975)
 37. அமுதா (1975)
 38. அணையா விளக்கு (1975)
 39. டாக்டர் சிவா (1975)
 40. இதயக்கனி (1975)
 41. மன்னவன் வந்தானடி (1975)
 42. நாளை நமதே (1975)
 43. நினைத்ததை முடிப்பவன் (1975)
 44. பாட்டும் பரதமும் (1975)
 45. தாய்வீட்டு சீதனம் (1975)
 46. வைர நெஞ்சம் (1975)
 47. வாழ்ந்து காட்டுகிறேன் (1975)

1976 - 1980

தொகு
 1. துணிவே துணை (1976)
 2. உனக்காக நான் (1976)
 3. உங்களில் ஒருத்தி (1976)
 4. உண்மையே உன் விலையென்ன (1976)
 5. உழைக்கும் கரங்கள் (1976)
 6. வாழ்வு என் பக்கம் (1976)
 7. அக்கா (திரைப்படம்) (1976)
 8. சித்ரா பௌர்ணமி (1976)
 9. இதயமலர் (1976)
 10. கிரஹப்பிரவேசம் (1976)
 11. லலிதா (திரைப்படம்) (1976)
 12. மகராசி வாழ்க (1976)
 13. மேயர் மீனாட்சி (1976)
 14. மன்மத லீலை (1976)
 15. மூன்று முடிச்சு (1976)
 16. முத்தான முத்தல்லவோ (1976)
 17. நீ இன்றி நானில்லை (1976)
 18. நீதிக்கு தலைவணங்கு (1976)
 19. ஓ மஞ்சு (1976)
 20. ஊருக்கு உழைப்பவன் (1976)
 21. ஒரு கொடியில் இரு மலர்கள் (1976)
 22. பயணம் (1976)
 23. பேரும் புகழும் (1976)
 24. ரோஜாவின் ராஜா (1976)
 25. சந்ததி (திரைப்படம்) (1976)
 26. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
 27. ஆறு புஷ்பங்கள் (1977)
 28. அண்ணன் ஒரு கோயில் (1977)
 29. அவன் ஒரு சரித்திரம் (1977)
 30. தேவியின் திருமணம் (1977)
 31. எல்லாம் அவளே (1977)
 32. என்ன தவம் செய்தேன் (1977)
 33. கியாஸ்லைட் மங்கம்மா (1977)
 34. இளைய தலைமுறை (1977)
 35. இன்றுபோல் என்றும் வாழ்க (1977)
 36. மீனவ நண்பன் (1977)
 37. நாம் பிறந்த மண் (1977)
 38. நீ வாழவேண்டும் (1977)
 39. பட்டினப் பிரவேசம் (1977)
 40. பெண்ணை சொல்லி குற்றமில்லை (1977)
 41. பெருமைக்குரியவன் (1977)
 42. புனித அந்தோனியார் (1977)
 43. புண்ணியம் செய்தவர் (1977)
 44. தனிக் குடித்தனம் (1977)
 45. நீ வாழ வேண்டும் (1977)
 46. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
 47. இறைவன் கொடுத்த வரம் (1978)
 48. அக்னி பிரவேசம் (1978)
 49. அந்தமான் காதலி (1978)
 50. அதிர்ஷ்டக்காரன் (1978)
 51. அவள் தந்த உறவு (1978)
 52. ஆயிரம் ஜென்மங்கள் (1978)
 53. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
 54. என்னைப்போல் ஒருவன் (1978)
 55. கங்கா யமுனா காவேரி (1978)
 56. ஜெனரல் சக்ரவர்த்தி (1978)
 57. இளையராணி ராஜலட்சுமி (1978)
 58. இறைவன் கொடுத்த வரம் (1978)
 59. ஜஸ்டிஸ் கோபிநாத் (1978)
 60. குங்குமம் கதை சொல்கிறது (1978)
 61. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)
 62. நிழல் நிஜமாகிறது (1978)
 63. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
 64. ஒரு வீடு ஒரு உலகம் (1978)
 65. ஆசைக்கு வயசில்லை (1979)
 66. செல்லக்கிளி (1979)
 67. சித்திரச்செவ்வானம் (1979)
 68. இமயம் (1979)
 69. காம சாஸ்திரம் (1979)
 70. கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன (1979)
 71. குப்பத்து ராஜா (1979)
 72. மங்களவாத்தியம் (1979)
 73. மாயாண்டி (1979)
 74. நீலமலர்கள் (1979)
 75. நீலக்கடலின் ஓரத்திலே (1979)
 76. நீதிக்கு முன் நீயா நானா (1979)
 77. நினைத்தாலே இனிக்கும் (1979)
 78. நூல் வேலி (1979)
 79. ஒரே வானம் ஒரே பூமி (1979)
 80. போர்ட்டர் பொன்னுசாமி (1979)
 81. சுப்ரபாதம் (1979)
 82. திரிசூலம் (1979)
 83. திசை மாறிய பறவைகள் (1979)
 84. சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
 85. ஸ்ரீராமஜெயம் (1979)
 86. வெள்ளி ரதம் (1979)
 87. இமயம் (1979)
 88. பில்லா (1980)
 89. வறுமையின் நிறம் சிகப்பு (1980)
 90. அவன் அவள் அது (1980)
 91. அழைத்தால் வருவேன் (1980)
 92. பாமா ருக்மணி (1980)
 93. பம்பாய் மெயில் 109 (1980)
 94. தர்மராஜா (1980)
 95. எங்க வாத்தியார் (1980)
 96. கீதா ஒரு செண்பகப்பூ (1980)
 97. இவர்கள் வித்தியாசமானவர்கள் (1980)
 98. மழலைப்பட்டாளம் (1980)
 99. மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
 100. ஒரு கை ஓசை (1980)
 101. பொல்லாதவன் (1980)
 102. சுஜாதா (1980)
 103. தெய்வீக ராகங்கள் (1980)
 104. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது (1980)
 105. விஸ்வரூபம் (1980)

1981 - 1985

தொகு
 1. ஸ்ரீநிவாச கல்யாணம் (1981)
 2. அமரகாவியம் (1981)
 3. அன்புள்ள அத்தான் (1981)
 4. அரும்புகள் (1981)
 5. அந்த 7 நாட்கள் (1981)
 6. தேவி தரிசனம் (1981)
 7. எங்க ஊரு கண்ணகி (1981)
 8. கல்தூண் (1981)
 9. கீழ்வானம் சிவக்கும் (1981)
 10. குடும்பம் ஒரு கதம்பம் (1981)
 11. குலக்கொழுந்து (1981)
 12. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
 13. மாடி வீட்டு ஏழை (1981)
 14. மோகனப் புன்னகை (1981)
 15. நதி ஒன்று கரை மூன்று (1981)
 16. பட்டம் பதவி (1981)
 17. ராணுவ வீரன் (1981)
 18. சத்ய சுந்தரம் (1981)
 19. சவால் (1981)
 20. தண்ணீர் தண்ணீர் (1981)
 21. தீ (1981)
 22. தில்லு முல்லு (1981)
 23. திருப்பங்கள் (1981)
 24. மாடி வீட்டு ஏழை (1981)
 25. மோகனப் புன்னகை (1981)
 26. தீர்ப்பு (திரைப்படம்) (1982) ‎
 27. ஒரு வாரிசு உருவாகிறது ‎(1982)
 28. ஒரு இந்திய கனவு (திரைப்படம்) (1983) ‎
 29. தம்பதிகள் ‎(1983)
 30. உண்மைகள் (திரைப்படம்) (1983)
 31. ஆலய தீபம் (1984)
 32. இருமேதைகள் (1984)
 33. நெஞ்சத்தை அள்ளித்தா (1984)
 34. ராஜதந்திரம் (1984)
 35. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (1984)
 36. சரித்திர நாயகன் (1984)
 37. சிறை (1984)
 38. சிரஞ்சீவி (1984)
 39. தராசு (1984)
 40. திருப்பம் (1984)
 41. நேர்மை (திரைப்படம்) ‎(1985)
 42. மூக்கணாங்கயிறு (திரைப்படம்) ‎(1985)

1986 - 1990

தொகு
 1. மீண்டும் பல்லவி ‎(1986)
 2. கண்ணே கனியமுதே ‎(1986)
 3. சிவப்பு மலர்கள் ‎(1986)
 4. திராவிடன் (திரைப்படம்) (1989)
 5. அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990) ‎

இவற்றையும் காண்க

தொகு

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

உசாத்துணை

தொகு