2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

மே 16, 2016 அன்று தமிழ்நாட்டில் இடம்பெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு குறித்த புள்ளிவிவரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

மாநில அளவிலான வாக்குப்பதிவு விவரங்கள்

தொகு
  • ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி = 74.26% [1]
  • வாக்குப்பதிவின் போக்கு:
    • காலை 9 மணி வரை = 18.3%[2]
    • காலை 11 மணி வரை = 25.2%[3]
    • நண்பகல் 1 மணி வரை = 42.1%[4]
    • பிற்பகல் 3 மணி வரை = 63.7%[5]
    • மாலை 5 மணி வரை = 69.19%[6]
    • மாலை 6 மணி (நிறைவு) = 73.76%[7]

மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு விவரங்கள்

தொகு
வரிசை எண் மாவட்டம் 2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
1. திருவள்ளூர் % 71.20% %
2. சென்னை % 60.99% %
3. காஞ்சிபுரம் % 68.77% %
4. வேலூர் % 77.24% %
5. கிருஷ்ணகிரி % 78.38% %
6. தர்மபுரி % 85.03% %
7. திருவண்ணாமலை % 82.99% %
8. விழுப்புரம் % 79.44% %
9. சேலம் % 80.09% %
10. நாமக்கல் % 82.10% %
11. ஈரோடு % 79.39% %
12. நீலகிரி % 70.53% %
13. கோயம்புத்தூர் % 68.13% %
14. திண்டுக்கல் % 79.62% %
15. கரூர் % 83.09% %
16. திருச்சிராப்பள்ளி % 75.77% %
17. பெரம்பலூர் % 79.54% %
18. கடலூர் % 78.64% %
19. நாகப்பட்டினம் % 76.05% %
20. திருவாரூர் % 78.04% %
21. தஞ்சாவூர் % 77.44% %
22. புதுக்கோட்டை % 77.07% %
23. சிவகங்கை % 69.80% %
24. மதுரை % 71.09% %
25. தேனி % 75.29% %
26. விருதுநகர் % 76.36% %
27. இராமநாதபுரம் % 67.78% %
28. தூத்துக்குடி % 71.17% %
29. திருநெல்வேலி % 71.94% %
30. கன்னியாகுமரி % 66.32% %

தொகுதிவாரியாக வாக்குப்பதிவு விவரங்கள்

தொகு
தொகுதியின் எண் மாவட்டம் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு சதவீதம் 2011 வாக்குப்பதிவு சதவீதத்துடனான ஒப்பீடு விரிவான தகவல்களுக்கு அம்புக்குறியின் மீது சொடுக்கவும்
1 திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி 81.38% %
2 பொன்னேரி 78.62% %
3 திருத்தணி 79.89% %
4 திருவள்ளூர் 79.49% %
5 பூந்தமல்லி 75.61% %
6 ஆவடி 67.37% %
7 மதுரவாயல் 61.87% %
8 அம்பத்தூர் 63.68% %
9 மாதவரம் 67.33% %
10 திருவொற்றியூர் 67.98% %
11 சென்னை ராதாகிருஷ்ணன் நகர் 67.90% %
12 பெரம்பூர் 65.00% %
13 கொளத்தூர் 64.40% %
14 வில்லிவாக்கம் 58.00% %
15 திருவிக நகர் 63.03% %
16 எழும்பூர் 62.50% %
17 ராயபுரம் 64.50% %
18 துறைமுகம் 55.20% %
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 62.00% %
20 ஆயிரம் விளக்கு 59.90% %
21 அண்ணா நகர் 60.87% %
22 விருகம்பாக்கம் 57.90% %
23 சைதாப்பேட்டை 58.30% %
24 தியாகராய நகர் 58.00% %
25 மயிலாப்பூர் 55.20% %
26 வேளச்சேரி 57.70% %
27 காஞ்சிபுரம் சோளிங்கநல்லூர் 59.17% %
28 ஆலந்தூர் 61.15% %
29 திருப்பெரும்புதூர் 76.73% %
30 பல்லாவரம் 61.35% %
31 தாம்பரம் 62.36% %
32 செங்கல்பட்டு 66.85% %
33 திருப்போரூர் 78.45% %
34 செய்யூர் 79.71% %
35 மதுராந்தகம் 80.67% %
36 உத்திரமேரூர் 81.81% %
37 காஞ்சிபுரம் 74.50% %
38 வேலூர் அரக்கோணம் 74.96% %
39 சோளிங்கர் 81.69% %
40 காட்பாடி 76.92% %
41 ராணிப்பேட்டை 76.76% %
42 ஆற்காடு 82.26% %
43 வேலூர் 68.03% %
44 அணைக்கட்டு 78.01% %
45 கே. வி. குப்பம் 80.11% %
46 குடியாத்தம் 74.01% %
47 வாணியம்பாடி 77.06% %
48 ஆம்பூர் 75.40% %
49 ஜோலார்பேட்டை 80.55% %
50 திருப்பத்தூர் 78.89% %
51 கிருஷ்ணகிரி ஊத்தங்கரை 81.99% %
52 பர்கூர் 81.85% %
53 கிருஷ்ணகிரி 79.63% %
54 வேப்பனஹள்ளி 84.61% %
55 ஓசூர் 70.88% %
56 தளி 76.00% %
57 தர்மபுரி பாலக்கோடு 88.49% %
58 பென்னாகரம் 87.61% %
59 தர்மபுரி 81.12% %
60 பாப்பிரெட்டிப்பட்டி 84.99% %
61 அரூர் 83.61% %
62 திருவண்ணாமலை செங்கம் 83.80% %
63 திருவண்ணாமலை 78.99% %
64 கீழ்பெண்ணாத்தூர் 84.26% %
65 கலசப்பாக்கம் 84.67% %
66 போளூர் 85.52% %
67 ஆரணி 81.78% %
68 செய்யாறு 84.18% %
69 வந்தவாசி 81.21% %
70 விழுப்புரம் செஞ்சி 79.30% %
71 மயிலம் 80.54% %
72 திண்டிவனம் 78.46% %
73 வானூர் 78.51% %
74 விழுப்புரம் 75.71% %
75 விக்கிரவாண்டி 81.24% %
76 திருக்கோவிலூர் 78.20% %
77 உளுந்தூர்பேட்டை 82.35% %
78 இரிஷிவந்தியம் 79.32% %
79 சங்கராபுரம் 79.68% %
80 கள்ளக்குறிச்சி 80.31% %
81 சேலம் கெங்கவல்லி 80.36% %
82 ஆத்தூர் 78.92% %
83 ஏற்காடு 84.74% %
84 ஓமலூர் 84.86% %
85 மேட்டூர் 77.92 % %
86 எடப்பாடி 85.77% %
87 சங்ககிரி 83.34% %
88 சேலம்-மேற்கு 74.24% %
89 சேலம்-வடக்கு 71.06% %
90 சேலம்-தெற்கு 74.50% %
91 வீரபாண்டி 86.13% %
92 நாமக்கல் இராசிபுரம் 83.42% %
93 சேந்தமங்கலம் 85.44% %
94 நாமக்கல் 79.32% %
95 பரமத்தி-வேலூர் 83.18% %
96 திருச்செங்கோடு 80.86% %
97 குமாரபாளையம் 80.60% %
98 ஈரோடு ஈரோடு கிழக்கு 69.31% %
99 ஈரோடு மேற்கு 73.21% %
100 மொடக்குறிச்சி 79.06% %
101 தாராபுரம் 76.12% %
102 காங்கேயம் 78.37% %
103 பெருந்துறை 85.17% %
104 பவானி 82.28% %
105 அந்தியூர் 81.03% %
106 கோபிச்செட்டிப்பாளையம் 83.71% %
107 பவானிசாகர் 81.96% %
108 நீலகிரி உதகமண்டலம் 68.61% %
109 கூடலூர் 72.37% %
110 குன்னூர் 70.81% %
111 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் 74.87% %
112 அவினாசி 77.31% %
113 திருப்பூர் வடக்கு 66.44% %
114 திருப்பூர் தெற்கு 66.07% %
115 பல்லடம் 71.46% %
116 சூலூர் 75.22% %
117 கவுண்டம்பாளையம் 66.03% %
118 கோயம்புத்தூர் வடக்கு 61.72% %
119 தொண்டாமுத்தூர் 65.72% %
120 கோயம்புத்தூர் தெற்கு 61.91% %
121 சிங்காநல்லூர் 61.29% %
122 கிணத்துக்கடவு 69.44% %
123 பொள்ளாச்சி 77.31% %
124 வால்பாறை 72.61% %
125 உடுமலைப்பேட்டை 73.10% %
126 மடத்துக்குளம் 75.79% %
127 திண்டுக்கல் பழனி 76.18% %
128 ஒட்டன்சத்திரம் 84.30% %
129 ஆத்தூர் - திண்டுக்கல் 84.85% %
130 நிலக்கோட்டை 79.06% %
131 நத்தம் 79.45% %
132 திண்டுக்கல் 73.23% %
133 வேடசந்தூர் 80.36% %
134 கரூர் அரவக்குறிச்சி %
135 கரூர் 79.65% %
136 கிருஷ்ணராயபுரம் 82.43% %
137 குளித்தலை 87.55% %
138 திருச்சிராப்பள்ளி மணப்பாறை 78.07% %
139 ஸ்ரீரங்கம் 78.95% %
140 திருச்சிராப்பள்ளி மேற்கு 69.75% %
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு 68.12% %
142 திருவெறும்பூர் 67.83% %
143 இலால்குடி 81.14% %
144 மண்ணச்சநல்லூர் 81.57% %
145 முசிறி 79.64% %
146 துறையூர் 79.66% %
147 பெரம்பலூர் பெரம்பலூர் 79.40% %
148 குன்னம் 79.69% %
149 அரியலூர் 86.48% %
150 ஜெயங்கொண்டம் 81.08% %
151 கடலூர் திட்டக்குடி 77.23% %
152 விருத்தாச்சலம் 79.20% %
153 நெய்வேலி 80.58% %
154 பண்ருட்டி 81.57% %
155 கடலூர் 73.94% %
156 குறிஞ்சிப்பாடி 83.50% %
157 புவனகிரி 80.52% %
158 சிதம்பரம் 73.88% %
159 காட்டுமன்னார்கோயில் 77.49% %
160 நாகப்பட்டினம் சீர்காழி 77.00% %
161 மயிலாடுதுறை 71.44% %
162 பூம்புகார் 75.47% %
163 நாகப்பட்டினம் 72.99% %
164 கீழ்வேளூர் 84.05% %
165 வேதாரண்யம் 77.48% %
166 திருவாரூர் திருத்துறைப்பூண்டி 78.27% %
167 மன்னார்குடி 76.55% %
168 திருவாரூர் 7.12% %
169 நன்னிலம் 80.18% %
170 தஞ்சாவூர் திருவிடைமருதூர் 78.55% %
171 கும்பகோணம் 76.21% %
172 பாபநாசம் 75.47% %
173 திருவையாறு 81.33% %
174 தஞ்சாவூர் % %
175 ஒரத்தநாடு 79.61% %
176 பட்டுக்கோட்டை 72.52% %
177 பேராவூரணி 78.33% %
178 புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை 77.71% %
179 விராலிமலை 84.01% %
180 புதுக்கோட்டை 74.69% %
181 திருமயம் 76.06% %
182 ஆலங்குடி 78.92% %
183 அறந்தாங்கி 71.72% %
184 சிவகங்கை காரைக்குடி 67.99% %
185 திருப்பத்தூர்,சிவகங்கை 72.22% %
186 சிவகங்கை 67.89% %
187 மானாமதுரை 71.33% %
188 மதுரை மேலூர் 74.16% %
189 மதுரை கிழக்கு 74.09% %
190 சோழவந்தான் 80.29% %
191 மதுரை வடக்கு 65.83% %
192 மதுரை தெற்கு 66.66% %
193 மதுரை மத்தி 64.92% %
194 மதுரை மேற்கு 65.23% %
195 திருப்பரங்குன்றம் 67.98% %
196 திருமங்கலம் 78.17% %
197 உசிலம்பட்டி 74.26% %
198 தேனி ஆண்டிப்பட்டி 76.97% %
199 பெரியகுளம் 74.16% %
200 போடிநாயக்கனூர் 76.96% %
201 கம்பம் 73.13% %
202 விருதுநகர் இராஜபாளையம் 75.42% %
203 திருவில்லிபுத்தூர் 75.68% %
204 சாத்தூர் 78.09% %
205 சிவகாசி 73.91% %
206 விருதுநகர் 73.09% %
207 அருப்புக்கோட்டை 78.00% %
208 திருச்சுழி 80.75% %
209 இராமநாதபுரம் பரமக்குடி 67.91% %
210 திருவாடாணை 68.20% %
211 இராமநாதபுரம் 67.61% %
212 முதுகுளத்தூர் 67.44% %
213 தூத்துக்குடி விளாத்திகுளம் 74.05% %
214 தூத்துக்குடி 68.69% %
215 திருச்செந்தூர் 72.60% %
216 ஸ்ரீவைகுண்டம் 74.30% %
217 ஓட்டப்பிடாரம் 72.59% %
218 கோவில்பட்டி 66.32% %
219 திருநெல்வேலி சங்கரன்கோவில் 75.56% %
220 வாசுதேவநல்லூர் 73.16% %
221 கடையநல்லூர் 70.89% %
222 தென்காசி 76.38% %
223 ஆலங்குளம் 78.59% %
224 திருநெல்வேலி 70.01% %
225 அம்பாசமுத்திரம் 72.60% %
226 பாளையங்கோட்டை 60.07% %
227 நாங்குநேரி 71.92% %
228 இராதாபுரம் 70.90% %
229 கன்னியாகுமரி கன்னியாகுமரி 73.59% %
230 நாகர்கோவில் 65.16% %
231 குளச்சல் 63.51% %
232 பத்மனாபபுரம் 68.13% %
233 விளவங்கோடு 66.27% %
234 கிள்ளியூர் 60.70% %
சராசரி -

பிற குறிப்பிடத்தக்க தகவல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu election: Final voter turnout revised". The Times of India. 17 மே 2016. http://timesofindia.indiatimes.com/elections-2016/tamil-nadu-elections-2016/Tamil-Nadu-election-Final-voter-turnout-revised/articleshow/52309115.cms. பார்த்த நாள்: 17 மே 2016. 
  2. "முதல் 2 மணி நேரத்தில் இருந்த விறுவிறுப்பு அடுத்த 2 மணி நேரத்தில் குறைந்தது". தினமணி. 16 மே 2016. http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/16/முதல்-2-மணி-நேரத்தில்-இருந்த-வ/article3435585.ece. பார்த்த நாள்: 16 மே 2016. 
  3. "தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.2 சதவீத வாக்குப்பதிவு". தினத்தந்தி. 16 மே 2016. http://www.dailythanthi.com/News/Election2016/2016/05/16115816/Tamil-Nadu-As-of-11-pm-252-percent-of-the-voting.vpf. பார்த்த நாள்: 16 மே 2016. 
  4. "தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 42.1 சதவீத வாக்குப்பதிவு- ராஜேஷ் லக்கானி தகவல்". தினத்தந்தி. 16 மே 2016. http://www.dailythanthi.com/News/Election2016/2016/05/16134918/In-Tamil-Nadu-As-of-1-pm-421-percent-of-the-voting.vpf. பார்த்த நாள்: 16 மே 2016. 
  5. "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: 3 மணி வரை 63.70% வாக்குப்பதிவு". தினமணி. 16 மே 2016. http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/16/தமிழக-சட்டப்பேரவைத்-தேர்தல/article3435809.ece. பார்த்த நாள்: 16 மே 2016. 
  6. "தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு". தினத்தந்தி. 16 மே 2016. http://www.dailythanthi.com/News/State/2016/05/16181528/6919-voters-turnout-recorded-till-5-PM-in.vpf. பார்த்த நாள்: 16 மே 2016. 
  7. "தமிழக சட்டமன்றத் தேர்தலில் 73.76% வாக்குகள் பதிவு: அதிகபட்சமாக பாலக்கோடில் 88.5% வாக்குப்பதிவு". மாலைமலர். 16 மே 2016 இம் மூலத்தில் இருந்து 2016-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160517100629/http://www.maalaimalar.com/News/TopNews/2016/05/16221420/1012494/7376-percent-turnout-in-TN-election.vpf. பார்த்த நாள்: 16 மே 2016. 

வெளியிணைப்புகள்

தொகு