கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்

கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். குறிப்பாக, கவுண்டமணி தனது சக நடிகர் செந்தில் கூட்டணியுடன் அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்றது. கவுண்டமணி நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 450இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கவுண்டமணி நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1970 ராமன் எத்தனை ராமனடி சிறிய பாத்திரம்
1971 தேனும் பாலும் வாகன ஓட்டி சிவாஜியின் வாகன ஓட்டி
1977 பதினாறு வயதினிலே கூத்து ரஜினியின் கூட்டாளி
1978 கிழக்கே போகும் ரயில் ராமையா சிறு வியாபாரி
1978 சிகப்பு ரோஜாக்கள் மேலாளர்
1979 புதிய வார்ப்புகள் அமாவாசை பணியாளர்
1979 நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
1979 சுவர் இல்லாத சித்திரங்கள் காளியண்ணன் தையல்காரர்
1980 பருவத்தின் வாசலிலே
1980 வசந்த அழைப்புகள்
1980 புது யுகம் பிறக்கிறது
1980 சந்தன மலர்கள்
1980 வேலியில்லா மாமரம்
1980 வாரிசு
1980 அழைத்தால் வருவேன்
1980 எங்க ஊர் ராசாத்தி
1980 மங்கள நாயகி
1980 கல்லுக்குள் ஈரம்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 நதி ஒன்று கரை மூன்று
1981 ஆராதனை
1981 தேவி தரிசனம் கதிர்வேல் கதாநாயகனின் நண்பர்
1981 குடும்பம் ஒரு கதம்பம் செட்டியார் வீட்டு உரிமையாளர் 
1981 நெஞ்சிலே துணிவிருந்தால்
1981 நெற்றிக்கண் சிங்காரம் வாகன ஓட்டுனர் 
1981 வெளிச்சத்துக்கு வாங்க
1981 பெண்ணின் வாழ்க்கை
1982 நெஞ்சங்கள்
1982 ஆகாய கங்கை
1982 அர்ச்சனைப் பூக்கள்
1982 மாமியாரா மருமகளா
1982 பக்கத்து வீட்டு ரோஜா
1982 இளஞ்சோடிகள்
1982 காதல் ஓவியம்
1982 ஆனந்த ராகம் கதாநாயகியின் மாமன்
1982 மகனே மகனே
1982 முள் இல்லாத ரோஜா கிராமத்து மிராசுதாரர்
1982 பயணங்கள் முடிவதில்லை வீட்டு உரிமையாளர் 
1982 நாடோடி ராஜா
1982 வாலிபமே வா வா நாகர்கோயில் நாராயணசாமி லேகியம் விற்பவர்
1982 மஞ்சள் நிலா
1982 நிழல் தேடும் நெஞ்சங்கள்
1983 மலையூர் மம்பட்டியான்
1983 அடுத்த வாரிசு
1983 காமன் பண்டிகை
1983 ஒப்பந்தம்
1983 கள் வடியும் பூக்கள்
1983 ராகங்கள் மாறுவதில்லை
1983 தம்பதிகள்
1983 இமைகள்
1983 ஆனந்த கும்மி
1983 நெஞ்சமெல்லாம் நீயே
1983 நான் சூட்டிய மலர்
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1983 உயிருள்ளவரை உஷா
1983 ஜோதி
1984 கொம்பேறி மூக்கன்
1984 நான் பாடும் பாடல்
1984 நேரம் நல்ல நேரம்
1984 நிலவு சுடுவதில்லை
1984 பிரியமுடன் பிரபு
1984 உன்னை நான் சந்தித்தேன்
1984 நாளை உனது நாள்
1984 வைதேகி காத்திருந்தாள் ஆல்-இன்-ஆல்-அழகுராஜா சைக்கிள் கடைக்காரர்
1984 மாற்றான் தோட்டத்து மல்லிகை
1984 உள்ளம் உருகுதடி
1984 பொண்ணு புடிச்சிருக்கு
1984 நிச்சயம்
1985 பட்டு சேலை
1985 கற்பூர தீபம்
1985 அன்பின் முகவரி
1985 ஆஷா
1985 கருப்பு சட்டைக்காரன்
1985 கன்னிராசி கோபி கிருஷ்ணா  கதாநாயகனின் மாமா
1985 மண்ணுக்கேத்த பொண்ணு விஷமுருக்கி வேலுசாமி
1985 மருதாணி
1985 பணம் பத்தும் செய்யும்
1985 ராஜகோபுரம்
1985 வெள்ளை மனசு
1985 தென்றல் தொடாத மலர்
1985 கீதாஞ்சலி கிருஷ்ணா குதிரைச் சவாரி ஓட்டுபவர்
1985 ஹலோ யார் பேசறது
1985 வேஷம்
1985 அமுதகானம்
1985 ஜப்பானில் கல்யாண ராமன் மயில்சாமி ஜப்பான் செல்லும் கிராமத்துவாசி
1985 கரையைத் தொடாத அலைகள்
1985 பாடும் பறவைகள் இளம்புலி வேட்டைக்காரர் 
1985 மீண்டும் பராசக்தி
1985 அன்னை பூமி
1985 நானே ராஜா நானே மந்திரி சாமியார் குப்புசாமி
1985 பகல் நிலவு ஜார்ஜ் குட்டி ஓட்டல் உரிமையாளர் 
1985 ஈட்டி
1985 இதய கோவில் கனகசபை முடி திருத்துபவர்
1985 உதயகீதம் பாலாஜி ஏமாற்றுபவர்
1985 ராஜாத்தி ரோஜாக்கிளி கதாநாயகனின் மாமா
1985 இது எங்கள் ராஜ்யம்
1985 சிவப்பு நிலா
1985 ஆகாயத் தாமரைகள் பூபதி பேய் ஓட்டுபவர்
1985 சித்திரமே சித்திரமே
1985 அந்தஸ்து
1985 ராஜா யுவராஜா
1985 ஒரு நல்லவன் ஒரு வல்லவன் குதிரை வண்டி ஓட்டுபவர் மற்றும் காவல் அதிகாரி ஆய்வாளர்
1986 புதிர் குமாஸ்தா
1986 அன்னை என் தெய்வம்
1986 பஸ் கண்டக்டர்
1986 பிறந்தேன் வளர்ந்தேன் ராஜா டைப்பிஸ்ட் அலுவலர்
1986 தலையாட்டி பொம்மைகள் மாரி ரிக்சா ஓட்டுனர்
1986 மீண்டும் பல்லவி
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1986 ஜீவநதி
1986 எங்கள் தாய்க்குலமே வருக
1986 ஆயிரம் பூக்கள் மலரட்டும்
1986 தர்ம பத்தினி
1986 இசை பாடும் தென்றல்
1986 மண்ணுக்குள் ஒரு வைரம்
1986 மரகத வீணை
1986 டிசம்பர் பூக்கள் மேஸ்திரி /மாடர்ன் ஆர்ட் ஓவியர் 
1986 மிஸ்டர். பாரத் சஞ்சீவி தேநீர் கடை உரிமையாளர்
1986 ரசிகன் ஒரு ரசிகை அலுவலர்
1987 தூரத்து பச்சை
1987 பேர் சொல்லும் பிள்ளை நாகலிங்கம் சுங்கத்துறை அதிகாரி
1987 நினைவே ஒரு சங்கீதம் சின்னகருப்ப தேவர் கிராமத்து மிராசுதார் 
1987 கிராமத்து மின்னல்
1987 பூவிழி வாசலிலே
1987 ஜாதிப்பூக்கள் கோபாலா சிறைக் கைதி
1988 என்னருமை மனைவி
1988 தாய்ப்பாசம்
1988 சர்க்கரை பந்தல்
1989 என்னெப் பெத்த ராசா
1989 கரகாட்டக்காரன் தவில் வித்வான்
1989 மனசுக்கேத்த மகராசா
1989 பொன்மன செல்வன்
1989 தங்கமான ராசா
1989 அன்புக்கட்டளை
1989 முந்தானை சபதம்
1989 நினைவுச் சின்னம்
1989 பெண்புத்தி முன்புத்தி
1989 ராஜா ராஜாதான்
1989 திருப்பு முனை
1989 வாத்தியார் வீட்டுப் பிள்ளை
1989 பாண்டி நாட்டுத் தங்கம்
1989 எங்க ஊரு மாப்பிள்ளை
1990 மதுரை வீரன் எங்க சாமி
1990 மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி இஸ்திரி போடுபவர் 
1990 நடிகன் குரங்கு கண்ணாயிரம் ஏமாற்று வேலை செய்பவர்
1990 நம்ம ஊரு பூவாத்தா
1990 நீங்களும் ஹீரோதான் பாவாடைசாமி
1990 ஊரு விட்டு ஊரு வந்து பேய் ஓட்டுபவர்
1990 சேலம் விஷ்ணு
1990 தங்கத்தின் தங்கம்
1990 வேலை கிடைச்சுடுச்சு
1990 வாழ்க்கைச் சக்கரம் தமாசு காவல் துறை ஏட்டு 
1990 புதுப்பாடகன்
1990 பட்டணத்தில் பெட்டி குயிலாம்பாளையம் கந்தசாமி கிராமத்துவாசி
1990 பட்டிக்காட்டான்
1990 பாட்டுக்கு நான் அடிமை மளிகைக்கடை உரிமையாளர்
1990 ராஜாவின் பார்வை
1990 அம்மன் கோவில் திருவிழா
1990 வாழ்ந்து காட்டுவோம்
1990 பெரிய இடத்து பிள்ளை
1990 புதுப்பாட்டு
1990 உலகம் பிறந்தது எனக்காக
1990 பாட்டாளி மகன்
1991 புது மனிதன் ராசப்பா வேலையில்லாதவர்
1991 சின்ன தம்பி கந்தசாமி சமையல்காரர்
1991 பிரம்மா வளையபாளையம் சின்னசாமி
1991 பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் அம்மையப்பன்
1991 வசந்தகால பறவை
1991 கிழக்குக் கரை ஜாக் நவநாகரிக இளைஞன் 
1991 வைதேகி கல்யாணம்
1991 அன்புள்ள தங்கச்சிக்கு
1991 என் ராசாவின் மனசிலே மிராசுதாரர்
1991 தம்பி ஊருக்கு புதுசு
1991 சேரன் பாண்டியன் மாணிக்கம் மெக்கானிக்
1991 நல்லதை நாடு கேட்கும்
1991 தாலாட்டுக் கேட்குதம்மா
1991 தாயம்மா
1991 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
1991 அதிகாரி
1991 நான் புடிச்ச மாப்பிள்ளை சீட்டாடுபவர்
1991 நாடு அதை நாடு சின்ராசு வேலையில்லா இளைஞன் 
1991 மரிக்கொழுந்து மேஸ்திரி
1991 அண்ணன் காட்டிய வழி
1991 ஊரெல்லாம் உன் பாட்டு
1991 இதய வாசல்
1991 ஆயுள் கைதி
1992 ரிக்க்ஷா மாமா கோவிந்தசாமி ரிக்க்ஷா இழுப்பவர்
1992 பங்காளி மணி அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பவர்
1992 திருமதி பழனிச்சாமி தண்டபாணி பள்ளியில் பணிபுரிபவர் (பியூன்)
1992 மன்னன் முத்து மெக்கானிக்
1992 வில்லுப்பாட்டுக்காரன் சிப்பி வித்வான் 
1992 சின்ன கவுண்டர் சலவைத் தொழிலாளி
1992 சிங்காரவேலன் ட்ரம்ஸ் மணி ட்ரம்மர் 
1992 மகுடம்
1992 முதல் சீதனம்
1992 தாலி கட்டிய ராஜா
1992 சின்னத் தாயி
1992 சிவந்த மலர்
1992 ஒண்ணா இருக்க கத்துக்கணும் சுடலை வெட்டியான்
1992 இளவரசன்
1992 அபிராமி
1992 தமிழ் பொண்ணு
1992 நட்சத்திர நாயகன் டிடக்டிவ் திருவாசகம் துப்பறியும் நிபுணர்
1992 நாளைய செய்தி
1992 தெற்கு தெரு மச்சான்
1992 திலகம்
1992 பட்டத்து ராணி வீட்டு உரிமையாளர்
1992 பாண்டித்துரை
1992 பொண்ணுக்கேத்த புருஷன்
1992 மாப்பிள்ளை வந்தாச்சு பயாஸ்கோப் காட்டுபவர்
1992 தங்க மனசுக்காரன்
1992 டேவிட் அங்கிள்
1992 செந்தமிழ் பாட்டு
1992 சூரியன் பன்னிகுட்டி ராமசாமி அரசியல்வாதி
1992 சின்னவர் மீனவர்
1992 சின்ன பசங்க நாங்க
1992 சாமுண்டி
1992 கோட்டை வாசல்
1992 ஊர் மரியாதை கோயில் காளை மைனர் 
1992 இதுதாண்டா சட்டம் இஸ்திரி போடுபவர்
1992 ஆவாரம்பூ செல்லப்ப ஆசாரி மரவேலைத் தச்சர்
1992 பெரிய கவுண்டர் பொண்ணு பழனிச்சாமி கதாநாயகனின் நண்பர்
1993 உடன்பிறப்பு ஒயிட் ரைஸ் வெள்ளைச்சாமி
1993 ஜென்டில்மேன் மணி அப்பளத் தயாரிப்புப் பணியாளர்
1993 பொன்னுமணி நாச்சியப்பன் சவரத் தொழிலாளி
1993 பேண்ட் மாஸ்டர்
1993 பொறந்தவீடா புகுந்த வீடா கதாநாயகனின் தந்தை
1993 உத்தமராசா ஒண்டிப்புலித் தேவர் ஒலிபெருக்கி கட்டுபவர்
1993 ஐ லவ் இந்தியா
1993 தாலாட்டு சித்தப்பா
1993 சின்னஜமீன் தலையாரி
1993 தர்மசீலன்
1993 மகராசன் கோவிந்தன் வாகன ஓட்டுனர்
1993 எஜமான் அழகிரி
1993 வால்டர் வெற்றிவேல் ராயல் ராமசாமி மந்திரியின் உதவியாளர் 
1993 கோயில் காளை இளநீர் விற்பவர்
1994 சேதுபதி ஐ.பி.எஸ் முத்தையா
1993 ராக்காயி கோயில் சிங்காரம் முடி திருத்துபவர் 
1993 ரோஜாவைக் கிள்ளாதே
1993 அம்மா பொண்ணு
1993 கட்டபொம்மன் சூப்பர்வைசர் "சுப்ரீம்" சுப்பிரமணி
1993 துருவ நட்சத்திரம்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ணா காமராஜன்
1993 மணிக்குயில்
1993 உழைப்பாளி வக்கீலின் உதவியாளர் 
1994 வண்டிச்சோலை சின்ராசு கிட்டு லாரி முதலாளி
1994 மேட்டுப்பட்டி மிராசு
1994 ராஜகுமாரன் பால்காரர்
1994 வியட்நாம் காலனி ஜோசப்
1994 அரண்மனைக்காவலன்
1994 சத்தியவான்
1994 ஜெய்ஹிந்த் கோட்டைசாமி
1994 வரவு எட்டணா செலவு பத்தணா அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி அரசியல்வாதி
1994 தாய்மாமன் கதாநாயகனின் மாமன்
1994 நிலா
1994 சாது
1994 ரசிகன் வேலாயுதம் காவல் துறை ஏட்டு
1994 ஜல்லிக்கட்டுக்காளை
1994 தாய் மனசு
1994 சீமான்
1995 கூலி கதாநாயகனின் நண்பன்
1995 தமிழச்சி தேனீர் கடைக்காரர்
1995 கர்ணா கல்நாயக் கதாநாயகனின் நண்பன்
1995 சக்கரவர்த்தி
1995 நான் பெத்த மகனே
1995 இளவரசி கஜா கறிக்கடைக்காரர்
1995 ரகசிய போலீஸ்
1995 வில்லாதி வில்லன் மணி ஜிம் பயிற்சியாளர்
1995 சின்ன வாத்தியார் ஜோசியர்
1995 தேடி வந்த ராசா ஆல்பர்ட் கோதண்டம் போக்குவரத்து காவல்அதிகாரி
1995 முத்துக்காளை
1995 மாமனிதன் வெட்டியான்
1995 மாமன் மகள் கதாநாயகனின் மாமன் திரையரங்கில் டிக்கெட் கிழிப்பவர்
1995 மருமகன் கோவிந்தசாமி பாம்பே தையல்காரர்
1995 மிஸ்டர்.மெட்ராஸ் கோவிந்தசாமி எஸ்டேட் பணியாளர்
1995 முறை மாமன் பெருசு கிராமத்து மிராசுதாரர்
1995 முறை மாப்பிள்ளை கதாநாயகனின் மாமன்
1995 முத்துக் குளிக்க வாரீகளா
1995 நாடோடி மன்னன் கதாநாயகனின் நண்பன்
1995 லக்கிமேன் யமதர்மராஜன் கடவுளர்
1995 பெரிய குடும்பம்
1995 மண்ணைத் தொட்டுக் கும்பிடணும் தேசிங்கு
1995 வேலுச்சாமி
1995 ஆயுத பூஜை தேநீர் கடைப் பணியாளர்
1996 நாட்டுப்புறப்பாட்டு
1996 முஸ்தபா
1996 பரம்பரை
1996 அவதார புருஷன் பிக்பாக்கெட் பெரியசாமி பிக்பாக்கெட்
1996 மேட்டுக்குடி காளிங்கராயன் கதாநாயகியின் மாமன்
1996 கோயமுத்தூர் மாப்பிள்ளை கோபால் ஏமாற்றுவேலை செய்பவர்
1996 இந்தியன் சுப்பையா போக்குவரத்து அலுவலக பணியாளர்
1996 பரிவட்டம்
1996 என் ஆசை தங்கச்சி
1996 புது நிலவு டாக்ஸி ஓட்டுனர்
1996 கட்டப்பஞ்சாயத்து பதநீர் இறக்குபவர்
1996 பெரிய இடத்து மாப்பிள்ளை காளி கதாநாயகியின் மாமன்
1996 பெரியதம்பி
1996 பூவரசன் கதாநாயகனின் மாமன்
1996 சேனாதிபதி
1996 டாட்டா பிர்லா ரஞ்சித் கதாநாயகனின் நண்பன்
1996 உள்ளத்தை அள்ளித் தா டம்மி வாசு ஏமாற்று வேலை செய்பவர்
1996 ஞானப்பழம்
1996 மிஸ்டர். தேவராஜ்
1996 பொண்டாட்டி மனசு வச்சா
1996 மகாபிரபு சேது திரையரங்கில் ப்ளாக் டிக்கெட் விற்பவர்
1997 தெம்மாங்கு பாட்டுக்காரன் பழனிச்சாமி
1997 புதையல் நாடக நடிகர்
1997 மன்னவா ரகுபதி கதாநாயகனின் நண்பன்
1997 வள்ளல் சேது கதாநாயகனின் சித்தப்பா
1997 தேடினேன் வந்தது தமிழ்மணி ஓட்டல் சர்வர்
1997 நேசம்
1997 ஜானகிராமன் பிரம்மச்சாரி
1997 ரெட்டை ஜடை வயசு கதாநாயகனின் மாமன்
1997 நல்ல மனசுக்காரன்
1997 சிஷ்யா ரஞ்சித் நடமாடும் துரித உணவகம் நடத்துபவர்
1997 ஆஹா என்ன பொருத்தம் கதாநாயகனின் நண்பன்
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை காளி
1998 என் உயிர் நீதானே
1998 பகவத்சிங்
1998 தாயின் மணிக்கொடி சில்வர் ஸ்பூன் ஷில்பா குமார் சினிமா நடிகர்
1999 அவள் வருவாளா தண்டபாணி
1999 அழகர் சாமி
1999 காதலர் தினம் ஜாக் கல்லூரி விரிவுரையாளர்
1999 மலபார் போலீஸ் கோவிந்தோ காவல் துறை ஏட்டு
1999 பொண்ணுவீட்டுக்காரன் ஏகாம்பரம் அலைஸ் சார்லஸ் மாணவர்
1999 சூர்ய பார்வை கதாநாயகனின் நண்பன்
1999 எதிரும் புதிரும் ஆட்டோ ஓட்டுனர்
1999 உனக்காக எல்லாம் உனக்காக குண்டலகேசி கதாநாயகனின் மாமன்
2000 கண்ணால் பேசவா
2000 கண்ணன் வருவான் குண்டலகேசி & ஆடியபாதம்
2001 குங்குமப்பொட்டுக்கவுண்டர் கதாநாயகனின் நண்பன்
2001 வேதம் கோவிந்தசாமி கதாநாயகனின் நண்பன்
2001 சமுத்திரம் கதாநாயகனின் மாமன்
2001 அழகான நாட்கள் ரஞ்சித் மேலாளர்
2002 பாபா அண்ணாமலை கதாநாயகனின் நண்பன்
2002 சமஸ்தானம்
2002 ராஜ்ஜியம்
2003 பரசுராம்
2003 எஸ் மேடம்
2003 சொக்கத்தங்கம் கதாநாயகனின் மாமன்
2004 மன்மதன் பஞ்சர் பாண்டி கதாநாயகனின் மாமன்
2006 சுயேட்சை எம். எல். ஏ. கதாநாயகனின் நண்பன்
2008 தங்கம் காளை கதாநாயகனின் மாமன்
2010 ஜக்குபாய் எம். ஐ.பி. அலைஸ்

காளியப்பன்

2010 பொள்ளாச்சி மாப்பிள்ளை
2013 வாய்மை
2014 49-ஓ
2016 எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

மேற்கோள்கள்

தொகு