தமிழ் இலக்கியப் பட்டியல்
(தமிழ் இலக்கிய பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காலம் வாரியாகத் தமிழ் இலக்கியங்கள்
தொகுநூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | நூலின் வகை | கிடைத்தது | சான்றுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
அகத்தியம் | அகத்திய ஞானம் | அகத்தியர் | இலக்கணம் | மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன. | [1][2] | பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. | |
பரிபாடல் | [1][2] | ||||||
முதுநாரை | மறைந்த தமிழ் நூல் | [1] | |||||
முதுகுருகு | மறைந்த தமிழ் நூல் | [1] | |||||
களரியாவிரை | [1][2] |
நூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | நூலின் வகை | கிடைத்தது | சான்றுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
தொல்காப்பியம் | தொல்காப்பியர் | இலக்கணம் | கிடைத்தது | [1][2] | |||
மாபுராணம் | இலக்கணம் | [1][2] | |||||
இசைநுணுக்கம் | சிகண்டி (அகத்தியர் சீடர்) | இலக்கணம் | [2] | இசை இலக்கண நூல் | |||
பூதபுராணம் | இலக்கணம் | [1][2] | |||||
கலி | [1][2] | ||||||
குருகு | [1][2] | ||||||
வெண்டாளி | [1][2] | ||||||
வியாழமாலை அகவல் | [1][2] |
நூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | கிடைத்தது | சான்றுகள் | திணை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
நற்றிணை | நற்றிணை நானூறு | 175 புலவர்கள் | [1][2] | அகத்திணை | |||
குறுந்தொகை | 205 புலவர்கள் | அகத்திணை | |||||
ஐங்குறுநூறு | 5 புலவர்கள் | [1][2] | அகத்திணை | ||||
பதிற்றுப்பத்து | 10 புலவர்கள் | [1][2] | புறத்திணை | ||||
பரிபாடல் | பரிபாட்டு | 22 புலவர்கள் | வையை பற்றிய பாடல்கள் - அகத்திணை, ஏனையவை புறத்திணை பாடல்கள் | ||||
கலித்தொகை | ஐவர் | அகத்திணை | |||||
அகநானூறு | அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை | பலர் | அகத்திணை | ||||
புறநானூறு | புறம் | பலர் | புறத்திணை |
நூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | கிடைத்தது | சான்றுகள் | திணை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
திருமுருகாற்றுப்படை | புலவராற்றுப்படை | நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] | புறத்திணை | ||||
பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார் | புறத்திணை | |||||
சிறுபாணாற்றுப்படை | இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் | புறத்திணை | |||||
பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங் கண்ணனார் | புறத்திணை | |||||
முல்லைப்பாட்டு | நப்பூதனார் | அகத்திணை | |||||
மதுரைக் காஞ்சி | மாங்குடி மருதனார் | புறத்திணை | |||||
நெடுநல்வாடை | நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] | அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு | |||||
குறிஞ்சிப் பாட்டு | கபிலர் (சங்ககாலப் புலவர்) | அகத்திணை | |||||
பட்டினப் பாலை | கடியலூர் உருத்திரங்கண்ணனார் | அகத்திணை | |||||
மலைபடுகடாம் | கூத்தராற்றுப்படை | இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் | புறத்திணை |
நூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | கிடைத்தது | சான்றுகள் | திணை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
நாலடியார் | நாலடி நானூறு, வேளாண் வேதம் | சமண முனிவர்கள் | அறம்/நீதி | ||||
நான்மணிக்கடிகை | விளம்பி நாகனார் | அறம்/நீதி | |||||
இன்னா நாற்பது | கபிலர் | அறம்/நீதி | |||||
இனியவை நாற்பது | பூதஞ் சேந்தனார் | அறம்/நீதி | |||||
கார் நாற்பது | மதுரைக் கண்ணங்கூத்தனார் | அகத்திணை | |||||
களவழி நாற்பது | பொய்கையார் | புறத்திணை | |||||
ஐந்திணை ஐம்பது | மாறன் பொறையனார் | அகத்திணை | |||||
ஐந்திணை எழுபது | மூவாதியார் | அகத்திணை | |||||
திணைமொழி ஐம்பது | கண்ணன்சேந்தனார் | அகத்திணை | |||||
திணைமாலை நூற்றைம்பது | கணிமேதாவியார் | அகத்திணை | |||||
திருக்குறள் | உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் | திருவள்ளுவர் | அறம்/நீதி | ||||
திரிகடுகம் | நல்லாதனார் | அறம்/நீதி | |||||
ஆசாரக்கோவை | பெருவாயில் முள்ளியார் | அறம்/நீதி | |||||
பழமொழி நானூறு | முன்றுரை அரையனார் | அறம்/நீதி | |||||
சிறுபஞ்சமூலம் | காரியாசான் | அறம்/நீதி | |||||
இன்னிலை[சான்று தேவை] | பொய்கையார் | 20ஆம் நூற்றாண்டு[சான்று தேவை] | அகத்திணை | ||||
முதுமொழிக்காஞ்சி | மதுரைக் கூடலூர் கிழார் | அறம்/நீதி | |||||
ஏலாதி | கணிமேதாவியார் | அறம்/நீதி | |||||
கைந்நிலை | ஐந்திணை அறுபது | புல்லங்காடனார் | அகத்திணை |
பிற கடைச்சங்க நூல்கள்
தொகுநூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | நூலின் வகை | கிடைத்தது | சான்றுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
நெடுந்தொகை நானூறு | [1][2] | ||||||
குறுந்தொகை நானூறு | [1][2] | ||||||
நூற்றைம்பது கலி | [1][2] | ||||||
எழுபது பரிபாடல் | [1][2] | ||||||
கூத்து | [1][2] | ||||||
வரி | [1][2] | ||||||
சிற்றிசை | [1][2] | ||||||
பேரிசை | [1][2] |
இதர சங்க நூல்கள்
தொகுநூலின் பெயர் | நூலின் வேறுபெயர்கள் | நூலின் ஆசிரியர் | இயற்றிய காலம் | நூலின் வகை | கிடைத்தது | சான்றுகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
கூத்தநூல்(முற்கால சங்க நூல்) | இலக்கணம் | [2] | |||||
கூத்தநூல்(பிற்கால சங்க நூல்) | சாத்தனார் | இலக்கணம் | |||||
தகடூர் யாத்திரை | புறத்திணை நூல் | ||||||
முத்தொள்ளாயிரம் | அகத்திணை மற்றும் புறத்திணை நூல் |
பிற்கால நூல்கள்
தொகு- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மேலே பார்க்க)
- நல்வழி
- கொன்றைவேந்தன்
- ஆத்திசூடி
- நீதிநெறிவிளக்கம்
- உலகநீதி
- நல்வழி
- வாக்குண்டாம்
- நீதிவெண்பா
- நீதிநெறிவிளக்கம்
- கல்வி ஒழுக்கம்
- வாக்குண்டாம்/மூதுரை
- நன்னெறி (நூல்)
- சிறுபஞ்சமூலம்
- பழமொழி நானூறு
- ஆசாரக்கோவை
- முதுமொழிக்காஞ்சி
காப்பியங்கள்:
தொகு- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
ஐப்பெருங் காப்பியங்கள்
தொகு- சிலப்பதிகாரம் (சைனம்/சமணம்)
- மணிமேகலை (புத்தம்)
- சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம்)
- வளையாபதி (சைனம்/சமணம், 70 செய்யுள்கள் கிடைகின்றன)
- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தொகு- உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)
- நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)
- யசோதர காவியம் (சைனம்/சமணம்,வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
- நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
- சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
பன்னிரண்டு திருமுறைகள்
தொகுமுதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.
- முதலாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
- இரண்டாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
- மூன்றாம் திருமுறை - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
- நான்காம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
- ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
- ஆறாம் திருமுறை - திருநாவுக்கரசர் (தேவாரம்)
- ஏழாம் திருமுறை - சுந்தரர் (தேவாரம்)
- எட்டாம் திருமுறை - மாணிக்கவாசகர்
- பதினோராம் திருமுறை (பதினோராம் திருமுறையில் உள்ள மொத்த நூல்கள் 40 ஆகும்).
- திருவாலவாய் உடையார் இயற்றியவை:
- காரைக்கால் அம்மையார் இயற்றியவை:
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார் இயற்றியவை:
- சேரமான் பெருமான் நாயனார் இயற்றியவை:
- நக்கீர தேவ நாயனார் இயற்றியவை:
- கல்லாடதேவ நாயனார் இயற்றியவை:
- கபிலதேவ நாயனார் இயற்றியவை:
- பரணதேவ நாயனார் இயற்றியவை:
- இளம்பெருமான் அடிகள் இயற்றியவை:
- அதிராவடிகள் இயற்றியவை:
- பட்டினத்துப் பிள்ளையார் இயற்றியவை:
- நம்பியாண்டார் நம்பி இயற்றியவை:
- திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
- திருத்தொண்டர் திருவந்தாதி
- ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
- ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
- ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
- ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
- ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
- ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
- திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
பக்தி இலக்கியங்கள்
தொகுமெய்வழி பக்தி இலக்கியங்கள்
தொகு- ஞான அகவல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- ஞான முறையீடு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- மெய்வழி நூல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- மெய்ம்மண ஞானம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- மெய்ந்நிலைப் போதம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13][14]
- குரு முறாதி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- ஞானச் சங்கு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- முரீதுச் சுருக்கம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- வாத கற்பம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- ஞானக் கொரல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- பூரணப் புதையல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- சோடச நிலை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13][13]
- பிள்ளைத்தமிழ் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- பத்தியத் திடம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- தௌஹீது காமீல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- தௌஹீது மக்காம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- ஆனந்தக் களிப்பு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- அறிவு அறி பாடம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- ஞானநூற் பொருளறிதல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- இராஜசந்தியாசி நிலை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- காமீல்கள் நோக்கம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- குரு ஸ்தோத்திரம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- குருமணி மாலை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- பூரண வண்ணப்பா - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- அமுத கலைக்ஞான போதம் (முதற் காண்டம்) - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][13]
- அமுத கலைக்ஞான போதம் (இரண்டாம் காண்டம்) - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11]
- தெய்வத் தேடு கூடகம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][15]
- தெய்வத்திருப் பாடல்களின் திரட்சி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- தோத்திரப் பாடல்கள் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- இடப்பாக ஆசாரக் கண்ணி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஐம்மணிப் பொதிகை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஐவணத் தளிர் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- சேவடிச் சேகரம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பூங்கிளிக் கண்ணி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- சாலை நடன விழா - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- திருப்பஞ்சணை எழுச்சி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- மெய்ஞ்ஞானப் பகுப்பு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- காலந் தாட்டிய காரணப்பா - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- தரணியில் இல்லாத ஒருதனிச் செயற்பதி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16][17]
- செயலுடைச் சமரசம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- தெய்வத் தேடு கூடகம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பொன்னரங்கக் கொம்மி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பழஞ்சாலைப் பொன்னரங்க ஸ்தாபிதம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- மெய்வழிச் சாலை ஸ்தாபிதம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- துவார பாலகாள் சந்திப்பு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பானைப்பலிப் பாடல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பிச்சை ஆண்டவர் திருப்பா - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பல சமயங்களில் அருளிய தனித் திருப்பாடல்கள் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- தவனெறி மாலை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஊழித் தீர்ப்புக் கன்னி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- இறுதி ஆதி நீதி ஓதுதல் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஊழித் தீர்மான நடைப்பரிட்சை - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- யுகத்தவசு வேள்வித்துதி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பூரணப்பாடு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- பூரண மூலப்பழம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- வருங்கால தீர்க்கதரிசனப் பிரவாகம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- இறைதிரு இறுதி நீதி நடவு வைப்பு - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- எமவாதையைத்தடுக்கும் என்திறம் - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஆடலங்கன்னி - பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [11][16]
- ஆதி மான்மியம் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் [18]
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]
- திரு அங்கமாலை (கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]
- திரு அட்டகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு அட்ட மங்கலம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஆன்மராக மாலை (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு அம்மானை (தரவு கொச்சகக் கலிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஞானப் பேரரசர் திருவிருத்தம் (கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அண்ணல் அலங்கார பஞ்சகம் (கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவருட்சாலை ஆற்றுப்படை (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருஇணைமணிமாலை (நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் இயன்மொழி வாழ்த்து (நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு இரட்டைமணி மாலை (நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் இருபா இருபஃது (நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு உந்தியார் (நேரிசை வெண்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு உலா (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு உலா மடல் (நேரிசை வெண்பா, கலிவெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு (நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து, ஆனந்தக் களிப்பு) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- கலியை வெல் உழிஞை மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் உற்பவ மாலை (நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருப்பொன்னூஞ்சல் (எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவூர் இன்னிசை வெண்பா (இன்னிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவூர் நேரிசை வெண்பா (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவூர் வெண்பா (சிந்தியல் வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் எண் செய்யுள் (கலித்தாழிசைF) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருஎழுகூற்றிருக்கை (நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் (நேரிசை ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு ஒருபா ஒருபஃது (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு ஒலியந்தாதி (திருப்புகழ்ச் சந்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நற்கடிகை வெண்பா (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வான் கடைநிலை (நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருக்கண்படை நிலை (கலித்தாழிசை, கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- சாலைக் கலம்பகம் (பாவும் பாவினங்கள் அனைத்தும்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நன்காஞ்சி மாலை (நேரிசை வெண்பா, கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- தெய்வ காப்பியம் (கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருக் காப்பு மாலை (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- பூவடிப் போற்றிகள் (சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- விண்பாங்கரசர் தென்பாங்கு (கும்மிப் பாடல் சந்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஞானக் குழமகன் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஊறல்மலைக் குறமங்கை (6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருட் கைக்கிளை (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய் பெறு நிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவருட்கோவை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருச்சதகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருட் சாதகம் (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வண்ணப்பூ (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறக்களவஞ்சி (வஞ்சி நிலை விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- செய்ந்நன்றி சாற்று (கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருச் செவியறிவுறூஉ (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருத்தசாங்கம் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருத்தசாங்கத்தயல் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் தண்டக மாலை (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறம் வேண்டகம் (அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஒளிர் தாரகை மாலை (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருட்சேனை மாலை (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருக்கண்ணெழில் (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- தெய்வத் திருவருளெம்பாவை (கொச்சகக் கலிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறப்போர் மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறிதுயிலெடை நிலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அன்பு விடு தூது (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நற்றொகைச் செய்யுள் (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் நயனப் பத்து (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- எழில் நவமணிமாலை (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- சிவரத்தின மாலை (பல்வகைப் பாசுரங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு நாம மாலை (குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறம் நாற்பது (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வான்மதியரசர் நான்மணி மாலை (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் நூற்றந்தாதி (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நறு நொச்சி மாலை (கலிவிருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- பொன்னரங்கர் பண்ணலங்காரம் (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- தெய்வமணிப் பதிகம் (பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருட் பதிற்றந்தாதி (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அமுத பயோதரப் பத்து (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- யுக உதயப் பரணி (கலித்தாழிசை, சந்தப் பாடல்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நல் சந்த மாலை (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு பவனிக் காதல் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- சாலையூர்ப் பள்ளு (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நன்மதியரசர் பன்மணிமாலை (பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- குரு திருவடி எழில் மணிமுடி (கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள்ஞானப் பிள்ளைத் தமிழ் (பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய்ப்புகழ்ச்சி மாலை (குறளடி வஞ்சிப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருப் புறநிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் புறநிலை வாழ்த்து (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருப்பெயர் இன்னிசை வெண்பா (இன்னிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருப்பெயர் நேரிசை வெண்பா (நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- தவத்ததிகாரம் (நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருட்பெருமகிழ்ச்சி மாலை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருப்பெருமங்கலம் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அறப்போர்க்கெழுவஞ்சி (வஞ்சி நிலைத்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நித்திய மங்கல வள்ளை (வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருமடல் (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய்ப்பொருள் மணிமாலை (நேரிசை வெண்பா, கலித்தாழிசை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மெய் முதுகாஞ்சி (நிலைமண்டில ஆசிரியப்பா,) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- இறைதிரு மும்மணிக் கோவை (நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் மும்மணி மாலை (நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- தவ மெய்க் கீர்த்தி (ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- நல் வசந்த மாலை (பஃறொடை வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவரலாற்று வஞ்சி (வஞ்சி நிலைத்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- மறலியை வெல் வருக்கக் கோவை (கட்டளைக் கலித்துறை) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- உயர் வருக்க மாலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- கலியை வெல் வாகை மாலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- அருள் வாதோரண மஞ்சரி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திருவாயுறை வாழ்த்து (நேரிசை ஆசிரியப்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- திரு விருத்தம் (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- ஞான விளக்கு நிலை (மருட்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வீர வெட்சி மாலை (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வெற்றிக் கரந்தை மஞ்சரி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- வெற்றி மணி மாலை (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- இதயம் நெகிழ் மாலை (கலி வெண்பா) - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்[12]
- பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [24]
- அனுபவ ஞானனூல், மெய்வழி மகரந்தர் கிருஷ்ணா அனந்தர் பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் [25]
- தோத்திரப் பாடல்களின் திரட்சி, மெய்வழி கலைமகா அனந்தர்
- தெய்வ கானம், மெய்வழி தவக்குடி அனந்தர்
- மாளும் மனுவுக்கு மாளா முன் ஒப்பாரி, மெய்வழி தவக்குடி அனந்தர்
- தெய்வத் திருப்புகழ், மெய்வழி நடராசன் ஆச்சாரி
- ஜீவஜோதி நாடகம், மெய்வழி சுப்புராயத் தேவர்
வைணவ சமயநூல்கள்
தொகு- முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
- திருவாசிரியம்
- திருவாய்மொழி
- திருவிருத்தம்
- பெரிய திருவந்தாதி
- பெருமாள் திருமொழி
- திருப்பல்லாண்டு
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
- திருப்பள்ளியெழுச்சி
- திருமாலை
- பெரிய திருமொழி
- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுகூற்றுஇருக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
- அமலனாதி பிரான்
- கண்ணி நுண்சிறுத்தாம்பு
- இராமானுச நூற்றந்தாதி
சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்
தொகுசைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.
- திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்
- திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
- சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்
- சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்
- இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்
- உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
- சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்
- திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்
- வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்
- போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்
- உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்
- கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்
- நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
- சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்
சைவ சித்தாந்த பண்டார சாத்திரங்கள்
தொகு- தசகாரியம் - அம்பலவாண தேசிகர்
- சன்மார்க்க சித்தியார் - அம்பலவாண தேசிகர்
- சிவாக்கிரமத் தெளிவு - அம்பலவாண தேசிகர்
- சித்தாந்தப் பஃறெடை - அம்பலவாண தேசிகர்
- சித்தாந்த சிகாமணி - அம்பலவாண தேசிகர்
- உபாயநிட்டை வெண்பா - அம்பலவாண தேசிகர்
- நிட்டை விளக்கம் - அம்பலவாண தேசிகர்
- உபதேச வெண்பா - அம்பலவாண தேசிகர்
- அதிசயமாலை - அம்பலவாண தேசிகர்
- நமச்சிவாய மாலை - அம்பலவாண தேசிகர்
- பரிபூரணம் - ப்பதேசிகர்
- நாயனார் (கழி நெடில்) திருவித்தங்கள்
- சொக்கநாதக் கலித்துறை - குருஞான சம்பந்தர்
- சொக்கநாத வெண்பா - குருஞான சம்பந்தர்
- சிவபோகசாரம் - குருஞான சம்பந்தர்
- பண்டாரக் கலித்துறை/ஞானப் பிரகாசமாலை - குருஞான சம்பந்தர்
- நவரத்தினமாலை - குருஞான சம்பந்தர்
- பிராசாத யோகம் - குருஞான சம்பந்தர்
- திரிபதார்த்த ருபாதி - குருஞான சம்பந்தர்
- தசகாரிய அகவல் - குருஞான சம்பந்தர்
- முத்தி நிச்சயம் - குருஞான சம்பந்தர்
- சமாதி லிங்கப் பிரதிட்டா விதி - திருவம்பல தேசிகர்
- சிந்தாந்த நிச்சியம் - திருநாவுக்கரசு தேசிகர்
கிறித்தவ மொழிபெயர்ப்பு நூல்கள்
தொகு900
தொகு- திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா
1100
தொகு1400
தொகு- யாகோபுச் சித்தர் பாடல்கள் - கிபி 15 நூற்
1500
தொகு- ஆயிரமசலா - 1572
- மிகுராசு மாலை - 1590
1600
தொகு- திருநெறி நீதம் - 1613
- சக்கூன் படைப் போர் - 1686
- கனகாபிடோகமாலை - 1648
- சீறாப் புராணம்
1700
தொகு1800
தொகு- குத்பு நாயகம்]
- முகைதீன் புராணம்
- மீதான் மாலை- செய்கு முஸ்தபா
- திருமணிமாலை
- புதுகுஷ்ஷாம்
- தீர் விளக்கம்
- நவமணிமாலை
- திருக்காரணப்புராணம்
- நாகூர்ப் புராணம்
- ஆரிபு நாயகம்
- இரவு கூகூல் படைப்போர்
- சாதுவிநாயகம்
- மூசா நபி
- அசன்பே சரித்திரம்
1900
தொகு- பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
- மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
- நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
2000
தொகு- நாயகம் ஒரு காவியம் - மு. மேத்தா
- தாகிபிரமம் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
காலம் ?
தொகு- சேக் பீர்முகம்மது சாகிபு - 20 மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள்
- மச்சரேகைச் சித்தரின் பேரின்ப சதகம்
- சாம் நைனா லெப்பை ஆலிம் - அதபுமாலை
- ஆலிப்புலவர் - மிகுராசு மாலை
- திருப்பாலைக்குடி செய் தக்காதிப் புலவர் அபூசகுமா மாலை
- அனபியா சாகிபு - நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
- அபீபு முகமது லெப்பை - மக்காக் கலம்பகம்
- கவிக்களஞ்சியப் புலவர் - நபியதவார அம்மானை
- குலாம் காதிறு நாவலர் - குவாலீர் கலம்பகம்
- குலாம் காதிறு நாவலர் - புலவராற்றுப்படை
- செவத்த மரைக்காயார் - திருமக்காக் கோவை
- பெண்புத்திமாலை
- நெஞ்சில் நிறைந்த நபிமணி
- குணங்குடியார் பாடல்கள்
- சீறா கீர்த்தனைகள்
- சைத்தூன் கிஸ்ஸா
- காசிம் படைப் போர்
- இறசூல் மாலை - சாம் சிகாபுத்தீன் வலீ
- நூறு மசாலா
- நசீகத்து நாமா
- இராச மணிமாலை
- சம்ஊன் கிஸ்ஸா
- விறகு வெட்டியார் கிஸ்ஸா
- நான்கு பக்கீர்சா கிஸ்ஸா
- தமீமுல் அன்சாரி கிஸ்ஸா
- பப்பரத்தி மாலை
- தாரு மாலை
- மீரான் மாலை
- வெள்ளாட்டி மசாலா
- முகையத்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம்
- மஸ்தான் சாகிபு பாடல்
- தரீக்குல் ஜன்னா
- அலி பாத்துசா நாடகம்
உலாக்கள்
தொகு- மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)
சிற்றிலக்கியங்கள்
தொகுசதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை,
1. அகப்பொருள் கோவை | 2. அங்கமாலை | 3. அட்டமங்கலம் | 4. அநுராகமாலை | 5. அரசன் விருத்தம் |
6. அலங்கார பஞ்சகம் | 7. ஆற்றுப்படை | 8. இணை மணிமாலை | 9. இயன்மொழி வாழ்த்து | 10. இரட்டை மணிமாலை |
11. இருபா இருஃபது | 12. உலா | 13. உலா மடல் | 14. உழத்திப்பாட்டு | 15. உழிஞை மாலை |
16. உற்பவ மாலை | 17. ஊசல் | 18. ஊர் நேரிசை | 19. ஊர் வெண்பா | 20. ஊன் இன்னிசை |
21. எண் செய்யுள் | 22. எழுகூற்றிருக்கை | 23. ஐந்திணைச் செய்யுள் | 24. ஒருபா ஒருபஃது | 25. ஒலியந்தாதி |
96 வகை சிற்றிலக்கியங்களும் பாடப்பெற்றுள்ள - திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல் - மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் [12]
பரணிகள்
தொகு- கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)
- தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்)
கம்பர்
தொகு- ஏர் எழுபது - கம்பர்
- சரசுவதி அந்தாதி - கம்பர்
- சடகோபர் அந்தாதி - கம்பர்
- கம்ப இராமாயணம் - கம்பர்
புராணங்கள்:
தொகு- கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)
- பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)
- இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)
- நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)
- கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)
- விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)
- அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)
- ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)
- கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)
- 64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி
இலக்கண நூல்கள்
தொகு- அகத்தியம்
- தொல்காப்பியம்
- இறையனார் களவியல்/இறையனார் அகப்பொருள்
- புறப்பொருள் வெண்பாமாலை
- அவிநயம்
- காக்கை பாடினியம்
- சங்க யாப்பு
- சிறுகாக்கை பாடினியம்
- நற்றத்தம்
- பல்காயம்
- பன்னிரு படலம்
- மயேச்சுவரம்
- புறப்பொருள் வெண்பா மாலை
- இந்திரகாளியம்
- யாப்பருங்கலம்
- யாப்பருங்கலக் காரிகை
- அமுதசாகரம்
- வீரசோழியம்
- இந்திரகாளியம்
- தமிழ்நெறி விளக்கம்
- நேமிநாதம்
- சின்னூல்
- வெண்பாப் பாட்டியல்
- தண்டியலங்காரம்
- அகப்பொருள் விளக்கம்
- நன்னூல்
- நம்பி அகப்பொருள்
- களவியற் காரிகை
- பன்னிரு பாட்டியல்
- நவநீதப் பாட்டியல்
- வரையறுத்த பாட்டியல்
- சிதம்பரப் பாட்டியல்
- மாறனலங்காரம்
- மாறன் அகப்பொருள்
- பாப்பாவினம்
- பிரபந்த மரபியல்
- சிதம்பரச் செய்யுட்கோவை
- பிரயோக விவேகம்
- இலக்கண விளக்கம்
- இலக்கண விளக்கச் சூறாவளி
- இலக்கண கொத்து
- தொன்னூல் விளக்கம்
- பிரபந்த தீபிகை
- பிரபந்த தீபம்
- பிரபந்தத் திரட்டு
- இரத்தினச் சுருக்கம்
- உவமான சங்கிரகம்
- முத்து வீரியம்
- சாமிநாதம்
- சந்திரா லோகம்
- குவலயானந்தம் (மாணிக்கவாசகர்)
- குவலயானந்தம் (அப்பைய தீட்சிதர்)
- அறுவகை இலக்கணம் - ஏழாம் இலக்கணம்
- வண்ணத்தியல்பு
- பொருத்த விளக்கம்
- யாப்பொளி
- திருவலங்கல் திரட்டு
- காக்கைபாடினியம்
- இலக்கண தீபம்
- விருத்தப் பாவியல்
- மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்
- வச்சனந்திமாலை
தமிழ் இலக்கண ஆங்கில நூல்கள்
தொகு- A larger grammar of the Tamil language in both its dialects, Madras, 1858 (ஆங்கிலம்)
நிகண்டுகள்
தொகுஅகராதிகள்
தொகுகலைக்களஞ்சியங்கள்
தொகு- அபிதானகோசம்
- அபிதான சிந்தாமணி
- தமிழ்க் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
- குழந்தைகள் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
- அறிவியல் களஞ்சியம் - 19 தொகுதிகள்
- வாழ்வியற் களஞ்சியம் - 15 தொகுதிகள்
- சைவக் களஞ்சியம் - அருணாசலம். கா. - 12 தொகுதிகள்
- இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - அப்துற் றகீம் - 4 தொகுதிகள்
- அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம் - ~8 தொகுதிகள்
- மருத்துவக் கலைக்களஞ்சியம் - 13 தொகுதிகள்
- சித்த மருத்துவம் - 6 தொகுதிகள்
- இந்தியத் தத்துவக் களஞ்சியம் - சோ. ந. கந்தசாமி - 3 தொகுதிகள்
- இந்துக் கலைக்களஞ்சியம் - சிவசுப்பிரமணியம் பத்மநாதன் (தொகுத்தது) - 10 தொகுதிகள்
- சைவசமயக் கலைக்களஞ்சியம் - சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை - 10 தொகுதிகள்
- தமிழிசைக் கலைக்களஞ்சியம் - 4 தொகுதிகள்
- உடலியல் கலைக்களஞ்சியம் - 6? தொகுதிகள் - என். ஸ்ரீநிவாஸன் - [1]
- தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாச்சலம் - ~10 தொகுதிகள் [2]
- பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்) - 3 தொகுதிகள்
- திராவிட கலைக்களஞ்சியம்
- தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ் விக்கிப்பீடியா - இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ்க் களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம்
- வேளாண்மைக் கலைக்களஞ்சியம்
- இளையர் அறிவியல் களஞ்சியம் - மணவை முஸ்தபா - 1 தொகுதி - (சிறு)
- அறிவியல் தகவல் களஞ்சியம் - மொழிபெயர்ப்பு - 1 தொகுதி - (சிறு)
- பாலியல் கலைக்களஞ்சியம் - மொழிபெயர்ப்பு - 1 தொகுதி - (சிறு)
- விவசாய கலைக்களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- வண்ணக்களஞ்சியம் - காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் - (சிறு)
- ஜைன ஆகம கலைக்களஞ்சியம் - [3] ?
- வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் - [4] ?
- திருமுருகன் கலைக்களஞ்சியம் - [5] ?
- நகரத்தார் கலைக்களஞ்சியம் - [6] ?
- பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு - (சிறு)
- சக்தி களஞ்சியம் பாகம் - 5 தொகுதிகள் ? - விஜயபாஸ்கரன் .வ வை .கோ .கரன் அழகப்பன் [7]
- மாணவர் அறிவியல் களஞ்சியம் - 8 தொகுதிகள் - [8]
- தகவல் களஞ்சியம் - 4 தொகுதிகள் [9]
- சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் - [10]
- விகாஸ்பீடியா - இணையக் தகவல் களஞ்சியம்
- மூலிகைக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- உலகத் தமிழ்க் களஞ்சியம் மூன்று தொகுதிகள்
தமிழ் அறிவியல் நூல்கள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
- ↑ வாய்பாட்டுப் பாடல்கள்#எட்டுத்தொகை வாய்பாடு
- ↑ வாய்பாட்டுப் பாடல்கள்#பத்துப்பாட்டு வாய்பாடு
- ↑ வாய்பாட்டுப் பாடல்கள்#பதினெண்கீழ்க்கணக்கு வாய்பாடு
- ↑ பன்னிரு பாட்டியல்
- ↑ வெண்பாப் பாட்டியல்
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 கணக்கதிகாரம்
- ↑ 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 11.14 11.15 11.16 11.17 11.18 11.19 11.20 11.21 11.22 11.23 11.24 11.25 11.26 11.27 11.28 11.29 11.30 11.31 11.32 11.33 11.34 11.35 11.36 11.37 11.38 11.39 11.40 11.41 11.42 11.43 11.44 11.45 11.46 11.47 11.48 11.49 11.50 11.51 11.52 11.53 11.54 11.55 11.56 11.57 11.58 11.59 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)". Archived from the original on 2019-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
- ↑ 12.000 12.001 12.002 12.003 12.004 12.005 12.006 12.007 12.008 12.009 12.010 12.011 12.012 12.013 12.014 12.015 12.016 12.017 12.018 12.019 12.020 12.021 12.022 12.023 12.024 12.025 12.026 12.027 12.028 12.029 12.030 12.031 12.032 12.033 12.034 12.035 12.036 12.037 12.038 12.039 12.040 12.041 12.042 12.043 12.044 12.045 12.046 12.047 12.048 12.049 12.050 12.051 12.052 12.053 12.054 12.055 12.056 12.057 12.058 12.059 12.060 12.061 12.062 12.063 12.064 12.065 12.066 12.067 12.068 12.069 12.070 12.071 12.072 12.073 12.074 12.075 12.076 12.077 12.078 12.079 12.080 12.081 12.082 12.083 12.084 12.085 12.086 12.087 12.088 12.089 12.090 12.091 12.092 12.093 12.094 12.095 12.096 12.097 12.098 12.099 12.100 12.101 12.102 12.103 12.104 12.105 12.106 12.107 12.108 12.109 12.110 திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூல், (நூலாசிரியர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
- ↑ 13.00 13.01 13.02 13.03 13.04 13.05 13.06 13.07 13.08 13.09 13.10 13.11 13.12 13.13 13.14 13.15 13.16 13.17 13.18 13.19 13.20 13.21 13.22 13.23 13.24 13.25 "ஆதிமெய் உதய பூரண வேதாந்நம் - [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ மெய்நிலைப் போதம் - நூலின் கர்த்தர்: ஞான பண்டித ஆஷிக்குல் றசூல் மகரிஷி மார்க் நாதர்(Ñāṉa paṇṭita āṣikkul ṟacūl makariṣi mārkkanātar)(1931).மதுமதீயன் பிரஸ்.மதுரை. [Rare Books Category அரிய நூல் வகை www.tamildigitallibrary.in]
- ↑ "தெய்வத் தேடு கூடகம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 16.00 16.01 16.02 16.03 16.04 16.05 16.06 16.07 16.08 16.09 16.10 16.11 16.12 16.13 16.14 16.15 16.16 16.17 16.18 16.19 16.20 16.21 16.22 16.23 16.24 16.25 16.26 16.27 16.28 16.29 16.30 16.31 "ஆதி மெய் உதயபூரண வேதாந்தம் - தெய்வத் திருப்பாடல்களின் திரட்சி [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ [https://web.archive.org/web/20210508015747/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7jZl3&tag=#book1/ பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் நூல்: உறக்கத்தை ஜெயங்கொண்ட ஊர் [மெய்வழிச்சபையார் வெளியீடு - தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்]]
- ↑ ஆதி மான்மியம் (நூலின் கர்த்தர்: பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்)
- ↑ 19.0 19.1 19.2 19.3 "ஆதி மான்மியம் - ஆதியோதயத் தலைப் பருவம், ஆதியோதயப் பருவம், அழிகலிப் பருவம், முதுமொழி உதய பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 20.0 20.1 "ஆதி மான்மியம் - வளர் குழந்நை குமார பருவம், மூலபண்டாரப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளிய செய்யுள்கள் mp3 ஒலி வடிவம்]".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - அகிலவலம் வரும் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - சன்னதம் பெறு பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "ஆதி மான்மியம் - ஜீவசிம்மாசனப் பருவம் [பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியது] - mp3 ஒலி வடிவம்".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ தெய்வ கீர்த்தனைகள் (இயற்றியவர்: அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்)
- ↑ [https://web.archive.org/web/20210508013620/https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3lJh6&tag=#book1 பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அனுபவ ஞானனூல், Dt: 5-10-1955 மெய்வழி மகரந்தர் கிருஷ்ண அனந்தர் [Source: http://www.tamildigitallibrary.in/ தமிழக அரசின் - தமிழ் இணையக் கல்விக்கழகம்]]
உசாத்துணைகள்
தொகு- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.