ஏழாவது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஏழாவது மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of members of the 7th Lok Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். இவர்கள் மாநிலம் அல்லது ஒன்றிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் ஏழாவது அவையின் உறுப்பினர்கள் 1980 இந்திய பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக் காலம் 1980 முதல் 1984 வரை ஆகும்.[1]

தொகுதி உறுப்பினர் கட்சி
அனந்த்நாக் குலாம் ரசூல் கோச்சக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
பாரமுல்லா குவாஜா முபாரக் ஷா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
பேராசிரியர் சைபுதீன் சோஸ் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
லடாக் பி.நாமக்யால் இந்திய தேசிய காங்கிரஸ் (இ)
ஸ்ரீநகர் அப்துல் ரஷீத் காபூலி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
உதம்பூர் கரண் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (யு)
தொகுதி உறுப்பினர் கட்சி
ஆதிலாபாத் ஜி. நரசிம்ம ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
அமலாபுரம் (ப.இ.) குசுமா மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
அனகாபல்லி எஸ்ஆர்ஏஎஸ் அப்பலா நாயுடு இந்திய தேசிய காங்கிரசு(இ)
அனந்தபுரம் (ப.இ.) தரூர் புல்லைய்யா இந்திய தேசிய காங்கிரசு(இ)
அரக்கு (ப.கு.) வி. கிஷோர் சந்திர தியோ இந்திய தேசிய காங்கிரசு(இ)
பாபட்ல பி.அங்கிநீடு பிரசாத ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)|
பத்ராச்சலம் (ப.கு.) பி. ராதாபாய் ஆனந்த ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பொப்பிலி பூசபதி விஜயராம கஜபதி ராஜு இந்திய தேசிய காங்கிரசு(இ)
சித்தூர் பி.ராஜகோபால் நாயுடு இந்திய தேசிய காங்கிரசு(இ)|
கடப்பா கந்துலா ஓபுல் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஏலூரு சுப்பாராவ் சௌத்ரி சித்தூரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
குண்டூர் கொகினேனி ரங்க நாயுகுலு கொகினேனி ரங்க நாயுகுலு இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஹனம்கொண்டா கமாலுதீன் அகமது இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஹிந்துபுரம் பாமுதுர்த்தி பயபா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஹைதராபாது கே.எஸ். நாராயணா இந்திய தேசிய காங்கிரசு(இ)
காக்கிநாடா எம்.எஸ். சஞ்சீவி ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கரீம்நகர் எம். சத்தியநாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கம்மம் ஜலகம் கொண்டலா ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கர்நூல் கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
மச்சிலிப்பட்டினம் மகான்டி அன்கிணிடு இந்திய தேசிய காங்கிரஸ் (இ)
மஹபூப்‌நகர் (ப.கு.) மல்லிகார்ஜுன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
மெதக் இந்திரா காந்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
மிரியல்குடா ஜி. எசு. ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
நாகர்‌கர்னூல் (ப.இ.) அனந்த ராமுலு மல்லு இந்திய தேசிய காங்கிரசு(இ)|
நல்கொண்டா டி.தாமோதர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
நந்தியாலா பெந்தேகண்டி வெங்கடசுப்பையா இந்திய தேசிய காங்கிரஸ் (இ)
நரசாபுரம் சுபாசு சந்திர போசு அல்லூரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
நரசராவுபேட்டை காசு பிரம்மானந்த ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
நெல்லூர் (ப.இ.) தொட்டவரபு காமக்ஷய்யா இந்திய தேசிய காங்கிரசு(இ)
நிஜாமாபாது எம். ராம் கோபால் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஒங்கோல் புலி வெங்கட ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு(இ)
பெத்தபள்ளி (ப.இ.) கே.ராஜமல்லு இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராஜமன்றி (ப.கு.) எஸ்.பி.பி. பட்டாபி ராமராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராஜம்பேட்டை போத்துராஜு பார்த்தசார்த்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஸ்ரீகாகுளம் பொட்டேபள்ளி ராஜகோபால ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தென்னாலி மேதுரி நாகேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
திருப்பதி (ப.இ.) பசலா பென்சலையா இந்திய தேசிய காங்கிரசு(இ)
விஜயவாடா சென்னுபதி வித்யா இந்திய தேசிய காங்கிரசு(இ)
விசாகப்பட்டினம் அப்பலசுவாமி கொம்முரு இந்திய தேசிய காங்கிரசு(இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
சண்டிகர் ஜெகநாத் கௌஷல் இந்திய தேசிய காங்கிரசு (இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
பெங்களூர் வடக்கு சி.கே.ஜாஃபர் ஷெரீப் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பெங்களூர் தெற்கு டி.ஆர்.ஷாமன்னா ஜனதா கட்சி
பெல்காம் சிட்னல் சண்முகப்பா பசப்பா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பெல்லாரி ஆர். ஒய். கோர்படே இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிதார் (ப.இ.) நர்சிங் ஹுல்லா சூர்யவன்ஷி இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிஜப்பூர் கலிங்கப்ப பீமன்னா சௌதாரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
சாமராஜநகர் (ப.இ.) ஸ்ரீனிவாச பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சிக்பல்லாபூர் எஸ்.என்.பிரசன் குமார் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சிக்கோடி (ப.இ.) பி.சங்கரானந்த் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சிக்மகளூர் டி. எம். புட்டே கவுடா இந்திய தேசிய காங்கிரசு(இ)
சித்ரதுர்கா கே.மல்லண்ணா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தார்வாட் வடக்கு டி.கே.நாயக்கர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தார்வாட் தெற்கு பாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின் இந்திய தேசிய காங்கிரசு(இ)
குல்பர்கா தரம் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
முதல்வர் இசுடீபன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஹாசன் எச். என் நஞ்சே கவுடா இந்திய தேசிய காங்கிரசு(இ)
கனகபுரா எம். வி. சந்திரசேகர மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
கனரா ஜி. தேவராய நாயக் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கோலார் (ப.இ.) ஜி. ஒய். கிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கொப்பல் எச். ஜி. இராமுலு இந்திய தேசிய காங்கிரசு(இ)
மாண்டியா சோ. மா.கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு(இ)
மங்களூர் ஜனார்த்தன பூஜாரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
மைசூர் மு. ராஜசேகர மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராய்ச்சூர் பி. வி. தேசாய் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஷிமோகா எசு. டி. குவாட்ரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
தும்கூர் கே. லக்கப்பா இந்திய தேசிய காங்கிரசு(இ)
உடுப்பி ஆசுகார் பெர்னாண்டஸ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
பாலாகாட் பண்டிட் நந்த் கிஷோர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பஸ்தர் (ப.கு.) லக்ஷ்மன் கர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பெதுல் குஃப்ரான் ஆசம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிந்த் காளி சரண் சர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
போபால் சங்கர் தயாள் சர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிலாஸ்பூர் (ப.இ.) கோதில் பிரசாத் அனுராகி இந்திய தேசிய காங்கிரசு(இ)
சிந்த்வாரா கமல் நாத் இந்திய தேசிய காங்கிரசு(இ)
டாமோஹ் பிரபுநாராயண் டாண்டன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தார் (எஸ்டி) பதேபான் சிங் சவுகான் இந்திய தேசிய காங்கிரசு(இ)
துர்க் சந்துலால் சந்திரகர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
குணா மாதவ்ராவ் சிந்தியா இந்திய தேசிய காங்கிரசு(இ)
குவாலியர் நரேன் கிருஷ்ணராவ் ஷெஜ்வால்கர் ஜனதா கட்சி, ஏப்ரல் 1980க்கு பிறகு பிளவு, பாஜக
ஹோஷங்காபாத் இராமேஷ்வர் நீக்ரா இந்திய தேசிய காங்கிரசு(இ)
இந்தூர் பிரகாஷ் சந்த் சேத்தி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஜபல்பூர் முண்டர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பாபுராவ் பரஞ்சபே (1982 இடைத்தேர்தல்) பாரதிய ஜனதா கட்சி
ஜாஞ்ச்கிர் இராம் கோபால் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
காங்கர் (ப.கு.) அரவிந்த் விசுராம் சிங் நேதம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கஜுராஹோ வித்யாவதி சதுர்வேதி இந்திய தேசிய காங்கிரசு(இ)
கந்த்வா சிவகுமார் சிங் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கர்கோன் சுபாஷ் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
மண்டலா (ப.கு.) சோட் லால் உயிகே இந்திய தேசிய காங்கிரசு(இ)
மந்த்சூர் பன்வர்லால் ராஜ்மல் நஹதா இந்திய தேசிய காங்கிரசு(இ)
மொரீனா (ப.இ.) பாபு லால் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராய்கர் (ப.கு.) குமாரி புஷ்பா தேவி சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராய்ப்பூர் கேயூர் பூஷன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
வித்தியா சரண் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு(இ)
இராஜ்நந்த்கான் சிவேந்திர பகதூர் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ரத்லம் திலீப் சிங் பூரியா
ரேவா மார்தாந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சாகர் (ப.இ.) சஹோத்ராபாய் முரளிதர் ராய் இந்திய தேசிய காங்கிரசு(இ)
இராம் பிரசாத் அகிர்வார்

(1981 இடைத்தேர்தல்)

பாரதிய ஜனதா கட்சி
சரங்கர் (ப.இ.) பராஸ் ராம் பரத்வாஜ் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சர்குஜா (ப.கு.) சக்ரதாரி சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சத்னா குல்சர் அகமது இந்திய தேசிய காங்கிரசு(இ)
சியோனி கார்கி சங்கர் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஷாஹ்டோல் (ப.கு.) தல்பீர் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஷாஜாபூர் (ப.இ.) பூல் சந்த் வர்மா ஜனதா கட்சி; ஏப்ரல் 1980க்கு பிறகு பிளவு, பாஜக
சித்தி (ப.கு.) மோதிலால் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
உஜ்ஜைனி (ப.இ.) சத்தியநாராயண் ஜாதியா Janata Party
விதிசா பிரதாப் பானு சர்மா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
லட்சத்தீவு (ப.கு.) பி. எம். சையது இந்திய தேசிய காங்கிரசு
தொகுதி உறுப்பினர் கட்சி
அமீர்ப்பூர் நரேன் சந்து பரசார் இந்திய தேசிய காங்கிரசு (இ)
காங்க்ரா விக்ரம் சந்த் மகாஜன் இந்திய தேசிய காங்கிரசு (இ)
மண்டி வீரபத்ர சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சிம்லா (ப.இ.) கிரிசன் தத் சுல்தான்புரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
அம்பாலா (ப.இ.) சூரஜ் பன் ஜனதா கட்சி
பிவானி பன்சி லால் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
ஃபரிதாபாத் தயப் ஹுசைன் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
ஹிசார் மணிராம் பக்ரி ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
கர்னல் சிரஞ்சி லால் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ் (I)
குருக்ஷேத்திரம் மனோகர் லால் சைனி ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
மகேந்திரகர் ராவ் பிரேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
ரோஹ்தக் இந்திரவேஷ் சுவாமி ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
சிர்சா (ப.இ.) சௌத்ரி தல்பீர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
சோனேபட் சௌத்ரி தேவி லால் ஜனதா கட்சி (மதச்சார்பற்ற)
தொகுதி உறுப்பினர் கட்சி
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (ப.கு.) ராம்ஜி பொட்லா மஹாலா இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தொகுதி உறுப்பினர் கட்சி
அனந்த்நாக் குலாம் ரசூல் கோச்சக் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
பாரமுல்லா குவாஜா முபாரக் ஷா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
சைபுதீன் சோஸ் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
லடாக் பி. நாமக்யால் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
ஸ்ரீநகர் அப்துல் ரஷீத் காபூலி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
உதம்பூர் கரண் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் (யு)
தொகுதி உறுப்பினர் கட்சி
அரரியா (ப.இ.) துமர் லால் பைதா இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஆரா சந்திரதேவ் பிரசாத் வர்மா Janata Party (Secular)
அவுரங்காபாத் சத்யேந்திர நாராயண் சின்கா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பகாஹா (ப.இ.) போலா ரவுத்து இந்திய தேசிய காங்கிரசு
பாலியா சூர்ய நாராயண் சிங் Communist Party of India
பாங்கா சந்திரசேகர் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பாராக் தரம் பீர் சின்கா Indian National Congress (U)
பேகூசராய் கிருஷ்ணா சாஹி இந்திய தேசிய காங்கிரசு(இ)
பெட்டியா கேதார் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிதாம்பர் சின்ஹா Communist Party of India
பாகல்பூர் பகவத் ஜா ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பிக்ரம்கஞ்ச் தபேஷ்வர் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பக்ஸர் கே. கே. திவாரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
சாப்ரா சத்ய தியோ சிங் ஜனதா கட்சி
சத்ரா இரஞ்சித் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தர்பங்கா அரிநாத மிசுரா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தன்பாத் ஏ.கே.ராய் இந்திய தேசிய காங்கிரசு(இ)
தும்கா சிபு சோரன் ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா
கயா (ப.இ.) இராம் சுவரூப் ராம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கிரீடீஹ் பிந்தேசுவரி துபே இந்திய தேசிய காங்கிரசு(இ)
கோடா சமினுதீன் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கோபால்கஞ்சு நாகினா ராய் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஹாஜீபூர் (ப.இ.) இராம் விலாசு பாசுவான் ஜனதா கட்சி
ஹசாரிபாக் பசந்த் நரேன் சிங் ஜனதா கட்சி
ஜஹானாபாத் மகேந்திர பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஜம்ஷேத்பூர் உருத்ர பிரதாப் சாரங்கி ஐக்கிய ஜனதா தளம்
ஜஞ்சார்பூர் தானிக் லால் மண்டல் ஐக்கிய ஜனதா தளம்
கட்டிஹார் தாரிக் அன்வர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ககஃ‌டியா சதீஷ் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கூண்டி (ப.கு.) நிரால் எனிம் ஹரோ Jharkhand Party
கிசன்கஞ்சு ஜமிலுர் இரகுமான் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கோடர்மா ரதி லால் பிரசாத் வர்மா Janata Party
லோஹர்தகா (ப.கு.) கார்த்திக் ஓரான் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சுமதி ஓரான் இந்திய தேசிய காங்கிரசு(இ)
மதேபுரா இராஜேந்திர பிரசாத் யாதவ் Indian National Congress (U)
மதுபனீ போகேந்திர ஜா Communist Party of India
சபிகுல்லா அன்சாரி Indian National Congress (I)
மகாராஜ்கஞ்சு கிரிஷன் பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
முங்கேர் Deonandan Prasad Yadava இந்திய தேசிய காங்கிரசு(இ)
மோதிகரி கமலா மிசுரா மதுகர் Communist Party of India
முசாப்பர்பூர் George Fernandes Janata Party (Secular)
நாலந்தா விஜய் குமார் யாதவ் Communist Party of India
நவாதா (ப.இ.) குன்வர் ராம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பலாமூ (ப.இ.) கமலா குமாரி இந்திய தேசிய காங்கிரசு(இ)
பட்னா இராமாவதார சாசுதிரி Communist Party of India
பூர்ணியா மாதுரி சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராஜ்மகால் (ப.கு.) சேத் ஹெம்பிராம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராஞ்சி சிவ பிரசாத் சாகு இந்திய தேசிய காங்கிரசு(இ)
ரோசரா (ப.இ.) பாலேஷ்வர் ராம் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சகார்சா கமல்நாத் ஜா இந்திய தேசிய காங்கிரசு(இ)
சமசுதீபூர் அஜித் குமார் மேத்தா Janata Party (Secular)
சாசாராம் (ப.இ.) Jagjivan Ram Janata Party
சியோகர் ராம் துலாரி சின்கா இந்திய தேசிய காங்கிரசு(இ)
சிங்பூம் பாகன் சும்பிராய் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சீதாமஃ‌டீ பாலி ராம் பகத் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சீவான் முகமது யூசுப் இந்திய தேசிய காங்கிரசு(இ)
வைசாலி கிஷோரி சின்ஹா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
உள் மணிப்பூர் ங்கோம் மகேந்திரா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வெளி மணிப்பூர் (ப.கு.) என். கெளசாகின் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
தொகுதி உறுப்பினர் கட்சி
கண்ணனூர் கே. குஞ்சும்பு இந்திய தேசிய காங்கிரஸ் (யு)
அடூர் (ப.இ.) பி. கே. கொடியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
படகரா கே. பி. உன்னிகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ் (யு)
கோழிக்கோடு எழு குடிகள் இம்பிச்சிபவ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
சிராயின்கில் ஏ. ஏ. ரஹீம் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
ஆலப்புழா சுசீலா கோபாலன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
எர்ணாகுளம் சேவியர் வர்கீசு அரக்கல் சுதந்திரமான
இடுக்கி எம். எம். லாரன்சு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
காசர்கோடு எம். ராமண்ணா ராய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
கோட்டயம் ஸ்கரியா தாமஸ் கேரள காங்கிரஸ்
மாவேலிக்கரை பி. ஜே. குரியன் இந்திய தேசிய காங்கிரஸ் (யு)
முகுந்தபுரம் இ. பாலானந்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மூவாட்டுபுழா ஜார்ஜ் ஜோசப் முண்டக்கல் கேரள காங்கிரஸ்
ஒட்டப்பாலம் (ப.இ.) ஏ.கே.பாலன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
பாலக்காடு வி.எஸ்.விஜயராகவன் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
பொன்னானி குலாம் மெஹ்மூத் பனாட்வாலா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மஞ்சேரி இப்ராஹிம் சுலைமான் சைட் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
குயிலான் பி. கே. நாயர் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
திருச்சூர் கே. ஏ .ராஜன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திருவனந்தபுரம் அ. நீலலோகிததாசன் நாடார் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தொகுதி உறுப்பினர் கட்சி
அருணாச்சல கிழக்கு சோபெங் தாயெங் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
அருணாச்சல மேற்கு பிரேம் கந்து தூங்கோன் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தொகுதி உறுப்பினர் கட்சி
அகமதுநகர் சந்திரபான் அதாரே பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
அகோலா மதுசூதன் வைரலே இந்திய தேசிய காங்கிரசு
அமராவதி உஷா பிரகாஷ் சௌதாரி இந்திய தேசிய காங்கிரசு
அவுரங்காபாத் காஜி சலீம் இந்திய தேசிய காங்கிரசு
பாராமதி சங்கர்ராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
பீடு கேஷர்பாய் க்ஷீர்சாகர் இந்திய தேசிய காங்கிரசு
பண்டாரா கேஷாராவ் ஆத்மாராம்ஜி பார்தி இந்திய தேசிய காங்கிரசு
வடக்கு மும்பை இரவீந்திர வர்மா ஜனதா கட்சி
வடமத்திய மும்பை பிரமிளா தாண்டாவதே ஜனதா கட்சி
வடமேற்கு மும்பை ராம் ஜெத்மலானி ஜனதா கட்சி
தெற்கு மும்பை ரத்தன்சிங் ராஜ்தா ஜனதா கட்சி
தென்மத்திய மும்பை ஆர்.ஆர். போலே இந்திய தேசிய காங்கிரசு
புல்டாணா (ப.இ.) பாலகிருஷ்ணா இராமச்சந்திரா வாசுனிக் இந்திய தேசிய காங்கிரசு
சந்திரப்பூர் சாந்தாராம் பொட்டுக்கே இந்திய தேசிய காங்கிரசு
தஹானு (ப.கு.) தாமோதர் பார்கு ஷிங்கடா இந்திய தேசிய காங்கிரசு
துளே (ப.கு.) ரேஷ்மா மோதிராம் போயே இந்திய தேசிய காங்கிரசு
எராண்டோல் விஜய் குமார் நேவல் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
கிங்கோலி உத்தம் பி. ரத்தோட் இந்திய தேசிய காங்கிரசு
இச்சல்கரஞ்சி ராஜாராம் அலியாஸ் பாலாசாகேப் சங்கர்ராவ் மானே இந்திய தேசிய காங்கிரசு
ஜள்காவ் யாதவ் சிவராம் மகாஜன் இந்திய தேசிய காங்கிரசு
ஜால்னா பாலாசாகேப் பவார் இந்திய தேசிய காங்கிரசு
கரட் யஷவந்த்ராவ் ஜிஜபே மோஹிதே இந்திய தேசிய காங்கிரசு
கெத் இராமகிருஷ்ண மோர் இந்திய தேசிய காங்கிரசு
கோலாப்பூர் உதய்சிங்ராவ் கெய்க்வாட் இந்திய தேசிய காங்கிரசு
கோபர்கான் பாலாசாகேப் விகே பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
குலபா அம்பாஜி துக்காராம் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
லாத்தூர் சிவ்ராஜ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
மாலேகான் (ப.கு.) ஜாம்ப்ரு மங்களு கஹந்தோலே இந்திய தேசிய காங்கிரசு
நாக்பூர் ஜம்புவந்த் பாபுராவ் தோத்தே இந்திய தேசிய காங்கிரசு
விலாஸ் பாபுராவ் முத்தேம்வார் இந்திய தேசிய காங்கிரசு
நாந்தேடு எசு. பி. சவாண் இந்திய தேசிய காங்கிரசு
நந்துர்பார் (ப.கு.) மாணிக்ராவ் ஹோட்லியா காவிட் இந்திய தேசிய காங்கிரசு
சுருப் சிங் ஹிரியா நாயக் இந்திய தேசிய காங்கிரசு
நாசிக் பிரதாப் வாக் இந்திய தேசிய காங்கிரசு
உசுமானாபாத் (ப.இ.) டி.எம். சாவந்த் இந்திய தேசிய காங்கிரசு
பந்தர்பூர் (ப.இ.) சந்தீபன் பகவான் தோரட் இந்திய தேசிய காங்கிரசு
பர்பணி இராம்ராவ் நாராயணராவ் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
புனே விட்டல் நர்ஹர் காட்கில் இந்திய தேசிய காங்கிரசு
ராஜபூர் மது தண்டவதே ஜனதா தளம்
ராம்டேக் ஜதிராம் சைதரம் பார்வே இந்திய தேசிய காங்கிரசு
ரத்னகிரி பாபு சாகேப் பருலேகர் ஜனதா கட்சி
சாங்கலி சாலினி வி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
வசந்தராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
சாத்தாரா ஒய். பி. சவான் இந்திய தேசிய காங்கிரசு (அ)
சோலாப்பூர் கங்காதர் சித்தராமப்பா குச்சான் இந்திய தேசிய காங்கிரசு
தாணே இராமச்சந்திரா காசிநாத் மல்கி ஜனதா கட்சி, பின்னர் பாஜக
ஜகன்னாத் பாட்டீல் (1982 இடைத்தேர்தல்) பாரதிய ஜனதா கட்சி
வர்தா வசந்த புருஷோத்தம் சாத்தே இந்திய தேசிய காங்கிரசு
வாஷிம் குலாம் நபி ஆசாத் இந்திய தேசிய காங்கிரசு
யவத்மால் உத்தம்ராவ் தியோராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
தொகுதி உறுப்பினர் கட்சி
அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனோரஞ்சன் பக்த இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தொகுதி உறுப்பினர் கட்சி
சில்லாங் பாஜுபோன் ஆர். கர்லுகி அனைத்துக் கட்சி மலையகத் தலைவர்கள் மாநாடு
துரா (ப.கு.) பிஏ சங்மா தேசிய மக்கள் கட்சி
தொகுதி உறுப்பினர் கட்சி
மிசோரம் (ப.கு.) டாக்டர் ஆர். ரோத்துமா சுதந்திரமான

கருநாடகம்

தொகு
தொகுதி உறுப்பினர் கட்சி
பெங்களூர் வடக்கு சி. கே. ஜாபர் செரீப் இந்திய தேசிய காங்கிரசு (இ)
பெங்களூர் தெற்கு டி.ஆர்.ஷாமன்னா ஜனதா கட்சி
பெல்காம் சிட்னல் சண்முகப்பா பசப்பா இந்திய தேசிய காங்கிரசு (இ)
பெல்லாரி ஆர் . ஒய். கோர்படே இந்திய தேசிய காங்கிரசு (இ)
பீதர் (ப.இ.) நர்சிங் ஹுல்லா சூர்யவன்ஷி இந்திய தேசிய காங்கிரசு (இ)
பிஜப்பூர் கலிங்கப்ப பீமன்னா சௌதாரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
சாமராஜநகர் (ப.இ.) ஸ்ரீனிவாச பிரசாத் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
சிக்பல்லாபூர் எஸ். என். பிரசன் குமார் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சிக்கோடி (ப.இ.) பி. சங்கராநந்து இந்திய தேசிய காங்கிரசு (இ)
சிக்மகளூர் டி. எம். புட்டே கவுடா இந்திய தேசிய காங்கிரசு (இ)
சித்ரதுர்கா கே.மல்லண்ணா இந்திய தேசிய காங்கிரசு (இ)
தார்வாட் வடக்கு டி. கே. நாயக்கர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
தார்வாட் தெற்கு பாக்ருதின்சப் ஹுசென்ஸாப் மொஹ்சின் இந்திய தேசிய காங்கிரசு (இ)
குல்பர்கா தரம் சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
முதல்வர் ஸ்டீபன் இந்திய தேசிய காங்கிரசு (இ)
ஹாசன் எச். என் நஞ்சே கவுடா இந்திய தேசிய காங்கிரசு (இ)
கனகபுரா எம்.வி.சந்திரசேகர மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு (இ)
கனரா ஜி.தேவராய நாயக் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கோலார் (ப.இ.) ஜி.ஒய். கிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கொப்பல் எச்.ஜி.ராமுலு இந்திய தேசிய காங்கிரசு (இ)
மாண்டியா சோ. ம. கிருசுணா இந்திய தேசிய காங்கிரசு (இ)
மங்களூர் ஜனார்த்தன பூஜாரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
மைசூர் மு. ராஜசேகர மூர்த்தி இந்திய தேசிய காங்கிரசு (இ)
ராய்ச்சூர் பி. வி. தேசாய் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சிமோகா எசு. டி. குவாட்ரி இந்திய தேசிய காங்கிரசு (இ)
துமக்கூரு கே.லக்கப்பா இந்திய தேசிய காங்கிரசு (இ)
உடுப்பி ஆஸ்கார் பெர்னாண்டஸ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
அஸ்கா பிஜு பட்நாயக் ஜனதா தளம்
ராமச்சந்திர ராத் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
பாலசோர் சிந்தாமணி ஜென இந்திய தேசிய காங்கிரஸ் (I)
பெர்ஹாம்பூர் ஜெயந்தி பட்நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
பிவி நரசிம்ம ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
ராசகொண்டா ஜெகநாத ராவ் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
பத்ரக் (ப.இ.) அர்ஜுன் சரண் சேத்தி பிஜு ஜனதா தளம்
புவனேஸ்வர் சிந்தாமணி பாணிக்ரஹி இந்திய தேசிய காங்கிரஸ் (I)
போலங்கிர் நித்யானந்த மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரஸ் (I)
கட்டாக் ஜானகி பல்லப் பட்நாயக் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தியோகார் நாராயண் சாஹு இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தேன்கனல் சிங் தியோ, ஏவிஎஸ்எம், பிரிஜி.(ஓய்வு) காமக்யா பிரசாத் இந்திய தேசிய காங்கிரஸ்
ஜகத்சிங்பூர் லக்ஷ்மன் மல்லிக் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
ஜாஜ்பூர் (ப.இ.) அனாதி சரண் தாஸ் ஜனதா தளம்
காலாஹண்டி ராசா பிஹாரி பெஹரா இந்திய தேசிய காங்கிரஸ் (I)
கியோஞ்சர் (ப.கு.) ஹரிஹர் சோரன் இந்திய தேசிய காங்கிரஸ் (I)
கோராபுட் (ப.கு.) கிரிதர் கமங் இந்திய தேசிய காங்கிரஸ்
மயூர்பஞ்ச் (ப.கு.) மன் மோகன் துடு இந்திய தேசிய காங்கிரஸ் (I)
நவ்ரங்பூர் (ப.கு.) ககபதி பிரதானி இந்திய தேசிய காங்கிரஸ்
புல்பானி (ப.இ.) ம்ருத்யுஞ்சய நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
பூரி பிரஜ்மோகன் மொகந்தி இந்திய தேசிய காங்கிரஸ் (I)
சம்பல்பூர் டாக்டர் கிருபாசிந்து போய் இந்திய தேசிய காங்கிரஸ்
சுந்தர்கர் (ப.கு.) கிறிஸ்டோபர் எக்கா இந்திய தேசிய காங்கிரஸ் (I)
தொகுதி உறுப்பினர் கட்சி
பாண்டிச்சேரி பி.சண்முகம் இந்திய தேசிய காங்கிரஸ் (I)

குசராத்து

தொகு
தொகுதி உறுப்பினர் கட்சி
அகமதாபாத் மகான்பாய் பரோட் இந்திய தேசிய காங்கிரசு(இ)
அம்ரேலி நவின்சந்திர ராவணி இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஆனந்த் ஈஸ்வர்பாய் சாவ்தா இந்திய தேசிய காங்கிரசு(இ)
பனஸ்கந்தா பி.கே. காத்வி இந்திய தேசிய காங்கிரசு(இ)
வதோதரா ரஞ்சித்சிங் கெய்க்வாட் இந்திய தேசிய காங்கிரசு(இ)
பாவ்நகர் கிகாபாய் கோஹில் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ப்ரோச் அகமது படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
புல்சார் (ப.கு.) உத்தம்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சோட்டா உதய்பூர் (ப.கு.) அமர்சிங் ரதவா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தந்துகா (ப.இ.) நரசிங் மக்வானா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தோஹாத் (ப.கு.) சோம்ஜிபாய் தாமோர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
காந்திநகர் அம்ரித் படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கோத்ரா ஜெய்தீப் சிங் இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஜாம்நகர் டி.பி. ஜடேஜா இந்திய தேசிய காங்கிரசு(இ)
ஜூனாகத் மோகன்பாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
கைரா அஜித்சிங் தாபி இந்திய தேசிய காங்கிரசு(இ)
கபத்வஞ்ச் நட்வர்சிங் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு(இ)
கட்ச் மகிபத்ரே மேத்தா இந்திய தேசிய காங்கிரசு(இ)
மாண்ட்வி (ப.கு.) சிதுபாய் கமிட் இந்திய தேசிய காங்கிரசு(இ)
மெஹ்சானா மோதிபாய் சவுத்ரி Janata Party
படன் (பி.ஐ.) ஹிராலால் பர்மர் இந்திய தேசிய காங்கிரசு(இ)
போர்பந்தர் பரத்குமார் ஒடெட்ரா இந்திய தேசிய காங்கிரசு(இ)
மால்தேவ்ஜி ஒடெட்ரா இந்திய தேசிய காங்கிரசு(இ)
ராஜ்கோட் ராம்ஜிபாய் மவானி இந்திய தேசிய காங்கிரசு(இ)
சபர்காந்தா சாந்துபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சூரத் சாகன்பாய் தேவபாய் படேல் இந்திய தேசிய காங்கிரசு(இ)
சுரேந்திரநகர் திக்விஜய்சிங் ஜாலா இந்திய தேசிய காங்கிரசு(இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
அஜ்மீர் பகவான் தேவ் ஆச்சார்யா இந்திய தேசிய காங்கிரசு (இ)
ஆழ்வார் நவல் கிஷோர் சர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
ராம் சிங் யாதவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
பன்சுவாரா (ப.கு.) பீகாபாய் இந்திய தேசிய காங்கிரசு (இ)
பார்மர் விர்தி சந்த் ஜெயின் இந்திய தேசிய காங்கிரசு (இ)
பயனா (ப.இ.) ஜெகநாத் பஹாடியா இந்திய தேசிய காங்கிரசு (இ)
லாலா ராம் கென் இந்திய தேசிய காங்கிரசு (இ)
பில்வாரா கிர்தாரி லால் வியாசு இந்திய தேசிய காங்கிரசு (இ)
பிகானேர் பல்ராம் சாக்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
மன்பூல் சிங் பாது சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ)
சித்தூர்கர் பேராசிரியர் நிர்மலா குமாரி ஷக்தாவத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சுரு தௌலத் ராம் சரண் ஜனதா தளம்
தௌசா (ப.கு.) ராஜேஷ் பைலட் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கங்காநகர் (ப.இ.) பீர்பால் ராம் இந்திய தேசிய காங்கிரசு (இ)
ஜெய்ப்பூர் சதீஷ் சந்திர அகர்வால் ஜனதா கட்சி
ஜலோர் (ப.இ.) சர்தார் பூட்டா சிங் இந்திய தேசிய காங்கிரசு (இ)
விர்தா ராம் புல்வாரியா இந்திய தேசிய காங்கிரசு (இ)
ஜாலவார் சதுர்புஜ் ஜனதா கட்சி
ஜுன்ஜுனு பீம் சிங் ஜனதா கட்சி
ஜோத்பூர் அசோக் கெலாட் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கோட்டா கிருஷ்ண குமார் கோயல் ஜனதா கட்சி
நாகௌர் நாது ராம் மிர்தா இந்திய தேசிய காங்கிரசு (இ)
பாலி மூல் சந்த் டகா இந்திய தேசிய காங்கிரசு (இ)
சாலம்பர் (ப.கு.) ஜெய் நரேன் ரோட் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சவாய் மாதோபூர் (ப.கு.) ராம் குமார் மீனா இந்திய தேசிய காங்கிரசு (இ)
சிகார் தேவி லால் ஜனதா தளம்
கும்ப ராம் ஆர்யா ஜனதா கட்சி (எஸ்)
தோங்க் (ப.இ.) பன்வாரி லால் பைர்வா இந்திய தேசிய காங்கிரசு (இ)
உதய்பூர் தீன் பந்து வர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
மோகன் லால் சுகாடியா இந்திய தேசிய காங்கிரசு (இ)
தொகுதி உறுப்பினர் கட்சி
சிக்கிம் பஹல்மேன் சுப்பா
தொகுதி உறுப்பினர் கட்சி
நாகர்கர்னூல் (ப.இ.) நந்தி எல்ைலயா இந்திய தேசிய காங்கிரசு
தொகுதி உறுப்பினர் கட்சி
திரிபுரா கிழக்கு (ப.கு.) பாஜு பான் ரியான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரிபுரா மேற்கு அஜாய் பிஸ்வாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
ஆக்ரா நிகால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
Akbarpur (ப.இ.) இராம் அவத் Janata Dal
அலிகர் இந்திர குமாரி மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Allahabad கிருஷ்ண பிரகாஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரச
Amethi சஞ்சய் காந்தி இந்திய தேசிய காங்கிரசு
இராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசு
அம்ரோகா சந்திரபால் சிங் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Aonla ஜெய்பால் சிங் காஷ்யப் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Azamgarh சந்திரஜித் யாதவ் ஜனதா தளம்
பாகுபத் சரண் சிங் லோக்தளம்l
Bahraich ஆரிப் முகமது கான் பகுஜன் சமாஜ் கட்சி
சையத் முசாபர் உசேன் இந்திய தேசிய காங்கிரசு
Ballia சந்திரசேகர் சமாஜ்வாடி ஜனதா கட்சி
Balrampur சந்திர பால் மணி திவாரி இந்திய தேசிய காங்கிரசு
பாந்தா இராம்நாத் துபே இந்திய தேசிய காங்கிரசு
Bansgaon (ப.இ.) மகாவீர் பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
Barabanki (ப.இ.) இராம் கிங்கர் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Bareilly பேகம் அபிதா அகமது இந்திய தேசிய காங்கிரசு
மிசார்யார் கான் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Basti (ப.இ.) கல்பநாத் சோங்கர் Janata Dal
பிஜ்னோர் (ப.இ.) மங்கள் ராம் பிரேமி ஜனதா கட்சி
Bilhaur அருண் குமார் நேரு ஜனதா தளம்
ராம் நரேன் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
Budaun முகமது அஸ்ரர் அகமது இந்திய தேசிய காங்கிரசு
புலந்தஷகர் பனாரசி தாசு Janata Party
மகமூத் அசன் கான் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Chail (ப.இ.) இராம் நிகோர் ராகேஷ் இந்திய தேசிய காங்கிரசு
Chandauli நிகால் சிங்
Deoria இராமையன் ராய் இந்திய தேசிய காங்கிரசு
Domariaganj காஜி ஜலீல் அப்பாஸி இந்திய தேசிய காங்கிரசு
ஏடா மாலிக் முகமது. முஷிர் அகமது கான் இந்திய தேசிய காங்கிரசு
Etawah ராம் சிங் ஷக்யா சமாஜ்வாதி கட்சி
Faizabad ஜெய் ராம் வர்மா இந்திய தேசிய காங்கிரசு
Farrukhabad தயா ராம் ஷக்யா ஜனதா கட்சி
Fatehpur அரி கிருஷ்ண சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரசு
வி. பி. சிங் ஜனதா தளம்
பிரோசாபாத் (ப.இ.) ராஜேஷ் குமார் சிங் சுயேச்சை
Garhwal ஹேம்வதி நந்தன் பகுகுணா மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Ghatampur (ப.இ.) அஷ்கரன் சங்க்வார் இந்திய தேசிய காங்கிரசு
காசிப்பூர் ஜைனுல் பஷர் இந்திய தேசிய காங்கிரசு
கோசி ஜார்கண்டே ராய் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
கோண்டா ஆனந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு
கோரக்ப்பூர் ஹரிகேஷ் பகதூர் இந்திய தேசிய காங்கிரசு
ஆமிப்பூர் தூங்கர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
ஹார்தோய் (ப.இ.) Manni Lal இந்திய தேசிய காங்கிரசு]
அரித்துவார் (ப.இ.) Jag Pal Singh இந்திய தேசிய காங்கிரசு
ஹாத்ரஸ் (ப.இ.) Chandra Pal Shailani மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Jalaun (ப.இ.) Nathuram Shakyawar இந்திய தேசிய காங்கிரசு
Jalesar Choudhary Multan Singh ஜனதா தளம்
Jaunpur Dr. Azizullah Azmi மதச்சார்பற்ற ஜனதா கட்சி
கைரானா Smt. Gayatri Devi மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Kaiserganj Rana Vir Singh இந்திய தேசிய காங்கிரசு
Kannauj Chhotey Singh Yadav ஜனதா கட்சி
Khalilabad Krishna Chandra Pandey இந்திய தேசிய காங்கிரசு
Kheri Balgovind Verma இந்திய தேசிய காங்கிரசு
Usha Verma இந்திய தேசிய காங்கிரசு
Khurja (ப.இ.) Trilok Chand மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Lalganj (ப.இ.) Chhangur Ram மதச்சார்பற்ற ஜனதா கட்சி
இலக்னோ
Machhlishahr Sheo Sharan Verma ஜனதா தளம்
மகாராஜ்கஞ்சு Ashfaq Husain Ansari இந்திய தேசிய காங்கிரசு
மைன்புரி Raghunath Singh Verma மதச்சார்பற்ற ஜனதா கட்சி
மதுரா Chaudhary Digambar Singh மதச்சார்பற்ற ஜனதா கட்சி
மீரட் மொக்சினா கித்வாய் இந்திய தேசிய காங்கிரசு
மிர்சாபூர் Aziz Imam இந்திய தேசிய காங்கிரசு
Umakant Mishra இந்திய தேசிய காங்கிரசு
Misrikh (ப.இ.) Ram Lal Rahi இந்திய தேசிய காங்கிரசு
Mohanlalganj (ப.இ.) Smt. Kailaspati இந்திய தேசிய காங்கிரசு (இ)
மொராதாபாத் Haji Ghulam Mohd. Khan Janata Dal
முசாபர்நகர் Ghayoor Ali Khan Janata Party (S)
Padrauna Kunwar Chandra Pratap Narain Singh இந்திய தேசிய காங்கிரசு (இ)
Ram Nagina Mishra
Phulpur B.D. Singh மதச்சார்பற்ற ஜனதா கட்சி
Pilibhit Harish Kumar Gangawar இந்திய தேசிய காங்கிரசு (இ)
Pratapgarh Ajit Pratap Singh இந்திய தேசிய காங்கிரசு (இ)
Raebareli Sheila Kaul இந்திய தேசிய காங்கிரசு (இ)
Rampur Zulfiquar Ali Khan இந்திய தேசிய காங்கிரசு (இ)
Robertsganj (ப.இ.) Ram Pyare Panika இந்திய தேசிய காங்கிரசு (இ)
சகாரன்பூர் Rasheed Masood Samajwadi Party
Saidpur (ப.இ.) Rajnath Sonkar Shastri ஜனதா தளம்
சம்பல் Bijendra Pal Singh இந்திய தேசிய காங்கிரசு (இ)
Shahabad Dharam Gaj Singh இந்திய தேசிய காங்கிரசு (இ)
Shahjahanpur (ப.இ.) Jitendra Prasada Indian National Congress
Sitapur Dr. Rajendra Kumari Bajpai இந்திய தேசிய காங்கிரசு (இ)
Sultanpur Gireraj Singh இந்திய தேசிய காங்கிரசு (இ)
Tehri Garhwal Trepan Singh Negi இந்திய தேசிய காங்கிரசு (இ)
Unnao Anwar Ahmad Janata Dal
Ziaur Rahman Ansari இந்திய தேசிய காங்கிரசு (இ)
வாரணாசி Kamalapati Shastri Tripathi இந்திய தேசிய காங்கிரசு (இ)

உத்தரகாண்ட்

தொகு
தொகுதி உறுப்பினர் கட்சி
தன்னாட்சி மாவட்டம் (ப.கு.) பீரன் சிங் எங்கடி இந்திய தேசிய காங்கிரசு (இ)
துப்ரி நூருல் இஸ்லாம் இந்திய தேசிய காங்கிரசு (இ)
குவகாத்தி புவனேசுவர் புயான் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கலியாபோர் பிஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு (இ)
தருண் கோகோய் இந்திய தேசிய காங்கிரசு (இ)
கரீம்கஞ்ச் (ப.இ.) நிஹார் ரஞ்சன் லஸ்கர் இந்திய தேசிய காங்கிரசு (இ)
சில்சார் சந்தோஷ் மோகன் தேவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)

மேற்கு வங்காளம்

தொகு
தொகுதி மக்களவை உறுப்பினர் கட்சி
அலிப்பூர்துவார் (ப.கு.) பயஸ் டிர்கி புரட்சிகர சோசலிசக் கட்சி
அசன்சோல் ஆனந்த கோபால் முகோபாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
அசம்பாக் பிஜாய் கிருஷ்ணா மோதக் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பலூர்காட் (ப.இ.) பாலாஸ் பர்மன் புரட்சிகர சோசலிசக் கட்சி
பாங்குரா பாசுதேப் ஆச்சாரியா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பராசத் சித்த பாசு அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
பராக்பூர் முகமது இஸ்மாயில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பெர்ஹாம்பூர் திரிதிப் சௌதுரி புரட்சிகர சோசலிசக் கட்சி
பிர்பூகம் (ப.இ.) கதாதர் சஹா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
போல்பூர் சரதீஷ் ராய் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பர்துவன் சுஷில் குமார் பட்டாச்சார்யா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கொல்கத்தா வடகிழகக்கு சுனில் மைத்ரா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கொல்கத்தா வடமேற்கு அசோக் குமார் சென் இந்திய தேசிய காங்கிரசு
கொல்கத்தா தெற்கு சத்யசதன் சக்ரவர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கண்டோய் சுதிர் குமார் கிரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கூச்பெஹர் (பி.ஐ.) அமர் ராய் பிரதான் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
டார்ஜிலிங் ஆனந்த பதக் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வைர துறைமுகம் அமல் தத்தா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜோதிர்மாய் போசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
டம் டம் நிரேன் கோஷ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துர்காபூர் (பி.இ.) கிருஷ்ண சந்திர ஹல்டர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஹூக்லி ரூப்சந்த் பால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஹவுரா சமர் முகர்ஜி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜல்பைகுரி சுபோத் சென் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜாங்கிபூர் அபேதின் சைனால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜெய்நகர் (ப.இ.) சனத் குமார் மண்டல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜார்கிராம் (ப.கு.) மாடிலால் ஹன்ஸ்தா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஜார்கிராம் (ப.கு.) சைபுதீன் சௌத்ரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
கிருஷ்ணநகர் ரேணு பதா தாஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
மால்டா ஏ.பி.ஏ.கனி கான் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
மதுராபூர் டாக்டர் நிர்மல் குமார் சின்ஹா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பேராசிரியர் முகுந்த குமார் மண்டல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
மிட்னாபூர் நாராயண் சௌபே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
இந்திரஜித் குப்தா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
முர்ஷிதாபாத் சையத் மசூடல் ஹொசைன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
நபத்விப் (ப.இ.) பிபா கோஷ் கோஸ்வாமி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பான்ஸ்குரா கீதா முகர்ஜி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
புருலியா சித்த ரஞ்சன் மஹதா அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
ராய்கஞ்ச் டாக்டர். கோலம் யஸ்தானி இந்திய தேசிய காங்கிரசு
சிறீராம்பூர் அஜித் பாக் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தினேந்திர நாத் பட்டாச்சார்யா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தாம்லுக் சத்யகோபால் மிஸ்ரா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
உலுபேரியா ஹனன் மொல்லா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
விஷ்ணுபூர்(ப.இ.) அஜித் குமார் சாஹா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மேற்கோள்கள்

தொகு