இரசினிகாந்து திரை வரலாறு

(ரசினிகாந்து திரை வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நடிகர் இரசினிகாந்து ஏறக்குறைய 170 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், மற்றும் வங்காளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பு, அவர் எதிர்மறை குணாதியங்கள் உடைய கதாபாத்திரங்களிலும், துணை வேடங்களிலும் நடித்ததன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார்.[1]

நடிகர் ரஜினிகாந்த்

ஆகஸ்ட் 1975 ஆம் ஆண்டு, இயக்குனர் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தின் மூலம் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.அதே ஆண்டு (1976) கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு அவரது நடை மற்றும் உடல்மொழியின் தனித்துவத்துவத்தின் மூலம் பார்வையாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றார்.[2] 1976 ல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான அந்துலேனி கதா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.[3] 1977 இல், அவர் 15 படங்களில் நடித்தார், அவற்றில் அவர்கள் , பதினாறு வயதினிலே , ஆடு புலி ஆட்டம் மற்றும் காயத்திரி உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தார்.[1][4] 1977 ல் இயக்குனர் தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான கவிக்குயில் என்ற தமிழ் திரைபடத்திலும், அதே ஆண்டு (1977) இயக்குனர் கே. எஸ். ஆர். தாஸ் இயக்கத்தில் வெளியான சகோதர சவால் என்ற கன்னடத் திரைப்படத்திலும்,மற்றும் தெலுங்கு திரைப்படமான சிலகம்மா செப்பின்தி ஆகிய திரைபடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.[5] இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1977 ல் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்தில் தோல்வியுற்ற காதலனாக நடித்த அவரது கதாபாத்திரம் அவருக்கு பாராட்டைப் பெற்றுத்தந்தது.[6] 1978 இல், எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளியான பைரவி என்ற தமிழ்த் திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[1] அதே ஆண்டில், அவர் இயக்குனர் மகேந்திரன் இயக்கி வெளியான முள்ளும் மலரும் மற்றும் இயக்குனர் சி. ருத்ரைய்யா இயக்கத்தில் வெளிவந்த அவள் அப்படித்தான் ஆகிய படங்களில் நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். முள்ளும் மலரும் திரைப்படத்தில் நடித்தற்காக 1978-1979 ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்புப் பரிசைப் பெற்றார்.[4][7]ஆயிரத்தொரு இரவுகளில் என்ற கதை தொகுப்பில் உள்ள ஒரு கதையின் தழுவல் மற்றும் கற்பனை கதையான அல்லாவுதீனும் அல்புத விளக்கும் (1979) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஐ.வி.சசியினால் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.[8] இயக்குனர் சந்திரா பரோத் இயக்கி 1978 ல் வெளியான டான் என்ற இந்தி திரைப்படமானது, இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மறுவுருவாக்கத்தில் 1980 ல் வெளியான பில்லா என்ற தமிழ் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார்.[9][10] இத்திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வணிகரீதியான வெற்றியாக அமைந்தது மற்றும் சிறந்த கதாநாயகன் என்ற உயரத்தை தந்தது .[11] 1979 ல் இயக்குனர் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் வெளியான கோல் மால் என்ற இந்தி திரைப்படத்தை, இயக்குனர் கே.பாலசந்தர் மறுவுருவாக்கம் செய்து 1981 ல் வெளியான தில்லு முல்லு ரஜினிகாந்தின் முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படமாகும்.[12] இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று முகம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்தார், அது அவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறப்புப் பரிசைப் பெற்றுத்தந்தது.[13][14] 1983 ஆம் ஆண்டில் இயக்குனர்டி. ராமாராவின் அந்தா கானூன் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். அந்த ஆண்டு அதிக வசூல் செய்த பாலிவுட் படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.[15] 1984 ல் இயக்குனர் எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளியான நல்லவனுக்கு நல்லவன் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.[16] 1985 ஆம் ஆண்டு கவிதாலயாவின் தயாரிப்பில், இயக்குனர் எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளியான ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்தில் இந்து துறவி ஸ்ரீராகவேந்திர சுவாமியாக சித்தரிப்பை ஏற்றார். இது அவரது 100வது படமாகும்.இத்திரைப்படம் குறைந்த வருவாயையே கொடுத்தது. [17][17] 1980 களின் பிற்பகுதியில், படிக்காதவன் (1985), மிஸ்டர் பாரத் (1986), பகவான் தாதா (1986), வேலைக்காரன் (1987), குரு சிஷ்யன் (1988) மற்றும் தர்மத்தின் தலைவன் (1988) உட்பட, தமிழ் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்தார்.[18] இந்த நேரத்தில், அவர் அமெரிக்க மர்ம சாகசத் திரைப்படமான ப்ளட்ஸ்டோனில் (1988) துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் அதிக வருவாயை ஈட்டவில்லை.[19] 1989 ல் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படமானது வணிக ரீதியில் பெரிய வெற்றியை தந்தது.[20] இந்த திரைப்படமானது அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்ததாக இருந்தது. இத்திரைப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்தார்.[21] 1991 இல் ரஜினிகாந்த் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார், ஹம், கூன் கா கர்ஜ் மற்றும் பூல் பனே அங்காரே போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார். அதே ஆண்டு (1991) இந்திய இதிகாசமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட மணிரத்னத்தின் தமிழ்த் திரைப்படமான தளபதி அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.[22] 1992 ல் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியான அண்ணாமலை, அதே ஆண்டு (1992)பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான மன்னன் மற்றும் 1993 ல் வெளியான உழைப்பாளி ஆகியவை தமிழில் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.[23] 1993 ல் வள்ளி என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார்.[24] 1995 ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாட்ஷா, அதில் அவர் ஒரு குற்றச்செயல் செய்யும் தலைவனாக நடித்தார். இது அவரது திரைத்துறை வாழ்க்கையில் ஒரு பெரிய வணிக வெற்றியாக அமைந்தது.[23] அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படத்தில் நடித்தார். அது ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2] ஜப்பானில், 1998 ஆம் ஆண்டில் இப்படம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்தது மற்றும் ஜப்பானில் ரஜினிகாந்திற்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது.[25] 1999 ல் வெளியான படையப்பா திரைப்படமானது, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் அவர் இணைந்து செய்த இரண்டாவது படம் ஆகும், இத்திரைப்படமானது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியது.[26] 2002 இல் ரஜினிகாந்த் தயாரித்து, எழுதி, நடித்த பாபா திரைப்படம் வெளியானது.[27] இத்திரைப்படம் சந்தையில் எதிர்பார்த்த அளவு வருவாயை ஈட்டவில்லை. விநியோகஸ்தர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.[28] இத்திரைப்படத்தை வாங்கியவர்கள் அடைந்த இழப்பை சரி செய்யும் விதமாக நஷ்டஈடு தொகையை திருப்பித் தந்தார் ரஜினிகாந்த்.[29]

திரைப்படங் தொகு

ஆண்டு எண் திரைப்படம் இயக்குநர் கதாபாத்திரம் மொழி உடன் நடித்தவர்கள் குறிப்பு
1975 1 அபூர்வ ராகங்கள் கே.பாலசந்தர் பாண்டியன் தமிழ் கமல்ஹாசன், ஜெயசுதா, ஸ்ரீவித்யா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்[30]
1976 2 கதா சங்கமா புட்டண்ணா கனகல் கன்னடம் கல்யாண் குமார், சரோஜாதேவி, ஆர்த்தி [31]
3 அந்துலேனி கதா கே.பாலசந்தர் மூர்த்தி தெலுங்கு ஜெயபிரதா, சிறீபிரியா, கமல்ஹாசன் அவள் ஒரு தொடர்கதை தமிழ் திரைப்படத்தின் மறுவுருவாக்கம் [32]
4 மூன்று முடிச்சு கே.பாலசந்தர் பிரசாந்த் தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி [33]
5 பாலு ஜீனு குனிகள் நகபூசன் கன்னடம் கங்காதர், ஆர்த்தி, ராம்கோபால் [34]
1977 6 அவர்கள் கே.பாலசந்தர் ராம்நாத் தமிழ் கமல்ஹாசன், சுஜாதா [35]
7 கவிக்குயில் தேவராஜ்-மோகன் முருகன் தமிழ் சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சிமி [36]
8 ரகுபதி ராகவன் ராஜாராம் துரை ராஜாராம் தமிழ் சுமித்திரை [37]
9 சிலாக்கம்மா செப்பண்டி இரங்கி சர்மா ரவி தெலுங்கு சிறீபிரியா, சங்கீதா 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைகள் என்ற மலையாளத் திரைபடத்தின் மறுவுருவாக்கம்.இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[38]
10 புவனா ஒரு கேள்விக்குறி எஸ். பி. முத்துராமன் சம்பத் தமிழ் சிவகுமார், சுமித்திரை, ஜெயா [39]
11 ஒண்டு ப்ரேமடா கதே ஜோ சைமன் கன்னடம் அசோக், சாரதா [40]
12 பதினாறு வயதினிலே பாரதிராஜா பரட்டை தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் [41]
13 சகோதர சவால் கே. எஸ். ஆர். தாஸ் கன்னடம் விஷ்ணுவரதன், தவார்கிஷ், கவிதா [42]
14 ஆடு புலி ஆட்டம் எஸ். பி. முத்துராமன் ரஜினி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சங்கீதா தெலுங்கு - எதுக்கு பை எது[42]
15 காயத்ரி ஆர். பட்டாபிராமன் ராஜரத்தினம் தமிழ் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோசனா தெலுங்கு - டகா கொருலு[43]
16 குங்கும ரக்‌ஷே எஸ்.கே.அனந்தாச்சாரி கன்னடம் அசோக், மஞ்சுளா விஜயகுமார் [44]
17 ஆறு புஷ்பங்கள் கலைஞானம் ரவி தமிழ் விஜயகுமார், ஸ்ரீவித்யா [45]
18 தொலிரேயி கடிச்சிண்டி கே.எஸ்.ரமி ரெட்டி தெலுங்கு ஜெயசித்ரா, முரளி மோகன் [46]
19 அம்மே கதா கோவெலமுடி ராகவேந்திர ராவ் தெலுங்கு முரளி மோகன், ஜெயசுதா, சிறீபிரியா [47]
20 கலாட்டா சம்சாரா சி. வி. இராசேந்திரன் கன்னடம் விஷ்ணுவரதன், மஞ்சுளா [48]
1978 21 சங்கர் சலீம் சைமன் பி. மாதவன் சிமோன் தமிழ் லதா, விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் [49]
22 கில்லாடி கிட்டு கே. எஸ். ஆர். தாஸ் சிறீகாந்த் கன்னடம் விஷ்ணுவர்தன், பத்ம கண்ணா, கவிதா [50]
23 அண்ணா தம்முல சவால் கே. எஸ். ஆர். தாஸ் ராகபாபு தெலுங்கு கிருட்டிணன், ஜெயசித்ரா, சந்திரக்கலா [51]
24 ஆயிரம் ஜென்மங்கள் துரை ரமேஷ் தமிழ் லதா, விஜயகுமார், பத்மப் பிரியா [52]
25 மாத்து தப்பாத மக பெகெடி சிவராம் சந்திரு கன்னடம் அனந்த நாகு, சாரதா, ஆர்த்தி [53]
26 மாங்குடி மைனர் வி. சி. குகநாதன் தமிழ் சிறீபிரியா, விஜயகுமார் [54]
27 பைரவி எம். பாஸ்கர் மூக்கையன் தமிழ் சிறீபிரியா, கீதா தெலுங்கு - பைரவி[55]
28 இளமை ஊஞ்சலாடுகிறது ஸ்ரீதர் முரளி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில்[56]
29 சதுரங்கம் துரை குமரேசன் தமிழ் ஜெயசித்ரா, சிறீகாந்த், பரிமளா [57]
30 பாவத்தின் சம்பளம் துரை தமிழ் முத்துராமன், பரிமளா கௌரவ தோற்றம்[58]
31 வணக்கத்திற்குரிய காதலியே ஏ. சி. திருலோகச்சந்தர் ஜானி தமிழ் ஸ்ரீதேவி, ஜெயசித்ரா [59]
32 வயசு பிலிச்சண்டி ஸ்ரீதர் முரளி தெலுங்கு கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயசித்ரா [60]
33 முள்ளும் மலரும் கே.பாலசந்தர் காளி தமிழ் சோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத் பாபு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
தெலுங்கு - முள்ளு பூவூ
முதல் தனிப்பாடல் [61]
34 இறைவன் கொடுத்த வரம் ஏ. பீம்சிங் தமிழ் சுமித்திரை, சிறீகாந்த் [62]
35 தப்பிடா தாளா கே.பாலசந்தர் தேவு கன்னடம் கமல்ஹாசன், சரிதா [63]
36 தப்பு தாளங்கள் கே.பாலசந்தர் தேவா தமிழ் கமல்ஹாசன், சரிதா தெலுங்கு - இதோ சாரித்ரா [64]
37 அவள் அப்படித்தான் சி. ருத்ரைய்யா விளம்பர முதலாளி தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சரிதா கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் [65]
38 தாய் மீது சத்தியம் ஆர். தியாகராஜன் பாபு தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு தெலுங்கு - ஏ கெலுப்பு நீடே [66]
39 என் கேள்விக்கு என்ன பதில் பி. மாதவன் சாலமன் தமிழ் சிறீபிரியா, விஜயகுமார் [67]
40 ஜஸ்டிஸ் கோபிநாத் தா. யோகானந்த் தமிழ் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சுமித்திரை [68]
41 பிரியா எஸ். பி. முத்துராமன் கணேஷ் தமிழ் ஸ்ரீதேவி, அம்பரீஷ் தெலுங்கு - அஜேயுடு [69]
1979 42 குப்பத்து ராஜா டி. ஆர். ராமண்ணா ராஜா தெலுங்கு மஞ்சுளா விஜயகுமார், விஜயகுமார் [70]
43 இத்தரு அசாத்யுலே கே. எஸ். ஆர். தாஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தெலுங்கு கிருஷ்ணா, ஜெயபிரதா, கீதா, சௌகார் ஜானகி [71]
44 தாயில்லாமல் நானில்லை ஆர். தியாகராஜன் ராஜா தமிழ் கமல்ஹாசன், ஸ்ரீதேவி கௌரவ தோற்றம் [72]
45 அலாவுதீனும் அல்புத விளக்கும் ஐ. வி. சசி கம்ருதின் மலையாளம் கமல்ஹாசன், சிறீபிரியா, ஜெயபாரதி [8][73]
46 நினைத்தாலே இனிக்கும் கே.பாலசந்தர் தீபக் தமிழ் கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா கமல்ஹாசன் முக்கிய கதாப்பபாத்திரத்தில் [74]
47 அண்டமைனா அனுபவம் கே.பாலசந்தர் திலீப் தெலுங்கு கமல்ஹாசன், ஜெயபிரதா, ஜெயசுதா, கீதா தமிழில் நினைத்தாலே இனிக்கும் [75]
48 அலாவுதீனும் அற்புத விளக்கும் டி. ஆர். ரகுநாத் கம்ருதின் தமிழ் கமல்ஹாசன், சிறீபிரியா, சாவித்திரி, ஜெயபாரதி [76]
49 தர்மயுத்தம் ஆர். சி. சக்தி ராஜா தமிழ் ஸ்ரீதேவி தெலுங்கு - தர்ம யுத்தம் [77]
50 நான் வாழவைப்பேன் தா. யோகானந்த் மைக்கேல் டீயோசா தமிழ் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா [78]
51 டைகர் நந்தமுறி ராஜேஷ் தெலுங்கு என். டி. ராமராவ், ராதா சைலஜா, சுபாஷினி 50வது திரைப்படம் [79]
52 ஆறிலிருந்து அறுபது வரை எஸ். பி. முத்துராமன் சந்தானம் தமிழ் சோ ராமசாமி, படாபட் ஜெயலட்சுமி தெலுங்கு - ஓ இண்டி கதா[80]
53 அன்னை ஓர் ஆலயம் ஆர். தியாகராஜன் விஜய் தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு, ஜெயமாலினி தெலுங்கில் அம்மா எவருக்கீனா அம்மா [81]
54 அம்மா எவருக்கீனா அம்மா ஆர். தியாகராஜன் விஜய் தெலுங்கு மோகன் பாபு, சிறீபிரியா, ஜெயமாலினி தமிழில் அன்னை ஓர் ஆலயம் [82]
1980 55 பில்லா ஆர்.கிருஷ்ணமூர்த்தி பில்லா,
ராஜப்பா
தமிழ் சிறீபிரியா பெரும் வெற்றிபெற்ற படம் [83]
56 நட்சத்திரம் தாசரி நாராயண ராவ் தமிழ் சிறீபிரியா, மோகன் பாபு சிறப்புத் தோற்றம் நடித்துள்ளார்.1978 ஆம் ஆண்டு வெளிவந்த சிவரஞ்சனி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[84]
57 ராம் ராபர்ட் ரகீம் விஜய நிர்மலா ராம் தெலுங்கு கிருஷ்ணா, சந்திர மோகன் , ஸ்ரீதேவி 1977 ல் வெளியான அமர் அக்பர் ஆண்டனி என்ற இந்தி திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[85]
58 அன்புக்கு நான் அடிமை ஆர். தியாகராஜன் கோபிநாத் தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா [86]
59 காளி ஐ. வி. சசி காளி தமிழ் விஜயகுமார், சீமா [87]
60 மாயதாரி கிருஷ்ணுடு ஆர். தியாகராஜன் கிருஷ்ணனுடு தெலுங்கு சீறிதர், ரதி அக்னிஹோத்ரி, சுஜாதா [88]
61 நான் போட்ட சவால் புரட்சிதாசன் தமிழ் ரேனா ராய் இரசினிகாந்துக்கு "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை திரையுலகினர் வழங்கிய திரைப்படம்.[89]
62 ஜானி மகேந்திரன் ஜானி ,
வித்யாசாகர்
தமிழ் ஸ்ரீதேவி, தீபா தெலுங்கு - நா பேரே ஜானி[90]
63 காளி ஐ. வி. சசி காளி தெலுங்கு சிரஞ்சீவி, சீமா [91]
64 எல்லாம் உன் கைராசி எம். ஏ. திருமுகம் ராஜா தமிழ் சீமா, சௌகார் ஜானகி [92]
65 பொல்லாதவன் வி. ஸ்ரீநிவாசன் மனோகர் தமிழ் லட்சுமி, சிறீபிரியா தெலுங்கு - ஜீவாலா[93]
66 முரட்டுக்காளை எஸ். பி. முத்துராமன் காளையன் தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சுமலதா,ஜெய்சங்கர் தெலுங்கு - ஊரிக்கி ஒக்கடு [94]
1981 67 தீ ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜசேகர் தமிழ் சுமன், சிறீபிரியா, சௌகார் ஜானகி, ஷோபா [95]
68 கழுகு எஸ். பி. முத்துராமன் ராஜா தமிழ் ரதி அக்னிஹோத்ரி, சோ ராமசாமி, சுமலதா தெலுங்கு - ஹன்தக்குல சவால் [96]
69 தில்லு முல்லு கே.பாலசந்தர் இந்திரன்
(சந்திரன்)
தமிழ் மாதவி, சௌகார் ஜானகி [97]
70 கர்ஜனை சி. வி. இராசேந்திரன் டாக்டர். விஜய் தமிழ் மாதவி, கீதா [98]
71 கர்ஜனம் சி. வி. இராசேந்திரன் டாக்டர். விஜய் மலையாளம் மாதவி, கீதா, பாலன் கே.நாயர் [98]
72 நெற்றிக்கண் எஸ். பி. முத்துராமன் சக்ரவர்த்தி,
சந்தோஷ்
தமிழ் சரிதா, லட்சுமி, மேனகா, விஜய்-ஹண்டி,சரத் பாபு தெலுங்கு - முசலோடிகி டி-அரா பண்டகா[99]
73 கர்ஜனை சி. வி. இராசேந்திரன் டாக்டர். விஜய் கன்னடம் மாதவி, கீதா [98]
74 ராணுவ வீரன் எஸ். பி. முத்துராமன் ரகு தமிழ் சிரஞ்சீவி (நடிகர்), ஸ்ரீதேவி, நளினி தெலுங்கு - பண்டிபோட்டு சிம்ஹம்[100]
1982 75 போக்கிரி ராஜா எஸ். பி. முத்துராமன் ராஜா,
ரமேஷ்
தமிழ் ஸ்ரீதேவி, ராதிகா சரத்குமார் [101]
76 தனிக்காட்டு ராஜா வி. சி. குகநாதன் சூர்யபிரகாஷ் தமிழ் ஸ்ரீதேவி, சிறீபிரியா,ஜெய்சங்கர் தெலுங்கு - கிராம கக்‌ஷாலு [102]
77 ரங்கா ஆர்.தியாகராஜன் ரங்கநாதன் தமிழ் ராதிகா சரத்குமார், கே. ஆர். விஜயா [103]
78 அக்னி சாட்சி கே.பாலசந்தர் தமிழ் சிவகுமார், சரிதா சிறப்புத் தோற்றம் [104]
79 நன்றி மீண்டும் வருக மௌலி இரசினிகாந்த் தமிழ் பிரதாப் போத்தன், சுஹாசினி சிறப்புத் தோற்றம் [105]
80 புதுக்கவிதை எஸ். பி. முத்துராமன் ஆனந்த் தமிழ் சரிதா, ஜோதி, டெல்லி கணேஷ் தெலுங்கு - டைகர் ரஜினி[106]
81 எங்கேயோ கேட்ட குரல் எஸ். பி. முத்துராமன் குமரன் தமிழ் அம்பிகா, ராதா, மீனா [107]
82 மூன்று முகம் ஏ. ஜெகந்நாதன் அலெக்ஸ் பாண்டியன்,
அருண்,
ஜான்
தமிழ் ராதிகா சரத்குமார், சில்க் ஸ்மிதா,ராஜாலட்சுமி சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில சிறப்பு விருது [108]
1983 83 பாயும் புலி எஸ். பி. முத்துராமன் பரணி தமிழ் ராதா, ஜெய்சங்கர் தெலுங்கு - டெப்பக்கு டெப்பா [109]
84 துடிக்கும் கரங்கள் ஸ்ரீதர் கோபி தமிழ் ராதா, சுஜாதா, ஜெய்சங்கர், விஜயகுமார் தெலுங்கு - ரவ்டீலாக்கு சவால்[110]
85 அந்தா கானூன் டி.ராமா ராவ் விஜயகுமார் சிங் இந்தி அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ரீனா ராய், டேனி டெங்சோங்பா [111]
86 தாய் வீடு ஆர். தியாகராஜன் ராஜூ தமிழ் சுஹாசினி, அனிதா ராஜ், ஜெய்சங்கர், ராஜேஸ் தெலுங்கு - கபார்தர் ராஜூ [112]
87 சிவப்பு சூரியன் வி. ஸ்ரீனிவாசன் விஜய் தமிழ் ராதா, சரிதா தெலுங்கு - கூண்டாலாக்கு கோண்டா [113]
88 உருவங்கள் மாறலாம் எஸ். வி. ரமணன் தமிழ் ஒய். ஜி. மகேந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் சிறப்புத் தோற்றம் [114]
89 ஜீட் ஹமாரி ஆர்.தியாகராஜன் ராஜூ இந்தி ராகேஷ் ரோஷன், மதன் பூரி, அனிதா ராஜ் [115]
90 அடுத்த வாரிசு எஸ். பி. முத்துராமன் கண்ணன் தமிழ் ஸ்ரீதேவி,சில்க் ஸ்மிதா,,.வரலட்சுமி தெலுங்கு - டக்காரி டோங்கோ [116]
91 தங்க மகன் ஏ. ஜெகந்நாதன் அருண் தமிழ் பூர்மா ஜெயராமன், ஜெய்சங்கர் [117]
1984 92 மேரி அதாலத் ஏ.டி.ரகு இந்தி சீனத் அமான், ரூபினி [118]
93 நான் மகான் அல்ல எஸ். பி. முத்துராமன் விஸ்வநாத் தமிழ் ராதா, மா. நா. நம்பியார், சோ ராமசாமி, சத்யராஜ் [119]
94 தம்பிக்கு எந்த ஊரு ராஜசேகர் பாலு தமிழ் மாதவி, சத்யராஜ், சுலோக்சனா [120]
95 கை கொடுக்கும் கை மகேந்திரன் காளிமுத்து தமிழ் ரேவதி (நடிகை),ராஜாலட்சுமி,சௌக்கார் ஜானகி, வி.எஸ்.ராகவன் [121]
96 அன்புள்ள ரஜினிகாந்த் கே. நடராஜ் ரசினிகாந்தாவே தமிழ் அம்பிகா, மீனா, ராதிகா சரத்குமார், பாக்யராஜ் [122]
97 கங்குவா ராஜசேகர் கங்குவா இந்தி சரிகா, சுரேஷ் ஓபராய், சபனா ஆசுமி [123]
98 நல்லவனுக்கு நல்லவன் எஸ். பி. முத்துராமன் மாணிக்கம் தமிழ் ராதிகா சரத்குமார், கார்த்திக் (தமிழ் நடிகர்),துளசி சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது [124]
99 ஜான் ஜானி ஜனார்த்தனன் டி.ராமாராவ் ஜான் ஏ. கே. மேன்டெஸ் ,
ஜனார்த்தனன் பி. குப்தா,
ஜானி
இந்தி ரதி அக்னிஹோத்ரி, பூனம் தில்லான் மூன்று முகம் தமிழ் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்.[125]
1985 100 நான் சிகப்பு மனிதன் எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் தமிழ் சத்யராஜ், அம்பிகா, பாக்யராஜ்,சுமதி [126]
101 மஹாகுரு எஸ்.எஸ்.ரவிசந்திரா விஜய்
(மஹாகுரு)
இந்தி ராகேஷ் ரோஷன், மீனாட்சி சேஷ்சாதிரி [127]
102 உன் கண்ணில் நீர் வழிந்தால் பாலு மகேந்திரா தமிழ் மாதவி [128]
103 வஃபாதார் தாசரி நாராயண ராவ் ரங்கா இந்தி பத்மினி கோலாபுரே [129]
104 ஏக் சவுடாகர் பி. வாசு கிசோர் இந்தி சரத் சக்சேனா, பூனம் தில்லான் [130]
105 ஸ்ரீ ராகவேந்திரா எஸ். பி. முத்துராமன் இராகவேந்திர சுவாமிகள் தமிழ் லட்சுமி, விஷ்ணுவரதன், சத்யராஜ், மோகன், அம்பிகா, கே. ஆர். விஜயா, பன்டரி பாய் இரசினிகாந்தின் நூறாவது படம் [131]
106 பேவஃபாய் ஆர்.தியாகராஜன் ரன்வீர் இந்தி ராஜேஷ் கன்னா, தீனா முனிம், மீனாட்சி சேஷாத்திரி, பத்மினி கோலாபுரே [132]
107 கிரப்தார் ப்ரயாக் ராஜ் இன்ஸ்பெட்டர் ஹூசேன் இந்தி அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மாதவி, பூனம் தில்லான் சிறப்புத் தோற்றம் [133]
108 நியாயம் மீரே செப்பாலி ஜி.ராமமோகன் ராவ் தெலுங்கு சுமன், ஜெயசுதா சிறப்புத் தோற்றம் [134]
109 படிக்காதவன் ராஜசேகர் ராஜேந்திரன் தமிழ் சிவாஜி கணேசன், அம்பிகா,ரம்யா கிருஷ்ணன், ஜெய்சங்கர்,விஜய் பாபு,இந்திரா ,நரேஷ், [135]
1986 110 மிஸ்டர் பாரத் எஸ். பி. முத்துராமன் பாரத் தமிழ் சத்யராஜ், அம்பிகா, சாரதா [136]
111 நான் அடிமை இல்லை துவாரகிஸ் விஜய் தமிழ் ஸ்ரீதேவி, கிரிஷ் கர்னாட் [137]
112 ஜீவன போராட்டம் ராஜசந்திரா தெலுங்கு சோபன் பாபு, சரத் பாபு,விஜயசாந்தி, ராதிகா,ஊர்வசி [138]
113 விடுதலை கே. விசயன் ராஜா தமிழ் சிவாஜி கணேசன், விஷ்ணுவர்தன், மாதவி, சாலினி தெலுங்கு - முக்குறு கதாநாயகலு [139]
114 பகவான் தாதா ஜே. ஓம்பிரகாஷ் பகவான் தாதா இந்தி ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, தீனா முனிம், கிருத்திக் ரோஷன் [140]
115 அஸ்லி நஹ்லி சுதர்சன் நாக் பிர்ஜு உஸ்தாட் இந்தி சத்ருகன் சின்கா, அனிதா ராஜ், ராதிகா சரத்குமார் [141]
116 தோஸ்தி துஸ்மனி டி.ராமாராவ் ரஞ்ஜித் இந்தி ரிசி கபூர், ஜிதேந்திரா, அம்ரீஷ் பூரி, பானுப்ரியா (நடிகை), கிமி காட்கர், பூனம் தில்லான் [142]
117 மாவீரன் ராஜசேகர் ராஜா தமிழ் சுஜாதா, அம்பிகா தயாரிப்பும் இவரே
[143]
1987 118 வேலைக்காரன் எஸ். பி. முத்துராமன் ரகுபதி தமிழ் அமலா, கே. ஆர். விஜயா, சரத் பாபு [144]
119 இன்சாப் கோன் கரேகா சுதர்சன் நாக் அர்ஜூன் சிங் இந்தி தர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி, பிரான் [145]
120 டாகு ஹசீனா அசோக் ராவ் மங்கல் சிங் இந்தி ராகேஷ் ரோஷன், ஜாக்கி செராப், சீனத் அமான் [146]
121 ஊர்க்காவலன் மனோபாலா காங்கேயன் தமிழ் ராதிகா சரத்குமார், ரகுவரன் [147]
122 மனிதன் எஸ். பி. முத்துராமன் ராஜா தமிழ் ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா தெலுங்கு - பிரபன்ஜனம் [148]
123 உத்தர் தக்‌ஷின் பிரபாத் கண்ணா இந்தி ஜாக்கி செராப், அனுபாம்கெர், மாதுரி தீட்சித் [149]
124 மனதில் உறுதி வேண்டும் கே.பாலசந்தர் தமிழ் சுஹாசினி, ரமேஷ் அரவிந்த் சிறப்புத் தோற்றம் [150]
1988 125 தமாசா ரமேஷ் அஹுஜா விக்ரம் ப்ரதாப் சிங் இந்தி ஜீட்டீன்திரா, அனுபாம்கெர்,அமர்தா சிங், பானுப்ரியா [151]
126 குரு சிஷ்யன் எஸ். பி. முத்துராமன் ராஜா தமிழ் பிரபு, கௌதமி, சீதா, சோ ராமசாமி தெலுங்கு - குரு சிஷ்யன்லு
 ஹிந்தி - சுல்ம் கா பாட்ஷா [152]
127 தர்மத்தின் தலைவன் எஸ். பி. முத்துராமன் பாலு,
சங்கர்
தமிழ் பிரபு, குஷ்பூ, சுஹாசினி [153]
128 ப்ளட்ஸ்டோன் ட்வைட் ஹெச்.லிட்டில் ஷ்யாம் ஷபு ஆங்கிலம் ப்ரெட் ஸ்டிமிலி, ஆனா நிக்கோல் [154]
129 கொடி பறக்குது பாரதிராஜா ஏசி சிவகிரி (தாதா) தமிழ் அமலா, சுஜாதா தெலுங்கு - போலிஸ் டாடா [155]
1989 130 ராஜாதி ராஜா ஆர். சுந்தர்ராஜன் ராஜா,
சின்னா ராசு
தமிழ் ராதா, நதியா, விஜயகுமார் தெலுங்கு - ராஜாதி ராஜா [156]
131 சிவா அமீர்ஜான் சிவா (டைகர்) தமிழ் சோபனா, ரகுவரன் தெலுங்கு - டைகர் சிவா [157]
132 ராஜா சின்ன ரோஜா எஸ். பி. முத்துராமன் ராஜா (குமார்) தமிழ் கௌதமி, ரகுவரன், சாலினி [158]
133 மாப்பிள்ளை ராஜசேகர் ஆறுமுகம் தமிழ் அமலா, ஸ்ரீவித்யா, சிரஞ்சீவி (நடிகர்) [159]
134 கைர் கானூனி ப்ரயாக் ராஜ் அசாம் கான் இந்தி சசி கபூர், கோவிந்தா, ஸ்ரீதேவி [160]
135 ப்ரஷ்டாச்சார் ரமேஷ் சிப்பி அப்துல் சட்டார் இந்தி மிதுன் சக்கரவர்த்தி, ரேகா (நடிகை) சிறப்புத் தோற்றம் [161]
136 சால் பாஸ் பங்குஜ் பரசார் ஜக்கு இந்தி ஸ்ரீதேவி, சன்னி தியோல் [162]
1990 137 பணக்காரன் பி. வாசு முத்து தமிழ் கௌதமி, விஜயகுமார் தெலுங்கு - கொண்டாவேட்டி புலி [163]
138 அதிசயப் பிறவி எஸ். பி. முத்துராமன் பாலு,
காளி
தமிழ் கனகா, ஹீபா, மாதவி தெலுங்கில் : யமுடிகி மொகுடு [164]
1991 139 தர்ம துரை ராஜசேகர் தர்ம துரை தமிழ் கௌதமி,சரண்ராஜ்,நிலாக்கள் ரவி,வைஷ்ணவி,மது தெலுங்கு மொழிமாற்றம் - கைதி அண்ணையா [165]
140 ஹம் முகுல் எஸ்.ஆனந்த் குமார் மல்கோத்ரா இந்தி அமிதாப் பச்சன், கோவிந்தா,கிமி காட்கர், சில்பா சிரோட்கர், தீபா சாகி, டான்னி டென்ஜோங்பா, காதர் கான், அனுபம் கெர் தமிழில்: பாட்ஷா [166]
141 ஃபேரிஸ்டே அணில் சர்மா அர்ஜூன் சிங் இந்தி தர்மேந்திரா, ஸ்ரீதேவி, வினோத் கண்ணா, ஜெயபிரதா [167]
142 கூன் கா கர்ஜ் முகுல் எஸ்.ஆனந்த் கிஷான்,
ஏ.சி.எமதூத்
இந்தி வினோத் கண்ணா, சஞ்சய் தத், டிம்பிள் கபாடியா, கிமி காட்கர் [168]
143 பூல் பனே அங்காரே கே.சி.போகாடியா இந்தி ரேகா (நடிகை), பிரேம் சோப்ரா [169]
144 நாட்டுக்கு ஒரு நல்லவன் வி. ரவிச்சந்திரன் பி.சுபேஷ் தமிழ் ரவிச்சந்திரன், அனந்த நாகு, ஜூஹி சாவ்லா, குஷ்பூ [170]
145 தளபதி மணிரத்னம் சூர்யா தமிழ் மமுட்டி , அரவிந்த் சாமி, சோபனா, பானுப்பிரியா, சிறீவித்யா, கீதா, ஜெய்சங்கர், நாகேஷ் தெலுங்கு மற்றும் ஹிந்தி - தளபதி [171]
1992 146 மன்னன் பி. வாசு கிருஷ்ணன் தமிழ் விஜயசாந்தி, குஷ்பூ, பன்டரிபாய் பின்னணி பாடகராகவும் [172]
147 த்யாகி கே.சி.போகாடியா சங்கர் ,
தாது தயால்
இந்தி ஜெயபிரதா, பிரேம் சோப்ரா, சக்தி கபூர் [173]
148 அண்ணாமலை சுரேஸ் கிருஷ்ணா அண்ணாமலை தமிழ் குஷ்பூ

சரத் பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி

[174]
149 பாண்டியன் எஸ். பி. முத்துராமன் பாண்டியன் தமிழ் குஷ்பு,ஜெயசுதா, சரண்ராஜ் தெலுங்கு மொழிமாற்றம் - எதுருலனி ரவுடி [175]
1993 150 இன்சானியத் கே தேவதா கே.சி.போகாடியா அன்வர் இந்தி ராஜ் குமார், வினோத் கண்ணா, ஜெயபிரதா, மனிஷா கொய்ராலா [176]
151 எஜமான் ஆர். வி. உதயகுமார் வானவராயன் தமிழ் மீனா (நடிகை), ஐஸ்வரியா, பிரான்சின் முதலாம் நெப்போலியன், கௌதமி தெலுங்கு - ரவுடி ஜெமிந்தார்[177]
152 உழைப்பாளி பி. வாசு தமிழழகன் தமிழ் ரோஜா செல்வமணி, சுஜாதா, ஸ்ரீவித்யா தெலுங்கு - Gharana Coolie [178]
153 வள்ளி கே.நடராஜ் வீரய்யன் தமிழ் பிரியா ராமன் சிறப்புத் தோற்றம்
கதாசிரியர்
தெலுங்கு - விஜயா [179]
1994 154 வீரா சுரேஸ் கிருஷ்ணா முத்துவீரப்பன் தமிழ் மீனா, ரோஜா தெலுங்கு - வீரா
அல்லரி முகுடு மறுவுருவாக்கம் [180]
1995 155 பாட்ஷா சுரேஸ் கிருஷ்ணா மாணிக்கம் (மாணிக் பாட்ஷா) தமிழ் நக்மா, ரகுவரன், விஜயகுமார் [181]
156 பெத்தராயிடு ரவி ராஜ பின்னிசெட்டி தெலுங்கு மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா (நடிகை) சிறப்புத் தோற்றம் [182]
157 ஆண்டவன் திலீப்சங்கர் முன்னா இந்தி ஆமிர் கான், ஜூஹி சாவ்லா, பூஜா பேடி [183]
158 முத்து கே. எஸ். ரவிக்குமார் முத்து,
மஹாராஜா
தமிழ் மீனா, சரத் பாபு, ரகுவரன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - முத்து
ஹிந்தி - முத்து மகாராஜா
ஜப்பானிய மொழிமுத்து ஒடொரு மகாராஜா [184]
159 பாக்ய தேபடா ரகுராம் வங்காளம் மிதுன் சக்கரவர்த்தி, சௌமித்திர சாட்டர்ஜி, மம்தா குல்கர்னி, ரிதுபர்ணா செங்குப்தா, புனித் இஸ்ஸர் [185]
1997 160 அருணாச்சலம் சுந்தர் சி அருணாச்சலம் ,
வேதாச்சலம்
தமிழ் சௌந்தர்யா, ரம்பா, அம்பிகா, ரகுவரன், ஜெய்சங்கர்,வி.கே.ராமசாமி, கிட்டி, அஞ்சு அரவிந்த், ராஜா, ஜெய்சங்கர் தெலுங்கு - அருணாச்சலம் [186]
1999 161 படையப்பா கே. எஸ். ரவிக்குமார் ஆறு படையப்பன் தமிழ் சிவாஜி கணேசன்,ரம்யா கிருட்ணன், சௌந்தரியா, அப்பாஸ், லட்சுமி,சித்ரா, வடிவுக்கரசி, ராதாரவி, செந்தில் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
தெலுங்கு - நரசிம்ஹா[187]
2000 162 புலந்தீ டி.ராமா ராவ் தாகூர் இந்தி அனில் கபூர், ரவீணா டாண்டன், ரேகா (நடிகை) சிறப்புத் தோற்றம் [188]
2002 163 பாபா சுரேஸ் கிருஷ்ணா பாபா,
மகாவதார பாபா
தமிழ் மனிஷா கொய்ராலா, ரம்யா கிருட்ணன், சுஜாதா, விஜயகுமார், அசோக் வித்யார்தி, மா. நா. நம்பியார் தயாரிப்பு மற்றும் திரைக்கதை
தெலுங்கு - பாபா [189]
2005 164 சந்திரமுகி பி. வாசு டாக்டர் சரவணன்,
வேட்டையன்
தமிழ் சோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், மாளவிகா சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
மணிச்சித்ரதாழ் படத்தின் மறுவுருவாக்கம்
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சந்திரமுகிi
ஜெர்மன்டெர் கெய்ஸ்டெர்ஜாகெர்
போச்புரிசந்திரமுகி கீ ஹங்கார் [190]
2007 165 சிவாஜி ஷங்கர் சிவாஜி ஆறுமுகம் தமிழ் சிரேயா சரன், ரகுவரன், சுமன் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு மற்றும் ஹிந்தி - சிவாஜி [191]
2008 166 குசேலன் பி. வாசு அசோக்குமார் தமிழ் பசுபதி (நடிகர்), மீனா, நயன்தாரா கத பரையும்போல் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுவுருவாக்கம்
167 கதாநாயகுடு பி. வாசு தெலுங்கு ஜெகபதி பபு, மீனா, நயன்தாரா தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட குசேலன் திரைப்படம் [192]
2010 168 எந்திரன் ஷங்கர் டாகடர். வசீகரன்,
சிட்டி
தமிழ் ஐஸ்வர்யா ராய், டேனி டெங்சோங்பா விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்)
விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
பரிந்துரை —சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
தெலுங்கு - ரோபோ மற்றும் ஹிந்தி - ரோபட் [193]
2011 169 ரா.வன் அனுபவ் சின்ஹா சிட்டி இந்தி சாருக் கான், கரீனா கபூர் சிறப்புத் தோற்றம் [194]
2014 170 கோச்சடையான் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான்,
ராணா,
சேனா
தமிழ் சரத்குமார், ஆதி, தீபிகா படுகோண், சோபனா, ருக்குமணி விஜயகுமார் தயாரிப்புக்கு பிந்தைய நிலை
மொழிமாற்றம் தெலுங்கு - விக்ரம சிம்ஹா, பல்வேறு மொழிகளும் மொழிமாற்றம்: கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி, ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஆங்காங்.[195]
171 லிங்கா கே. எஸ். ரவிக்குமார் ராஜா லிங்கேஸ்வரன் தமிழ் அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு [196]
2016 172 கபாலி பா. ரஞ்சித் கபாலி (கேங்ஸ்டார்) தமிழ் ராதிகா ஆப்தே
கிசோர் குமார்
கலையரசன்
அட்டகத்தி தினேஷ்
தன்சிகா
[197]
2017 173 சினிமா வீரன் ஐசுவர்யா ரசினிகாந்த் - தமிழ் - [198]
2018 174 காலா பா. ரஞ்சித் கரிகாலன் ("காலா") தமிழ் ஹியூமா குரேஷி
சமுத்திரக்கனி
அஞ்சலி பாட்டில்
நானா படேகர்
[199]
175 2.0 ஷங்கர் வசீகரன் மற்றும் சிட்டி தமிழ் அக்சய் குமார்
எமி ஜாக்சன்
[200]
2019 176 பேட்ட கார்த்திக் சுப்புராஜ் பேட்ட வேலன் (காளி) தமிழ் விஜய் சேதுபதி , பாபி சிம்ஹா , சிம்ரன் , சசிகுமார் , திரிஷா , மாளகவிகா, மோகனன், நவாசுதீன் சித்திக், [201]
2020 177 தர்பார் ஏ. ஆர். முருகதாஸ் ஆதித்யா அருணாசலம் தமிழ் நயன்தாரா [202]
2021 178 அண்ணாத்த சிவா காளையன் (அண்ணாத்த) தமிழ் கீர்த்தி சுரேஷ் [203]
2023 179 ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் தமிழ் [204]

பாடகர் தொகு

ஆண்டு திரைப்படம் பாடல் மொழி இசை இயக்குநர் குறிப்பு
1993 மன்னன் "அடிக்குது குளிரு" தமிழ் இளையராஜா
2013 கோச்சடையான் "எதிரிகள் இல்லை" தமிழ் ஏ. ஆர். ரகுமான்

திரைக்கதை எழுத்தாளர் தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1993 வள்ளி
2002 பாபா
ராணா ஒத்தி போடப்பட்டது.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

பொதுவானவை
  • -hish Rajadhyaksha; Paul Willemen (26 ஜூன் 1999). Encyclopaedia of இந்தியாn cinema. British திரைப்படம் Institute. பக். 187. http://books.google.com/books?id=R0EOAQAAMAAJ. பார்த்த நாள்: 19 ஆகஸ்ட் 2012. 
  • "Rajini திரைப்படம்ography at Bollywood Hungama". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  • "Rajini திரைப்படம்ography at Bollywood Hungama". சிஃபி. 2008-12-11. பார்க்கப்பட்ட நாள் 2011-04-28.
குறிப்புகள்
  1. 1.0 1.1 1.2 https://www.thehindu.com/entertainment/tamil-film-industry-villains-with-heroic-pasts/article8475517.ece
  2. 2.0 2.1 https://m.rediff.com/movies/report/40-years-of-rajinikanth-south/20150827.htm
  3. https://m.imdb.com/title/tt0154154/trivia/?ref_=tt_trv_trv
  4. 4.0 4.1 https://indianexpress.com/article/entertainment/regional/happy-birthday-rajinikanth-how-the-superstar-came-to-be/
  5. https://www.ndtv.com/people/rajinikanth-the-boss-507333
  6. https://m.rediff.com/movies/1999/dec/22muthu.htm
  7. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/photo-features/top-12-rajinikanth-movies/photostory/45496839.cms
  8. 8.0 8.1 https://www.financialexpress.com/entertainment/iv-sasi-noted-filmmaker-who-introduced-superstars-rajinikanth-and-mammootty-to-malayalam-cinema-passes-away/904668/
  9. https://m.imdb.com/title/tt0077451/
  10. https://m.imdb.com/title/tt0364236/
  11. https://archive.today/20170107123701/http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-the-top-10-tamil-gangster-films-south/20140801.htm
  12. https://m.rediff.com/movies/review/south-review-thillu-mullu-fails-to-deliver/20130617.htm
  13. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/photo-features/kamal-haasan-to-vijay-kollywood-stars-who-played-triple-roles/rajinikanth-in-moondru-mugam/photostory/65177634.cms
  14. https://www.behindwoods.com/tamil-movies/slideshow/superstar-rajinikanths-best-acting-performances/moondru-mugam-1982.html
  15. https://web.archive.org/web/20131014090332/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=125&catName=MTk4MC0xOTg5
  16. https://m.imdb.com/title/tt0320134/awards/
  17. 17.0 17.1 https://m.rediff.com/movies/report/slide-show-1-rajinikanths-10-biggest-flops/20140528.htm
  18. https://www.hindustantimes.com/regional-movies/return-of-rajinikanth/story-WwoOk94xxZ9e2qqym8kpGI.html
  19. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/photo-features/top-12-rajinikanth-movies/top-12-rajinikanth-movies/photostory/27121644.cms
  20. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/photo-features/heres-why-rajinikanth-and-kamal-haasan-owe-their-success-to-late-panchu-arunachalam/bhuvana-oru-kelvi-kuri/photostory/53653448.cms
  21. https://web.archive.org/web/20191119142243/https://cinema.vikatan.com/tamil-cinema/153521-a-special-article-about-rajinis-rajathi-raja-movie
  22. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/photo-features/Top-12-Rajinikanth-movies/Top-12-Rajinikanth-movies/photostory/27121660.cms
  23. 23.0 23.1 https://indianexpress.com/article/entertainment/bollywood/rajinikanths-journey-from-being-a-conductor-to-becoming-demi-god/
  24. https://www.navhindtimes.in/2014/11/19/magazines/buzz/none-thalliva-mind/
  25. https://www.financialexpress.com/archive/brand-rajinikanth/895433/
  26. https://m.tribuneindia.com/2005/20050904/spectrum/main5.htm
  27. https://archive.today/20170107125819/http://www.thehindu.com/thehindu/fr/2002/08/16/stories/2002081600960300.htm
  28. https://m.rediff.com/movies/2003/may/03gv.htm
  29. http://www.rajinifans.com/baba/refund.php
  30. https://m.imdb.com/title/tt0154159/
  31. https://m.imdb.com/title/tt0214842/
  32. https://m.imdb.com/title/tt0154154/
  33. https://m.imdb.com/title/tt0154898/
  34. https://m.imdb.com/title/tt14683198/
  35. https://m.imdb.com/title/tt0154181/
  36. https://m.imdb.com/title/tt0187204/
  37. https://m.imdb.com/title/tt0215109/
  38. https://m.imdb.com/title/tt0312559/
  39. https://m.imdb.com/title/tt0273465/
  40. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/rajinikanths-kannada-movies-one-must-watch-on-his-birthday-today/photostory/79695157.cms
  41. https://www.imdb.com/title/tt0140448/
  42. 42.0 42.1 https://m.imdb.com/title/tt0371834/
  43. https://m.imdb.com/title/tt0187052/
  44. https://m.imdb.com/title/tt1416735/
  45. https://www.imdb.com/title/tt0353150/
  46. https://www.imdb.com/title/tt1416817/
  47. https://www.imdb.com/title/tt0257359/
  48. https://www.imdb.com/title/tt1364216/
  49. https://www.imdb.com/title/tt0354004/
  50. https://www.imdb.com/title/tt0454411/
  51. https://www.imdb.com/title/tt0389760/
  52. https://www.imdb.com/title/tt0186844/
  53. https://www.imdb.com/title/tt0273760/
  54. https://www.imdb.com/title/tt1411893/
  55. https://www.imdb.com/title/tt0276823/
  56. https://www.imdb.com/title/tt0277748/
  57. https://www.imdb.com/title/tt0214569/
  58. https://m.imdb.com/title/tt0215045/
  59. https://www.imdb.com/title/tt0187574/
  60. https://www.imdb.com/title/tt0275035/
  61. https://www.imdb.com/title/tt0235609/
  62. https://www.imdb.com/title/tt0156623/
  63. https://m.imdb.com/title/tt0155257/
  64. https://www.imdb.com/title/tt0155257/
  65. https://www.imdb.com/title/tt0275205/
  66. https://www.imdb.com/title/tt1411967/
  67. https://www.imdb.com/title/tt0364326/
  68. https://www.imdb.com/title/tt1411877/
  69. https://www.imdb.com/title/tt0187422/
  70. https://m.imdb.com/title/tt0277786/
  71. https://www.tvguide.com/movies/iddaru-asadhyule/cast/2030048788/
  72. https://m.imdb.com/title/tt0186794/
  73. https://www.imdb.com/title/tt0324977/
  74. https://m.imdb.com/title/tt0154145/
  75. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-09-10. பார்க்கப்பட்ட நாள் 2022-09-10.
  76. https://m.imdb.com/title/tt0324977/
  77. https://www.imdb.com/title/tt0186963/
  78. https://www.imdb.com/title/tt0277907/
  79. https://www.imdb.com/title/tt0390559/
  80. https://www.imdb.com/title/tt0274314/
  81. https://www.imdb.com/title/tt0277580/
  82. https://m.imdb.com/title/tt0277580/
  83. https://www.imdb.com/title/tt0364236/
  84. https://www.imdb.com/title/tt0262642/
  85. https://www.imdb.com/title/tt0281111/
  86. https://www.imdb.com/title/tt0274336/
  87. https://www.imdb.com/title/tt0245990/
  88. https://m.imdb.com/title/tt0280890/
  89. https://www.imdb.com/title/tt0279255/
  90. https://www.imdb.com/title/tt0187188/
  91. https://m.imdb.com/title/tt0245990/
  92. https://m.imdb.com/title/tt0275323/
  93. https://m.imdb.com/title/tt1176176/
  94. https://www.imdb.com/title/tt0279249/
  95. https://www.imdb.com/title/tt0364698/
  96. https://www.imdb.com/title/tt0279171/
  97. https://www.imdb.com/title/tt0155265/
  98. 98.0 98.1 98.2 https://www.imdb.com/title/tt0279105/
  99. https://www.imdb.com/title/tt0279266/
  100. https://www.imdb.com/title/tt0187445/
  101. https://www.imdb.com/title/tt0187412/
  102. https://www.imdb.com/title/tt0186793/
  103. https://www.imdb.com/title/tt0323767/
  104. https://www.imdb.com/title/tt0154120/
  105. https://www.imdb.com/title/tt1411918/
  106. https://www.imdb.com/title/tt0281099/
  107. https://www.imdb.com/title/tt0280642/
  108. https://www.imdb.com/title/tt0764655/
  109. https://www.imdb.com/title/tt0323546/
  110. https://www.imdb.com/title/tt1411946/
  111. https://www.imdb.com/title/tt0085165/
  112. https://www.imdb.com/title/tt0373288/
  113. https://www.imdb.com/title/tt0364665/
  114. https://www.imdb.com/title/tt1411976/
  115. https://www.imdb.com/title/tt0361771/
  116. https://m.imdb.com/title/tt0186801/
  117. https://www.imdb.com/title/tt0323454/
  118. https://www.imdb.com/title/tt0268456/
  119. https://www.imdb.com/title/tt0320114/
  120. https://www.imdb.com/title/tt0320606/
  121. https://www.imdb.com/title/tt0235509/
  122. https://m.imdb.com/title/tt0318992/
  123. https://www.imdb.com/title/tt0362674/
  124. https://www.imdb.com/title/tt0320134/
  125. https://www.imdb.com/title/tt0354671/
  126. https://www.imdb.com/title/tt0320116/
  127. https://www.imdb.com/title/tt0363787/
  128. https://www.imdb.com/title/tt0235844/
  129. https://www.imdb.com/title/tt0262890/
  130. https://www.indianfilmhistory.com/movie/ek-saudagar
  131. https://www.imdb.com/title/tt0320523/
  132. https://www.imdb.com/title/tt0362445/
  133. https://www.imdb.com/title/tt0089194/
  134. https://m.imdb.com/title/tt1411911/
  135. https://www.imdb.com/title/tt0316369/
  136. https://www.imdb.com/title/tt0319887/
  137. https://m.imdb.com/title/tt0187334/
  138. https://www.imdb.com/title/tt1411876/
  139. https://www.imdb.com/title/tt1356935/
  140. https://www.imdb.com/title/tt0186871/
  141. https://www.imdb.com/title/tt0244409/
  142. https://www.imdb.com/title/tt0090958/
  143. https://www.imdb.com/title/tt0318433/
  144. https://www.imdb.com/title/tt0320718/
  145. https://www.imdb.com/title/tt0359473/
  146. https://m.imdb.com/title/tt0270299/?ref_=m_ttls_tt_13
  147. https://www.imdb.com/title/tt1411915/
  148. https://www.imdb.com/title/tt1411894/
  149. https://www.imdb.com/title/tt0096355/
  150. https://www.imdb.com/title/tt0154830/
  151. https://www.imdb.com/title/tt0364048/
  152. https://www.imdb.com/title/tt0319468/
  153. https://www.imdb.com/title/tt0319290/
  154. https://www.imdb.com/title/tt0094765/
  155. https://www.imdb.com/title/tt0155812/
  156. https://www.imdb.com/title/tt0288784/
  157. https://m.imdb.com/title/tt9240104/
  158. https://www.imdb.com/title/tt0846073/
  159. https://www.imdb.com/title/tt0319817/
  160. https://www.imdb.com/title/tt0187043/
  161. https://www.imdb.com/title/tt0096922/
  162. https://www.imdb.com/title/tt0122427/
  163. https://www.imdb.com/title/tt1286164/
  164. https://www.imdb.com/title/tt0318275/
  165. https://www.imdb.com/title/tt0317352/
  166. https://www.imdb.com/title/tt0102071/
  167. https://www.imdb.com/title/tt0187004/
  168. https://www.imdb.com/title/tt0102201/
  169. https://www.imdb.com/title/tt0363887/
  170. https://m.imdb.com/title/tt0364553/
  171. https://www.imdb.com/title/tt0101649/
  172. https://www.imdb.com/title/tt0319813/
  173. https://www.imdb.com/title/tt0364720/
  174. https://www.imdb.com/title/tt0139859/
  175. https://www.imdb.com/title/tt0318540/
  176. https://www.imdb.com/title/tt0353555/
  177. https://m.imdb.com/title/tt0313951/
  178. https://m.imdb.com/title/tt0318797/
  179. https://m.imdb.com/title/tt0140671/
  180. https://www.imdb.com/title/tt0140673/
  181. https://www.imdb.com/title/tt0139876/
  182. https://www.imdb.com/title/tt0305952/
  183. https://www.imdb.com/title/tt0172089/
  184. https://www.imdb.com/title/tt0140399/
  185. https://www.imdb.com/title/tt0351183/
  186. https://www.imdb.com/title/tt0139861/
  187. https://m.imdb.com/title/tt0213969/
  188. https://www.imdb.com/title/tt0230055/
  189. https://www.imdb.com/title/tt0326746/
  190. https://m.imdb.com/title/tt0449869/
  191. https://m.imdb.com/title/tt0479751/
  192. https://www.filmibeat.com/telugu/movies/kathanayakudu.html
  193. https://m.imdb.com/title/tt1305797/
  194. https://m.imdb.com/title/tt1562871/
  195. https://www.imdb.com/title/tt2339505/
  196. https://m.imdb.com/title/tt4020624/
  197. https://www.imdb.com/title/tt5071886/
  198. https://www.imdb.com/title/tt18556266/
  199. https://www.imdb.com/title/tt6929642/
  200. https://www.imdb.com/title/tt5080556/
  201. https://www.imdb.com/title/tt8959820/
  202. https://www.imdb.com/title/tt9635540/
  203. https://www.imdb.com/title/tt11253090/
  204. https://www.imdb.com/title/tt11663228/

வெளி இணைப்புகள் தொகு